Jump to content

பாதிரியாரின் அதிர்ச்சி...... மோசடிகள் பலவிதம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் இப்படி பல மோசடிகள் நடக்கின்றான வீட்டு கடன் முழுவதையும் அடைத்தபின்.

நல்ல வழி வீட்டு கடனை முழுவதும் அடைக்காமல் வங்கியிடம் பத்திரத்தை விட்டு வைப்பதே, அவர்கள் தான் முழ பொறுப்பும்,

அத்துடன் காலாவதியான வங்கி அட்டைகள், ஓட்டுனர் உரிம பத்திரங்களை தூள் தூளாக வெட்டி ஏறிவதுதான் நல்லது

Link to comment
Share on other sites

  • Replies 171
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் அறிந்த வரையில் இங்கே அப்படியில்லை.. passport, driver’s license, Medicare card, birth certificate இவ்வளவும் கட்டாயம்.. பின் உங்களது பெயர், விலாசம்(driver’s license or passport உடன் ஒத்துவரவேண்டும்) இவை சரியாக இருந்தாலே வங்கியில் உங்களுக்கு ஒரு கணக்கை திறக்கமுடியும். Anti Money Laundering சட்டத்திற்கு பின் இவை கட்டாயம் கவணிக்கப்படுகிறது..

அத்துடன் ஒரு purchase என்றால் title தொடங்கி, credit check, விற்பனை ஒப்பந்தம், copy of transfer என சகலதும் solicitor மூலம் சரிபார்க்கப்படும். மேலதிகமாக வங்கிகளில் கூட quality assurance team or document preparation team இவற்றை சரிபார்க்கும்..

நீங்கள் குறிப்பிட்ட விடயத்தில் பாதிரியாரின் வீட்டிற்கு mortgage இருந்திருக்கவில்லை போலுள்ளது.. இருந்திருந்தால் வங்கி இதனை சரி பார்த்திருக்கும்.. 

உண்மைதான்.. நானும் இதை எல்லாம் எதிர்கொண்டேன் முன்னர் பாங் திறக்க..குறிப்பாக நீங்கள் வெள்ளைத்தோல் இல்லை என்றால் இவ்வளவும் வேணும்.. வெள்ளைதோல் என்றால் இலகு.. ஆனால் எனக்கு தெரிந்த ஒரு கள்ளமட்டை கோஸ்டியை சேர்ந்த தமிழ் ஆழ் கிழக்கு ஜரோப்பிய நாடுகளின் போலி பாஸ்போர்டை நானூறு ஜநூறுபவுனுக்கு போலி பாஸ்போர்ட் செய்பவரிடம் வாங்கி போட்டோசொப்பில் பேரை வெட்டிபோட்டு கரண்ட்பில்லும் சரி செய்து பாங் எக்கவுண்ட் திறந்து அதை கொஞ்சகாலம் ரண்பண்ணிட்டு லோன் எடுத்துகொண்டு இருந்தவர்.. ஆனா இதுக்கு வங்கியில் வேலைசெய்பவரும் பாட்னர் எண்டால்தான் சரிப்படும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அதுதான் பார்தீர்களா, கோசன்..... சொல்கிறார்; திருட்டு கோஸ்டிகள் பத்திரம் வைத்திருந்தால்...... சட்டபூர்வமான உரிமையாளர் ரோட்டில நிக்கவேணுமாம்.....

உரிமை தொடர்பில் சிக்கல் என்றால்... சிக்கலுக்குரிய பத்திரம்.... legally suspended until clarified in a court of law என்பது தானே சட்டம், கோசன்....

7 minutes ago, goshan_che said:

நீங்கள் என்ன வேணும் எண்டாலும் கத்தலாம் ஆனால் சட்டபடி அணுகாவிட்டால் பைத்தியம் மாதிரி வீதியில் நிண்டு கத்ததான் முடியும்🤣.

நீங்கள் தான் சட்டத்தை ஒதுக்கு புறமாக வைத்து விட்டு, கொமென்சென்ஸ் கதைப்பவர் ஆச்சே, Ealing Common, Wimbledon common போல ஏதாவது ஒரு common இல் உள்ள பார்க்கில் இருந்து கத்த வேண்டியதுதான் வேறு எதுவும் நடவாது.

