Jump to content

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, zuma said:

சுமந்திரன் ஜெர்மனி வந்தால், கட்டாயம் நீங்கள் மாத்திரம் இல்லை, உங்கள் பிள்ளைகளையும் புலிக்கொடி ஏந்திய வண்ணம் அழைத்து சென்று, சுமந்திரனுக்கு எதிராக கோஷம் எழுப்ப வேண்டும், ஜெர்மனி காவல்துறை படம் எடுத்தால் வடிவாக pose கொடுங்கள், அவர்களுடைய ஆவணப்படுத்தலுக்கு இலகுவாக இருக்கும்.🤪

புலிக்கொடி ஒரு பக்கம் இருக்கட்டும்......அவங்களை தெரியும் தானே உங்களுக்கு...😜

இப்ப  உங்களிட்டை கேள்வி என்னெண்டால் சுமந்திரன் கூட்டமைப்பு சார்பாக 2009 தொடக்கம் இண்டுவரைக்கும் செய்தது என்ன?
கிட்டத்தட்ட பத்து வருசம் 😎
 
Link to comment
Share on other sites

  • Replies 469
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

மூத்திரத்தை அடக்க முடியாவிட்டால் திரவங்களை வயிறு முட்டக் குட்டிக்கக் கூடாது, ஆத்திரத்தை அடக்க முடியாவிட்டால் நாகரீகமாக உரையாடல் வேண்டும் இடங்களுக்கு வரக்கூடாது! 

மூத்திரத்தை 10 வருடமாக அடக்கி வைத்திருந்து விட்டுத்தான் இப்போது முகத்தில் அடித்து விட்டிருக்கின்றார்கள்.

+ஆத்திரத்தை அடக்குவதற்கும் ஒரு எல்லை உண்டு. நீங்களே இங்கு யாழ்களத்தில் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் வெடித்து சிதறியிருக்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

27 minutes ago, குமாரசாமி said:

புலிக்கொடி ஒரு பக்கம் இருக்கட்டும்......அவங்களை தெரியும் தானே உங்களுக்கு...😜

இப்ப  உங்களிட்டை கேள்வி என்னெண்டால் சுமந்திரன் கூட்டமைப்பு சார்பாக 2009 தொடக்கம் இண்டுவரைக்கும் செய்தது என்ன?
கிட்டத்தட்ட பத்து வருசம் 😎
 
தல,
நான் சுமந்திரனுக்கு கொடி பிடிக்கும் ஆதரவாளன் அல்ல, அவர் ஒரு மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் பக்கா அரசியல்வாதி. அவருடைய பல செயல்பாடுகளில், கொள்கைகளில் உடன்பாடு இல்லை.ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை சனநாயக நாட்டில்  கதைக்க விடாமல் சண்டித்தனம் செய்தது எந்தவிதத்தில் நியாயமாகும்?.🤔
Btw, ஸ்ரீலங்காவில் தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றும் பெரிசா புடுங்க முடியாது, அல்லாவிடின் அத்தியடி குத்தியன், கிழக்கின் விடிவெள்ளி மாதிரி எஜமான் போடும் எலும்புளுக்காக மக்கள் சேவை செய்யலாம்.🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, zuma said:

இனிமேல் நோ தல.....😎

சரி விசயத்துக்கு வருவம்...

சுமந்திரனும் சம்பந்தனும் தமக்கு வாக்களித்த மக்களுக்கே பதில் சொல்லாதவர்கள்...கேள்வி கேட்டவர்களை பயமுறுத்தியவர்கள் அல்லது கேள்வி கேட்க காது கேட்காத மாதிரி பத்திரிகை படித்தவர்கள்.சுமந்திரன் தமிழ் ஊடகவியளாலரை சுண்டு விரல் நீட்டி பயமுறுத்தியவர்.

ஈழமக்கள் வேறு வழியில்லாமல் இவர்களுக்கு வாக்களித்ததை துர்ப்பிரயோகம் செய்பவர்கள். அதை வைத்து இன்று போகும் வரும் இடமெல்லாம் தினாவெட்டு காட்டுகின்றர்கள்.

உண்மையில் நாங்கள் அனைவரும் தமிழ்கட்சிகளின் கூடாரங்களில் பிறந்தவர்கள். அவர்களுக்கென்ற மரியாதை என்றும் உண்டு.அந்த பலவீனத்தை அவர்கள் தங்கள் ஆயுதமாக பாவிக்கும் போதுதான் எரிச்சலும் ஆத்திரமும் வருகின்றது.

