Jump to content

Quinton de Kock ம் தென்னாபிரிக்காவும்


Recommended Posts

 

உலகக்கோப்பை போட்டியில்
 தென் ஆப்பிரிக்காவிற்கும் மேற்கிந்திய தீவிற்கும் இடையே நடந்த போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு திடீரென்று அந்த அணியின் முன்னணி வீரர் குண்டன் டீ காக் விளையாடாதது தெரிய வந்தது.
அதற்கான காரணமாகக் கூறப்பட்டது
உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள்
"BLACK LIVES MATTER MOVEMENT" என்று அடர் நிறத் தோல் கொண்ட மக்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும்
இந்த உலகில் பிறந்த மக்களை நிற ரீதியாக பிரித்துப்பார்ப்பது தவறென்றும்.
ஒருவரை விட இன்னொருவர் தாழ்ந்தவரும் இல்லை. உயர்ந்தவரும் இல்லை என்ற இந்த உயர்ந்த எண்ணத்தை அனைவரும் வெளிப்படுத்த வேண்டும் என்ற கொள்கை முழக்கமாக சூளுரைக்கப்பட்டு வருகிறது.
இதில் தென் ஆப்பிரிக்க தேசத்தின் பிரச்சனை என்னவென்றால்
அங்கு பூர்வீகமாக வாழ்ந்து வரும் கருப்பின பழங்குடி மக்களின் உரிமைகளை நசுக்கி அவர்களை அடிமைப்படுத்தி வந்த பிரிட்டிஷ் வெள்ளையர்கள் "அபார்த்தைடு" எனும் கொடிய நிறவெறிக்கொள்கையை வெளிப்படையாக அமல்படுத்தி வந்தனர்.
இதனால் மற்ற உலக நாடுகளால் விளையாட்டு மற்றும் ஏனைய பல துறைகளில் இருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி கூட 1970 முதல் 1992 வரை இந்த அபார்த்தைடு கொள்கையின் விளைவால் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டது
பிறகு திரு. நெல்சன் மண்டேலா எனும் கருப்பின தலைவர் தென் ஆப்பிரிக்காவின் தலைவராக உயர்ந்து இந்த கொடிய இனவெறிக்கொள்கையை ஒழித்தபின் மீண்டும் கிரிக்கெட் உலகால் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியில் உள்ள வெள்ளைத் தோல் வீரர்களிடம் இன்னும் இந்த கர்வம் மற்றும் அபார்த்தைடு குணம் இருப்பதை அறிந்த கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா
இந்த உலகக்கோப்பையின் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் ஒரு கால் மண்டியிட்டு ஒரு கரத்தின் விரல்களை மடித்து மேலே உயர்த்தி
நாங்களும் கருப்பின மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறோம் என்ற உறுதி மொழியை ஏற்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருந்தது.
தென் ஆப்பிரிக்கா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியது.
அப்போது குய்ண்டன் டீ காக், நார்ட்ஜே ஆகிய வெள்ளைத் தோல் வீரர்கள் சிலர் இந்த உறுதிமொழியை ஏற்காமல் புறக்கணித்து அந்த போட்டியில் விளையாடி உள்ளனர்.
இதற்கிடையில் மேற்கிந்திய தீவுகளுடனான அடுத்த போட்டிக்கு முன்பு கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா தனது வீரர்களுக்கு அனுப்பிய சுற்றிக்கையின் மூலம் அனைவரும் இந்த உறுதிமொழியை மண்டியிட்டு எடுத்து தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துவது கட்டாயம் என்று கூறியது.
இதை ஏற்க மறுத்த குய்ண்டன் டீ காக் அந்த போட்டியை புறக்கணித்து விட்டார்
இந்த எண்ணத்திற்கு பாடம் புகட்டும் விதமாக
பாவுமா எனும் கருப்பின வீரரை கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா அந்த அணியின் கேப்டனாக முன்னரே அறிவித்திருந்தது.
அவரும் மேற்கிந்திய தீவு அணியை சந்தித்து கேப்டனாக உலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியையும் பெற்று விட்டார்.
அனைத்து மக்களும் ஒன்றே
நிற வெறி தவறு.
கருப்பின மக்களை விட வெள்ளை நிற மக்கள் மேன்மையானவர்கள் இல்லை
இது போன்ற எளிமையான சமத்துவத்தைப் பேணும் கொள்கையை ஏற்காமல் புறக்கணிக்கும் யாருக்கும் அணியில் இடமில்லை என்று கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா கூறாமல் கூறியிருக்கிறது .
இது பார்க்க கடுமையான முடிவாகத் தோன்றினாலும்
வளமான எதிர்காலத்திற்கு உரிய சிறந்த முடிவாகும்.
மும்பை இந்தியன்ஸ் அணியும் குய்ண்டனின் இந்த முடிவையொட்டி அவரை அணியில் இருந்து விடுவிப்பது குறித்து யோசிக்கிறது என்று செய்திகள் வருகின்றன
உலகில் பிறந்த அனைவரும் சமமே என்பதை ஏற்பதற்கு பெரிய அறிவோ மூளையோ அவசியமில்லை என்பது எனது கருத்து.
குய்ண்டன் டீ காக் தனது நிறவெறிக் கொள்கையை மாற்றிக் கொண்டு விரைவில் அணிக்குத் திரும்புவாராக...
நிறவெறிக்கு எதிராக கடுமையான முடிவுகளை எடுத்து வரும் கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவிற்கு பூங்கொத்துகள்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர்
யாதும் ஊரே யாவருங் கேளிர்
நன்றி
டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
May be an image of 6 people and text
 