இப்போ இந்த பாதிரியாருக்கும் இதே நிலைதான். அந்த வீட்டிற்க்குள் இப்போ அவர் போனால் அவரைதான் பொலிஸ் வெளியே போடும். ஏனென்றால் இப்போ legal owner அவரில்லை.

பாதிரியார் கெட்டிகாரர் என்றால் நான் மேலே சொன்னதுபோல் சட்டப்படி அணுகி, முதலில் legal ownership ஐ அவர் பெயருக்கு மாற்ற வேண்டாம்.

இல்லை உங்களை போல் பேர்வழி என்றால் ஏதாவது ஒரு கொமெனில் இருந்து புலம்ப வேண்டியதுதான். வீடு கைக்கு வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அட்ரெஸ் புரூப் இற்கு கரண்ட் பில் எப்படி எடுத்திருப்பார்கள்?

வங்கி கணக்கை திறந்த அன்றைய வங்கி கமெரா பதிவு போதும் இது பாதிரியார் திறக்கவில்லை பூரா பிராடு என்பதற்கு.. ஒரே ஒரு வீடியோ கேஸ் குளோஸ்.. வீடு பாதிரியாருக்கு..

வீட்டை இவர் பூட்டி போட்டு போக, அவர்கள் வரும் கடிதங்கள் லாண்ட் ரெஜிஸ்டரி கடிதம் உட்பட எல்லாத்தையும் எடுத்து விளையாடியுள்ளார்கள்.

அட்டிரஸ் ப்ரூவா கஸ்டம்?

நான் அண்மையில் எனது பாஸ்போட்டை மட்டும் வைத்து ஒன்லைனில் ஒரு அக்கவிண்ட் திறந்தேன். கட்டாயம் சிசிடிவி இருக்கும் என கூற முடியாது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

நீங்கள் என்ன வேணும் எண்டாலும் கத்தலாம் ஆனால் சட்டபடி அணுகாவிட்டால் பைத்தியம் மாதிரி வீதியில் நிண்டு கத்ததான் முடியும்🤣.

நீங்கள் தான் சட்டத்தை ஒதுக்கு புறமாக வைத்து விட்டு, கொமென்சென்ஸ் கதைப்பவர் ஆச்சே, Ealing Common, Wimbledon common போல ஏதாவது ஒரு common இல் உள்ள பார்க்கில் இருந்து கத்த வேண்டியதுதான் வேறு எதுவும் நடவாது.

இப்போ இந்த பாதிரியாருக்கும் இதே நிலைதான். அந்த வீட்டிற்க்குள் இப்போ அவர் போனால் அவரைதான் பொலிஸ் வெளியே போடும். ஏனென்றால் இப்போ legal owner அவரில்லை.

பாதிரியார் கெட்டிகாரர் என்றால் நான் மேலே சொன்னதுபோல் சட்டப்படி அணுகி, முதலில் legal ownership ஐ அவர் பெயருக்கு மாற்ற வேண்டாம்.

இல்லை உங்களை போல் பேர்வழி என்றால் ஏதாவது ஒரு கொமெனில் இருந்து புலம்ப வேண்டியதுதான். வீடு கைக்கு வராது.

என்ன பெவரிட் இடம். clapham common நிறைய காப்பிரி இருக்கு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

பாஸ்போர்ட் இல்லாவிடில் வங்கிகளில் வதிவிட உரிமை அத்தாட்சி கேட்ப்பார்கள். ஆனால் தான் ஒரு பிரிதானியர், இந்நாட்டில் பிறந்தவர், ஆனால் பாச்போர்ட் இல்லை, என வேறு ஏதோ ஒரு டாக்குமெண்டை  கொடுத்து சரி கட்டி இருப்பார்கள்.

நான் அறிந்த வரையில் இங்கே வங்கிகள் மூலம் ஒரு சொத்து வாங்குதல்/விற்றல் என்றாலும் சரி ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு refinance செய்வது என்றாலும் கூட சில விடயங்கள் கட்டாயம்.. எல்லா நாடுகளிலும் அப்படித்தான் என  நினைக்கிறேன்..

ஒரு customer profile முன்பு மாதிரி dummy profile செய்து திறந்துவிட்டு பின் identification செய்ய முடியாது.. என்பதால்தான் கொஞ்சம் அதியசமாக இருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, உடையார் said:

இங்கும் இப்படி பல மோசடிகள் நடக்கின்றான வீட்டு கடன் முழுவதையும் அடைத்தபின்.

