Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2021 at 11:28, Kapithan said:

தமிழ் அரசியல்வாதிகள் எல்லோருமே உருட்டு பிரட்டுக்களால்தான் பிழைப்பு நடாத்துகின்றனர். இதில் தாங்களும் உடன்படுவீர்கள் என நம்புகிறேன். 

ஆனால், சுமந்திரனுக்கு எதிராக மட்டும் மல்லுக்கட்டுவதென்றால், அதற்குப்  பின்னால் நிச்சயம் வேறு காரணங்கள் இருக்க வேண்டுமே...

😔

தந்தை செல்வாஇ கிறிஸ்தவராய் இருந்தாலும் எண்ணிக்கையில் சைவசமயத்தவர்கள் இருந்தாலும் அவரைத் தமிழர் தலைவராக தமிழர்கள் ஏற்றுக் கொண்டார்கள் .அதுமட்டுமல்ல அன்ரன்பாலசிங்கம் போன்றவர்களையும் தமிழர்தலைவராக ஏற்றுக்கொண்டார்கள் .தமிழர்கள்  மதரீதியாக ஒருவதைத் தலைவராகஏற்றுக் கொள்ளவில்லை. இனமாகத்தான் ஏற்றுக் கொண்டார்கள். ஆரம்பத்தில் முஸ்லிம் தலைவர்கள் மூட தமிழசுக்கட்சியில் இருந்தார்கள். முஸ்ஸிம்கள்தான் தாங்கள் தனியான இனம் என்று மதரீதியாக பிரிந்து நிற்கிறார்கள். ஏன்கிறிஸ்தவர்கள் நுட மன்னாரில் வரலாற்றுச்சிறப்பு மிக்க சம்பந்தரால் தேவாரம் பட்ட திருக்கேதீஸ்வர வளைவை உடைத்த பொழுது கூட சைவசமயத்தவர்கள் உணர்ச்சி வசப்பட்: எதிர்வினையாற்றாமல் இது ஒட்டுமொத்த கிதமிழ்கிறிஸ்தவர்களின்  வேலை இல்லை என்பதை உணர்ந்து கொண்டு அமைதிகாத்தார்கள். நீங்கள் அடிக்கடி மத்தை அடிப்படையாக வைத்து சும்திரனை தமிழ்கள் எதிர்பதாக திரும்பக்திரும்பக் கூறுவது ஒரு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்மிட்ட பிரச்சாரம் ஆகும் அவரது தவறான திழின விரோதப் போக்கிற்காகவே அவரை எதிர்க்கிறார்கள். அது மட்டுமல்ல சம்பந்தரையும் எதிர்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 193
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தராக இருந்த மறவன்புலவு சச்சிதானந்தம் இந்தியாவில் அஞ்ஞாதவாசம் செய்து விட்டு திரும்பி வந்து இந்தியாவின் சிவசேனை அமைப்பின் கிளையொன்நற யாழ்ப்பாணத்தில் நிறுவி செயற்பட்ட பொழுதும் தமிழ்மக்கள் அவரை ஒரு பொருட்டாகவே கண்டு கொள்ளவில்லை என்பது ம் குறிப்பிட்த்தக்கது. ஆகுவே சுமத்திரன் செய்யும் அரசியல் தவறுகளினல் அவர் வெறுக்கப்படுகிறாரே ஒழிய மதத்தின் காரமாக அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். யாழ்மாநகரசபையின் முன்னாள் மேயர்களான அல்பிரட் துரையப்பா.ஆர்னோல்ட் ஆகியோரும் சைவசமயத்தவர்கள் அல்ல ஆனால் அவர்கள் யாழ்நகர பிதாவாக எந்த மதசரா;பான எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2021 at 21:33, goshan_che said:

உங்களுக்கு புலப்படவில்லை என்பதால் அது இல்லாத ஒன்று அல்ல சாத்தான்.

தமிழ் சமுகவலை பரப்பிலும், இதே யாழ் களத்திலும், மதியாபரணம் சுமந்திரன், எம் ஏ சுமந்திரன் என எழுதி வந்தவர்கள் திடீரென அவரின் middle name ஐ பாவித்து, ஆபிரகாம் சுமந்திரன் என ஏன் எழுதினார்கள் என்பது உள்ளங்கை நெல்லிகனி.

ஒவ்வொரு தேர்தலிலும் அவர் கிறிஸ்தவர், மிஷனரி கையாள் என தமிழ் தேசிய தரப்புகள் உள்ளடி வேலை செய்வதும் உண்மை.

சுமந்திரன் மேல் எனக்கும் நல் அபிப்பிராயம் இல்லைதான், ஆனால் அவரை குறிவைப்பதில் ஒரு காரணம் அவர் கிறீஸ்தவர் என்பதும் உண்மை.

தந்தை செல்வாக்கே நடந்ததாம்

இந்த ஆபிரகாம் என்ற பெயரை எடுத்துக்கொடுத்தவரே சுமத்திரன்தான் வாக்காளர் இடாப்பில் தனது பெயர் முதலில் வருவதற்காக அவர் செய்த தில்லுமுல்லுதான் இந்த ஆபிரகாம் என்ற பெயர்ச் சேர்ககை திடடீரென்று சுமத்திரன் செய்த தில்லாலங்கடித்தனத்தை விமர்சித்தவர்களை அவரை மதம் சார்ந்து விமர்சிப்பதாக சொல்வது ஒரு காழ்ப்புணர்சியே. ஆர்னோல்ட்டை ஆரம்பத்தில் சுமத்திரனே அரசியலில் முன்னிலைப்படுத்தினார். அவரை வடமாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி மாநகர முதல்வர் வேட்பாளாரக்கினார்.காரணம் அவர் யாழ்நகர முதல்வராகினால் யாழ்நகரை அண்டியுள்ள பெரும்பாலான கிறீஸ்தவர்களின் வாக்குகளை தான் பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டத்தின் அடிப்படையிலேயே ஆகும். ஆனால் ஆர்னோல்ட் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதும் இருவருக்கம் இடையில் முறுகல் ஏற்பட்டது. சுமத்திரன் அரும்பொட்டில்?வென்றார்.அடுத்து தானே கொண்டு வந்த யாழ்நகரபிதா பதவியிலிருந்து ஆர்னோல்ட்டை நீக்கி விட்டு எந்த மணிவண்ணன் யாழ்மாநகர உநறுப்பினராது சட்டப்படி குற்றம் என்று வழக்குப் போட்டுத் தடுத்து வைத்தாரோ அதே மணிவண்ணனை தமிழரசுக்கட்சியின்  விப்பத்திற்கு மாறாகதமுதல்வராக்கினார்.இதில் ஒரே கல்லில்2 மாங்காய் அடித்தார் சொந்தக் கட்சிக்குள் மாவை அணி ஆர்னோல்டடை பழிவாங்கினார். அடுத்து அவரது அரசியலுக்கு சவாலான கஜேந்திரகுமார் கட்சியைப் பலவீனமாக்கினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2021 at 22:23, goshan_che said:

அது மட்டும் இல்லை. கிறீஸ்தவர்கள் மத்தியில் - உடுவில் பாடசாலை முதல் கொண்டு தலையிட்டு - தன்னை ஒரு கிறீஸ்தவ நேசனாக (யாழ் மாவட்டத்தில் இவர் உயர்த்தபட்ட சாதி கிறீஸ்தவரின் செல்லப்பிள்ளை) காட்டும் religious card ஐ இவரும் play பண்ணுவதும் உண்மை.

