Jump to content

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Recommended Posts

46 minutes ago, Justin said:

இதைச் செய்திருந்தால் அவர் கருணாவுக்கு முதலே துரோகிப் பட்டியலில் சேர்ந்திருப்பார். புற்று நோய் அவரைக் கொன்றிருக்காது!

புலிகளின் தலைமை எப்படி வேலை செய்தது என்ற ஒரு ஐடியா கூட இல்லாமலா இவ்வளவு நாளும் பக்தி மயமாக திரியிறியள்?😂 

இதை தான் நான் கூற நினைத்தேன். நீங்கள் கூறிவிட்டீர்கள்.  இலங்கையில் தமிழராக பிறந்த அனைவருக்குமே இந்த விடயம் தெரியும். எப்போதும் தமிழனாக இருக்கும் இவருக்கு இது தெரியாமல் போனதே! 😂

Link to comment
Share on other sites

  • Replies 469
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, alvayan said:

அப்ப அப்பம் பிரிச்ச கதைதான்...வாறதடவை சுமந்துவுடன் கக்கீமும்  ரிசாத்தும் வருவினம்..

நிச்சியமாக ஆனால் இலங்கை தமிழருக்கு தீர்வு ஒருபோதும் வராது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

அப்படி அனுசரிக்க முடியாது என றால் உடனடியாக புறப்படுங்கள் சிங்களத்தை எதிர்தது போராட.

அட யாழிலும் புதிய  தீவிரவாதி

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

ஆனால் புரியாததை புரிந்ததாக  காட்டிக்கொண்டால் அது பிரச்சனை. 

இதை நீங்கள் உங்ககளுக்கே சொல்லிக்கொள்ளுங்கள். மற்றையவர்களுக்கு சொல்லக்கூடாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இதில் ஏதும் தவறு உள்ளதா?

ஆம் இலங்கையில் பேச்சுவார்த்தை மூலமாகவே ஆயுதப்போராட்டத்தின் மூலமாகவே இலங்கை வாழ் தமிழருக்கு தீர்வு பெறமுடியாது என்பதை இவர்கள் உணரவுமில்லை  அறியவுமில்லை  இதை தெரிந்து கொண்டால் தான் மேற்கொண்டு சரியான வழியில் செயல்படமுடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

மூடத்தனமான உணர்சசி காட்டுமிராண்டி  அரசியலை ஆதரிப்பதை நிறுத்தி எதிர்கால தலைமுறையையவது நடைமுறை சாத்தியமாகவும்  சிந்திக்க அனுமதியுங்கள் அது போதும். “வீ வோன்ட் தமிழீழம்” என்று காட்டுதனமாக கத்திவிட்டு ஒரு பியர் அடிச்சுட்டு படுக்கும் அரசியல், எமக்கு அழிவையே தந்தது இனியும் தரும். மூடத்தனமான அரசியல் செய்தவர்களால் தமது இளைய இனிய உயிர்களை அர்பணித்த மாவீரரகளை  நினைத்தாவது இந்த புலம் பெயர் புலிவாலுகள் திருந்த வேண்டும்

1 hour ago, Justin said:

இதைச் செய்திருந்தால் அவர் கருணாவுக்கு முதலே துரோகிப் பட்டியலில் சேர்ந்திருப்பார். புற்று நோய் அவரைக் கொன்றிருக்காது!

புலிகளின் தலைமை எப்படி வேலை செய்தது என்ற ஒரு ஐடியா கூட இல்லாமலா இவ்வளவு நாளும் பக்தி மயமாக திரியிறியள்?😂 

ஆகா...நன்று...நன்று.
உங்களின் ஒருமித்த சிந்தனையும் கருத்துக்களும் நன்று.நீங்கள் இருவரும்  யாழ்களத்தில் சொல்வதையே அண்ணன் டக்ளஸ் அங்கே செய்கின்றார்.:grin:

ஈழத்தமிழினமே கவலை கொள்ளாதே. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

நானும் சிறியரை சன் சூ லெவலில நினைச்சுப்போட்டன். இப்பத்தான் தெரியுது சிறியர் சன் சூ இல்ல சாலி சப்லின் எண்டு. 

மன்னித்துக்கொள்லுங்கள் சிறியர் எனது தவறான புரிதலுக்கு.

