Jump to content

கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை


Recommended Posts

  • Replies 193
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

நீங்கள் இப்போது சுமந்திரனைக் கரித்துக் கொட்டுவதற்கான காரணம் என்ன ?

அந்த மனிதன் US போகப்போறார் என்பதுதானே

கபித்தான்! நான் ஆரம்பத்திலிருந்து சுமந்திரனைப்பற்றி எழுதியதை தாங்கள் வாசிக்காததால் இந்த தவறுதலான புரிதல் என்று நினைக்கிறன். என்றைக்குமே சுமந்திரனைப்பற்றி நல்ல எண்ணம் என்மனதில் எழுந்ததில்லை. இவ்வளவு இழப்பை சந்தித்து, மக்கள் எழுந்து நிற்க முடியாமல்  தள்ளாடுகையில்,  எந்த இழப்பையும் சந்திக்காத இவர், எங்களின் இழப்பில், இயலாமையில் அரசியல் செய்வது அதுவும் அந்த மக்களின் பிரதிநிதி என்று சொல்லும் இவருக்கு அழகல்ல. இதற்குமேல் இங்கு சுமந்திரன், கிறிஸ்தவம் பற்றி உங்களுடன்  கருத்தாடல் செய்ய நான் விரும்பவில்லை.

10 hours ago, Kapithan said:

இன்னும் ஓரிருவர் தங்கள் நிறம் இடைக்கிடையே வெளித்தெரிவதை மறைக்க முடியாமல் தலையை இடைக்கிடை வெளியே காட்டுகின்றனர். 

இவர் யாரை குறிப்பிடுகிறார்? தங்களைத்தான் மாற்றி சொல்லுகிறாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

3) நீங்கள் கூறுவதற்கு தலையசைத்தால் நான் உங்களவன். ஏன் அப்படி என்று கேட்டால் நான் எதிரியுடன்... 😂

 

நான் எனது அபிப்பிராயத்தை எழுதுகிறேன். உங்களை அதற்கு தலையசைக்க சொல்லவில்லையே!

11 hours ago, Kapithan said:

 

2) சுமந்திரன் மிகவும் மோசமான, நம்பத்தகாத அரசியல்வாதி  என்பது என்னிடம் உள்ள நம்பகமான தகவல்.  அவர் தொடர்பான சிலவற்றை இங்கே பகிர்வது அழகல்ல என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன். 

எமது விமர்சனமும் இதற்காகத்தான். அவர் கிறிஸ்தவர் என்பதனால் அல்ல!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2021 at 12:44, goshan_che said:

அப்படி வெளிபடையாக விமர்சிப்பது யாழ் கள விதிகளுக்கு முரணானது, தூக்கப்படும் என்பது கூட தெரியாத அப்பாவிகள் அல்ல அவர்கள்🤣.

ஒரே... தமாசு, தான். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
🤦‍♂️
 
சுமந்திரன் குழுவை அமெரிக்க தரப்பு அழைக்கவில்லை. ஆனால், அமரிக்க புலம் பெயர் தமிழர்கள் மூலம் வொசிங்கடன் டிசி இல் ஒரு சந்திப்புக்கு நேரம் எடுக்கப்பட்டது. இது வழமையான ஒன்றுதான் என்று தெரியவருகிறது. இது நாடகம் என்று வந்தால் தமிழரசுக் கட்சி மக்கள் மத்தியில் சுமந்திரனால் பாரிய செல்வக்கை இழக்க நேரும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ . சுமந்திரன் தலைமையிலான குழுவினருடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் டுவீட்டர் பதிவொன்றை இட்டுள்ளது. 

அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

“முழுமையான நிலைமாற்று நீதி நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்தப்பட்டது. 

இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு சிறுபான்மை குழுக்களின் ஆலோசனைகள் மற்றும் கரிசனையை கேட்பது அவசியம்.” என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

Gallery

https://tamilwin.com/article/us-talks-with-tamil-national-alliance-1637173961

மேலே உள்ள படங்களைப் பார்க்க இந்திய குழுவுடனா அல்லது அமெரிக்க குழுவுடனா என்று சந்தேகமாக இருக்கிறது.