நீங்கள் மேற்கோள் காட்டியதற்கு அடுத்த கருத்துத்திலேயே சுமந்திரன் religious card ஐ play பண்ணுவதையும், நீங்கள் கூறிய அதே கருத்தையும் கூறி உள்ளேன் புலவர்.

ஆனால் இதே போல், சுமந்திரன் மீது குற்றம் சொல்லும் சிலர் மதவாதிகள் என்பதையும் நான் காண்கிறேன்.  இதற்கும் அடுத்த திரியில் இவர்களை 3 வகையாக பட்டியல் இட்டுள்ளேன். நீங்களும் நானும் 1ம் பட்டியல் என்பதால் 2ம், 3ம் பட்டியலில் உள்ளோரை பற்றி எழுதுவது திசை திருப்பல்/காழ்புணர்ச்சி அல்ல.

39 minutes ago, புலவர் said:

இந்த ஆபிரகாம் என்ற பெயரை எடுத்துக்கொடுத்தவரே சுமத்திரன்தான் வாக்காளர் இடாப்பில் தனது பெயர் முதலில் வருவதற்காக அவர் செய்த தில்லுமுல்லுதான் இந்த ஆபிரகாம் என்ற பெயர்ச் சேர்ககை திடடீரென்று சுமத்திரன் செய்த தில்லாலங்கடித்தனத்தை விமர்சித்தவர்களை அவரை மதம் சார்ந்து விமர்சிப்பதாக சொல்வது ஒரு காழ்ப்புணர்சியே. ஆர்னோல்ட்டை ஆரம்பத்தில் சுமத்திரனே அரசியலில் முன்னிலைப்படுத்தினார். அவரை வடமாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி மாநகர முதல்வர் வேட்பாளாரக்கினார்.காரணம் அவர் யாழ்நகர முதல்வராகினால் யாழ்நகரை அண்டியுள்ள பெரும்பாலான கிறீஸ்தவர்களின் வாக்குகளை தான் பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டத்தின் அடிப்படையிலேயே ஆகும். ஆனால் ஆர்னோல்ட் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதும் இருவருக்கம் இடையில் முறுகல் ஏற்பட்டது. சுமத்திரன் அரும்பொட்டில்?வென்றார்.அடுத்து தானே கொண்டு வந்த யாழ்நகரபிதா பதவியிலிருந்து ஆர்னோல்ட்டை நீக்கி விட்டு எந்த மணிவண்ணன் யாழ்மாநகர உநறுப்பினராது சட்டப்படி குற்றம் என்று வழக்குப் போட்டுத் தடுத்து வைத்தாரோ அதே மணிவண்ணனை தமிழரசுக்கட்சியின்  விப்பத்திற்கு மாறாகதமுதல்வராக்கினார்.இதில் ஒரே கல்லில்2 மாங்காய் அடித்தார் சொந்தக் கட்சிக்குள் மாவை அணி ஆர்னோல்டடை பழிவாங்கினார். அடுத்து அவரது அரசியலுக்கு சவாலான கஜேந்திரகுமார் கட்சியைப் பலவீனமாக்கினார்.

On 13/11/2021 at 10:08, goshan_che said:

என்னை பொறுத்தவரை சுமந்திரனை விமர்சிப்பவர்கள் 3 வகையினர்.

1. நியாயமான அரசியல் காரணங்களுக்காக மட்டும் விமர்சிப்போர் (non மதவாதிகள்).

2. நியாயமான அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்போர் - ஆனால் அவரைதாக்க மதத்தையும் பயன்படுத்தலாம் என்றால் அது இந்த இனத்தில் ஏற்படுத்தும் நீண்டகால பாதிப்பை கருதாது மதத்தை வைத்தும் அவரை ஓரம்கட்ட முனைவோர் (opportunistic மதவாதிகள்).

3. அவரை மதம் கருதியே விமர்சிப்பவர்கள் (absolute மதவாதிகள்).

மேலே கந்தையா அண்ணை சொல்வது போல, நம்மில் பெரும்பாலானோர் 1ம் அடைப்புக்குள்ளும், மிக சிலர் 2ம், மிக மிக அரிதாக சிலர் 3ம் அடைப்புக்குள்ளும் வருகிறோம்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, புலவர் said:

இந்த ஆபிரகாம் என்ற பெயரை எடுத்துக்கொடுத்தவரே சுமத்திரன்தான் வாக்காளர் இடாப்பில் தனது பெயர் முதலில் வருவதற்காக அவர் செய்த தில்லுமுல்லுதான் இந்த ஆபிரகாம் என்ற பெயர்ச் சேர்ககை திடடீரென்று 1) சுமத்திரன் செய்த தில்லாலங்கடித்தனத்தை விமர்சித்தவர்களை அவரை மதம் சார்ந்து விமர்சிப்பதாக சொல்வது ஒரு காழ்ப்புணர்சியே.

2) ஆர்னோல்ட்டை ஆரம்பத்தில் சுமத்திரனே அரசியலில் முன்னிலைப்படுத்தினார். அவரை வடமாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி மாநகர முதல்வர் வேட்பாளாரக்கினார்.காரணம் அவர் யாழ்நகர முதல்வராகினால் யாழ்நகரை அண்டியுள்ள பெரும்பாலான கிறீஸ்தவர்களின் வாக்குகளை தான் பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டத்தின் அடிப்படையிலேயே ஆகும். ஆனால் ஆர்னோல்ட் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதும் இருவருக்கம் இடையில் முறுகல் ஏற்பட்டது. சுமத்திரன் அரும்பொட்டில்?வென்றார்.அடுத்து தானே கொண்டு வந்த யாழ்நகரபிதா பதவியிலிருந்து ஆர்னோல்ட்டை நீக்கி விட்டு எந்த மணிவண்ணன் யாழ்மாநகர உநறுப்பினராது சட்டப்படி குற்றம் என்று வழக்குப் போட்டுத் தடுத்து வைத்தாரோ அதே மணிவண்ணனை தமிழரசுக்கட்சியின்  விப்பத்திற்கு மாறாகதமுதல்வராக்கினார்.

இதில் ஒரே கல்லில்2 மாங்காய் அடித்தார் சொந்தக் கட்சிக்குள் மாவை அணி ஆர்னோல்டடை பழிவாங்கினார். அடுத்து அவரது அரசியலுக்கு சவாலான கஜேந்திரகுமார் கட்சியைப் பலவீனமாக்கினார்.

1) எனது விளக்கத்தை வாசித்த  பின்பும், காழ்ப்புணர்ச்சி என்று நீங்கள் கூறுவீர்களாயின் அது உங்கள் அறியாமையின் வெளிப்பாடாகத்தான் கொள்ள முடியும்.  