நல்ல வழி வீட்டு கடனை முழுவதும் அடைக்காமல் வங்கியிடம் பத்திரத்தை விட்டு வைப்பதே, அவர்கள் தான் முழ பொறுப்பும்,

அத்துடன் காலாவதியான வங்கி அட்டைகள், ஓட்டுனர் உரிம பத்திரங்களை தூள் தூளாக வெட்டி ஏறிவதுதான் நல்லது

கிறடிட் பிரச்சணை காரணமாக.... அண்ணன்..... தம்பிபெயரில் வீட்டை வாங்கி..... வாடகைக்கு விட்டு.... பெனிபிற்றில் இருப்பதால் வாடகைக்கு இருக்க... தம்பி... வித்துவிட்டு ஆட்டையை போடுவது..... புலம் பெயர்தேசம் எங்கும் நடக்கின்றது.....

இப்படியான சந்தர்ப்பத்தில்..... செக்கன் சார்ஜ் பத்திரம், பிரக்கிராசியார் முன்னம் தம்பியாரிடம் உடனேயே கையெழுத்து போட்டு வாங்கி வைத்துக் கொள்ள சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

உரிமை தொடர்பில் சிக்கல் என்றால்... சிக்கலுக்குரிய பத்திரம்.... legally suspended until clarified in a court of law என்பது தானே சட்டம், கோசன்....

இல்லை காணிக்கு அப்படி இல்லை. யாரிடம் title, possession உள்ளதோ அவர்தான் தொடர்ந்தும் உரிமையாளராய் இருப்பார் - வழக்கு மறுவழமாக தீர்ந்து பதிவு மாறும் வரை.

அதனால்தால் இந்த பாதிரியாரை trespasser என புதிய ஓனர் அறிவித்ததும், பொலிஸ் வந்து அவரை வீட்டை விட்டு வெளியேற்றியது.

பொலீஸ் பாதிரியார் fraud என சொல்லியதை அலட்சியம் செய்தது தவறு. ஆனால் legal owner யார் என செக் பண்ணி பாதிரியை வெளியே போட்டது சரிதான்.

இல்லாட்டில் கண்டவனும் கண்டவன் வீட்டில் போய் நிண்டு இது என் வீடு என சொல்லுவான்🤣. இதனால் தான் title உம், possession உம் காணி விடயத்யில் முக்கியம்.

16 minutes ago, colomban said:

என்ன பெவரிட் இடம். clapham common நிறைய காப்பிரி இருக்கு 🤣

பாவி மனிசா🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

அதுதான் பார்தீர்களா, கோசன்..... சொல்கிறார்; திருட்டு கோஸ்டிகள் பத்திரம் வைத்திருந்தால்...... சட்டபூர்வமான உரிமையாளர் ரோட்டில நிக்கவேணுமாம்.....

இதில் land registryயில் பிழை கூற முடியாது. ஏனெனில் பலர் வீட்டு கடனை அடைத்தபின் land registryயால் சென்று update செய்வதில்லை. இதனால் ஒரு காணி/வீடு விற்பனை நடந்தபின் வாங்கியவரின் சார்ப்பில் வங்கி அல்லது solicitor land registryயில் அதனை பதிவிடுவார். ஆகையால் சட்டப்படி வீட்டை வாங்கியவருக்கே உரித்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் அறிந்த வரையில் இங்கே வங்கிகள் மூலம் ஒரு சொத்து வாங்குதல்/விற்றல் என்றாலும் சரி ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு refinance செய்வது என்றாலும் கூட சில விடயங்கள் கட்டாயம்.. எல்லா நாடுகளிலும் அப்படித்தான் என  நினைக்கிறேன்..

ஒரு customer profile முன்பு மாதிரி dummy profile செய்து திறந்துவிட்டு பின் identification செய்ய முடியாது.. என்பதால்தான் கொஞ்சம் அதியசமாக இருந்தது

இங்கும் அப்படித்தான் ஆனால் கட்டாயம் பாஸ்போர்ட் கொண்டு வா என கேட்க முடியாது. 

