Jump to content

கோழி இறைச்சியின், விலை அதிகரிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோழி இறைச்சியின் விலையில் அதிகரிப்பு!

கோழி இறைச்சியின், விலை அதிகரிப்பு!

கொழும்பின் சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி  830 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 கிலோகிராம் கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதற்கான பணத்தில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை மாத்திரமே கொள்வனவு செய்ய முடிவதாகவும், கோழி இறைச்சிக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட வேண்டும் எனவும் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://athavannews.com/2021/1250730

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் 700ஓவா 😒😒

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாஸ் விக்கிற விலைக்கு இதே  குறைந்த விலை தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.