2) ஆனல்ட் மாநகர முதல்வர் எனும் நிலையிலிருந்து கீழிறங் அவரது அரசியல் அறியாமையே காரணம். அவர் எப்போது சுமந்திரனின் பேட்டிக்கெதிராக வாயைத் திறந்தாரோ அத்துடன் அவரது அரசியல் முடிவுக்கு வந்தாயிற்று. மற்றும்படி நீங்கள் கூறுவது போல தேர்தல் வாக்கு வீதம் காரணமல்ல. 

எனக்கு இங்கே புரியாதது ஒன்றுதான். அது  "எமது அரசியல் நிகழ்வுகளில் சமயத்தின்/ சாதியின் பங்கை மிகக் குறைத்து மதிப்பிடுபவர்கள் எப்படி சிங்கள அரசியலை மதிப்பீடு செய்வார்கள்.. ? "

நினைக்கவே தலை சுற்றுகிறது...😔

தீக்கோழி Ostrich தலையை மண்ணில் புதைத்து மற்றைய விலங்குகளை ஏமாற்ற நினைத்து வாலைத்(பின்புறத்தை)  தூக்கிக் காட்டுவது போல இருக்கிறது இங்கே சாதி சமய மறுப்பாளர்களின் நிலை. 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

அந்த வேலை எப்போதோ ஆரம்பமாகிவிட்டது.

நீங்கள் சொன்னால் ஏற்கத்தான் வேண்டும்.

9 hours ago, Kapithan said:

கிறீத்தவ பாதிரியார்களின் பங்களிப்பை இத்துணை வேகமாக  மறுதலிப்பீர்கள் என்றால் அடுத்ததாக கிறீத்தவர்கள்  (பொதுமக்கள்) போராட்டத்திற்கு செய்த பங்களிப்பை மிக விரைவில் கேள்விக்குள்ளாக்குவீர்கள் என நினைக்கிறேன்

நினைத்தேன்! உங்களின் அடுத்த நகர்வு பாதிரிமாரும், கிறிஸ்தவ போராளிகளும் என்று முடிச்சுப்போட்டு ஒன்று பிரிவினை அல்லது கிறிஸ்தவரெல்லாம் சுமந்திரனின் சுயநல அரசியலுக்கு முட்டுக்கொடுக்க அழைப்பு விடுவீர்கள் என்று. ராசா! இதெல்லாம் சிங்களத்தின் பாசறையில் கற்ற பாடம்.  தமிழர் என்கிற ஐக்கியத்தில், விடுதலைக்காக  போராட்டம் நடந்தது. அங்கே பாதர்மார் உண்மைக்காக குரல் கொடுத்தார்கள், மனிதாபிமான பணிகளை செய்தார்கள், அவர்கள் கொடுத்த விலை அதிகம். இந்து என்றும் கிறிஸ்தவன் என்றும் அவர்கள் பேதம் பாராட்டவில்லை தங்கள் பணியில்.  அவர்களின் பணியை மலினப்படுத்தாதீர்கள். அவர்களின் பணிக்கும் கொழும்பு வாசி சுமந்திரனுக்கும் என்ன தொடர்பு? சச்சியர் கூட செய்கிற போராட்டங்களை பாத்தால் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலில் கத்தோலிக்கரை சுமந்திரனின் பக்கம் சாய்வதற்கு உந்தித் தள்ளுவதுபோல் தெரிகிறது. ஆனால் கிறிஸ்தவம் என்பது எதற்காகவும் தன்னிலை தளம்பாது.  அப்படி ஒன்று நடந்தால் அது தன் பதவிக்கும், பணத்துக்கும் கிறித்தவத்தை பயன்படுத்துதே ஒழிய அது உண்மையான கிறித்தவம் ஆகாது. சுமந்திரனால் நீங்கள் சொல்லும் கிறிஸ்தவத்துக்கே இழுக்கு. ராஜபக்க்ஷக்கள், நாங்கள் சிந்திய குருதியை மறைக்க, சாய்க்கப்பட்ட எங்கள் உடலை மறைக்க கம்பள வீதி அமைத்து தன் கொடூரத்தை மறைத்தார்கள். நீங்களோ கிறிஸ்தவர்களின் தியாகத்தில் சுமந்திரனின் அரசியலை கட்டி எழுப்பப் பார்க்கிறீர்கள். விடுங்கள் மக்களை அமைதியாக வாழ. முதலில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணையட்டும், புலம்பெயர் அமைப்புகள் ஒன்று சேரட்டும், தீர்வை இணைந்து தயாரிக்கட்டும், பின்பு பேசட்டும். உங்களின் இணைப்பாளர்பிரச்சார வேலையை பார்த்தால்; புலம்பெயர்ந்தோரிடம் பிளவு, எதிர்காலத்தில் சிங்களத்துக்கு எதிரான புலம்பெயர் நாடுகளில் ஏற்படும் எதிர்ப்புகளை தவிர்ப்பதற்கு. முன்னாள் போராளிகளிடையே பிரிவினை. புலத்தில் இந்து கிறிஸ்தவ மோதல். உங்களின் வலிந்து இழுத்துக்கொண்டு திரியும் கிறிஸ்தவன் எனும் போர்வை, பத்த வைத்து குளிர் காயும் எண்ணம், நீங்கள் உங்கள் சுயநலத்திற்கு கிறிஸ்தவத்தை ஆயுதமாக பாவிக்கிறீர்கள். நீங்கள் உண்மைக்காக உழைக்கும், உண்மை கிறிஸ்தவன் அல்ல. தயவு செய்து கிறிஸ்தவத்தை அவமதிக்காதீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சுமந்திரன் religious card ஐ play பண்ணுவதையும், நீங்கள் கூறிய அதே கருத்தையும் கூறி உள்ளேன் புலவர்

அவர் கிறிஸ்தவத்தை தனக்கு பயன்படுத்துகிறார் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள். அப்படியான ஒருவருடன் ஏன் கிறிஸ்தவத்தை முடிச்சுப்போடுகிறீர்கள்? அப்படி சொல்லாமல் எப்படி சுமந்திரனுக்கு சாதகமாய் கிறிஸ்தவத்தை கொண்டுவந்து செருகி நிஞாயவாதியாக தங்களை காட்டிக்கொள்ள முடியும்? சமயத்தை, சாதியை இழுத்துக்கொண்டு வந்து திணித்து விட்டு, ஐயோ! கிறிஸ்தவன் என்பதால் விமர்சிக்கிறார்கள் என்று புலம்பும்போது உங்களுக்கே இது அதிகம் என்றோ, நகைச்சுவையாகவோ  புலப்படவில்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புலவர் said:

ஏன்கிறிஸ்தவர்கள் நுட மன்னாரில் வரலாற்றுச்சிறப்பு மிக்க சம்பந்தரால் தேவாரம் பட்ட திருக்கேதீஸ்வர வளைவை உடைத்த பொழுது கூட சைவசமயத்தவர்கள் உணர்ச்சி வசப்பட்: எதிர்வினையாற்றாமல் இது ஒட்டுமொத்த கிதமிழ்கிறிஸ்தவர்களின்  வேலை இல்லை என்பதை உணர்ந்து கொண்டு அமைதிகாத்தார்கள்.