உதாரணத்திற்கு உங்களிடம் ஒரு சிறிய கேள்வி. சுமந்திரனுக்கு கனடாவில் நடந்த செயல் சிறிலங்காவில் நடந்திருந்தால் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு என்ன நடந்திருக்கும்?

களேபர ஆர்ப்பாட்டங்களும்  சனநாய நாடு என்பதற்கு நல்ல உதாரணம் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இன்று உங்களுக்கு நித்திரை வராது அதுக்கு நானா கிடைசேன் போங்கய்யா கொட்டாவி வருது இனிய இரவு உங்களுக்கு .

நாளைக்கு பெரும்ஸ் கோப்பி கடையில நிறைய டிப்ஸ் கொடுப்பார். சீனியும் ஒரு கரண்டி கூட போட்டு, மேல சொக்கிலேட்டும் தூவி குடிப்பார், சரிதானே🤣.

எப்பயாம், எங்கயாம் லண்டன் கூட்டம்? 

Link to comment
Share on other sites

43 minutes ago, குமாரசாமி said:

உதாரணத்திற்கு உங்களிடம் ஒரு சிறிய கேள்வி. சுமந்திரனுக்கு கனடாவில் நடந்த செயல் சிறிலங்காவில் நடந்திருந்தால் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு என்ன நடந்திருக்கும்?

தாங்கள் ஸ்ரீலங்கா செய்திகள் படிப்பதில்லையா? அண்மையில் கூட அரசாங்கத்தின்  தூண்டுதலில் சுமந்திரனுக்கு எதிராக குருநாகரில் ஆர்ப்பாட்டமும், கொடும்பாவி எரிப்பும் நடைபெற்றது. நல்லாட்சிக்கு முண்டு கொடுத்ததில், ராஜபக்ஷக்கள் சுமந்திரனில் செம கடுப்பில் இருக்கின்றார்கள். 

இதே நல்லாட்சி என்றால் இரண்டு தட்டு போட்டு உள்ளே போட்டு இருப்பார்கள், ஸ்ரீலங்க்காவில் சட்டம் எப்படி செயல்படும் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை.😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, zuma said:

தாங்கள் ஸ்ரீலங்கா செய்திகள் படிப்பதில்லையா? அண்மையில் கூட அரசாங்கத்தின்  தூண்டுதலில் சுமந்திரனுக்கு எதிராக குருநாகரில் ஆர்ப்பாட்டமும், கொடும்பாவி எரிப்பும் நடைபெற்றது.நல்லாட்சிக்கு முண்டு கொடுத்ததில், ராஜபக்ஷக்கள் சுமந்திரனில் செம கடுப்பில் இருக்கின்றார்கள். 
இதே நல்லாட்சி என்றால் இரண்டு தட்டு போட்டு உள்ளே போட்டு இருப்பார்கள், ஸ்ரீலங்க்காவில் சட்டம் எப்படி செயல்படும் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை.😋

சுமந்திரன் நல்லாட்சிக்கு முண்டு குடுத்ததாலை தமிழ்ச்சனத்துக்கு என்ன பிரயோசனம்?

மாவீரர் தின கொண்டாட்ட அனுமதிகளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

தாங்கள் ஸ்ரீலங்கா செய்திகள் படிப்பதில்லையா? அண்மையில் கூட அரசாங்கத்தின்  தூண்டுதலில் சுமந்திரனுக்கு எதிராக குருநாகரில் ஆர்ப்பாட்டமும், கொடும்பாவி எரிப்பும் நடைபெற்றது. நல்லாட்சிக்கு முண்டு கொடுத்ததில், ராஜபக்ஷக்கள் சுமந்திரனில் செம கடுப்பில் இருக்கின்றார்கள். 

அப்போ கல்முனையில் விளக்குமாறு,கதிரை மற்றும் செருப்பு பறக்க எறிவாங்கி சுமந்திரனை  வேட்டி கழற ஓடவைத்ததில் ராஜபக்ச அரசுக்கு பெரிய பங்கிருக்கு போல..... கேக்குறவன் கேனையா இருந்தால் .......தான் ஞாபகம் வருகுது, அதுசரி கல்முனையில் சுமந்திரனை கும்மியெடுத்ததற்கு இந்த புலம்பெயர் எலைட்ஸ் கல்விதத்தகுதி தொழித்தகுதி என்று புலத்து தமிழர்களுக்கு ஜனநாயக பாடம் எடுக்கவில்லையே காரணம் என்னவாக இருக்கும்... சரி சரி அவசப்படாதீங்க இப்பதானே சிறுபான்மை குழுக்களுக்குள்ள வந்திருக்கீங்க இன்னும் எவ்வளவோ இருக்கு  அதுக்குள்ளே அவசப்பட்டால் எப்படி, அம்பிகா ஆண்ட்டி வேற வெயிட்டிங்     

Link to comment
Share on other sites

12 hours ago, இணையவன் said:

புலம்பெயர் தமிழர்களைத் தலைகுனிய வைத்த காட்டுமிராண்டித்தனமான இந்தக் குழப்பச் செயல் கண்டிக்கப்பட வேண்டியது. 