சும் அமெரிக்காவுக்கு மேளதாளத்துடன் கிளம்பும்போதே உங்களுக்கு சொன்னம் போய் வருமட்டும் லைவ் நியூஸ் தான் என்று நீங்கள்தான் பொசிட்டிவ் ஆக திங்  பண்ணுங்க என்றிர்கள் இப்பவும் அந்த திரி உள்ளது சென்று பாருங்கள் நாங்க சொன்னது அத்தனையும் நடக்குது நடந்துகொண்டு உள்ளது அவ்வளவுக்கு தொப்பிக்காரனுக்கு குரங்குதொப்பியை  திருப்பி எறியும் மூளையை கொண்டவர் உங்கள் சுமத்திரன் லண்டன் பக்கம் முடிந்தால் வா பார்க்கலாம் என்று அவரின் முகநூலில் நாலு பேர் சவுண்டு விட்டால் காணும் சும்மின்  ஆதரவாளர்கள் சொல்லையும்  மீறி லண்டன் வந்து மூக்குடைந்து போவது அவரின் வாடிக்கை .

இன்றும் மண்டபத்துக்கு வெளியே பெண்கள் சுமத்திரனை திட்டியபடி நிக்கும் படம்கள் வாட்சப் ல் பரவுது அதை பார்த்தபின்  ரோஷமுள்ளவன் என்றால் அரசியலை விட்டே ஒதுங்கி இருப்பார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

புலம்பெயர் தமிழர்களின் உண்மையான எதிர்பார்ப்பு என்ன?

சுத்தமான...உண்மையான...சம்பளத்தை எதிர்பார்க்காமல்...அரசியலை ஒரு தொழிலாக கருதாது....வேறு தொழில் செய்யாத..சட்டத்தை உருவாக்கி...அமுலுக்கு கொண்டுவரப்படுவதற்கு. ...உழைக்கக்கூடிய.....இளைஞர்களை...தலைவர்களை..கொண்ட அரசியல் கட்சியினால் தமிழ் மக்கள் அரசியல் அறிவு ஊட்டப்பெற்று.  வழிநடத்தப்படவேண்டும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Justin said:

ஓம். அப்படி வெடித்துச் சிதறித் தான் போல சில இடங்களில் இருந்தே துரத்தியிருக்கிறார்கள்!😂

😂😂😂😂😂😂

நாலைஞ்சு தரம் வெடிச்சு சிதறினதாலைதான் இந்தா யாழை விட்டு போறது.. எண்டு விட்டுட்டு ஓடீட்டு பிறகு திரும்பி வாறது.....அதுக்கு பிறகு ரசிகர்கள் ஐயோ அண்ணா அண்ணா வாங்கோ வாங்கோ  எண்டு கண்ணீர் மல்க-----
அதெல்லாம் பழைய கண்கொள்ளா காட்சிகள் கண்டியளோ

😂😂😂😂😂😂

Link to comment
Share on other sites

11 minutes ago, பெருமாள் said:

சும் அமெரிக்காவுக்கு மேளதாளத்துடன் கிளம்பும்போதே உங்களுக்கு சொன்னம் போய் வருமட்டும் லைவ் நியூஸ் தான் என்று நீங்கள்தான் பொசிட்டிவ் ஆக திங்  பண்ணுங்க என்றிர்கள் இப்பவும் அந்த திரி உள்ளது சென்று பாருங்கள் நாங்க சொன்னது அத்தனையும் நடக்குது நடந்துகொண்டு உள்ளது அவ்வளவுக்கு தொப்பிக்காரனுக்கு குரங்குதொப்பியை  திருப்பி எறியும் மூளையை கொண்டவர் உங்கள் சுமத்திரன் லண்டன் பக்கம் முடிந்தால் வா பார்க்கலாம் என்று அவரின் முகநூலில் நாலு பேர் சவுண்டு விட்டால் காணும் சும்மின்  ஆதரவாளர்கள் சொல்லையும்  மீறி லண்டன் வந்து மூக்குடைந்து போவது அவரின் வாடிக்கை .

இன்றும் மண்டபத்துக்கு வெளியே பெண்கள் சுமத்திரனை திட்டியபடி நிக்கும் படம்கள் வாட்சப் ல் பரவுது அதை பார்த்தபின்  ரோஷமுள்ளவன் என்றால் அரசியலை விட்டே ஒதுங்கி இருப்பார் .