இந்து கிறிஸ்தவ திரிகளில் குதித்தவர்கள் அதை அணையாமல் கொண்டு திரிவதையும், ஏதோ சுமந்திரன் மட்டுந்தான் கிறிஸ்தவ அரசியல்வாதி என  முடிச்சுப்போடுவதையம் பார்த்தால்; எனக்கென்னவோ இந்து கிறிஸ்தவ பிரிவினையை ஏற்படுத்தி குளிர் காய சுமந்திரனின் தொண்டர்கள் செய்திருப்பார்களோ என எண்ணத்தோன்றுகிறது. நாங்கள் தான் போரில் இழப்புகளையும், அழிவுகளையும் கண்டு களைத்துப்போய் எழுந்திருக்க முடியாமல் தவிக்கிறோம். ஆனால் எதிரி போராடிக்கொண்டே இருக்கிறான் எடுப்பார் கைப்பிள்ளைகளை வைத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

யூ ஆ ரூ லேற் கண்ணா....அந்த வேலை எப்போதோ ஆரம்பமாகிவிட்டது.

அதை தாங்கள் இங்கே சொல்லவேயில்லை! அதிக வேலையாய் இருந்திருக்குமோ  உங்களுக்கு?

11 hours ago, Kapithan said:

கிறீத்தவ பாதிரியார்களின் பங்களிப்பை இத்துணை வேகமாக  மறுதலிப்பீர்கள்

 நான் எங்கே மறுதலித்தேன்? சுமந்திரனை கிறிஸ்தவர் என்பதார்த்தான் விமர்சிக்கிறார்கள் என்று கதை விடுவது போலுள்ளதே இந்தக் கதை.

11 hours ago, Kapithan said:

மதவாதிகள் அரசியல் விமர்சகர்களாக வேடமிடுவதுதான் சகிக்க முடியவில்லை. 

அது ஏன் உங்களுக்கு மட்டும் அப்பிடி?

11 hours ago, Kapithan said:

இலங்கை சனாதிபதியான கொட்டாபய ராஜபக்ஷவுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் வேறு யாருடன் பேசுவீர்கள்..?

பேசி பேசி கண்ட பலனை நீங்கள் காணவில்லைபோலுள்ளது.

11 hours ago, Kapithan said:

மதவாதிகள்

யாருங்க அது? உங்களை விடவா? நினைத்தது நிறைவேறா விட்டால் உப்பிடித்தான் கோவம் வரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இந்து கிறிஸ்தவ திரிகளில் குதித்தவர்கள் அதை அணையாமல் கொண்டு திரிவதையும், ஏதோ சுமந்திரன் மட்டுந்தான் கிறிஸ்தவ அரசியல்வாதி என  முடிச்சுப்போடுவதையம் பார்த்தால்; எனக்கென்னவோ இந்து கிறிஸ்தவ பிரிவினையை ஏற்படுத்தி குளிர் காய சுமந்திரனின் தொண்டர்கள் செய்திருப்பார்களோ என எண்ணத்தோன்றுகிறது. நாங்கள் தான் போரில் இழப்புகளையும், அழிவுகளையும் கண்டு களைத்துப்போய் எழுந்திருக்க முடியாமல் தவிக்கிறோம். ஆனால் எதிரி போராடிக்கொண்டே இருக்கிறான் எடுப்பார் கைப்பிள்ளைகளை வைத்து.

ஆக என்னை எதிரியின் ஆள் என முத்திரை குத்தியாயிற்று. 🤣🤣🤣🤣🤣

Mossad தோற்றது போங்கள். 

3 hours ago, satan said:

நீங்கள் சொன்னால் ஏற்கத்தான் வேண்டும்.

நினைத்தேன்! உங்களின் அடுத்த நகர்வு பாதிரிமாரும், கிறிஸ்தவ போராளிகளும் என்று முடிச்சுப்போட்டு ஒன்று பிரிவினை அல்லது கிறிஸ்தவரெல்லாம் சுமந்திரனின் சுயநல அரசியலுக்கு முட்டுக்கொடுக்க அழைப்பு விடுவீர்கள் என்று. ராசா! இதெல்லாம் சிங்களத்தின் பாசறையில் கற்ற பாடம்.  தமிழர் என்கிற ஐக்கியத்தில், விடுதலைக்காக  போராட்டம் நடந்தது. அங்கே பாதர்மார் உண்மைக்காக குரல் கொடுத்தார்கள், மனிதாபிமான பணிகளை செய்தார்கள், அவர்கள் கொடுத்த விலை அதிகம். இந்து என்றும் கிறிஸ்தவன் என்றும் அவர்கள் பேதம் பாராட்டவில்லை தங்கள் பணியில்.  அவர்களின் பணியை மலினப்படுத்தாதீர்கள். அவர்களின் பணிக்கும் கொழும்பு வாசி சுமந்திரனுக்கும் என்ன தொடர்பு? சச்சியர் கூட செய்கிற போராட்டங்களை பாத்தால் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலில் கத்தோலிக்கரை சுமந்திரனின் பக்கம் சாய்வதற்கு உந்தித் தள்ளுவதுபோல் தெரிகிறது. ஆனால் கிறிஸ்தவம் என்பது எதற்காகவும் தன்னிலை தளம்பாது.  அப்படி ஒன்று நடந்தால் அது தன் பதவிக்கும், பணத்துக்கும் கிறித்தவத்தை பயன்படுத்துதே ஒழிய அது உண்மையான கிறித்தவம் ஆகாது. சுமந்திரனால் நீங்கள் சொல்லும் கிறிஸ்தவத்துக்கே இழுக்கு. ராஜபக்க்ஷக்கள், நாங்கள் சிந்திய குருதியை மறைக்க, சாய்க்கப்பட்ட எங்கள் உடலை மறைக்க கம்பள வீதி அமைத்து தன் கொடூரத்தை மறைத்தார்கள். நீங்களோ கிறிஸ்தவர்களின் தியாகத்தில் சுமந்திரனின் அரசியலை கட்டி எழுப்பப் பார்க்கிறீர்கள். விடுங்கள் மக்களை அமைதியாக வாழ. முதலில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணையட்டும், புலம்பெயர் அமைப்புகள் ஒன்று சேரட்டும், தீர்வை இணைந்து தயாரிக்கட்டும், பின்பு பேசட்டும். உங்களின் இணைப்பாளர்பிரச்சார வேலையை பார்த்தால்; புலம்பெயர்ந்தோரிடம் பிளவு, எதிர்காலத்தில் சிங்களத்துக்கு எதிரான புலம்பெயர் நாடுகளில் ஏற்படும் எதிர்ப்புகளை தவிர்ப்பதற்கு. முன்னாள் போராளிகளிடையே பிரிவினை. புலத்தில் இந்து கிறிஸ்தவ மோதல். உங்களின் வலிந்து இழுத்துக்கொண்டு திரியும் கிறிஸ்தவன் எனும் போர்வை, பத்த வைத்து குளிர் காயும் எண்ணம், நீங்கள் உங்கள் சுயநலத்திற்கு கிறிஸ்தவத்தை ஆயுதமாக பாவிக்கிறீர்கள். நீங்கள் உண்மைக்காக உழைக்கும், உண்மை கிறிஸ்தவன் அல்ல. தயவு செய்து கிறிஸ்தவத்தை அவமதிக்காதீர்கள். 

இங்கே முரண்படுவது நானும் நீங்களும், சமயங்கள் அல்லவே. 

