Jump to content

தென்கிழக்கு இலண்டனில் தீவிபத்தினால் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்களும் இரு குழந்தைகளும் பலி.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தென்கிழக்கு இலண்டனில் தீவிபத்தினால் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்களும் இரு குழந்தைகளும் பலி.

ஆங்கிலத்தில்  வந்த பிபிஸி செய்தி

Bexleyheath: Two women and two infants die in house fire

Police van in front of fire damaged house
Image caption, 
Police have made no arrests

Four members of the same family, including a boy and girl, have died in a house fire in south-east London.

Two women and two infants were rescued from the first floor of the property on Hamilton Road, Bexleyheath, at about 20:30 GMT on Thursday, but all four died at the scene.

Two men were taken to hospital including one who had suffered non-life threatening leg injuries.

The cause of the fire is not being treated as suspicious, police said.

The London Fire Brigade (LFB) extinguished the fire by 21:45.

Neighbours described hearing children screaming and a "distraught" man outside the semi-detached terraced house that was "engulfed in flames".

Woman lays flowers on Hamilton RoadIMAGE SOURCE, PA MEDIA

Builder Scott James, who lives nearby, said the family had only been in their recently renovated home for about five months.

He said: "I got overwhelmed by smoke and then the whole house was engulfed. The downstairs was on fire and then the whole house went up." 

The BBC is not responsible for the content of external sites.View original tweet on Twitter

Mr James added: "I saw them yesterday and waved at them. I spoke to them just to say hello.

"It is very sad to wake up this morning and hear they have perished."

line

At the scene

By Greg McKenzie, BBC London

Family at scene of fire

People waking up here are in shock.

Family members have just arrived, some collapsing in the street with grief shouting "why" and "no".

They are being comforted by the police. I'm told this was a new family to Hamilton Road, a family of Sri Lankan heritage.

Neighbours tell me how they used to see the children going to school and are shocked and saddened.

line

The LFB sent six fire engines and 40 firefighters to the scene, including crews from Bexley, Erith, Plumstead, Lee Green and Sidcup fire stations.

LFB Commissioner Andy Roe said: "This is a truly terrible incident which is both sad and shocking. Our thoughts are with the family, friends and local community at this difficult time."

Scene of fire in Bexleyheath
Image caption, 
Six fire engines attended Thursday's blaze

There have been no arrests and the family are receiving specialist support, according to Det Ch Supt Trevor Lawry.

"Our thoughts are with the family of the deceased, who have suffered such an awful and devastating loss," he said.

https://www.bbc.co.uk/news/uk-england-london-59341939

Link to comment
Share on other sites

சோகமான செய்தி.. ஆழ்ந்த இரங்கல்கள்

நேற்று விளக்கீடு என்பதால் விளக்கு ஏதும் தீ பரவக் காரணமோ என சந்தேகம் வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

சோகமான செய்தி.. ஆழ்ந்த இரங்கல்கள்

நேற்று விளக்கீடு என்பதால் விளக்கு ஏதும் தீ பரவக் காரணமோ என சந்தேகம் வருகின்றது.

பரவும் வாட்ஸ் அப் தகவல் படி, அதுவே தான் காரணம் என்றும்.... படிகள் எல்லாம் விளக்குகள் வைத்திருந்தார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. 

அதிகாரிகளுக்கு, கணவர் அதை சொல்லுவார் என்று நினைக்கவில்லை. பாவம்... மனிதர், மேல் தளத்தில் இருந்து யன்னல்களால் பாய்ந்து தப்பி இருக்கிறார். கால் உடைந்து வைத்தியசாலையில்....

ஒருவரையும் காக்க அவரால் முடியவில்லை என்னும் போது, கீழ் தளத்தில் தீ வேகமாக பரவி இருக்கிறது. முன், பின் புறங்களில் வெளியே போகும் இடங்களில் எல்லாம் விளக்கினை வைத்திருக்கிறார்கள் போலுள்ளது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

பரவும் வாட்ஸ் அப் தகவல் படி, அதுவே தான் காரணம் என்றும்.... படிகள் எல்லாம் விளக்குகள் வைத்திருந்தார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. 

அதிகாரிகளுக்கு, கணவர் அதை சொல்லுவார் என்று நினைக்கவில்லை. பாவம்... மனிதர், மேல் தளத்தில் இருந்து யன்னல்களால் பாய்ந்து தப்பி இருக்கிறார். கால் உடைந்து வைத்தியசாலையில்....

ஒருவரையும் காக்க அவரால் முடியவில்லை என்னும் போது, கீழ் தளத்தில் தீ வேகமாக பரவி இருக்கிறது. முன், பின் புறங்களில் வெளியே போகும் இடங்களில் எல்லாம் விளக்கினை வைத்திருக்கிறார்கள் போலுள்ளது....