யாருக்காவது படங்களில் நிற்பவர்களைத் தெரியுமா?(சுமந்திரனைத் தவிர)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த டுவிற்றர் பதிவைப்  ஏன்போடவில்லை.தமிழ் வின்னுக்கு கிடைத்த செய்தமூலத்தைப் போடுவது சர்சைகளுக்கு முடிவு கட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

..அந்த வேலை எப்போதோ ஆரம்பமாகிவிட்டது.

20 hours ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரனும் சாணக்கியனும் 20ம் திகதி கனடாவில் பொதுக்கூட்டமொன்றில் உரையாற்ற போகிறார்களாம்.

இடி இடிக்காமல் மழை பெய்யாது.

20 hours ago, Kapithan said:

தட்டுத் தவறித்தானும் அந்த மனிதனின் உதவியுடன்  ஏதாவது நல்லது நடந்தால் அப்போது என்ன செய்வீர்கள்... ?

எல்லாம் சுமந்திரனின் கையை (கட்டிப்போட்டு) மீறி போய் விட்டது, இனிமேல் தமிழழரசுக்கட்சியில் சாப்பிடுவதற்கு தவிர யாரும் வாய் திறக்க முடியாது என நினைப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, satan said:

..அந்த வேலை எப்போதோ ஆரம்பமாகிவிட்டது.

இடி இடிக்காமல் மழை பெய்யாது.

எல்லாம் சுமந்திரனின் கையை (கட்டிப்போட்டு) மீறி போய் விட்டது, இனிமேல் தமிழழரசுக்கட்சியில் சாப்பிடுவதற்கு தவிர யாரும் வாய் திறக்க முடியாது என நினைப்பேன்.

அந்த இடத்தை நிரப்புவதற்கு நீங்களும் பெருமாளும் இருக்கிறீர்களே....🤣🤣🤣

15 hours ago, Eppothum Thamizhan said:

நான் எனது அபிப்பிராயத்தை எழுதுகிறேன். உங்களை அதற்கு தலையசைக்க சொல்லவில்லையே!

எமது விமர்சனமும் இதற்காகத்தான். அவர் கிறிஸ்தவர் என்பதனால் அல்ல!!

அவர் கிறீத்துவர் என்பதற்காக விமர்சிக்கவில்லையென்றால் வேறு என்ன விடயத்திற்காக இந்தத் திரியில் அவரை விமர்சிக்கிறீர்கள். இந்தத் திரியில் சுமந்திரன் வாய் திறந்ததாக(😂) எதுவும் இல்லையே...😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

கபித்தான்! நான் ஆரம்பத்திலிருந்து சுமந்திரனைப்பற்றி எழுதியதை தாங்கள் வாசிக்காததால் இந்த தவறுதலான புரிதல் என்று நினைக்கிறன். என்றைக்குமே சுமந்திரனைப்பற்றி நல்ல எண்ணம் என்மனதில் எழுந்ததில்லை. இவ்வளவு இழப்பை சந்தித்து, மக்கள் எழுந்து நிற்க முடியாமல்  தள்ளாடுகையில்,  எந்த இழப்பையும் சந்திக்காத இவர், எங்களின் இழப்பில், இயலாமையில் அரசியல் செய்வது அதுவும் அந்த மக்களின் பிரதிநிதி என்று சொல்லும் இவருக்கு அழகல்ல. இதற்குமேல் இங்கு சுமந்திரன், கிறிஸ்தவம் பற்றி உங்களுடன்  கருத்தாடல் செய்ய நான் விரும்பவில்லை.

இவர் யாரை குறிப்பிடுகிறார்? தங்களைத்தான் மாற்றி சொல்லுகிறாரோ?

இங்கே  திரியில் தொக்கு நிற்கும் விடயம், தமிழருக்கு ஏதாவது நன்மை, மேற்குலகால் ஆகும்(?) என்கிற எதிர்பார்ப்பே.

