Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கர்வம்

Recommended Posts

மௌனம் எனும் அறைக்குள் விருப்பு வெறுப்பு எனும் இரண்டு பேரை அடைத்து கர்வம் எனும் பூட்டினால் பூட்டப்பட்டிருக்கின்றது

விருப்பும் வெறுப்பும் யார் பெரியவர் எனும் விவாதத்தை தொடங்கி வாக்குவாதமாக்கிக் கொண்டிருந்தனர்

மௌனம் எனும் அறைக்குள் பேரிரைச்சல் கேட்கத் தொடங்குகின்றது

தனிமை என்னும் நெருப்பு கர்வம் எனும் பூட்டின் சாவியை உருக்கிக் கொண்டு இருக்கின்றது

தனிமை எனும் நெருப்பினால் கர்வம் எனும் பூட்டின் சாவி உருகி காணாமல் போனால் ஓர்நாள் மௌனம் எனும் அறை திறக்கப்பட முடியாமல் விருப்பு வெறுப்பு எனும் இருவரின் வாக்குவாதத்தால் கர்வம் எனும் பூட்டு வெடித்துச் சிதறும் விருப்போ வெறுப்போ பெரியவர் வெளியேறுவார்!😆

-தமிழ்நிலா.

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/11/2021 at 23:50, தமிழ்நிலா said:

நாங்களெல்லாம் பூட்டு பூட்டிருக்கவே கொள்ளை அடிக்கிற ஆட் கள்  

மனசத்தான் சொன்னன் மாறி விளங்கிக்கொள்ளாதீங்க  இன்னும் வரட்டும் வளரட்டும் கவிதைகள்

  • Thanks 1
Link to comment
Share on other sites

17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நாங்களெல்லாம் பூட்டு பூட்டிருக்கவே கொள்ளை அடிக்கிற ஆட் கள்  

மனசத்தான் சொன்னன் மாறி விளங்கிக்கொள்ளாதீங்க  இன்னும் வரட்டும் வளரட்டும் கவிதைகள்

மிக்க நன்றிகள் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசன கவிதையாக எழுதி இருக்கிறீங்கள் ......நல்லாய் இருக்கு.....!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

3 hours ago, suvy said:

வசன கவிதையாக எழுதி இருக்கிறீங்கள் ......நல்லாய் இருக்கு.....!  👍

மிக்க நன்றிகள்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மெளனம் விருப்பு வெறுப்பு கர்வம்     என்பவற்றைக்  கோர்த்து அழகான கவி வரிகளாக்கி உள்ளீர்கள் மிக்க நன்றாக இருக்கிறது  . பாராட்டுக்கள். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

4 hours ago, நிலாமதி said:

 மெளனம் விருப்பு வெறுப்பு கர்வம்     என்பவற்றைக்  கோர்த்து அழகான கவி வரிகளாக்கி உள்ளீர்கள் மிக்க நன்றாக இருக்கிறது  . பாராட்டுக்கள். 

மிக்க நன்றிகள்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/11/2021 at 23:50, தமிழ்நிலா said:

மௌனம் எனும் அறைக்குள் விருப்பு வெறுப்பு எனும் இரண்டு பேரை அடைத்து கர்வம் எனும் பூட்டினால் பூட்டப்பட்டிருக்கின்றது

விருப்பும் வெறுப்பும் யார் பெரியவர் எனும் விவாதத்தை தொடங்கி வாக்குவாதமாக்கிக் கொண்டிருந்தனர்

மௌனம் எனும் அறைக்குள் பேரிரைச்சல் கேட்கத் தொடங்குகின்றது

தனிமை என்னும் நெருப்பு கர்வம் எனும் பூட்டின் சாவியை உருக்கிக் கொண்டு இருக்கின்றது

தனிமை எனும் நெருப்பினால் கர்வம் எனும் பூட்டின் சாவி உருகி காணாமல் போனால் ஓர்நாள் மௌனம் எனும் அறை திறக்கப்பட முடியாமல் விருப்பு வெறுப்பு எனும் இருவரின் வாக்குவாதத்தால் கர்வம் எனும் பூட்டு வெடித்துச் சிதறும் விருப்போ வெறுப்போ பெரியவர் வெளியேறுவார்!😆

-தமிழ்நிலா.

நற்கவிதை பகிர்வதற்கு நன்றிகள் ..👌

  • Thanks 1
Link to comment
Share on other sites

23 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நற்கவிதை பகிர்வதற்கு நன்றிகள் ..👌

மிக்க நன்றிகள் 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.