ஆனால் லைசன்சைசோடு எதையோ சொல்லி, அல்லது காட்டி exception to the rule என்ற அடிப்படையில் வங்கி கணக்கை திறந்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இதில் land registryயில் பிழை கூற முடியாது. ஏனெனில் பலர் வீட்டு கடனை அடைத்தபின் land registryயால் சென்று update செய்வதில்லை. இதனால் ஒரு காணி/வீடு விற்பனை நடந்தபின் வாங்கியவரின் சார்ப்பில் வங்கி அல்லது solicitor land registryயில் அதனை பதிவிடுவார். ஆகையால் சட்டப்படி வீட்டை வாங்கியவருக்கே உரித்து

பாதிரியாரின் உண்மையான கையெழுத்து இல்லையே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

பாதிரியாரின் உண்மையான கையெழுத்து இல்லையே ?

பாதிரியாரின் கையெழுத்தைப்போல signature fraud செய்திருக்கலாம் இல்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இதில் land registryயில் பிழை கூற முடியாது. ஏனெனில் பலர் வீட்டு கடனை அடைத்தபின் land registryயால் சென்று update செய்வதில்லை. இதனால் ஒரு காணி/வீடு விற்பனை நடந்தபின் வாங்கியவரின் சார்ப்பில் வங்கி அல்லது solicitor land registryயில் அதனை பதிவிடுவார். ஆகையால் சட்டப்படி வீட்டை வாங்கியவருக்கே உரித்து

இந்த பாதிரியார் நிச்சயம் தனது correspondence address ஐ land registry யில் மாற்றவில்லை என நினைக்கிறேன். ஆகவே அவர்கள் போட்ட கடிதததையும் கள்ளர் உடைச்சு பாத்து அதற்கேற்ற படி வேலையை கொடுத்திருப்பாகள்.

முன்னர் எழுதியது போல் mortgage free வீடாகதான் இருக்கும். இல்லாட்டில் வங்கி ஓடி முழிச்சிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இல்லை காணிக்கு அப்படி இல்லை. யாரிடம் title, possession உள்ளதோ அவர்தான் தொடர்ந்தும் உரிமையாளராய் இருப்பார் - வழக்கு மறுவழமாக தீர்ந்து பதிவு மாறும் வரை.

correct..ஆனாலும் இதில் வாங்கியவரின் பெயரில் தப்பில்லை என்பதுதான் எனது கருத்தும்..

இரண்டு தரப்பு solicitorsம் சேர்ந்துதான் நடந்திருக்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

பாதிரியாரின் உண்மையான கையெழுத்து இல்லையே ?

இது compensation ஐ land registry யில் சுமத்த ஒரு பொயிண்ட்👏🏾. ஆனால் பொய் கை எழுத்தும் ஆசொட்டாக இருந்தால்?

Just now, பிரபா சிதம்பரநாதன் said:

correct..ஆனாலும் இதில் வாங்கியவரின் பெயரில் தப்பில்லை என்பதுதான் எனது கருத்தும்..

நிச்சயமாக இல்லை. பதிரியாராவது அசண்டையாக இருந்தார் என சொல்லலாம். அதுதான் அவரை good-faith buyer என்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இங்கும் அப்படித்தான் ஆனால் கட்டாயம் பாஸ்போர்ட் கொண்டு வா என கேட்க முடியாது. 

ஆனால் லைசன்சைசோடு எதையோ சொல்லி, அல்லது காட்டி exception to the rule என்ற அடிப்படையில் வங்கி கணக்கை திறந்துள்ளார்கள்.

அதெல்லம் அந்த காலம் முன்பு செல்ப் செர்டிபிகெட் ஒன்றை வைத்தே பத்து வீடு  வாங்கலாம் இப்ப முடியுமா ?