ஆனால் எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்குச்(சுமந்திரன்) சகுனப் பிழையானால் சரி என்கின்ற நிலைப்பாடு அல்லது சுமந்திரன் தலைமையில் ஏதாவது  நல்லது நடந்தால் அது அந்த மனிதனுக்கு நல்ல பெயரைக் கொடுக்கும் என்கின்ற பதை பதைப்பே இங்கே மிகச் சிலரால் வெளிக்காட்டப்படுகிறது.

இதன் பின்னால் உள்ள கபடத்தனம்(உங்களைக் குறிப்பிடவில்லை) புரிய முடியாததல்ல. இன்னும் சிலர் மதில்மேற் பூனை ரகம். 

😂😂

 

Link to comment
Share on other sites

FEaQNJ9XMAw3NT4?format=jpg&name=large

Advancing the protection and political representation of minority groups in Sri Lanka is a priority for the United States. We met with

&

to discuss ongoing human rights issues in Sri Lanka and ways to strengthen engagement with diaspora communities.

 

@StateGCJ thanks & for productive discussion on political representation & reconciliation as part of a wholistic transitional justice agenda. Listening to perspectives & concerns of minority groups in Sri Lanka is essential to promoting reconciliation.
 
 
Image
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/11/2021 at 08:21, Kapithan said:

 

2) சுமந்திரன் மிகவும் மோசமான, நம்பத்தகாத அரசியல்வாதி என்பது என்னிடம் உள்ள நம்பகமான தகவல்.  

இதைத்தான் நாங்களும் இங்கு அலசுகிறோம் நாங்கள் சொன்னால் அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kapithan said:

எதிரிக்குச்(சுமந்திரன்) சகுனப் பிழையானால் சரி என்கின்ற நிலைப்பாடு அல்லது சுமந்திரன் தலைமையில் ஏதாவது  நல்லது நடந்தால் அது அந்த மனிதனுக்கு நல்ல பெயரைக் கொடுக்கும் என்கின்ற பதை பதைப்பே இங்கே மிகச் சிலரால் வெளிக்காட்டப்படுகிறது.

கப்பி
யாம் உம்மைப்பார்த்து வியக்கிறோம், எவ்வளவோ பருப்பு தின்றும் இன்னும் முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் போல் சும் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை  எம்மை மலைக்க வைக்கிறது. பருப்புகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் இருந்தும் உமது நம்பிக்கையை பாராட்டும் விதமாக பிடியும் இந்த பொற்கிழியை(இந்திய நாணய  மதிப்பிலானது ).

1631416069130.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

இதைத்தான் நாங்களும் இங்கு அலசுகிறோம் நாங்கள் சொன்னால் அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கிறீர்கள்.

அதற்காக வெண்ணை திரண்டு வரும்போது  (?) தாழியை உடைப்பீர்களா ? 

நானும்தான் சுமந்திரனை விமர்சனம் செய்கிறேன் தேவையேற்படும்போது. ஆனால் எடுத்ததற்கெல்லாம் குற்றம் காண முடியாது. யூகத்தில் எல்லம் கரித்துக் கொட்ட முடியாது.

நீங்களும் பெருமாளும் விமர்சனம் செய்யும் பாங்கு அந்த மனிதன் மீது  உள்நோக்கத்தில் செய்வதாகத் தோன்றுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/11/2021 at 08:21, Kapithan said:

விமர்சனம் செய்தவர்கள் எல்லோரும் சுமந்திரன் கிறித்தவர் என்பதால் அவரை விமர்சனம் செய்கிறார்கள் என்று ஒருபோதுமே நான் கூற மாட்டேன்.

 

On 15/11/2021 at 08:16, Kapithan said:

எனக்கு இங்கே புரியாதது ஒன்றுதான். அது  "எமது அரசியல் நிகழ்வுகளில் சமயத்தின்/ சாதியின் பங்கை மிகக் குறைத்து மதிப்பிடுபவர்கள் எப்படி சிங்கள அரசியலை மதிப்பீடு செய்வார்கள்.. ? "

தமிழரின் கையறு நிலையில் இது தேவையா நமக்கு?  இதெல்லாம் பார்த்தா சிங்களவன் தமிழனை அழிக்கிறான்?

