Jump to content

கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, narathar said:

Ustpac , தாம் gtf இன் Sri Lanka அரசுடனான தொடர்புகளால் வெளியேறுவதாக அறிவித்திருந்தார்கள். இப்போது எலயாசும் சீடர்களும் gtf என்று சொல்லி சமந்திரனோடு நிற்கிறார்கள். இவர்கள் அனைவரையும் இணைப்பது பசில். பொறுத்திருங்கள் எவ்வாறு ரணில் இவர்களை இயக்கினாரோ அவ்வாறே இதுவும் முடியும். 

எலயஸ் சுமந்திரன் கூட்டணி அம்பலப் படுவது நடக்கும். 

அப்படியானால் முன்னைய கருத்தில் நான் ஊகித்தது சரி தானே நாரதர்? 

உங்களுக்கும் GTF எதிர்ப்பாளர்களுக்கும் இப்போது இருக்கும் ஒரே இலக்கு, எந்த முன்னெடுப்பும் உங்களைத் தவிர வேறு யாரும் எடுத்து விடக் கூடாது - அது சிறிதளவேனும் நன்மை அல்லது மாற்றங்கள் கொண்டு வரும் வாய்ப்பிருந்தாலும் கூட -உங்களைத் தவிர வேறு யாரும் முன்னின்று செய்யக் கூடாது! 

இதனால், அவர் இயக்குகிறார், இவர் நூல் ஆட்டுகிறார் என்று ஆதாரமெதுவும் இல்லாமல் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பீர்கள். பல  நூறு துண்டுகளாக அமைப்புகளையும் மக்களையும் கூறு போட்டு விட்டுப் பலமேயில்லாமல் ஆகாயக் கோட்டை கட்டுவது போல GTF எதிர் அமைப்புகள் கூட்டறிக்கையில் கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள்!

சாம்பலில் படுத்திருக்கும் நாய், தான் மாடமாளிகையில் உறங்குவதாக கற்பனை செய்யும் நிலை தான் எங்கள் புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் இன்றைய நிலை!

Link to comment
Share on other sites

  • Replies 193
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

தமிழ் மக்களை சிறு குழுக்களாக பிரிக்கும் சதிவேலையைத்தான் இங்கு ஒருவர் பூடகமாக செய்து கொண்டிருக்கிறாரே!

நீங்கள் நேர்மையானவராக இருந்தால் அவரின் பெயரைக் குறிப்பிட்டு எழுதுங்கள்.

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, zuma said:

தற்போதைய நிலையில் சுமந்திரனும், சாணக்கியனும் தான் தாயக மக்களை வழி நடத்துகின்றார்கள். 🤪
 
இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை! விழுந்து விழுந்து சிரிக்கக்கூடியதாக இருந்தது.

15 hours ago, ரதி said:

தமிழர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு என்பது சிங்கள அரசு தானாய் இணங்கி கொடுத்தால் தான் உண்டு ...சும் தொடங்கி ஒரு தமிழ் அரசியலாதிகளாலும் ஒரு மண்ணையும் புடுங்க முடியாது .
போகும் போது மகிந்தாவின் ஆசி வாங்கிட்டு போனவர் தமிழர்களுக்கு தீர்வு பெற்று தருவார் என்று இன்னும் எத்தனை நாளைக்கு ஏமாத்துவீங்கள்...போய் படுங்கோ  

அருமையான கருத்து! இதுக்குத்தான் ரதியை அப்பப்ப வந்து கருத்தெழுதச்சொல்லிறது!! கன சனத்துக்கு குளிர்விட்டுப்போச்சு!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சாம்பலில் படுத்திருக்கும் நாய், தான் மாடமாளிகையில் உறங்குவதாக கற்பனை செய்யும் நிலை தான் எங்கள் புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் இன்றைய நிலை!

ஏன் நாயை இழுக்கிறீர்கள் பாவம் அதுகள் 🤣அவற்றின்   கற்பனையை எப்படி கண்டு பிடித்தீர்கள் ?உண்மை என்ற ஒண்டு உள்ளது தயவு செய்து அதை கண்டு கொள்ளுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நீங்கள் நேர்மையானவராக இருந்தால் அவரின் பெயரைக் குறிப்பிட்டு எழுதுங்கள்.

😂

இங்க ஒருவர் பல பிரிவினை போர்வையோடு, கண்டபடி திட்டித் தீர்த்துக்கொண்டு, மூட்டி விட்டது பத்தி எரியாதோ என்கிற ஏக்கத்தோடு அலையுறார். தேடிப்பிடியுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இங்க ஒருவர் பல பிரிவினை போர்வையோடு, கண்டபடி திட்டித் தீர்த்துக்கொண்டு, மூட்டி விட்டது பத்தி எரியாதோ என்கிற ஏக்கத்தோடு அலையுறார். தேடிப்பிடியுங்கள்!