😔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

அவர் கிறிஸ்தவத்தை தனக்கு பயன்படுத்துகிறார் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள். அப்படியான ஒருவருடன் ஏன் கிறிஸ்தவத்தை முடிச்சுப்போடுகிறீர்கள்? அப்படி சொல்லாமல் எப்படி சுமந்திரனுக்கு சாதகமாய் கிறிஸ்தவத்தை கொண்டுவந்து செருகி நிஞாயவாதியாக தங்களை காட்டிக்கொள்ள முடியும்? சமயத்தை, சாதியை இழுத்துக்கொண்டு வந்து திணித்து விட்டு, ஐயோ! கிறிஸ்தவன் என்பதால் விமர்சிக்கிறார்கள் என்று புலம்பும்போது உங்களுக்கே இது அதிகம் என்றோ, நகைச்சுவையாகவோ  புலப்படவில்லையா? 

இதில் ஒரு நகைச்சுவையும் இல்லை, அறுசுவையும் இல்லை. 

சுமந்திரன் மதத்தை ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்துகிறார்.

சுமந்திரனுக்கு எதிரான சிலரும் மதவாதத்தை ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்துகிறனர்.

இரெண்டுமே பிழை.

நீண்டகால நோக்கில் மதசார்பற்ற (secular) தமிழ் தேசியத்துக்கு எதிரானது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

சுமந்திரன் மதத்தை ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்துகிறார்.

இதை உரக்கச் சொல்லுங்கள்! சுமந்திரனை கிறிஸ்தவர் என்பதார்த்தான் விமர்சிக்கிறார்கள் என்று சொல்லும் ஒவ்வொரு தடவையும், அவர் கிறிஸ்தவத்தை பயன்படுத்துவதாலத் தான் விமர்சிக்கிறார்கள் என்று சேர்த்துச் சொல்லுங்கள். ஆனால்  அவரை யாரும்  அப்படி விமர்சிப்பதை நான் அறியவில்லை. அவரது தில்லு முல்லுகளை சொல்லியே விமர்சிக்கிறார்கள். சுமந்திரன், கிறிஸ்து + அவர்  அல்ல, அவர் கிறிஸ்துவை  தனது சுயநலத்திற்கு பாவிக்கிறார். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இதை உரக்கச் சொல்லுங்கள்! சுமந்திரனை கிறிஸ்தவர் என்பதார்த்தான் விமர்சிக்கிறார்கள் என்று சொல்லும் ஒவ்வொரு தடவையும், அவர் கிறிஸ்தவத்தை பயன்படுத்துவதாலத் தான் விமர்சிக்கிறார்கள் என்று சேர்த்துச் சொல்லுங்கள். ஆனால்  அவரை யாரும்  அப்படி விமர்சிப்பதை நான் அறியவில்லை. அவரது தில்லு முல்லுகளை சொல்லியே விமர்சிக்கிறார்கள். சுமந்திரன், கிறிஸ்து + அவர்  அல்ல, அவர் கிறிஸ்துவை  தனது சுயநலத்திற்கு பாவிக்கிறார். 

உங்களுக்கிருக்கும் பிரச்சினையை   "tone-deaf" என்பார்கள்! "மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்" என கடந்த தேர்தல் நேரம்  சிலர் அழைத்தது மதம் சார்ந்த dog whistle என்று கோசான் சொல்கிறார்! இது உங்களுக்கு விளங்காமைக்கு உங்கள் tone-deaf தன்மை தான் காரணம். 

(இதே போல வெள்ளையின மேலாண்மை வாதிகள் ஒபாமாவை "பராக் ஹுசைன் ஒபாமா" என்பர்! ஏன் அப்படியென்றால் "முழுப்பெயரைச் சொல்வதில் என்ன தவறு?" என்று அப்பாவியாக விழிப்பர்!😅)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கபிதன்.... நாலும் தெரிந்த மனிதர் என நினைத்திருந்தேன்.
அவர் சுமந்திரனை, கிறிஸ்தவர் என்பதால் தான், 
பலரும் விமர்சிக்கின்றார்கள் என்று சொல்லிய போது.. 
உண்மையில் மிக அதிர்ச்சி அடைந்தேன். 😮

முதலில்... சுமந்திரன் ஒரு கட்சியின்  அரசியல்வாதி, 
அதற்குப் பின் தான், அவரின் மதம். அது, எமக்கு தேவையற்றது  மட்டுமல்ல 
அதற்குள்.. எவரும் நுழைந்து பார்க்கவில்லை. 

அந்த அரசியல்வாதி செய்யும்... கிறுக்குத்தனமான அரசியலால் தான்...
எல்லா இடங்களிலும் விமர்சிக்கப் படுகின்றார், என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

அவர் செய்யும்.... திருகுதாள அரசியல், ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் பாதிக்கும். ‼️

கபிதன் சுமந்திரனுக்கு... மதவாதம் குத்தி, அவருக்கு நல்ல பிள்ளை பெயர் வாங்கிக் கொடுக்க...
மதத்தை பயன் படுத்துகின்றார் என்பதுதான் எமது சந்தேகம்.

சுமந்திரன்... சுத்து மாத்து அரசியல் செய்யாமல், நேர்மையான அரசியலை செய்தால்..
நாமும் அவரை, தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவோம். 😂

இல்லையேல்... சுமந்திரனை, "கழுவி ஊத்திக் கொண்டே இருப்போம்."  🤣

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

இதை உரக்கச் சொல்லுங்கள்! சுமந்திரனை கிறிஸ்தவர் என்பதார்த்தான் விமர்சிக்கிறார்கள் என்று சொல்லும் ஒவ்வொரு தடவையும், அவர் கிறிஸ்தவத்தை பயன்படுத்துவதாலத் தான் விமர்சிக்கிறார்கள் என்று சேர்த்துச் சொல்லுங்கள். ஆனால்  அவரை யாரும்  அப்படி விமர்சிப்பதை நான் அறியவில்லை. அவரது தில்லு முல்லுகளை சொல்லியே விமர்சிக்கிறார்கள். சுமந்திரன், கிறிஸ்து + அவர்  அல்ல, அவர் கிறிஸ்துவை  தனது சுயநலத்திற்கு பாவிக்கிறார். 

உங்களுக்கான பதிலை மேலே அழகாக ஜஸ்டீன் அண்ணா தந்துள்ளார்.

நான் சுமந்திரன் religious card ஐ play பண்ணுவதையும், அவருக்கு எதிராக religious card play பண்ணுபடுவதையும் நேர்மையாகவே உரக்க சொல்லியுள்ளேன்.

நீங்கள்தான் அவரை அப்படி யாரும் விமர்சிக்கவில்லை என்பதன் மூலம் முழு பூசணியை சோற்றில் மறைக்கிறீர்கள்.

ஒன்றில் நீங்கள் எல்லோரும் உங்களை போல மதவாதம் அற்ற அப்பாவிகள் என நம்புகிறீர்கள்.

அப்படி இருக்க சாத்தியம் இல்லை - ஏனென்றால் சுமந்திரனை விடுங்கள், யாழிலே ஒரு உண்மையை சொல்ல போய் - உங்களையே மதவாதிகள் தோய்த்து தொங்க விட்டார்கள். 