12 hours ago, nunavilan said:
இனவாத சிங்களவர்கள் செய்யத் துடிப்பதை இவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.

12 hours ago, Kapithan said:

எங்கள் முட்டாள்தனத்தின் எல்லை, இலங்கையில் தமிழினத்தின் இருப்பை அடியோடு இல்லாதொழிக்கும். 

நாங்கள் இறக்கும்வரை, இதயத்தில் இரத்தம் வடிய அழவேண்டியதுதான்.

12 hours ago, goshan_che said:

இந்த இடைவெளியை அதிகரிக்கவும், புலம்பெயர் தமிழர்கள் எல்லாரும் அடிப்படைவாத தலிபான் நிகர் முட்டாபீசுகள் என்பதை நிறுவவும் சிலர் அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் என்ற போர்வையில் அனுப்பட்டுள்ளனரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

இலங்கை அரசின் சர்வதேச சதித்துறை என்றோ ஈழத்தமிழ் தேசியவாதிகள் மத்தியில் ஊடுருவிவிட்டது. ஈழத்தமிழரை ஒற்றுமையற்ற ரவுடிகளாக காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு அங்கம் இது.

11 hours ago, புலவர் said:

 இதே நிலையில் கஜேந்திரகுமாரோ

இன்னமும் இவர் அரசியலில் இருக்கிறாரா… ? சத்தமே இல்லையே?

11 hours ago, Justin said:

😂நான்கு றௌடிகளை  "மக்கள்" என்று நீங்கள் லேபல் போட்டது ஆச்சரியமாக இருக்கிறது! மேலே இன்னொரு செய்தி இணைப்பிலும் "கனடாத் தமிழர் ஆர்ப்பாட்டம்" என்று கொமெடி விட்டிருக்கிறார்கள்! 

இலங்கை அரசின் சர்வதேச சதித்துறை என்றோ ஈழத்தமிழ் தேசியவாதிகள் மத்தியில் ஊடுருவிவிட்டது. ஈழத்தமிழரை ஒற்றுமையற்ற ரவுடிகளாக காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு அங்கம் இது.

4 hours ago, குமாரசாமி said:

புலிக்கொடி ஒரு பக்கம் இருக்கட்டும்......அவங்களை தெரியும் தானே உங்களுக்கு...😜

இப்ப  உங்களிட்டை கேள்வி என்னெண்டால் சுமந்திரன் கூட்டமைப்பு சார்பாக 2009 தொடக்கம் இண்டுவரைக்கும் செய்தது என்ன?
கிட்டத்தட்ட பத்து வருசம் 😎
 
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் …. எத்தனை வருடமாச்சு? இண்டுவரைக்கும் செய்தது என்ன? கேட்டீங்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
12 hours ago, Kapithan said:

.

1) இன்னும் ஐந்து வருடங்கள் போனால் அதுதான் உண்மை. //

நாங்கள் நிலத்தினை இழப்போம். ஆனால் மக்கட்டொகையினை அன்று. ஆகையால் உங்கள் வாதம் சரியன்று. இனம் அழிய கலத்தல் வேண்டும்(வேறுகளும் உண்டு). அதற்கு நெடுகாலம் எடுக்கும். ஒரு 25 ஆண்டுகளுக்கே இன்னும் மேல். 

2) எம்மிடம் என்ன இருக்கிறது? அப்படி  ஏதும் இருப்பின் அதை நிறுவ வேண்டியது நாமேதான்.

எம்மிடம் இனத்தொகை இருக்கிறது. 30 இலக்கத்திற்கு மேல் நாங்கள். எம்மைப் பார்த்து அவ்வாறு கூற இயலாது; கூடாது. 2002 இல் இருதேசிய இனங்கள் போரிட்டுள்ளது என்பதை ஏற்றுத்தானே பேச்சுவார்த்தையில் அமர்த்தினர்வர்கள்; அமர்ந்தவங்கள், மேற்குலகின் மேற்பார்வையில். அப்ப ஏற்றவங்கள், இப்ப எமது பக்கம்/ எமக்கான எந்தவொரு அரசும் இல்லையென்றவுடன் எலும்புத்துண்டுகளை வைத்து 'சிறுபான்மை இனக்குழு' என்ற மட்டத்திற்கு இறக்கிப்போட்டங்கள். 