நேர்மையும் இல்லை துணிவும் இல்லை என்கிறீர்களா...., உங்களுக்கு..😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

நேர்மையும் இல்லை துணிவும் இல்லை என்கிறீர்களா...., உங்களுக்கு..😉

தங்களிடம் கொஞ்சமாவது புரிந்துகொள்ளும் தன்மை இருக்கும் என எதிர்பார்த்தேன்.

நீங்கள் மற்றவர்களை தராசில் வைத்து நிறுத்து பார்ப்பது போல், உங்களையும், உங்கள் கருத்துக்களை வைத்து பலர் மௌனமாக நிறுத்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறேன். 

அது சரி! மிகவும் ரகசியமாக வைத்து, திசைதிருப்பி,  தயாரித்த தங்கள் வரவேற்பு கூட்டம் எப்படி அமைந்தது? இலங்கையில் நமது கோரிக்கைகள் ஐம்பது வீதம் கூட நிறைவேறாது என்றவர், உங்கு வந்து எல்லாம் வெல்வோம் என்கிறாரா? அல்லது போராடுவோம் என்கிறாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, satan said:

நான் கூட்டத்திற்கு செல்லவில்லை..😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின்... அடுத்த, நாட்டு பயணங்களில்... செருப்படி விழலாம்.

சிறியர் நீங்கள் ஆட்களை சரியாய் பயப்பிடித்தி போட்டியள்!

Link to comment
Share on other sites

6 hours ago, Justin said:

அப்படியானால் முன்னைய கருத்தில் நான் ஊகித்தது சரி தானே நாரதர்? 

உங்களுக்கும் GTF எதிர்ப்பாளர்களுக்கும் இப்போது இருக்கும் ஒரே இலக்கு, எந்த முன்னெடுப்பும் உங்களைத் தவிர வேறு யாரும் எடுத்து விடக் கூடாது - அது சிறிதளவேனும் நன்மை அல்லது மாற்றங்கள் கொண்டு வரும் வாய்ப்பிருந்தாலும் கூட -உங்களைத் தவிர வேறு யாரும் முன்னின்று செய்யக் கூடாது! 

இதனால், அவர் இயக்குகிறார், இவர் நூல் ஆட்டுகிறார் என்று ஆதாரமெதுவும் இல்லாமல் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பீர்கள். பல  நூறு துண்டுகளாக அமைப்புகளையும் மக்களையும் கூறு போட்டு விட்டுப் பலமேயில்லாமல் ஆகாயக் கோட்டை கட்டுவது போல GTF எதிர் அமைப்புகள் கூட்டறிக்கையில் கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள்!

சாம்பலில் படுத்திருக்கும் நாய், தான் மாடமாளிகையில் உறங்குவதாக கற்பனை செய்யும் நிலை தான் எங்கள் புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் இன்றைய நிலை!தம

தமிழ் மக்களை பிரித்து சிலரை வாங்கி போலி அமைப்புக்களை உருவாக்கி தமிழ் மக்களை பகடைக்காயீகளாக உளவு அமைப்புக்கள் பயன் படுத்துகின்றன. இதன் மையப் புள்ளியாக சுமந்திரன் இருக்கிறார். கனடாவில் நடந்தவை அமெரிக்கா வில் நடப்பவை இனி நடப்பவை எல்லாம் சதியை தமிழர்களிடம் இனம் காட்டும். சதிகாரர்கள் அம்பலப்படுத்துகிறறார்கள்.

Link to comment
Share on other sites

https://fb.watch/9px9iuyRrP/

https://fb.watch/9px9iuyRrP/

தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கை தேசிய இன விடுதலை. இதை சிறுபான்மை யின் தனிமனித உரிமை யாக்கி சிங்கள பெருந் தேசிய வாத்திடம் விற்கும் எந்தச் செயற்பாடும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படும். 

உளவு அமைப்புக்களோடு வேலை செய்வோர் மக்கள் முன் அம்பலப்படுவர்.

Link to comment
Share on other sites

சதிகாரர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளும் வல்லமை தமிழ் மக்களிடம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை… விரட்டி அடித்த, கனடா தமிழர்களுக்கு நன்றி. 🙂

Link to comment
Share on other sites

9 hours ago, satan said:

இங்க ஒருவர் பல பிரிவினை போர்வையோடு, கண்டபடி திட்டித் தீர்த்துக்கொண்டு, மூட்டி விட்டது பத்தி எரியாதோ என்கிற ஏக்கத்தோடு அலையுறார். தேடிப்பிடியுங்கள்!