ஆங்கிலச் செய்திகள் எதிலும் விளக்கீடு காரணம் என்ற தகவல் இல்லை. அன்றைய தினம் விளக்கீடு என்பதனால் வாட்ஸப்பில் அடித்தும் விட்டிருக்கலாம். அப்படி செய்திகளை forward பண்ணியவர்கள் பிபிஸி செய்தியையும், South London News செய்தியையும் இணைத்து அனுப்புகின்றார்கள். ஆனால் அவற்றில் தீ விபத்திற்கான காரணம் இல்லை.

Asked what may have caused the fatal fire, Mr Morford said: 'Unfortunately at this stage I can't answer that. We don't know.

மேலும், இறந்த பெண்ணின் கணவர் வீட்டில் இருக்கவில்லை. அவருக்கு மனைவி வீட்டில் தீ பரவுகின்றது என்று தொலைபேசியில் சொல்லியிருக்கின்றார். அவர் ஓடிவந்தபோது எல்லாம் முடிந்துவிட்டது .

வீட்டில் இருந்து குதித்து காலை முறித்துக்கொண்டவர் கணவரின் மச்சான்.

'His brother-in-law was also upstairs, he jumped out of the window but he survived. It's so sad. It's so sad. Yogan can't speak. It's very sad - it's impossible to describe what he's going through.' 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும் 

10 hours ago, Nathamuni said:

கணவர் சொல்லாட்டில் என்ன விசாரணனையில் எப்படியும் கண்டு பிடிப்பார்கள் ...வீட்டை அண்மையில் திருத்தி இருந்தார்கள் என்று எங்கேயோ வாசித்து இருந்தேன் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

உங்கள், விளக்கீடு பத்தி, அவர்களுக்கு நீஙகள் சொல்லாமல் எப்படி தெரியவரும்?

நம்மவர்கள் சொல்வார்கள் என்று நிணைக்கவில்லை.

தெரிய வந்தால், கோத்தா மாதிரி தடை விதிப்பார்கள்....

கோவில்களில், யாகத்தீக்கே.... பெரும் நடைமுறை, விசேட லைசன்ஸ்......

கணவர் தான் காலை உடைத்தார் என்று இன்னும் ஒரு பத்திரிகை சொல்லியது.

43 minutes ago, ரதி said:

ஆத்மா சாந்தியடையட்டும் 

கணவர் சொல்லாட்டில் என்ன விசாரணனையில் எப்படியும் கண்டு பிடிப்பார்கள் ...வீட்டை அண்மையில் திருத்தி இருந்தார்கள் என்று எங்கேயோ வாசித்து இருந்தேன் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

சோகமான செய்தி..

நேற்று விளக்கீடு என்பதால் விளக்கு ஏதும் தீ பரவக் காரணமோ என சந்தேகம் வருகின்றது.

ஆழ்ந்த இரங்கல்கள்!

நிழலியவர்களின் கூற்றிற்கும் வாய்ப்புள்ளது. யாழைப் பார்த்துவிட்டு வெளியே போவமென்று திறந்தால் கண்ணில் இந்தத் துயரமான பதிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

உங்கள், விளக்கீடு பத்தி, அவர்களுக்கு நீஙகள் சொல்லாமல் எப்படி தெரியவரும்?

நம்மவர்கள் சொல்வார்கள் என்று நிணைக்கவில்லை.

தெரிய வந்தால், கோத்தா மாதிரி தடை விதிப்பார்கள்....

கோவில்களில், யாகத்தீக்கே.... பெரும் நடைமுறை, விசேட லைசன்ஸ்......

கணவர் தான் காலை உடைத்தார் என்று இன்னும் ஒரு பத்திரிகை சொல்லியது.

டெயிலி மெயில் போன்ற ரப்லொயிட் பத்திரிகைகளே விளக்கீடால்தான் தீ பரவியது என்று சொல்லவில்லை. ஆனால் வட்ஸப்பில் பரப்புபவர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கின்றது.

அங்கிருந்து தப்பியவர் கணவர் இல்லை, கணவரின் மச்சான். இதெல்லாம் வட்ஸப்பில் பரப்புபவர்களின் அவசரத்திற்கு முக்கியம் இல்லை. 

தீ எப்படி பரவியது என்பது கட்டாயம் கொரோனரின் அறிக்கையில் வரும். மச்சானும், கணவரும் தமக்குத் தெரிந்ததை பொலிஸுக்குச் சொல்லும்வரை பொறுத்திருப்பதுதான் நல்லது.

விளக்கீடு என்றால் என்ன, சாமிக்கு வெள்ளிக்கிழமைகளில் விளக்கு வைப்பதென்றால் என்ன நம்மவர்கள் தீபத்தை உடனடியாகவே அணைக்கவேண்டும். ஆனால் பலர் அப்படிச் செய்வதில்லை. இன்னும் கொஞ்சம் விளக்கு எரியட்டும். அப்பத்தான் கடவுள் அனுக்கிரகம் கிட்டும் என்று நினைப்பவர்கள் உண்டு.

South-East London community devastated by death of Tamil family in fire

50715105-10219459-image-a-5_163734318348

The South-East London Community of Bexleyheath has been devastated by the tragic deaths of a family of four in a house fire.