குணா மாமாவின்ர நிகழ்படத்தை விடிய வெள்ளணை கேட்டதில்லை இருந்து சரியான மனக்கடினமாக போய்ற்றுது. அதையும் ஓமெண்டு ஏற்றுபோனாரே ***. சா.... என்ன கடின காலத்துக்கு எங்கட இனத்திலை இப்பிடி ஒருத்தர் எங்களுக்கு அரசியல்வாதியாக வந்தாரோ

3) ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

உண்மை. ஆனால் நாங்கள் அரசற்ற இனம். ஆதலால் எதையும் சொல்லலாம். அதை ஆமோதித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எலும்புத்துண்டுகள் கொடிபிடிக்கும்.

4) இப்போதுதான் உங்களுக்கு இது புரிந்தத..😔இப்போதாவது புரிந்ததே என்று மகிழ்ச்சியடையுங்கள்.

விளங்கவில்லை கபித்தன் அவர்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

நாங்க யாரு..? 

அங்குள்ள  சனத்திற்கு ஏதாவது நன்மை நடைபெறுவது சிலருக்கு விருப்பமில்லை.

😔

கந்தையர்,

உங்களுக்கு சுமந்திரன் மீது பிரச்சனையா அல்லது இலங்கையில் இருக்கும் தமிழர்களுடன் பிரச்சனைய..?

இதே சிந்தனையோட்டத்தின் விளைவாக 2005ல் கிடைத்த மிக அருமையான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு, இன்று நடுத்தெருவில் நிற்கிறோம். நினைவில் வைத்திருங்கள்.

😔

எனக்கு எவருடனும் எந்தப் பிரச்சினையுமில்லை என்னுடைய கருத்தை மட்டும் பதிந்தேன் அதில் பிழையிருப்பின் எடுத்து கூறவும்....இலங்கை தமிழருக்கு வருடத்தின்  365 நாள்களும். அருமையான சந்நர்பங்களும...நாள்களும் தான்  சிங்களவன்  விரும்பினால் மட்டும் தான் இலங்கையில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் இதுவரை சிங்களவன்அல்லது இலங்கை அரசு. எந்தவித சந்தர்ப்பங்களையும் வழங்கவில்லை ....இனியும் வழங்கப்போவதுமில்லை எந்தச் சிங்களயரசு வத்தாலும்  இது தான் நடக்கும்  2005 இல் அருமையான சந்தர்ப்பம்...தவறவிட்டுவிட்டோம். என்பது. இலங்கை அரசியலில் அடிப்படை அறிவு இல்லாதவர்களின் கதைகள் ரணிலுக்கு. பதவிக்கு வர அது ஒரு அருமையான சந்தர்ப்பமாக இருந்திருக்கலாம்.  எங்கள் மூலம் வேலைவாய்ப்பு கொடு .....எங்கள் மூலம்  கிராமங்களின் அபிவிருத்தி...நகரங்களின் அபிவிருத்தி....மாநகரங்களின்  அபிவிருத்தி....நிதி ஒதுக்கீடு செய். என்று. பாராளுமன்றத்தில் அடிபடும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் என்ன தீர்வுவைப் பெற்று தருவார்கள்  உண்மையில் சொல்லப்போனால் தீர்வுக்கு. தடையாக இருப்பவர்கள் இந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் தான். இலங்கையில் தீர்வு ஒன்றை அமுல் செய்வதற்கு  அமெரிக்கா...கனடா..அவுஸ்திரேலிய...போன்ற நாடுகளுக்கு   சுமந்திரன்.....போன்றவர்கள். போய் கூட்டம் நடத்த வேண்டியதில்லை.  மேற்படி நாடுகளின் அமைதியாக வாழும் மக்களை குழப்பும்  செயல்பாடுகள் ஆகும். இந்த விடயம் சுமந்திரனுக்கும். நன்கு தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

இலங்கையில் தீர்வு ஒன்றை அமுல் செய்வதற்கு  அமெரிக்கா...கனடா..அவுஸ்திரேலிய...போன்ற நாடுகளுக்கு   சுமந்திரன்.....போன்றவர்கள். போய் கூட்டம் நடத்த வேண்டியதில்லை.  மேற்படி நாடுகளின் அமைதியாக வாழும் மக்களை குழப்பும்  செயல்பாடுகள் ஆகும். இந்த விடயம் சுமந்திரனுக்கும். நன்கு தெரியும். 