ஆகவே எப்படியாவது சுமந்திரனை விமர்சித்தால் போதும் என்பதால் நீங்கள் அவர் மீது ஒரு சிலர் மதவாதமாக செய்யும் தாக்குதலையும் கண்டும் காணாதமாரி நடிக்கிறீர்கள்.

(மேலே சொன்ன 3 வகை பிரிப்பில், பிரிப்பு 2).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

யாழ் களத்தில் யாரும் அவரை கிறிஸ்தவன் என  விமர்சிக்கவில்லை. நீங்கள் இருவர்தான் சுமந்திரனைப்பற்றி தலைப்பு வந்தவுடன் கிறிஸ்தவத்தை இழுத்து வந்து கழுவேற்றுகிறீகள். முந்தைய கருத்துக்களை எடுத்து வாசியுங்கள், அப்படி யாராவது இங்கு கருத்தெழுதியிருந்தால் எடுத்துக்காட்டுங்கள். அதைவிட்டு விமர்சிக்கிறார்கள் என்று ஓலமிடுவதால் ஒரு பலனுமில்லை.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

யாழ் களத்தில் யாரும் அவரை கிறிஸ்தவன் என  விமர்சிக்கவில்லை.

அப்படி வெளிபடையாக விமர்சிப்பது யாழ் கள விதிகளுக்கு முரணானது, தூக்கப்படும் என்பது கூட தெரியாத அப்பாவிகள் அல்ல அவர்கள்🤣.

1 hour ago, satan said:

நீங்கள் இருவர்தான் சுமந்திரனைப்பற்றி தலைப்பு வந்தவுடன் கிறிஸ்தவத்தை இழுத்து வந்து கழுவேற்றுகிறீகள்.

நான் ஒரு போதும் சுமந்திரன் கிறிஸ்தவர் என்பதால் அவர் விமர்சிக்க படகூடாது என எழுதவில்லை. 

ஆனால் அவரை விமர்சிப்பவர்களுக்கு வேறு வேறு காரணங்கள் உள்ளன (3 வகையினர்). நீங்கள் அப்படி ஏதும் இல்லை என்று மதவாதிகளுக்கு வெள்ளை அடிக்கும் பதிலை கற்பிதனுக்கு எழுதியமையால் - நான் என் கருத்தை எழுதினேன்.

1 hour ago, satan said:

முந்தைய கருத்துக்களை எடுத்து வாசியுங்கள், அப்படி யாராவது இங்கு கருத்தெழுதியிருந்தால் எடுத்துக்காட்டுங்கள்

இதற்குதான் “ஆபிரகாம்” உதாரணத்தை காட்டினேன். யாழில் “சுமந்திரன் கிறிஸ்தவர் அவரை புறக்கணிப்போம்” என எழுதினால் கத்தி பாயும். 

அப்போ? எம் ஏ சுமந்திரனை அல்லது மதியாபரணம் சுமந்திரனை திடீரென ஆபிரகாம் என்று எழுதினால் கெட்டிகாரதனமாக சொல்லவந்ததை சொல்லலாம்.

இது பழைய டெக்னிக்தான்.

ஒருவரின் சாதியை கேட்காமல் “தம்பி நீங்கள் ஊரில் எவிடம்” என்று கேட்பதை போல. அல்லது “இவர் இன்ன குறிச்சி ஆள்” என்பதன் மூலம் ஒருவரின் சாதியை சொல்லாமல் சொல்வது போல.

ஆபிரகாம் என்ற சொல்லை சுமந்திரன் வேட்பாளர் பட்டியலில் தன் பெயர் முன்னுக்கு வர கொண்டு வந்தார் என்பதும் ஏற்புடையது அல்ல.

ஆபிரகாம் அவரின் நடுப்பெயர். எந்த லிஸ்டும் நடுப்பெயர் ஒழுங்கில் அமையாது. யாழ் மாவட்ட தேர்தல் பத்திரத்தை பார்த்தால் இது தெரியும்.

ஆகவே சுமந்திரனை ஆபிரகாம் என அழைக்க தொடங்கியது அவரின் மதத்தை குறித்து காட்டவே. 

இப்படி யாழில் எழுதிய போது அந்த திரிகளிலேயே அதை எதிர்த்து எழுதியுள்ளேன்.

இதைதான் மேலே dog whistle racism என்கிறார் ஜஸ்டீன்.

சுமந்திரனை எப்படியாவது எதிர்க்க வேண்டும் என்ற (நியாயமான) உங்கள் உந்தல் உங்களை tone deaf ஆக்கி விட்டதால் உங்களுக்கு இது விளங்கவில்லை/கேட்கவில்லை.

“என்னது டிரெம் இனவாதியா? சேச்சே அவர் அமெரிக்காவின் எல்லையை பாதுகாக்கவே முனைகிறார்”.

”என்னது மோடி மதவாதியா? சேச்சே அவர் இஸ்லாமிய தீவிரவாதத்தைதான் எதிர்கிறார்”.

”என்னது மகிந்த இனப்படுகொலை செய்தாரா? சேச்சே அவர் நாடு பிளவுபடாமல் தடுக்கவே மனிதாபிமான போர் செய்தார்”.

இப்படி பல tone deaf ஆட்கள் இருக்கிறார்கள்.

அதை போல நீங்களும் என்னது சுமந்திரனை விமர்சிப்பவரில் சிலர் மதவாத நோக்கம் உடையோரா? சேச்சே அவர்கள் வெறும் அரசியல் எதிர்பாளர்கள் மட்டுமே என எழுதுகிறீகள்.

இப்படி எழுதுவதற்கு மன்னிக்கவும்.

இதே யாழில் நீங்கள் முன்னர் ஒரு கிறீஸ்தவர் என ஊகிக்கபட்டு, செவிப்பறை கிழிய வாங்கிய ஏச்சால் - உங்களுக்கு இந்த tone deafness வந்திருக்கலாம் என நான் ஊகிக்கிறேன்.

ஆனால் ஊரோடு ஒத்து அநியாயமாக நடக்க எல்லாரும் தயார் இல்லை.

நான் கிறிஸ்தவர் இல்லை ஆனால் சுமந்திரனை குறிவைப்போரில் ஒரு பகுதியினர் மதவாத நோக்கோடு நடக்கிறார்கள் என்பதை சொல்லுவதில் எனக்கு ஒரு பயமும் இல்லை.

பிகு

எப்ப்போதும் ஜி ஜி, தந்தை செல்வாவை, சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் என்றே மேடைகளில் அழைப்பாராம்.

Edited by goshan_che
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

கபிதன்.... நாலும் தெரிந்த மனிதர் என நினைத்திருந்தேன்.
அவர் சுமந்திரனை, கிறிஸ்தவர் என்பதால் தான், 
பலரும் விமர்சிக்கின்றார்கள் என்று சொல்லிய போது.. 
உண்மையில் மிக அதிர்ச்சி அடைந்தேன். 😮

முதலில்... சுமந்திரன் ஒரு கட்சியின்  அரசியல்வாதி, 
அதற்குப் பின் தான், அவரின் மதம். அது, எமக்கு தேவையற்றது  மட்டுமல்ல 
அதற்குள்.. எவரும் நுழைந்து பார்க்கவில்லை. 