கடந்த மூன்று வருட வங்கி  வரவு செலவு கணக்கு ,வேலையிடத்து முகவரி போன் நம்பர் சொந்த தொழில் என்றால் உங்கள்வரவு செலவுக்கணக்கு கணக்கு ஆய்வாளர் அவர் புதியவர் என்றால் பழையவர் யார் ?, அந்த வீட்டில் உள்ள உங்கள் பெயரில் உள்ள குறைந்த பட்சம் இரண்டு பில் பாஸ்போர்ட் ,வாகன ஓட்டுநர் பத்திரம் கடந்த ஆறுமாத கிரெடிட் ரிப்போர்ட் இவ்வளவும் தேவை வித்தவரின் புறக்கரசியை போட்டு உதைக்க முழு உண்மையும் வரும் இந்த நாடுகளில் உதைக்க முடியாது என்ற துணிவில் குற்றம்கள் கூடுகின்றன .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மைதான்.. நானும் இதை எல்லாம் எதிர்கொண்டேன் முன்னர் பாங் திறக்க..குறிப்பாக நீங்கள் வெள்ளைத்தோல் இல்லை என்றால் இவ்வளவும் வேணும்.. வெள்ளைதோல் என்றால் இலகு.. ஆனால் எனக்கு தெரிந்த ஒரு கள்ளமட்டை கோஸ்டியை சேர்ந்த தமிழ் ஆழ் கிழக்கு ஜரோப்பிய நாடுகளின் போலி பாஸ்போர்டை நானூறு ஜநூறுபவுனுக்கு போலி பாஸ்போர்ட் செய்பவரிடம் வாங்கி போட்டோசொப்பில் பேரை வெட்டிபோட்டு கரண்ட்பில்லும் சரி செய்து பாங் எக்கவுண்ட் திறந்து அதை கொஞ்சகாலம் ரண்பண்ணிட்டு லோன் எடுத்துகொண்டு இருந்தவர்.. ஆனா இதுக்கு வங்கியில் வேலைசெய்பவரும் பாட்னர் எண்டால்தான் சரிப்படும்..

கொஞ்ச காலத்திற்கு முன்பு வங்கிகளின் customer identification திறமானதாக இருந்திருக்கவில்லை. நிறைய சின்னச்சின்ன fraudகள்.. சில வங்கி ஊழியர்களும் இதற்கு உடந்தை.. இப்பொழுது நிறைய கொள்கை மாற்றங்கள், நடைமுறைகள் என்பதால் வேறு வழிகளில் இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெறுகின்றன. 

இரு வாரங்களுக்கு முன்பும் இங்கே உள்ள வங்கி ஒன்றின் ஊழியர் இந்த மாதிரி fraudல் ஈடுபட்டு கைதாகியுள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை பெருமாள் பாஸ்போர்ட் இல்லாத பிரிட்டிஸ் காரார் , அட்டிரஸ் பிரூப் லைசன்ஸ் ஐ காட்டி வங்கி கணக்கு திறக்கும் முறை உண்டு. 

பாதிரியாரின் மிச்ச தகவல் எல்லாத்தையும் பயன்படுத்தி இருப்பார்கள். அநேகமாக போஸ்ட்மேன் இதில் சம்பந்தமாயிருக்கலாம்.

115 தான் மொத்த விலையே அதில் வரும் கொசுறு காசுக்காக இரெண்டு சொலிசிட்டர்மார் தமது practicing certificate ஐ பணயம் வைத்திருப்பார்களா? ஊகம்தான்.

7 minutes ago, பெருமாள் said:

அதெல்லம் அந்த காலம் முன்பு செல்ப் செர்டிபிகெட் ஒன்றை வைத்தே பத்து வீடு  வாங்கலாம் இப்ப முடியுமா ?

கடந்த மூன்று வருட வங்கி  வரவு செலவு கணக்கு ,வேலையிடத்து முகவரி போன் நம்பர் சொந்த தொழில் என்றால் உங்கள்வரவு செலவுக்கணக்கு கணக்கு ஆய்வாளர் அவர் புதியவர் என்றால் பழையவர் யார் ?, அந்த வீட்டில் உள்ள உங்கள் பெயரில் உள்ள குறைந்த பட்சம் இரண்டு பில் பாஸ்போர்ட் ,வாகன ஓட்டுநர் பத்திரம் கடந்த ஆறுமாத கிரெடிட் ரிப்போர்ட் இவ்வளவும் தேவை வித்தவரின் புறக்கரசியை போட்டு உதைக்க முழு உண்மையும் வரும் இந்த நாடுகளில் உதைக்க முடியாது என்ற துணிவில் குற்றம்கள் கூடுகின்றன .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பெருமாள் said:

பாதிரியாரின் உண்மையான கையெழுத்து இல்லையே ?

30 minutes ago, goshan_che said:

இல்லை காணிக்கு அப்படி இல்லை. யாரிடம் title, possession உள்ளதோ அவர்தான் தொடர்ந்தும் உரிமையாளராய் இருப்பார் - வழக்கு மறுவழமாக தீர்ந்து பதிவு மாறும் வரை.