5 hours ago, குமாரசாமி said:

சுமந்திரனும் சம்பந்தனும் தமக்கு வாக்களித்த மக்களுக்கே பதில் சொல்லாதவர்கள்...கேள்வி கேட்டவர்களை பயமுறுத்தியவர்கள் அல்லது கேள்வி கேட்க காது கேட்காத மாதிரி பத்திரிகை படித்தவர்கள்.சுமந்திரன் தமிழ் ஊடகவியளாலரை சுண்டு விரல் நீட்டி பயமுறுத்தியவர்.

ஈழமக்கள் வேறு வழியில்லாமல் இவர்களுக்கு வாக்களித்ததை துர்ப்பிரயோகம் செய்பவர்கள். அதை வைத்து இன்று போகும் வரும் இடமெல்லாம் தினாவெட்டு காட்டுகின்றர்கள்.

உண்மையில் நாங்கள் அனைவரும் தமிழ்கட்சிகளின் கூடாரங்களில் பிறந்தவர்கள். அவர்களுக்கென்ற மரியாதை என்றும் உண்டு.அந்த பலவீனத்தை அவர்கள் தங்கள் ஆயுதமாக பாவிக்கும் போதுதான் எரிச்சலும் ஆத்திரமும் வருகின்றது.

உதாரணத்திற்கு உங்களிடம் ஒரு சிறிய கேள்வி. சுமந்திரனுக்கு கனடாவில் நடந்த செயல் சிறிலங்காவில் நடந்திருந்தால் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு என்ன நடந்திருக்கும்?

களேபர ஆர்ப்பாட்டங்களும்  சனநாய நாடு என்பதற்கு நல்ல உதாரணம் இல்லையா?

சரியான கருத்து...   கந்தையா அண்ணை &  குமாரசாமி அண்ணை. 👍

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

சுமந்திரன் நல்லாட்சிக்கு முண்டு குடுத்ததாலை தமிழ்ச்சனத்துக்கு என்ன பிரயோசனம்?

மாவீரர் தின கொண்டாட்ட அனுமதிகளா?

2015 ம் ஆண்டுக்கு முன்பும் 2016 ம் ஆண்டுக்கு பின்பும் அங்கு போய் பல தரப்பட்ட மக்களுடன் உரையாடியிருந்தால் உங்களுக்கு அந்த வித்தியாசம் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நாளைக்கு பெரும்ஸ் கோப்பி கடையில நிறைய டிப்ஸ் கொடுப்பார். சீனியும் ஒரு கரண்டி கூட போட்டு, மேல சொக்கிலேட்டும் தூவி குடிப்பார், சரிதானே🤣.

எப்பயாம், எங்கயாம் லண்டன் கூட்டம்? 

இன்னிக்கு 11ம் ஐந்தும் டெம்ப்ரேச்சர் வெயில் உண்டு வீட்டில்தான் கோப்பி கடையில் என்ன வெளியில் என்ன அரசியல் பற்றி வாயே திறப்பதில்லை சில நேரம் அமைதியான நேரம் சிலர் வாயை பிடுங்கினால் நிக்ஸ்ன் .குணாகவியழகன் ஒளிதொகுப்பை கொடுத்து விட்டு நழுவிவிடுவது உண்டு .

7 hours ago, goshan_che said:

எப்பயாம், எங்கயாம் லண்டன் கூட்டம்? 

கண்டால் கூட்டி வாருங்க 🤣விண்டர் முடியுமட்டும் லைவ் சப்பென்று போக கூடாது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முகநூல் பக்கம் போனால் பகிடி பார்க்கலாம் பலமுன்னாள்கள்களின் அந்திமகால உளறல்கள் நிறைந்த இடம் சுமத்திரனுக்கு நடந்தது தங்களுக்கு நடந்தது போல் உருகி அழுவார்கள் பாருங்கள் சிவாஜி தோத்து  விடுவார் .

Link to comment
Share on other sites

35 minutes ago, பெருமாள் said:

இன்று முகநூல் பக்கம் போனால் பகிடி பார்க்கலாம் பலமுன்னாள்கள்களின் அந்திமகால உளறல்கள் நிறைந்த இடம் சுமத்திரனுக்கு நடந்தது தங்களுக்கு நடந்தது போல் உருகி அழுவார்கள் பாருங்கள் சிவாஜி தோத்து  விடுவார் .