அந்த அரசியல்வாதி செய்யும்... கிறுக்குத்தனமான அரசியலால் தான்...
எல்லா இடங்களிலும் விமர்சிக்கப் படுகின்றார், என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

அவர் செய்யும்.... திருகுதாள அரசியல், ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் பாதிக்கும். ‼️

கபிதன் சுமந்திரனுக்கு... மதவாதம் குத்தி, அவருக்கு நல்ல பிள்ளை பெயர் வாங்கிக் கொடுக்க...
மதத்தை பயன் படுத்துகின்றார் என்பதுதான் எமது சந்தேகம்.

சுமந்திரன்... சுத்து மாத்து அரசியல் செய்யாமல், நேர்மையான அரசியலை செய்தால்..
நாமும் அவரை, தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவோம். 😂

இல்லையேல்... சுமந்திரனை, "கழுவி ஊத்திக் கொண்டே இருப்போம்."  🤣

அதே. அவர் அரசியலில் ஒரு காமெடி பீஸாகி கனகாலம் ஆகிவிட்டது. அவரை பற்றி கருத்தெழுதுவதில் எமக்கோ, ஏன் ஒட்டுமொத்த தமிழினத்திற்கோ எந்தவிதமான நன்மையையும் கிடைக்கப்போவதில்லை. அவரை கண்டும் காணாமல் அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது. அவரை ஆட்டுவிப்பவர்கள் வேறுயாரோ!!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Eppothum Thamizhan said:

1) அதே. அவர் அரசியலில் ஒரு காமெடி பீஸாகி கனகாலம் ஆகிவிட்டது.

2) அவரை பற்றி கருத்தெழுதுவதில் எமக்கோ, ஏன் ஒட்டுமொத்த தமிழினத்திற்கோ எந்தவிதமான நன்மையையும் கிடைக்கப்போவதில்லை. அவரை கண்டும் காணாமல் அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது.

3) அவரை ஆட்டுவிப்பவர்கள் வேறுயாரோ!!

1) 😂

2) 😂

3) நீங்கள் கூறுவதற்கு தலையசைத்தால் நான் உங்களவன். ஏன் அப்படி என்று கேட்டால் நான் எதிரியுடன்... 😂

Gorge Bush ஐ நினைவுபடுத்துகிறீர்கள்..😀

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

கபிதன்....

1) நாலும் தெரிந்த மனிதர் என நினைத்திருந்தேன்.
அவர் சுமந்திரனை, கிறிஸ்தவர் என்பதால் தான், 
பலரும் விமர்சிக்கின்றார்கள் என்று சொல்லிய போது.. 
உண்மையில் மிக அதிர்ச்சி அடைந்தேன். 😮

2) முதலில்... சுமந்திரன் ஒரு கட்சியின்  அரசியல்வாதி, 
அதற்குப் பின் தான், அவரின் மதம். அது, எமக்கு தேவையற்றது  மட்டுமல்ல 
அதற்குள்.. எவரும் நுழைந்து பார்க்கவில்லை. 

அந்த அரசியல்வாதி செய்யும்... கிறுக்குத்தனமான அரசியலால் தான்...
எல்லா இடங்களிலும் விமர்சிக்கப் படுகின்றார், என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

அவர் செய்யும்.... திருகுதாள அரசியல், ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் பாதிக்கும். ‼️

3) கபிதன் சுமந்திரனுக்கு... மதவாதம் குத்தி, அவருக்கு நல்ல பிள்ளை பெயர் வாங்கிக் கொடுக்க...
மதத்தை பயன் படுத்துகின்றார் என்பதுதான் எமது சந்தேகம்.

4) சுமந்திரன்... சுத்து மாத்து அரசியல் செய்யாமல், நேர்மையான அரசியலை செய்தால்..
நாமும் அவரை, தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவோம். 😂

இல்லையேல்... சுமந்திரனை, "கழுவி ஊத்திக் கொண்டே இருப்போம்."  🤣

1) விமர்சனம் செய்தவர்கள் எல்லோரும் சுமந்திரன் கிறித்தவர் என்பதால் அவரை விமர்சனம் செய்கிறார்கள் என்று ஒருபோதுமே நான் கூற மாட்டேன்.

ஒரு சிலர் மட்டும் அவரை கிறீத்துவராகவும் சம்பந்தரின் இடைவெளியை நிரப்பப் போகிறார் என்பதாலும் அவருக்கு சேறடிப்பதை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.  இதனை கடந்த தேர்தல் காலத்திலிருந்து கவனியுங்கள் புரியும். 

நான் ஒரு கத்தோலிக்கன். சமயத்தை அடிப்படையாக வைத்து என்னை இரண்டாம் தர தமிழனாக புறம்தள்ளப்படுவதாக நான் உணரும்போது,  எனது நிலை என்ன? 

ஐயா சிறியர், இந்த திருகுதாளங்களை யாழ் பல்கலைக்கழகத்திலிருந்தே பார்த்து, கேட்டு, அனுபவப்பட்டே வருகிறேன். 

இங்கே ஒருவர் மட்டுமே மிகத் தீவிரமாக தன்னை இனம்காட்டுகிறார். அவர் சாத்தான் அல்ல. எனது கணிப்பின்படி சாத் கொஞ்சம்  உணர்ச்சிவசப்படுகிறார். நிதானமாக யோசிக்கிறார் இல்லை. அவ்வளவே.

இன்னும் ஓரிருவர் தங்கள் நிறம் இடைக்கிடையே வெளித்தெரிவதை மறைக்க முடியாமல் தலையை இடைக்கிடை வெளியே காட்டுகின்றனர். 

2) சுமந்திரன் மிகவும் மோசமான, நம்பத்தகாத அரசியல்வாதி என்பது என்னிடம் உள்ள நம்பகமான தகவல்.  அவர் தொடர்பான சிலவற்றை இங்கே பகிர்வது அழகல்ல என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன். 

3) அவருக்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுப்பது என் நோக்கம் அல்ல. இங்கேயுள்ள சமய வெறுப்பை குத்திக் காட்டுவதுதான் எனது நோக்கம். 

4) சுமந்திரன் நேர்மையாகச் செயற்படுவார் என எதிர்பார்ப்பு இருந்தால் அதனை தூர வையுங்கள.(எங்கள் எதிர்பார்ப்பிற்குத் தகுந்தவாறு)

ஆனால், யதார்த்தம் என்று ஒன்று உள்ளதல்லவா?

1) இந்தத் திரி எதற்காக இத்துணை நீளமாக ஓடிக்கொண்டிருக்கிறது ? அவர் நல்லது செய்யப்போவதில்லை என்கின்ற யூகத்தில்தனே... ☹️

2) தற்போதைய சூழலில் இலங்கத் தமிழருக்கு ஆகக் குறைந்த ஏதாகினும் கிடைக்க வேண்டுமா இல்லையா?

3) அப்படி ஏதும் நன்மை நடைபெற்றால் அது சுமந்திரன் குழுவினரின் முயற்சியினால் நடைபெற்றால், இதில் குறை கூறுவதற்கு இடமுண்டா..? 

யோசியுங்கள். தொடர்ந்து பேசுவோம். 