கூப்பிட்டனிங்களோ?🤣

5 hours ago, narathar said:

சதிகாரர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளும் வல்லமை தமிழ் மக்களிடம் உண்டு.

சுமந்திரன் ஆதரவு என்ற நிலையை தாண்டி,

சுமந்திரன் மீது விமர்சனம் என்ற நிலையையும் தாண்டி,

சுமந்திரன் அரசியலில் புறக்கணிக்க பட வேண்டியவர் என்ற நிலையை நான் உட்பட பலர் அடைந்து விட்டோம், அல்லது அடைந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் வேறு ஒரு நம்பகமான தலைமை புலத்திலும், புலம்பெயர் நாட்டிலும் தென்படுவதாகவும் இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

ஏன் நாயை இழுக்கிறீர்கள் பாவம் அதுகள் 🤣அவற்றின்   கற்பனையை எப்படி கண்டு பிடித்தீர்கள் ?உண்மை என்ற ஒண்டு உள்ளது தயவு செய்து அதை கண்டு கொள்ளுங்கள் .

ஓம் - பெருமாளுக்குத் தெரிகிற உண்மை பல சமயங்களில் சாமான்யர்களுக்குத் தெரிவதேயில்லை - அமீர் கொலை, பன்னிபிட்டிய பஸ் நம்பர்..இப்படிப் பட்டியல் நீளம் ஐயா!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

ஓம் - பெருமாளுக்குத் தெரிகிற உண்மை பல சமயங்களில் சாமான்யர்களுக்குத் தெரிவதேயில்லை - அமீர் கொலை, பன்னிபிட்டிய பஸ் நம்பர்..இப்படிப் பட்டியல் நீளம் ஐயா!😂

அதுவேறு இதுவேறு நீட்டி முழக்க வேண்டாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கோஷானின் ஆவி said:

கூப்பிட்டனிங்களோ?🤣

சுமந்திரன் ஆதரவு என்ற நிலையை தாண்டி,

சுமந்திரன் மீது விமர்சனம் என்ற நிலையையும் தாண்டி,

சுமந்திரன் அரசியலில் புறக்கணிக்க பட வேண்டியவர் என்ற நிலையை நான் உட்பட பலர் அடைந்து விட்டோம், அல்லது அடைந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் வேறு ஒரு நம்பகமான தலைமை புலத்திலும், புலம்பெயர் நாட்டிலும் தென்படுவதாகவும் இல்லையே.

என்னது கோஷான் போய்ச்சேர்ந்துட்டாரா? ஆவி நிண்டாடுது, அடிக்கப்போகுது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கோஷானின் ஆவி said:

கூப்பிட்டனிங்களோ?

தொப்பி அளவானவர்கள் தாராளமாக  போட்டுக்கொள்ளலாம், நான் தடுக்கப்போவதில்லை! தம் குற்றத்தை மற்றவர் மேல் போட்டு தப்பிப்பது, ஒன்றும் விளங்காத பச்சைபிள்ளைபோல் பாசாங்கு செய்வது சிலருக்கு கைவந்த கலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2021 at 11:44, Paanch said:

இந்த வினவுதல்கள் மற்றும் வினாக்களின் பின்பாவது புரியுமா அல்லது தமிழினம் புரிந்துகொள்ளுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2021 at 00:29, தமிழ் சிறி said:

சம்பந்தனுக்கு... சொந்த  புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை.
இந்தியாவின், ஆலோசனையை கேட்டு... 
சும்மா.. இருந்து, வயிறு... வளர்த்தது தான், கண்ட மிச்சம். 

இப்படி இரண்டும் சேர்ந்து வரும்போது ஒத்த கருத்து இல்லை மற்றும் இரண்டுமே 100%  ஒத்த கருத்து உடையது இல்லை  ஊரில்  பேச்சுவழக்கிலுமுண்டு உதாரணமாக முஸ்லிம்கள் தொப்பிபிரட்டி.  என்றால்..அவர்களின் சொந்தப்புத்தி என்று சொல்வதுண்டு...ஒரு மருத்துவர் எப்படி நோய்யின்றி ஆரோக்கியமாக வாழலாம்  என்று சொல்வது  அவரது  சுய புத்தி   சொந்தப் புத்திக்கும...சுய புத்திக்கும் வேறுபாடுமுண்டு. ஒத்தகருத்துமுண்டு.  ....ஆனால் மேலே தமிழ் சிறி குறிப்பிட்டதில் வேறுபாடு தான்  எனக்கு அவ்வளவு தமிழ் தெரியாது நன்றாக தமிழ் தெரிந்தவர்கள் உங்கள்  கருத்துகளை பதிவு செய்யுங்கள்

On 20/11/2021 at 00:38, Justin said:

தமிழ் சிறியர், இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? 🤔(அல்லது வெள்ளிக் கிழமைக் குழப்பமோ?)