 நீங்கள் எங்கேயோ, எதையோ தொலைத்து விட்டு தெருவில் வந்து நின்று தேடுகிறீர்கள். காரணம் கேட்டால் தெருவிற்த்தான் விளக்கு எரிகிறது, அதனால் தேடுகிறேன்  என்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

நீங்களும் பெருமாளும் விமர்சனம் செய்யும் பாங்கு அந்த மனிதன் மீது  உள்நோக்கத்தில் செய்வதாகத் தோன்றுகிறது. 


சொந்தமா? பந்தமா? கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா நமக்கு அவரோடு?  எமது பிரச்சனையை தீர்க்கமுடியாமல் பத்து வருடங்கள் கழிந்துவிட்டன இவர் அரசியலுக்கு வந்து. எமது பிரதி நிதி என்கிறார், நாங்கள் பட்ட காயத்திற்கு யாரும் மருந்திட மாட்டார்களா என ஏங்குகிறோம். அவரோ எதிரிக்கு மருந்து தேடி அலைகிறார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

கப்பி
யாம் உம்மைப்பார்த்து வியக்கிறோம், எவ்வளவோ பருப்பு தின்றும் இன்னும் முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் போல் சும் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை  எம்மை மலைக்க வைக்கிறது. பருப்புகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் இருந்தும் உமது நம்பிக்கையை பாராட்டும் விதமாக பிடியும் இந்த பொற்கிழியை(இந்திய நாணய  மதிப்பிலானது ).

1631416069130.png

🤣🤣🤣🤣

நன்றி நன்றி அரசே,

யாம் ஒருபோதும் சுமந்திரன் மீது நம்பிக்-கை வைத்திலோம். ஆனால் யாம் ஒருபோதும் மதில்மேற் பூனையாயிரோம் என்பதை தாம் அறியக் கடவது-டன், வெண்ணை திரள் பானை மீதாகினும் ஒருபோதும் யாம் கல்லெறியோம் என்ப-திற்றால் அறிவிக்கக் கடமைப்பட்டோம்.

😂🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:


சொந்தமா? பந்தமா? கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா நமக்கு அவரோடு?  எமது பிரச்சனையை தீர்க்கமுடியாமல் பத்து வருடங்கள் கழிந்துவிட்டன இவர் அரசியலுக்கு வந்து. எமது பிரதி நிதி என்கிறார், நாங்கள் பட்ட காயத்திற்கு யாரும் மருந்திட மாட்டார்களா என ஏங்குகிறோம். அவரோ எதிரிக்கு மருந்து தேடி அலைகிறார்.  

யாரும் சுமந்திரனை விமர்சனம் செய்ய முடியும். அவர் அரசியல்வாதி, விமர்சனம் செய்யும் இடத்தில் அவர் இருப்பதால, விமர்சனம் செய்வதனை  கூறுவதற்கு எதுவுமே இல்லை.

ஆனால் சுமந்திரன் தலைமையில் USA செல்கின்றனர் என்பதற்காக திட்டித் தீர்க்கும் வன்மத்தை என்னவென்று சொல்வது ? இது விமர்சனமா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

Gallery

மேலே உள்ள படங்களைப் பார்க்க இந்திய குழுவுடனா அல்லது அமெரிக்க குழுவுடனா என்று சந்தேகமாக இருக்கிறது.

யாருக்காவது படங்களில் நிற்பவர்களைத் தெரியுமா?(சுமந்திரனைத் தவிர)

இந்தப் பேச்சுவார்த்தையை... இந்தியாவுடன் சேர்ந்து  அமெரிக்காதான் ஒழுங்கு செய்தது.
அப்படியானால்..... நிச்சயமாக, இந்திய உளவுப் பிரிவின் 
"றோ" அதிகாரிகளும் கலந்து கொண்டிருப்பார்கள். 