 
 
 
 
 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தான் ஒரு கலப்பின குடும்பத்தவன் என்றும், தனது தந்தையின் மறுதாரம் ஒரு கறுப்பின பெண் என்றும் தனது அரை சகோதரர்களும் அப்படியே என்றும், 

“For me, Black lives have mattered since I was born. Not just because there was an international movement. 

"The rights and equality of all people is more important than any individual. 

"I was raised to understand that we all have rights, and they are important. 

"I felt like my rights were taken away when I was told what we had to do in the way that we were told. 

தன்னை இதை செய்யும் படி வற்புறுத்தியமையால் தன் உரிமை மீறபட்டதாக உணர்ந்ததாயும் ஆனால் கிரிகெட் அமைப்பு கொடுத்த விளக்கத்தின் பின் - தான் நிலைமையை புரிந்து கொள்வதாயும், தொடர்ந்து முழங்காலிட சம்மதம் என்றும் கூறியுள்ளார் டி காக்.

இதுதான் உண்மையா? அல்லது ஏற்படபோகும் இழப்பை இட்டு பயந்து விட்டாரா?

அவருக்கு மட்டுமே இது வெளிச்சம்.

https://www.news24.com/amp/sport/cricket/t20worldcup/de-kock-issues-heartfelt-apology-to-proteas-happy-to-take-a-knee-i-have-to-explain-myself-20211028

எனது வேலை இடத்திலும் இது பற்றிய ஒரு சர்சை இதை ஒத்த வகையில் ஏற்பட்டு இருந்தது.

சில விடயங்கள் வாழ்வில் வெட்டு ஒன்று, துண்டு இரெண்டு என black and white ஆக இராது (pun intended🤣). ஒருவர் முழந்தாளிட மறுப்பதை வைத்து மட்டும் அவரை இனவாதி என முடிவுகட்டவும் முடியாது. 

Link to comment
Share on other sites

QDK

Quinton de Kock T20 World Cup Update

T20 WORLD CUP NEWS 
WHY NOT SHARE?
  •  
  •  
  • URL Copied
South Africa's Quinton de Kock has declared himself available for the rest of the T20 World Cup.

Sitting out South Africa's second T20 World Cup match against the West Indies for "personal reasons", the wicket-keeper provided a statement today, released by Cricket South Africa.

"I would like to start by saying sorry to my teammates, and the fans back home," the statement began.

"I never ever wanted to make this a Quinton issue. I understand the importance of standing against racism, and I also understand the responsibility of us as players to set an example.