அதனால்தால் இந்த பாதிரியாரை trespasser என புதிய ஓனர் அறிவித்ததும், பொலிஸ் வந்து அவரை வீட்டை விட்டு வெளியேற்றியது.

பொலீஸ் பாதிரியார் fraud என சொல்லியதை அலட்சியம் செய்தது தவறு. ஆனால் legal owner யார் என செக் பண்ணி பாதிரியை வெளியே போட்டது சரிதான்.

இல்லாட்டில் கண்டவனும் கண்டவன் வீட்டில் போய் நிண்டு இது என் வீடு என சொல்லுவான்🤣. இதனால் தான் title உம், possession உம் காணி விடயத்யில் முக்கியம்.

இல்லை.... கோசன்....

தனது மகன் உரிமையாளர் என்ற நிலையில் அவர் வெளியே போகச் சொன்னார்....

பாதிரியார் தானே Legal owner who sold (who could have sold) the property!

இந்த வீட்டை விற்ற பத்திரத்தில் பாதிரியார் சம்பந்தப்படவேயில்லை, கையெழுத்து போடவில்லை என்று தெரிந்த மறுகணமே..... தனது பத்திரம் பிரச்சணைக்குரியது..... பிரயோசனம் இல்லாதது.... I have some problem with this purchase….. தானும் ஏமாந்து போனதை புரிந்திருப்பாரே.....

அப்படி இருந்தும்...புரியாத மாதிரி நடித்தால்... he is a party to a fraud.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இல்லை பெருமாள் பாஸ்போர்ட் இல்லாத பிரிட்டிஸ் காரார் , அட்டிரஸ் பிரூப் லைசன்ஸ் ஐ காட்டி வங்கி கணக்கு திறக்கும் முறை உண்டு. 

பாதிரியாரின் மிச்ச தகவல் எல்லாத்தையும் பயன்படுத்தி இருப்பார்கள். அநேகமாக போஸ்ட்மேன் இதில் சம்பந்தமாயிருக்கலாம்.

115 தான் மொத்த விலையே அதில் வரும் கொசுறு காசுக்காக இரெண்டு சொலிசிட்டர்மார் தமது practicing certificate ஐ பணயம் வைத்திருப்பார்களா? ஊகம்தான்.

கொஞ்சநாளில் உண்மை வெளியாள் வரும் இவ்வளவு ரேடியோ டிவி இணையம் எல்லாம் அலறுது வழமைபோல் போலீஸின் அசமந்தமான  பதிலை போட்டு தாக்குகிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, உடையார் said:

இங்கும் இப்படி பல மோசடிகள் நடக்கின்றான வீட்டு கடன் முழுவதையும் அடைத்தபின்.

நல்ல வழி வீட்டு கடனை முழுவதும் அடைக்காமல் வங்கியிடம் பத்திரத்தை விட்டு வைப்பதே, அவர்கள் தான் முழ பொறுப்பும்,

அத்துடன் காலாவதியான வங்கி அட்டைகள், ஓட்டுனர் உரிம பத்திரங்களை தூள் தூளாக வெட்டி ஏறிவதுதான் நல்லது

அப்படி முழுவதும் வங்கிகளின் மேல் போடமுடியாது உடையார் அண்ணா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இல்லை பெருமாள் பாஸ்போர்ட் இல்லாத பிரிட்டிஸ் காரார் , அட்டிரஸ் பிரூப் லைசன்ஸ் ஐ காட்டி வங்கி கணக்கு திறக்கும் முறை உண்டு. 

பாதிரியாரின் மிச்ச தகவல் எல்லாத்தையும் பயன்படுத்தி இருப்பார்கள். அநேகமாக போஸ்ட்மேன் இதில் சம்பந்தமாயிருக்கலாம்.

115 தான் மொத்த விலையே அதில் வரும் கொசுறு காசுக்காக இரெண்டு சொலிசிட்டர்மார் தமது practicing certificate ஐ பணயம் வைத்திருப்பார்களா? ஊகம்தான்.