நடுவில் உள்ள.. தொலைக்காட்சியின் இடது புறம் அமெரிக்க, இந்திய அதிகாரிகளும்...  
வலது புறம்.. ஆபிரகாம் சுமந்திரன்:grin:, (தாடியுடன் நிற்பவரை தெரியவில்லை), ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன், நிர்மலா சந்திரஹாசன். (தந்தை செல்வாவின் மகனின் மனைவி. இவர் நல்லூர்த் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாகநாதனின் மகள்) 

பிற் குறிப்பு: இடது பக்கத்தில்... அமெரிக்க உதவி ஜனாதிபதி... கமலா ஹாரிஸ் நிற்கிறார் போல் தெரிகிறது. நீங்கள்தான்.. அதனை உறுதிப் படுத்த வேண்டும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

அவர் கிறீத்துவர் என்பதற்காக விமர்சிக்கவில்லையென்றால் வேறு என்ன விடயத்திற்காக இந்தத் திரியில் அவரை விமர்சிக்கிறீர்கள். இந்தத் திரியில் சுமந்திரன் வாய் திறந்ததாக(😂) எதுவும் இல்லையே...😉

சுமந்திரன் தலைமையிலான குழு அமெரிக்காவிற்கு பேச்சுவார்த்தைக்கு செல்கிறது என்றதலைப்பில் அவரை விமர்சிக்காமல் யாரை விமர்சிப்பது?

Link to comment
Share on other sites

6 hours ago, Kapithan said:

நீங்களும் பெருமாளும் விமர்சனம் செய்யும் பாங்கு அந்த மனிதன் மீது  உள்நோக்கத்தில் செய்வதாகத் தோன்றுகிறது

உண்மை. அரசியலில் யாரையும் அவர்கள் செய்த,  செய்யும் தவறுகளுக்ககவும்,  தவறான கடந்த கால முன்மாதிரிகளை பரப்புவதற்காகவும் விமர்சனம் செய்ய பொது மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால், இங்கு சுமந்திரன் மீது விமர்சனம் என்ற பெயரில் தனிநபர் காழ்புணர்சசி கொட்டப்படுவது சகஜமாக நடக்கும் விடயம் தான். 

Link to comment
Share on other sites

சுமந்திரன் தலைமையிலான குழு வோஷிங்டனில் முக்கிய பேச்சு

 

5-gg.jpg

அமெரிக்கா சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்ட நிபுணர்கள் குழு மற்றும் உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள் குழு ஆகியவை இரண்டும் ஒன்றிணைந்து வொஷிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த மூன்று நாள்களில் பல தரப்பினருடன் பல சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமந்திரன் தலைமையிலான குழு இன்று நியூயோர்க் செல்கின்றது. அங்கு ஐ.நா. அதிகாரிகளுடன் இன்றும் நாளையும் பல மட்ட கலந்தாய்வுகளில் அக்குழு ஈடுபடும் எனத் தெரிகின்றது. திங்களன்று பத்துத் தரப்புகளுடனும், செவ்வாயன்று பத்து தரப்புகளுடனும், நேற்று ஐந்து தரப்புகளுடனும் இக்குழு சந்திப்புக்களை நடத்தி கலந்தாய்வுகளை மேற்கொண்டது.

இந்தச் சந்திப்புகள், கலந்தாய்வுகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை வெளியிடும் எனத் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறிய வருகின்றது. அதனால் தமிழர் தரப்புப் பிரதிநிதிகள் இச்சந்திப்புகள் தொடர்பில் தங்கள் பக்கத்தில் இருந்து அறிவிப்புகள் மற்றும் தகவல் வெளியீடுகளைத் தவிர்த்து வருகின்றனர் எனவும் கூறப்பட்டது.

0011 2 சுமந்திரன் தலைமையிலான குழு வோஷிங்டனில் முக்கிய பேச்சுகடந்த மூன்று நாள்களாக நடந்த சந்திப்புகளில் தமிழர் தரப்பில் மொத்தம் ஒன்பது பிரதிநிதிகள் ஒன்றாகக் கலந்துகொண்டனர். கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, கனகேஸ்வரன் மற்றும் திருமதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே.

