Jump to content

‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’ என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அறிவுரைகளுக்கு நன்றி, இயற்கை தந்த ஆரோக்கியமான உடலை கெடுக்காதீர்கள். ஆரோக்கியத்தின் விலை என்னவென ஒவ்வொரு சிறு தேவைக்கும் பெற்றோர் அல்லது உதவியாளரை சார்ந்திருக்கும் என் போன்றோருக்கு தான் தெரியும்.

Link to comment
Share on other sites

41 minutes ago, valavan said:

கஞ்சா இழுக்கும்போது சிகரட் போல அல்ல, இழுத்தால் 30 வினாடிகளாவது புகையை உள்ளே வைத்திருக்கவேண்டும், இழுத்த உடனே விட்டதால் உங்களுக்கு இருமல் வந்திருக்கலாம்.

இது தவறான கருத்து...

நான் என் வாழ் நாளில் ஏற குறைய பத்து பதினைந்துக் குள் இழுத்திருப்பேன்...

செய்தி கூடுதலாகவே கிடைத்துவிட்டதால் மேற்கொண்டு இழுப்பதில்லை என்று முடிவெடுத்தாகி விட்டது... மேற்கொண்டு அவசியமும் இருக்காது என்றே கருதுகிறேன்... 

Link to comment
Share on other sites

கஞ்சா கெரோயின், அற்ககோல் போல் அதற்கு அடிமையாக்காது என கேள்விப்பட்டுள்ளேன்.
மருத்துவத்துக்கு பயன்படுத்துகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்த சாசனத்தில் அது பற்றி உள்ளதா.?  புத்தர் காலத்தில் கஞ்சா இருந்ததா.?  அது பற்றி குறிப்புகள் இருந்தால் போட்டு விடுக..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புத்த சாசனத்தில் அது பற்றி உள்ளதா.?  புத்தர் காலத்தில் கஞ்சா இருந்ததா.?  அது பற்றி குறிப்புகள் இருந்தால் போட்டு விடுக..👌

புத்தர், கஞ்சா அடிச்சு, கெட்டுப்போன பன்றி கறி தின்னுதான் மண்டையப் போட்டாரு என்று கதை ஒன்றுள்ளதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

நமது நண்பரின் தகப்பன் மொன்றியலில் இப்பவும் இருக்கிறார் தொடர் புகை பிடிப்பாளர் அவரின் மணிசிகாரிக்கு கொரனோ  வந்து அருந்தப்பு அவருக்கு வரவில்லை வயது  89எப்ப பார்த்தாலும் புகையினுள் இருப்பார் யாருக்காவது விளக்கம் தெரிந்தால் சொல்லவும் .

நான் நினைக்கிறேன் உங்களது நண்பரின் அப்பா சிகரெட் புகைக்காதவராக இருந்திருந்தால் இன்னும் பலசாலியாக இருந்திருப்பார்.புகைக்கும் அவருக்கு கொரனோ வரவில்லை மனைவிக்கு  வந்து மாதிரியானவை நானும் கேள்விபட்டுள்ளேன்.
எனது நண்பர்களும் சொன்னார்கள் தங்களுக்கு தெரிந்தவரைக்கும் புகைப்பிடிபவர்களுக்கு கோவிட் தொற்று வரவில்லை என்று சிகரெட் புகையால் கொரோனா வைரஸ் இறந்து விடுகிறதே என்று கூட நினைத்தோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் வேலை செய்பவர்கள் பகிர்ந்த அனுபவங்கள்,  சில நாடுகளில் போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதிலிருந்து அதன் தாக்கம் எவ்வளவு என்று உணரக்கூடியதாக உள்ளது. எமது பிரதேசத்தில் அது வலிந்து திணிக்கப்பட்டதிலிருந்து அதன் விளைவு எத்தனை பாரதூரமானது என்று புரிந்து வெறுக்கிறேன்.  சமூக விரோதச் செயல்களை புரிந்தவர்களின் விசாரணை அறிக்கைகள், சிறைக்கைதிகளை சந்தித்து பெற்ற அனுபவங்களை பகிர்ந்தவர்கள் என்று நிறைய வாசித்துள்ளேன்.  ஏன், பாதாள கோஷ்ட்டியில் உள்ளவர்கள் பலர் இதற்கு அடிமையானவர்களென்றும், கடத்துபவர்களென்றும் அறிந்தேன். இவற்றையெல்லாம் வழி நடத்துபவர் நமது மாண்புமிகு ஜனாதிபதி! இதிலிருந்து இது எவ்வளவு ஆபத்தானது என்று விளக்கத் தேவையில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

புத்தர், கஞ்சா அடிச்சு, கெட்டுப்போன பன்றி கறி தின்னுதான் மண்டையப் போட்டாரு என்று கதை ஒன்றுள்ளதே.

அப்போ சரி நான் கூட ஏதோ ஷரியத் சட்டம் மாதிரி நினைத்தன்.. தாராளமாக பயிர் செய்யலாம் தோழர்..👌

Link to comment
Share on other sites

7 hours ago, satan said:

போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் வேலை செய்பவர்கள் பகிர்ந்த அனுபவங்கள்,  சில நாடுகளில் போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதிலிருந்து அதன் தாக்கம் எவ்வளவு என்று உணரக்கூடியதாக உள்ளது. எமது பிரதேசத்தில் அது வலிந்து திணிக்கப்பட்டதிலிருந்து அதன் விளைவு எத்தனை பாரதூரமானது என்று புரிந்து வெறுக்கிறேன்.  சமூக விரோதச் செயல்களை புரிந்தவர்களின் விசாரணை அறிக்கைகள், சிறைக்கைதிகளை சந்தித்து பெற்ற அனுபவங்களை பகிர்ந்தவர்கள் என்று நிறைய வாசித்துள்ளேன்.  ஏன், பாதாள கோஷ்ட்டியில் உள்ளவர்கள் பலர் இதற்கு அடிமையானவர்களென்றும், கடத்துபவர்களென்றும் அறிந்தேன். இவற்றையெல்லாம் வழி நடத்துபவர் நமது மாண்புமிகு ஜனாதிபதி! இதிலிருந்து இது எவ்வளவு ஆபத்தானது என்று விளக்கத் தேவையில்லை. 

அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து நாடுகளில் கஞ்சாவுக்கு தடையில்லையே? இந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு ஆபத்தில்லையா? அல்லது … இங்கேயும் சிங்களவன் தமிழனை அழிக்க முயற்சி செய்கிறானோ… ? 🥲😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கற்பகதரு said:

அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து நாடுகளில் கஞ்சாவுக்கு தடையில்லையே? இந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு ஆபத்தில்லையா? அல்லது … இங்கேயும் சிங்களவன் தமிழனை அழிக்க முயற்சி செய்கிறானோ… ? 🥲😋

எங்கே அடித்தாலும் நாய் ஒருகாலைத் தான் தூக்கிக் கொண்டு ஓடுமாம் , இலங்கை எண்டால் என்ன நெதர்லாந்து எண்டால் என்ன கனடா எண்டால் என்ன , அது நாயின் பழக்கம் மாத்த ஏலுமோ 😝🤣🤔

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.