"If me taking a knee helps to educate others, and makes the lives of others better, I am more than happy to do so.

"I did not, in any way, mean to disrespect anyone by not playing against West Indies, especially the West Indian team themselves. Maybe some people don't understand that we were just hit with this on Tuesday morning, on the way to a game.

"I am deeply sorry for all the hurt, confusion and anger that I have caused.

"I was quiet on this very important issue until now. But I feel I have to explain myself a little bit.

"For those who don't know, I come from a mixed race family. My half-sisters are Coloured and my step mom is Black. For me, Black lives have mattered since I was born. Not just because there was an international movement.

"The rights and equality of all people is more important than any individual.

"I was raised to understand that we all have rights, and they are important.

"I felt like my rights were taken away when I was told what we had to do in the way that we were told.

"Since our chat with the board last night, which was very emotional, I think we all have a better understanding of their intentions as well. I wish this had happened sooner, because what happened on match day could have been avoided.

"I know I have an example to set. We were previously told we had the choice to do what we felt we wanted to do.

I chose to keep my thoughts to myself, and thought of the pride of playing for my family and my country.

"I didn't understand why I had to prove it with a gesture, when I live and learn and love people from all walks of life every day. When you are told what to do, with no discussion, I felt like it takes away the meaning. If I was racist, I could easily have taken the knee and lied, which is wrong and doesn’t build a better society. 

 
 
 
Loaded: 0.94%
 
Remaining Time 17:24

"Those who have grown up with me and played with me, know what type of person I am.

"I've been called a lot of things as a cricketer. Doff. Stupid. Selfish. Immature. But those didn't hurt. Being called a racist because of a misunderstanding hurts me deeply.

"It hurts my family. It hurts my pregnant wife.

"I am not a racist. In my heart of hearts, I know that. And I think those who know me know that.

"I know I'm not great with words, but I've tried my best to explain how truly sorry I am for making like this is about me.

"It is not.

"I won't lie, I was shocked that we were told on the way to an important match that there was an instruction that we had to follow, with a perceived “or else.” I don't think I was the only one.

"We had camps. We had sessions. We had zoom meetings. We know where we all stand. And that is together.

"I love every one of my teammates, and I love nothing more than playing cricket for South Africa.

"I think it would of been better for everyone concerned if we had sorted this out before the tournament started.

"Then we could have focused on our job, to win cricket matches for our country.

"There always seems to be a drama when we go to World Cups. That isn't fair.

"I just want to thank my teammates for their support, especially my captain, Temba. People might not recognise, but he is a flipping amazing leader.

"If he and the team, and South Africa, will have me, I would love nothing more than to play cricket for my country again."

 
 
 
Loaded: 3.15%
 
Remaining Time 5:12

Cricket South Africa released a statement in response, welcoming the development regarding 'taking the knee'. 

"Last night, the Cricket South Africa Board Chair and two directors met with the men’s Proteas team and management to discuss the Board’s directive regarding “taking the knee”. The Board representatives clarified the Board position and engaged with the issues raised by the players. Following the meeting, the Proteas men’s team agreed to align and unify in taking the knee for the remaining fixtures of the World Cup campaign. CSA has also noted the statement issued by Quinton de Kock in which he too has agreed to take the knee and issued an apology.

"Cricket South Africa welcomes all of these developments. They confirm Cricket South Africa’s commitment to non-racism. Taking a united stance against racism is a moral issue, not a political issue. The CSA Board regrets that the timing of its directive earlier this week may have been unsettling for the players in the lead-up to the match against the West Indies.

"The CSA is fully supportive of the Protea Men’s team and its captain Temba Bavuma and looks forward to continued successes by the Proteas at the World Cup."

South Africa's next T20 World Cup fixture is against Sri Lanka on Saturday.

https://www.t20worldcup.com/news/2312005?fbclid=IwAR2CMhH5XPu6Bd3nXvDHH1r1ODechcjfhhNvCAEpc5bACkp2IpA7D2XyF98

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த நல்ல வீரர் டி கொக்.தனது முடிவை மாத்தி மீன்டும் களத்துக்கு வர வேணும்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.