உலகத் தமிழர் பேரவையின் சார்பில் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒவ்வொரு பிரதிநிதியும், அமெரிக்காவில் இருந்து மூவருமாக மொத்தம் ஆறு பேர் பங்கு பற்றுகின்றனர். அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பல்வேறு திணைக்களங்களின் இரண்டாம் நிலை அதிகாரிகள், தமது அரசின் இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பு நிலைப்பாடுகள் சம்பந்தமான தீர்மானங்களை எடுப்பதற்காக தமிழர் தரப்புடன் தொடர் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் சந்து நேற்று முன்தினம் இரவு, கூட்டமைப்புப் பேச்சாளர் சுமந்திரனை அழைத்து இரவு விருந்துடன் சந்திப்பு நடத்தினார். அமெரிக்கத் தரப்புடன் தமிழ்ப் பிரதிநிதிகள் தற்போது நடத்தும் கலந்தாய்வுகள் குறித்து சுமந்திரனிடம் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் விவரமாகக் கேட்டறிந்திருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இச்சந்திப்பில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

01 சுமந்திரன் தலைமையிலான குழு வோஷிங்டனில் முக்கிய பேச்சுஇதற்கிடையில் அமெரிக்க நேரப்படி நேற்றுப் புதன்கிழமை பகல் (இலங்கை நேரப்படி நேற்றிரவு) பல்வேறு பேச்சுக்களை முடித்துக் கொண்டு சுமந்திரன் நியூயோர்க் புறப்பட்டார். அவருடன் வொ´ங்டன் சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரனும், திருமதி நிர்மலா சந்திரஹாசனும் வொஷிங்டனிலேயே தங்கியுள்ளனர்.

நியூயோர்கிற்கு சுமந்திரனுடன் உலகத் தமிழர் பேரவையின் ஓரிரு பிரதிநிதிகளும் சேர்ந்து செல்லக் கூடும் எனத்தெரிவிக்கப்பட்டது. நியூயோர்க்கில் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி, இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி மற்றும் ஐ.நாவின் உயர்மட்ட அலுவலர்களோடு சுமந்திரன் குழுவினர் சந்திப்பில் ஈடுபடுவர் எனத் தெரிகின்றது.

நியூயோர்க் பேச்சுக்களை முடித்துக் கொண்டு சுமந்திரன் குழு ஞாயிறன்று மீண்டும் வொ´ங்டன் திரும்பும். அடுத்த நாள் 22ஆம் திகதி திங்கட்கிழமை தமிழர் தரப்பின் ஒன்பது பிரதிநிதிகளும் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உயர்மட்ட அதிகாரியுடன் பேச்சுக்களை நடத்துவர். அத்தோடு தமிழர் தரப்பின் இந்த அமெரிக்க விஜயம் முடிவுக்கு வரும் எனத் தெரிகின்றது.

அடுத்த நாள் 23ஆம் திகதி கனடாவின் ஒட்டாவா நகரில் கனேடிய வெளி விவகார அமைச்சு அதிகாரிகளுடனும் – அதன் பின் இரண்டு நாள்கள் கழித்து 25ஆம் திகதி லண்டனில் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடனும் – சுமந்திரன் எம்.பி. – சாணக்கியன் எம்.பி. ஆகியோரைக் கொண்ட இரு பிரதிநிதிகள் குழு பேச்சு நடத்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

https://onlinekathir.com/2021/11/18/சுமந்திரன்-தலைமையிலான-கு/

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடா லண்டனும் அழைப்பு.