இது உண்மையா இருக்கலாம்.. எனக்கு தெரிந்த சிங்களவர் ஒருவர் இப்படி போஸ்ட்மனுடன் சேர்ந்து முந்தி ரெஸ்க்கோ போன்ற பெரிய கம்பெனிகளது சம்பள்செக் தபாலில் வந்தால் அதை எடுத்து பேனை எழுத்தை அழிக்கும் பேனையால் போலிபாஸ்போட்டில் திறந்த பாங்க் அக்கவுண்ட் பேருக்கு செக்கை அழித்து எழுதி அமவுண்டையும் கூட்டி எழுதி பாங்கில் போட்டு நகைக்கடைக்காரரின் உதவியுடன் நள்ளிரவு பாங்கில் செக்மாற விடிஞ்சு வங்கி கண்டுபுடிக்கமுன்னம் இரவோட இரவா நகைக்கடக்காரர் காட்மிசினில பே பண்ணி மூண்டுபேரும் பங்கெடுக்குரவங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சட்டத்தை ஒரு பக்கத்தில வைப்போம்....

கொமன் சென்ஸ் உடன் பேசுவோம்....

இல்லை. இதில் common sense என்பதுக்கு இடமில்லை. திரியார் நிலை பரிதாபம் தான், அனால்,  common sense க்கு இதில் இடமில்லை. 
 
வாடைக்கு கொடுத்த பின்பு, கோர்ட் order இல்லாமல் வெளியற்ற முடியாது, ஏன் நீங்கள் உள்ளேயே செல்ல முடியாது (வாடை உடன்பாட்டில் எழுத்தில் இருந்தாலும்) எனும் நாட்டில், common sense அல்ல சட்டம் சொல்வதே இறுதி.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இல்லை.... கோசன்....

தனது மகன் உரிமையாளர் என்ற நிலையில் அவர் வெளியே போகச் சொன்னார்....

இந்த வீட்டை விற்ற பத்திரத்தில் பாதிரியார் சம்பந்தப்படவேயில்லை, கையெழுத்து போடவில்லை என்று தெரிந்த மறுகணமே..... தனது பத்திரம் பிரச்சணைக்குரியது..... பிரயோசனம் இல்லாதது.... தானும் ஏமாந்து போனதை புரிந்திருப்பாரே.....

அப்படி இருந்தும்...புரியாத மாதிரி நடித்தால்... he is a party to a fraud.

வாங்கியவர் தனது மகன் உரிமையாளர் என வெளியே போக சொல்லி, பொலீஸ் வந்து பாதிரியாரை வெளியே அழைத்து போனது.

இண்டைக்கும் பாதிரியார் அந்த வீட்டுக்குள் போக முடியாது. போனால் பொலிஸ் சட்டபடி அவரைத்தான் வெளியேற்ற வேண்டும். This is the advantage of having title in your name and possession under your control.

மேலும் வாங்கியவர் மேல் ஒரு குற்றமும் இல்லை. நாளைக்கு நீங்கள் ஒரு வீட்டை சட்டபூர்வமாக வாங்கியபின் யாரோ ஒரு பாதிரியார் திடீரென வீட்டுக்குள் வந்து பைத்தியம் போல இது என் வீடு என கத்தினால் வீட்டை கொடுப்பீர்களா?

இல்லைதானே. போலிசுக்கு அழைத்து இந்த மனிதரை வெளியேற்றுங்கள் என்றுதானே சொல்வீர்கள்?

அதுதான் சொல்கிறேன் land registry யில் டைட்டில் மாறி விட்டது. ஆகவே புதிய ஓனர்தான் இப்போதைக்கு legal owner. பாதிரியார்தான் வழக்கு போட்டு வீட்டின் டைட்டிலை மீட்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

இந்த வீட்டை விற்ற பத்திரத்தில் பாதிரியார் சம்பந்தப்படவேயில்லை, கையெழுத்து போடவில்லை என்று தெரிந்த மறுகணமே..... தனது பத்திரம் பிரச்சணைக்குரியது..... பிரயோசனம் இல்லாதது.... I have some problem with this purchase….. தானும் ஏமாந்து போனதை புரிந்திருப்பாரே.....

அப்படி இருந்தும்...புரியாத மாதிரி நடித்தால்... he is a party to a fraud.

அப்படி சொல்ல முடியாது நாதமுனி அண்ணா!!

வாங்கியவர் ஒழுங்கான முறையில் நடைமுறையில் உள்ள விதிகளுக்கமைய வீட்டை வாங்கியிருந்தாலும் ஏமாற்பட்டதாக உணர்ந்தாலும் வாங்கியவர்தான் rightful title owner 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.