50693737-10219459-Fire_crews_from_Bexley

Yogan Thangavadivel, the father, rushed home after receiving a phone call from his wife, Niruba, in which she screamed "fire, fire". He arrived too late and witnessed the fire crew working to retrieve the bodies of his relatives. He was seen crying and collapsing on the ground outside of his home. 

50694365-10219459-Emergency_services_pac

Killed in the fire were Niruba, her mother, and her two children, one-year-old daughter Shasna, and four-year-old son Thabish. His brother-in-law managed to escape by jumping out from the top floor and breaking his legs. His brother-in-law remains in hospital. 

50699343-10219459-image-a-63_16373179887

Speaking to neighbours, reporters noted that a faulty fire alarm may have led to the fire which started downstairs in the semi-detached house. Neighbours and well-wishers lay flowers at the home and told reports, "My heart aches for this loss of precious life to your family".

A Metropolitan Police spokesperson detailed that the fire brigade was called at 8.30 and arrived at approximately 9.45 pm.

"This is a truly terrible incident which is both sad and shocking," London Fire Commissioner Andy Roe told reporters.

50703085-10219459-image-a-6_163732419882Six bouquets of flowers were left at the entrance to the road by family, neighbours, and police. 

50703089-10219459-image-a-1_163732416810

50703083-10219459-image-a-3_163732418628

Detective Chief Superintendent Trevor Lawry, head of policing for Bexley, Lewisham and Greenwich further said: 

"Our thoughts are with the family of the deceased, who have suffered such an awful and devastating loss [...] We have officers in the location and I know these sentiments are shared by residents across the Bexley and London as a whole".

Bexleyheath and Crayford MP Sir David Evennett tweeted: 'Shocked and saddened by the tragic house fire in Bexleyheath. Our condolences and thoughts are with the family and friends.'

The Mayor of London, Sadiq Khan, said:

'I am heartbroken to hear that two women and two children tragically lost their lives in a house fire in Bexleyheath last night. My heart goes out to their loved ones and the local community at this awful time.'

Detective Chief Superintendent further stated:

'Our inquiries are ongoing and we will continue to work with our colleagues in the London Fire Brigade to fully understand the cause of this terrible incident. In these very early stages we don't believe the cause of the fire is suspicious.'

https://www.tamilguardian.com/content/south-east-london-community-devastated-death-tamil-family-fire

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கையிலும் வராது பாருங்க.....

நீஙகள் அல்லது நான் விளங்கபடுத்த வேண்டும்.

நம்மவர்கள் யாருமே செய்யப் போவதில்லை .....  காரணம்.... காப்புறுதி....

கோவில் யாகம் ….. விசேட காப்புறுதி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் தீ விபத்து – 4 இலங்கையர்கள் உயிரிழப்பு!

லண்டனில் தீ விபத்து – 4 இலங்கையர்கள் உயிரிழப்பு!

தென்கிழக்கு லண்டனின், பெக்ஸ்லிஹீத் ஹாமில்டன் சாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மரணமாணவர்கள் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம்  வியாழக்கிழமை (18.11.21) லண்டன் நேரம் 20:30 மணியளவில் பெக்ஸ்லிஹீத்தின் ஹாமில்டன் சாலையில் உள்ள (Hamilton Road, Bexleyheath) வீட்டின் முதல் மாடியில் இருந்து இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு கைக்குழந்தைகள் மீட்கப்பட்டனர், ஆனால் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே மரணித்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் காலில் காயம் அடைந்த ஒருவர் உட்பட இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்று காவற்தறையினர் தெரிவித்தனர்.

அயலில் உள்ளவர்கள், குழந்தைகள் அலறுவதைக் கேட்டதாகவும், தீப்பிழம்பில் மூழ்கிய தனி மாடி வீட்டிற்கு வெளியே ஒரு கலக்கமடைந்த நிலையில் ஒருவரைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில்  உயிரிழந்துள்ளத பாட்டி இலங்கைக்கு நாடுதிரும்பவிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஒருவர் வீட்டின் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய போதிலும் அவரது கால்கள் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Two women and two children have died in a horror house fire in London while a man who escaped the flames was rushed to hospital

Neighbours said they heard terrified children - thought to be a toddler and a boy of five or six - screaming and saw a'distraught' man outside the home in Bexleyheath as it was'engulfed in flames' last night

They told how the blaze tore through the semi-detached property after supposedly starting on the downstairs as they watched on helplessly

Builder Scott James said today the house was'quickly engulfed in flames' as smoke blew out to the street from about 8.30pm

One of the windows has blackened glass in it while the other has been completely blown out during the horror blaze last night

A forensic officer enters a house through a window following a fire on Hamilton Road in Bexleyheath, south-east London

The officer opens the window carefully before stepping inside the burnout home, armed with a camera, mask and a helmet

A group of three women and two men broke down on the road this morning and were comforted by police in front of the blackened 1930s three-bedroom house

https://athavannews.com/2021/1251224

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.