May be an image of text that says "சுமந்திரன் குழுவுடன் அமெ. GTF அமைப்புக்கும் அடைப்பு TNA இன்று ஐந்து சந்திப்பு நிகழ்வுகள் Tamil National Alliançe தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வொஷிங்டன், நவம்பர் 15 சுமந்திரன் எம்.பி வட்பட மூன்று சட்ட நிபுண்கள் அடங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவை அமரிக் காவின் நிர்வாகத் தலைநகர் வொஷிங்டன் டி.ஸிக்கு அழைத் துள்ள அமெரிக்க இராஜாங்க அமைச்சு, அதேசமயம் கூட்ட மைப் பின் இணக்கத்தோடு உலகத் தமிழர் பரவையின் (Global Tamil Forum) பிரதிநிதிகள் குழுவையும் அழைத்துள்ளது எனத் தெரிய வருகின்றது. இன்று முதல் அடுத்த ஐந்து நாள்களுக்கு இக்குழுவினர் அமே ரிக்க உயரதிகாரிகள் மட்டத்துடன் இராஜதந்திரக் கலந்துரை யாடல்களில் ஈடுபடுவார். Gi Global Tamil Forum உலகத் தமிழர் பேரவை"May be an image of text that says "பொதுக் கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. M. சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. இரா. சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்கள். இடம்: JC's Banquet Hall 1686 Ellesmere Rd., Scarborough காலம்: 20.11.2021 சனிக்கிழமை, மாலை 5:30 மணி வாகனங்கள் Basement பார்க்கிங்கைப் பயன்படுத்தலாம். கோவிட்-19 தடுப்பூசிகள் இரண்டையும் ஏற்றிக் கொண்டதற்கான ஆதாரத்தைக் கொண்டு வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் அனைத்து சுகாதார வழிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். மண்டபக் கொள்ளளவிற்கு ஏற்பவே மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்."

May be an image of 2 people and text
 
 
May be an image of 2 people and car
 
-- முகநூல் 
 
Link to comment
Share on other sites

8 hours ago, Kapithan said:

நீங்களும் பெருமாளும் விமர்சனம் செய்யும் பாங்கு அந்த மனிதன் மீது  உள்நோக்கத்தில் செய்வதாகத் தோன்றுகிறது. 

 

39 minutes ago, zuma said:

 

இந்தச் சந்திப்புகள், கலந்தாய்வுகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை வெளியிடும் எனத் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறிய வருகின்றது. அதனால் தமிழர் தரப்புப் பிரதிநிதிகள் இச்சந்திப்புகள் தொடர்பில் தங்கள் பக்கத்தில் இருந்து அறிவிப்புகள் மற்றும் தகவல் வெளியீடுகளைத் தவிர்த்து வருகின்றனர் எனவும் கூறப்பட்டது.

 

 
 

என்ன இப்பிடி அமெரிக்கா, கனடா, பிரித்தானியா எல்லாம் கூடிக்கூடி சுமந்திரனுடன் இரகசியமாய் கதைக்கினம்? பெருமாளுக்கும் சாத்தானுக்கும் எதிரான சர்வதேச சதியாக இருக்குமோ? 😁 யாழ் களவாசிகள் முன்வந்து சதியை போட்டுடைத்து பெருமாளையும் சாத்தானையும் காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேணும் என்று கேட்டுக்கொள்கிறேன். 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கற்பகதரு said:

 

என்ன இப்பிடி அமெரிக்கா, கனடா, பிரித்தானியா எல்லாம் கூடிக்கூடி சுமந்திரனுடன் இரகசியமாய் கதைக்கினம்? பெருமாளுக்கும் சாத்தானுக்கும் எதிரான சர்வதேச சதியாக இருக்குமோ? 😁 யாழ் களவாசிகள் முன்வந்து சதியை போட்டுடைத்து பெருமாளையும் சாத்தானையும் காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேணும் என்று கேட்டுக்கொள்கிறேன். 😇

கிறிஸ்தவத்தில தொடக்கி விடுதலைப்புலிகள், பாதர்மார், சாதி, சமயம் என்று சுழன்று இப்போ சாத்தான், பெருமாள் தலையில வந்து நிக்குது. இன்னும் என்னென்ன, யார்யாரெல்லாம் சுழன்றடிக்கபோகினமோ?  ஒருகாலத்தில்  கதிர்காமரும் சூறாவளிபோல உலகெங்கும் சுற்றி சுற்றி  வந்து பேசினவர்தான். கடைசியில் தகுதியிருந்தும், சிங்களத்தின் திட்டத்திற்கெல்லாம் ஒத்தோதியும் அவரை பிரதமராக ஏற்க மறுத்துவிட்டது சிங்களம்.  வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் சொல்லிக்கொடுத்து விட்டே செல்கிறார்கள், ஆனால் யாரும் அதை ஏற்றுக்கொள்வதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.