முன்னாள் அந்திம கால என்றால்,  தமது மூடத்தனமான அரசியல் தீர்மானங்கள் மூலம் மாபெரும் மக்கள் அவலத்தை உருவாக்கி, பெருந்தொகையாக மக்களும் போரளிகளும் இறப்பதற்கும் அங்கவீனர் ஆவதற்கும்  காரணமானவர்களை ஒற்றை கேள்வி கூட கேட்காமல்  கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த இன்றும் அந்த  மூட அரசியலின் தொடர்சசி பேசுகின்ற  முன்னாள்களைப் பற்றி  பற்றி கூறுகின்றீர்களா? 

ஏனென்றால அவர்கள் தான்இன்று அந்திம காலத்தை நெருங்கும் முன்னாள்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

2015 ம் ஆண்டுக்கு முன்பும் 2016 ம் ஆண்டுக்கு பின்பும் அங்கு போய் பல தரப்பட்ட மக்களுடன் உரையாடியிருந்தால் உங்களுக்கு அந்த வித்தியாசம் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.  

நான் 2017 தை மாதம்  சாவகச்சேரி பகுதியில் தங்கியிருந்தேன் அங்கு ஒரு உறவினருடன்  கதைத்திருந்தேன்....அவர் சொன்னார் சயந்தன் [இவர சுமத்திரனின் வால் ] மிகவும் திறமைசாலி  ஒரு பியோன். வேலைவாய்ப்பு பெற. 3 இலட்சம் கொடுததால் காணும் சொன்ன சொன்னபடியே வேலை எடுத்துக் கொடுப்பான்......அதற்கு நான் கூறினேன் ஜேர்மனியில் பொறியியலாளர் வேலைக்கு கூட ஒரு சதம் கொடுக்கமால் வேலை எடுக்க முடியுமென்று  எப்படி என்று கேட்டார் விளம்பரங்களைப். பார்த்து விண்ணப்பித்து என்று கூறினேன்  இவன்கள்  அறுவான்கள....என்று போட்டு.....சொன்னார் அவங்களும். உழைக்க தானே வேண்டும் தம்பி ......ஆமா...என்ன பிரயோசனம்  என்பதை. விபரமாக.  எழுதுங்கள் இப்படி மக்கள் இருப்பதற்கு யார் காரணம் இந்த அரசியல்வாதிகள் இலலையா? 

Link to comment
Share on other sites

26 minutes ago, Kandiah57 said:

தெற்காசிய நாடுகளில் காலம் காலமாக உள்ளது தான் இந்த corruption. அது இலங்கை முழுவதற்கும் பொதுவானது.  தெற்காசிய நாடுகளில் எந்த நாட்டையும் ஜேர்மனியுடன் ஒப்பிட முடியாது. பொதுத்துறை ஊழல் என்பது வேறு ஒரு தளத்தில் விவாதிக்கப்பவேண்டிய விடயம்.

ஆனால் நான் கூறியது,  2009 - 2015 காலப்பகுதியில் மகிந்த ஆட்சியில் தமிழ் பிரதேசங்களில் இருந்த இறுக்க நிலையில் ஏற்பட்ட சிறிய தளர்வை மட்டுமே. அந்த இறுக்கநிலையில் வாழ்ந்த மக்களுக்கு தான் தளர்வின் ஆசுவாசம் தெரியும்.  இரண்டு காலப்பகுதியிலும் அங்கு சென்ற போது அதை உணரக்கூடியதாக இருந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் கூட்டத்தை… இரகசியமாக நடத்தப் பார்ப்பார்கள்… 😂

உசாரக இருங்கள் உறவுகளே.

சுமந்திரனுக்கு.. இந்த வருசம், மறக்க முடியாத வருசமாக இருக்க வேணும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kandiah57 said:

வேலைவாய்ப்பு பெற. 3 இலட்சம் கொடுததால் காணும் சொன்ன சொன்னபடியே வேலை எடுத்துக் கொடுப்பான்......அதற்கு நான் கூறினேன் ஜேர்மனியில் பொறியியலாளர் வேலைக்கு கூட ஒரு சதம் கொடுக்கமால் வேலை எடுக்க முடியுமென்று  எப்படி என்று கேட்டார் விளம்பரங்களைப். பார்த்து விண்ணப்பித்து என்று கூறினேன்  இவன்கள்  அறுவான்கள....என்று போட்டு.....சொன்னார் அவங்களும். உழைக்க தானே வேண்டும் தம்பி

