-
Tell a friend
-
Topics
-
Posts
-
இவ்வாறான பலூன்கள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவமும் ஒரு சக்திவாய்ந்த பலூன் ஒன்றை இதே உயரத்தில் செலுத்தி பரிசோதித்துள்ளது. அதி உயரத்தில் இருந்தவாறே வீதியில் ஓடும் வாகனம் ஒன்றைக் கண்காணிக்க முடியுமாம். https://information.tv5monde.com/info/etats-unis-l-armee-teste-des-ballons-de-haute-altitude-pour-la-surveillance-de-masse-314651 இந்த பலூனைக் கைப்பற்றி அதிலுள்ள உபகரணங்களை ஆராய்ந்தால் யார் அனுப்பியது என்று தெரியவரும். 😀
-
ஏன் இவைக்கு என்ன நடந்தது? அப்பிடி என்ன வேலைத்திட்டம் இவைக்கு சரி வரேல்லை?
-
உப்புடித்தான் தமிழ் மனிச க்வோல்களும் நாயாய் பேயாய் அலைஞ்சு திரிஞ்சு நித்திரை இல்லாமல் இப்ப செத்தேன் சிவனே எண்டு இருக்கினம்
-
சீனா தங்களுடைய பலூன் இல்லை என தெரிவித்துள்ளது. 3 பஸ்ஸின் அளவில் உள்ளதால் அந்த பலூனை சுட்டு விழுத்துவது பற்றி அமெரிக்கா சிந்திக்கிறது. மற்றுமொரு பலூன் கனடாவின் மேல் பறப்பதாகவும் கூறப்படுகிறது.
-
பெரியண்ணை இனி 24 மணி நேரமும் கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டுதான் திரியோணும் போல கிடக்கு... வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு 😎
-
Recommended Posts