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

அப்போ? எம் ஏ சுமந்திரனை அல்லது மதியாபரணம் சுமந்திரனை திடீரென ஆபிரகாம் என்று எழுதினால் கெட்டிகாரதனமாக சொல்லவந்ததை சொல்லலாம்.

ஒருவருக்கு பெயர் இடுவது எதற்கு ராசா? அழைப்பதற்குத்தானே?  தவிரவும், சுமந்திரன் தனது முழுப்பெயரை வெளிப்படுத்தாதவிடத்து மற்றவர்க்கு  அவரின் முழுப்பெயர்   தெரிய வாய்ப்பில்லையே? என்னதான் இல்லாததையும், சொல்லாததையும் சொன்னதாக அடித்து திணித்தாலும் மாறப்போவது ஒன்றுமில்லை, சுமந்திரன் தனது சுயநல அரசியலை மாற்றாதவரை, ஏழைகளின் துயரில் சவாரி செய்வதை நிறுத்தாத வரை. ஆனால் சந்தர்ப்பவாத கிறிஸ்தவர்களை இங்கு இனங்காண உதவியுள்ளது இத்தலைப்பு.  இழப்புகள் என்னவோ ஏழைகளுக்கு மட்டுந்தான்.  எதிரியின் வேகமும், வெற்றியும்  ஒரு துரோகியின் செயற்பாட்டில் தங்கியுள்ளது!

12 hours ago, Eppothum Thamizhan said:

அவரை கண்டும் காணாமல் அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது.

இப்போதைக்கு தமிழர் அமைதியாக நடப்பதை பார்த்துக்கொண்டு இருப்பதுதான் நல்லது. தன்னால் அடங்கிவிடும்.

13 hours ago, goshan_che said:

அப்படி வெளிபடையாக விமர்சிப்பது யாழ் கள விதிகளுக்கு முரணானது, தூக்கப்படும் என்பது கூட தெரியாத அப்பாவிகள் அல்ல அவர்கள்

விதிகளுக்கு அமைந்துதானே விமர்சிக்கிறர்கள். சரியானதைத்தானே செய்துள்ளார்கள். அதில் என்ன பிரச்சனை உங்களுக்கு?  அவர்கள் அப்படித்தான் விமர்சிக்கிறார்கள் என்பது உங்கள் ஊகம் மட்டுமே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனும் சாணக்கியனும் 20ம் திகதி கனடாவில் பொதுக்கூட்டமொன்றில் உரையாற்ற போகிறார்களாம்.

இனி அதைப்பற்றி பேசலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

1)  ஒருவருக்கு பெயர் இடுவது எதற்கு ராசா? அழைப்பதற்குத்தானே?  தவிரவும், சுமந்திரன் தனது முழுப்பெயரை வெளிப்படுத்தாதவிடத்து மற்றவர்க்கு  அவரின் முழுப்பெயர்   தெரிய வாய்ப்பில்லையே?
 
2) ஆனால் சந்தர்ப்பவாத கிறிஸ்தவர்களை இங்கு இனங்காண உதவியுள்ளது இத்தலைப்பு. 

1) சாத், உணர்ச்சிவசப்படாமல் கொஞ்சம் அமைதியாக, கோசான் எழுதியதையும், ஜஸ்டின் எழுதியதையும் வாசியுங்கள் புரியும்.

2) சந்தர்ப்பவாத கிறீத்துவனுக்கு அடுத்ததாக எதை வைத்திருக்கிறீர்கள்...... எப்படிப் போனாலும் "துரோகக் கிறீத்தவன்" என்று  சொல்வதற்கு அப்பால்  ஒன்றுமில்லை என்பது மகிழ்ச்சியே.

அது எல்லாமே ஒரு பக்கம் இருக்கட்டும் சாத்,

 நீங்கள் இப்போது சுமந்திரனைக் கரித்துக் கொட்டுவதற்கான காரணம் என்ன ?

அந்த மனிதன் US போகப்போறார் என்பதுதானே..

இதற்கே இந்தக் குதி குதித்தால் எப்படி ? 

தட்டுத் தவறித்தானும் அந்த மனிதனின் உதவியுடன்  ஏதாவது நல்லது நடந்தால் அப்போது என்ன செய்வீர்கள்... ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

3) அப்படி ஏதும் நன்மை நடைபெற்றால் அது சுமந்திரன் குழுவினரின் முயற்சியினால் நடைபெற்றால், இதில் குறை கூறுவதற்கு இடமுண்டா..? 

3 hours ago, Kapithan said:

தட்டுத் தவறித்தானும் அந்த மனிதனின் உதவியுடன்  ஏதாவது நல்லது நடந்தால் அப்போது என்ன செய்வீர்கள்... ?

P.M. Mahinda embraced Tamils' Traitor M.A. Sumanthiran so earnestly! |  Breaking News 24x7

கபிதன்... சுமந்திரன், தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய நினைத்திருந்தால்...
கடந்த 12 வருடத்தில், எத்தனையோ செய்திருக்கலாம்.

கடந்த ஆட்சியில்...  மைத்திரி, ரணிலுடன் உறவாக இருந்த நேரம்,
எதுவும் செய்ய மனமில்லாதவர்... இனியும் செய்வார் என எதிர்பார்ப்பது தவறு.

அமெரிக்கா செல்லும் போது கூட... மகிந்தவிடம், ஆசீர்வாதம்  வாங்கிச் சென்றவரிடம்,
எதனை எதிர் பார்க்கின்றீர்கள்⁉️

அமெரிக்க அழைப்பு வந்தவுடன்... தனது கட்சி அங்கத்தவர்களுடன்,
மற்றைய கூட்டாளி  கட்சித் தலைவர்களுடனாவது, கலந்து பேசாமல்,
மகிந்தவை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?   

அவர் தனது  சொந்தக் கட்சி, அரசியல்வாதிகளையே அணைத்து செல்ல முடியாதவர் மட்டுமல்ல,
கட்சிக்குள்ளேயே...  குழப்பம், விளைவிக்கிற ஆள். 

சிங்களத்துக்கு இப்போ தேவை.... இன்னும், சிறிது கால அவகாசம்.
அதனை கடந்த... 12 வருடமாக, கூட்டமைப்பு தாராளமாக கொடுத்து விட்டது.   

இனியும்... சுமந்திரனின், தூர நோக்கற்ற... அரசியலை தாங்கும் சக்தி 
தமிழ் மக்களுக்கு இல்லை என்பதனை, சுமந்திரன் உணர வேண்டும்.

அவருக்கும் அரசியலுக்கும் எட்டாப் பொருத்தம்  என்பதே என் நிலைப்பாடு.
அல்லது அவர்... வேறொரு நாட்டின், 
நிகழ்ச்சி நிரல்படி இயங்கிக் கொண்டிருக்கின்றார் என்றே கருதுகின்றேன்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

கபிதன்... சுமந்திரன், தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய நினைத்திருந்தால்...
கடந்த 12 வருடத்தில், எத்தனையோ செய்திருக்கலாம்.

கடந்த ஆட்சியில்...  மைத்திரி, ரணிலுடன் உறவாக இருந்த நேரம்,
எதுவும் செய்ய மனமில்லாதவர்... இனியும் செய்வார் என எதிர்பார்ப்பது தவறு.

பொன்னெழுத்து .

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.