விண்ணப்பம் அனுப்பி பெற்று கொள்ளும் எந்த வேலைக்கும் அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் அவர்களும் உழைக்க தானே வேண்டும் என்று சொன்ன மோசமான மனநிலையை என்ன சொல்வது 🤦‍♂️ இந்தியா தமிழ்நாட்டில் தான் இப்படி என்று நினைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

முன்னாள் அந்திம கால என்றால்,  தமது மூடத்தனமான அரசியல் தீர்மானங்கள் மூலம் மாபெரும் மக்கள் அவலத்தை உருவாக்கி, பெருந்தொகையாக மக்களும் போரளிகளும் இறப்பதற்கும் அங்கவீனர் ஆவதற்கும்  காரணமானவர்களை ஒற்றை கேள்வி கூட கேட்காமல்  கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த இன்றும் அந்த  மூட அரசியலின் தொடர்சசி பேசுகின்ற  முன்னாள்களைப் பற்றி  பற்றி கூறுகின்றீர்களா? 

ஏனென்றால அவர்கள் தான்இன்று அந்திம காலத்தை நெருங்கும் முன்னாள்கள். 

தெரிந்துகொண்டும் வாயை ஏன் கிளறுகிறீர்கள் வரதராஜப்பெருமாளுடன் கொடியேத்திவிட்டு அதுவரை இந்தியன் ஆமி துணையுடன் இலங்கை தமிழ் மக்களிடம் கொள்ளை கொலை கப்பம் மூலம் சுருட்டிய பணத்துடன் வெளிநாடு ஓடிவந்து செட்டில் ஆனா முன்னாள்களை குறிப்பிடுகிறேன் அவர்களின் அந்திமகால உளறல்கள் சிங்களவன் திட்டுவதை விட படுமோசமானது இன்னும் ஐந்தோ பத்து வருடங்கள் அதிகம் அதன்பின் முதியோர் இல்லம் களில் இருந்துதான் புறுபுறுக்கணும் நல்லகாலம் அப்படிவந்த கூட்டத்துக்கு ஆங்கிலம் தெரியாதது நல்லதாய் போயிட்டுது இங்குள்ள இளைய சந்ததி அவர்களின் பழம் சீலை  கிழிந்தது போன்ற டர்புர் களை கேட்க முடியாது ஆரோக்கிய அரசியல் பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளார்கள் அவர்களை நீங்களும் வாழ்த்துவீர்கள் என்று நம்புகிறேன் .

26 minutes ago, தமிழ் சிறி said:

லண்டன் கூட்டத்தை… இரகசியமாக நடத்தப் பார்ப்பார்கள்… 😂

உசாரக இருங்கள் உறவுகளே.

சுமந்திரனுக்கு.. இந்த வருசம், மறக்க முடியாத வருசமாக இருக்க வேணும். 🤣

நாளை ஆள் வருவது உறுதி என்கிறார்கள் 🤣 விதி யாரை விட்டது .

Link to comment
Share on other sites

12 minutes ago, பெருமாள் said:

தெரிந்துகொண்டும் வாயை ஏன் கிளறுகிறீர்கள் வரதராஜப்பெருமாளுடன் கொடியேத்திவிட்டு அதுவரை இந்தியன் ஆமி துணையுடன் இலங்கை தமிழ் மக்களிடம் கொள்ளை கொலை கப்பம் மூலம் சுருட்டிய பணத்துடன் வெளிநாடு ஓடிவந்து செட்டில் ஆனா முன்னாள்களை குறிப்பிடுகிறேன் அவர்களின் அந்திமகால உளறல்கள் சிங்களவன் திட்டுவதை விட படுமோசமானது இன்னும் ஐந்தோ பத்து வருடங்கள் அதிகம் அதன்பின் முதியோர் இல்லம் களில் இருந்துதான் புறுபுறுக்கணும் நல்லகாலம் அப்படிவந்த கூட்டத்துக்கு ஆங்கிலம் தெரியாதது நல்லதாய் போயிட்டுது இங்குள்ள இளைய சந்ததி அவர்களின் பழம் சீலை  கிழிந்தது போன்ற டர்புர் களை கேட்க முடியாது ஆரோக்கிய அரசியல் பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளார்கள் அவர்களை நீங்களும் வாழ்த்துவீர்கள் என்று நம்புகிறேன் 

எனக்கு  உங்களைப் போல் பிரித்து பார்கக முடியாது. எல்லா இயக்க முன்னாள்களும் ஒரே ரகம் தான். இந்த அனைத்து முன்னாள்களின் அடி முட்டாள் அரசியலை புறம் தள்ளி இளையோர் உலக ஜதார்ததத்தை விளங்கிய அரசியலை முன்னெடுத்தால் காலப்போக்கிலாவது விடிவு வரும் என நம்பி வாழ்ததலாம்

ஆனால் கொடியோடு அலையும் ரவுடிகள் அப்படியாவர்கள் அல்ல. இவர்கள் பாதையில் போனால் நாசம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

புலிக்கொடி பிடிக்கும் அனைவரும் ரவுடிகளா ?