On 20/11/2021 at 00:47, tulpen said:

வெள்ளிக்கிழமை குழப்பத்தில் சொந்த புத்தியும் குழம்பிவிட்டது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kandiah57 said:

இப்படி இரண்டும் சேர்ந்து வரும்போது ஒத்த கருத்து இல்லை மற்றும் இரண்டுமே 100%  ஒத்த கருத்து உடையது இல்லை  ஊரில்  பேச்சுவழக்கிலுமுண்டு உதாரணமாக முஸ்லிம்கள் தொப்பிபிரட்டி.  என்றால்..அவர்களின் சொந்தப்புத்தி என்று சொல்வதுண்டு...ஒரு மருத்துவர் எப்படி நோய்யின்றி ஆரோக்கியமாக வாழலாம்  என்று சொல்வது  அவரது  சுய புத்தி   சொந்தப் புத்திக்கும...சுய புத்திக்கும் வேறுபாடுமுண்டு. ஒத்தகருத்துமுண்டு.  ....ஆனால் மேலே தமிழ் சிறி குறிப்பிட்டதில் வேறுபாடு தான்  எனக்கு அவ்வளவு தமிழ் தெரியாது நன்றாக தமிழ் தெரிந்தவர்கள் உங்கள்  கருத்துகளை பதிவு செய்யுங்கள்

என்னைப் போல், நல்ல தமிழ் தெரிந்தவர்கள்... யார், யாழ்.களத்தில்  இருக்கிறார்கள், 
என்று கண்டு பிடிக்க... அருமையான வாய்ப்பு.  தவற விடாதீர்கள். 🤣 😂 :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இப்படி இரண்டும் சேர்ந்து வரும்போது ஒத்த கருத்து இல்லை மற்றும் இரண்டுமே 100%  ஒத்த கருத்து உடையது இல்லை  ஊரில்  பேச்சுவழக்கிலுமுண்டு உதாரணமாக முஸ்லிம்கள் தொப்பிபிரட்டி.  என்றால்..அவர்களின் சொந்தப்புத்தி என்று சொல்வதுண்டு...ஒரு மருத்துவர் எப்படி நோய்யின்றி ஆரோக்கியமாக வாழலாம்  என்று சொல்வது  அவரது  சுய புத்தி   சொந்தப் புத்திக்கும...சுய புத்திக்கும் வேறுபாடுமுண்டு. ஒத்தகருத்துமுண்டு.  ....ஆனால் மேலே தமிழ் சிறி குறிப்பிட்டதில் வேறுபாடு தான்  எனக்கு அவ்வளவு தமிழ் தெரியாது நன்றாக தமிழ் தெரிந்தவர்கள் உங்கள்  கருத்துகளை பதிவு செய்யுங்கள்

அது சொல்புத்தியும் இல்லை சுயபுத்தியும் இல்லையென்று வந்திருக்கவேண்டும். வெள்ளிக்கிழமை எழுதியதால் கொஞ்சம் பிழைத்துவிட்டது. தமிழ் அறிவுள்ளோர் எல்லோரும் அப்படித்தான் வாசித்திருப்பார்கள். ஒருசிலருக்கு மட்டும் முட்டையில் கூந்தல் புடுங்குவதுதான் முழுநேர வேலையாயிற்றே! என்ன செய்வது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

அது சொல்புத்தியும் இல்லை சுயபுத்தியும் இல்லையென்று வந்திருக்கவேண்டும். வெள்ளிக்கிழமை எழுதியதால் கொஞ்சம் பிழைத்துவிட்டது. தமிழ் அறிவுள்ளோர் எல்லோரும் அப்படித்தான் வாசித்திருப்பார்கள். ஒருசிலருக்கு மட்டும் முட்டையில் கூந்தல் புடுங்குவதுதான் முழுநேர வேலையாயிற்றே! என்ன செய்வது??

முட்டையில்… கூந்தல். ஆஹா… அழகிய தமிழ்.  ரசித்தேன், சிரித்தேன். 🤣 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.