19 minutes ago, tulpen said:

எனக்கு  உங்களைப் போல் பிரித்து பார்கக முடியாது. எல்லா இயக்க முன்னாள்களும் ஒரே ரகம் தான். இந்த அனைத்து முன்னாள்களின் அடி முட்டாள் அரசியலை புறம் தள்ளி இளையோர் உலக ஜதார்ததத்தை விளங்கிய அரசியலை முன்னெடுத்தால் காலப்போக்கிலாவது விடிவு வரும் என நம்பி வாழ்ததலாம்

வரும் என்கிறீர்களா >? வராது என்கிறீர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

லண்டன் கூட்டத்தை… இரகசியமாக நடத்தப் பார்ப்பார்கள்… 😂

உசாரக இருங்கள் உறவுகளே.

சுமந்திரனுக்கு.. இந்த வருசம், மறக்க முடியாத வருசமாக இருக்க வேணும். 🤣

ஐயே சிறித்தம்பி! சுமந்திரன்ரை கனடா சம்பவத்துக்கு பிறகு தமிழ்ச்சனத்துள்ளை ஒற்றுமை இல்லையாம்.....இதை ஆர் சொல்லீனம் எண்டு பாத்தால் 2009க்கு முந்தின மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் கண்டியளோ :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தெற்காசிய நாடுகளில் காலம் காலமாக உள்ளது தான் இந்த corruption. அது இலங்கை முழுவதற்கும் பொதுவானது.  தெற்காசிய நாடுகளில் எந்த நாட்டையும் ஜேர்மனியுடன் ஒப்பிட முடியாது. பொதுத்துறை ஊழல் என்பது வேறு ஒரு தளத்தில் விவாதிக்கப்பவேண்டிய விடயம்.

ஆனால் நான் கூறியது,  2009 - 2015 காலப்பகுதியில் மகிந்த ஆட்சியில் தமிழ் பிரதேசங்களில் இருந்த இறுக்க நிலையில் ஏற்பட்ட சிறிய தளர்வை மட்டுமே. அந்த இறுக்கநிலையில் வாழ்ந்த மக்களுக்கு தான் தளர்வின் ஆசுவாசம் தெரியும்.  இரண்டு காலப்பகுதியிலும் அங்கு சென்ற போது அதை உணரக்கூடியதாக இருந்தது. 

நீங்கள் குறிப்பிட்ட சிறிய தளர்வு உண்மை தான்  ஜேர்மனி இலங்கையை விட மிகவும் கேவலமாக இருந்த நாடு  அவர்களின் அரசியல் செயல்பட்டால் இன்றைய நிலைக்கு வளர்ச்சியடைநதுளளாரகள். மட்டுமல்ல வெளிநாட்டு மக்களுக்கும் சகலவிதமான உரிமைகளையும் கொடுத்துள்ளார்கள் 

இலங்கையில் தமிழர்கள் சுயாட்சி பெறவே உரிமைகள் பெறவே ஒருபோதும் முடியாது எந்த தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தீர்வு கிடையாது விடுதலைப்புலிகளின் போராட்டத்தால் நான் இதனை கற்றுக் கொண்டேன் அந்த வகையில் விடுதலைப்புலிகளின் போராட்டம் தோல்வியோ இல்லை அது தமிழ் மக்களுக்கு பல விடயங்களை கற்றுக் கொடுத்துள்ளது எனது சிறு வயது காலத்தில் இந்தியா எங்களுக்கு விடுதலை பெற்று தரும் என நம்பிக்கையுடன் இருத்தேன். அதாவது பங்களாதேஷ்சை உருவானது போல்.   என்னை போல பலரும் நம்பியிருக்கலாம். இப்போது அந்த நம்பிக்கை இல்லை 

எந்த பேச்சுவார்த்தையும் இந்தியாவின் அனுசாரனையுடன் நடக்குமென்றால் இந்தியா  மாநிலங்களின் அதிகாரத்துக்கு மேல் கோர முடியாது இது வெளிப்பாடாய் சொல்வதில்லை  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.