தமிழீழம் காண புறப்பட்ட புரட்சி போராட்டத்தை படிப்படியாக சிதைத்து இன்று, லண்டனுக்கு வா பாப்பம், எங்க வீட்டுப்பக்கம் வா. பாப்பம் என்று வடிவேலு ரேஞ்சுக்கு  தெரு ரவுடித்தனமாக கொண்டுவந்து  கேலிக்கிடமாக்கிவிட்டு அதைக்கூட  கூட எவ்வளவு பெருமையா சொல்லுறீங்க. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இதைச் செய்திருந்தால் அவர் கருணாவுக்கு முதலே துரோகிப் பட்டியலில் சேர்ந்திருப்பார். புற்று நோய் அவரைக் கொன்றிருக்காது!

புலிகளின் தலைமை எப்படி வேலை செய்தது என்ற ஒரு ஐடியா கூட இல்லாமலா இவ்வளவு நாளும் பக்தி மயமாக திரியிறியள்?😂 

கருணா செய்தது தலைமைக்கு சொல்லாமல். இவர் தமிழ்செல்வனுக்கு இணையான பதவியில் இருந்தவர் என்பதால் அவர் தனது கருத்துக்களை தலைமைக்கு சொல்ல சந்தர்ப்பங்கள் இருந்திருக்குமே? அவர் சொல்லியும் தலைமை கேட்கவில்லை என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா? அல்லது நீங்கள்தான் சும்மா அடிச்சு விடுகிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

சுமந்திரன் வெறும் சுயநல  அரசியல்வாதிதான். ஆனால் இலங்கையில் உள்ள மோசமான அரசியல்வாதிகளை விட  மோசமானவர்களே இந்த புலம் பெயர்ஸ் அமைப்புக்கள். 

1...முதலில் சுயநல அரசியல்வாதிகளை அரசியலிருந்து விரட்டுங்கள்  

2...இரண்டாவது மோசமான அரசியல்வாதிகளையும்.  விரட்டுங்கள்.  

3...இப்போது நீங்கள் உஙகளை அறியமாலேயே புலம்பெயர்ஸ்.  விரட்டியடித்தது விட்டீர்கள் 

6 hours ago, tulpen said:

உங்களுகளுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளதல்லவா? 

ஏன் அவருக்கு கூடுதல் பொறுப்பு உண்டு.?அவர்  ஒரு நபர் தானே...இல்லை ஒன்றுக்கு மேற்பட்ட நபரா. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

என்னட்ட வந்து ஒரு பிரயோசனமும் இல்லை

100%.  உண்மை 

5 hours ago, tulpen said:

மூடத்தனமான உணர்சசி காட்டுமிராண்டி  அரசியலை ஆதரிப்பதை நிறுத்தி எதிர்கால தலைமுறையையவது நடைமுறை சாத்தியமாகவும்  சிந்திக்க அனுமதியுங்கள் அது போதும். “வீ வோன்ட் தமிழீழம்” என்று காட்டுதனமாக கத்திவிட்டு ஒரு பியர் அடிச்சுட்டு படுக்கும் அரசியல், எமக்கு அழிவையே தந்தது இனியும் தரும். மூடத்தனமான அரசியல் செய்தவர்களால் தமது இளைய இனிய உயிர்களை அர்பணித்த மாவீரரகளை  நினைத்தாவது இந்த புலம் பெயர் புலிவாலுகள் திருந்த வேண்டும்.  

எந்த ஒரு செயலுக்கும் அந்த செயல் பற்றிய சித்தனையும். எண்ணங்களும் செய்கின்ற நபருக்கு இருக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

தமிழீழம் காண புறப்பட்ட புரட்சி போராட்டத்தை படிப்படியாக சிதைத்து இன்று, லண்டனுக்கு வா பாப்பம், எங்க வீட்டுப்பக்கம் வா. பாப்பம் என்று வடிவேலு ரேஞ்சுக்கு  தெரு ரவுடித்தனமாக கொண்டுவந்து  கேலிக்கிடமாக்கிவிட்டு அதைக்கூட  கூட எவ்வளவு பெருமையா சொல்லுறீங்க. 😂😂

தேவையில்லாத பொய் வேண்டாம் இந்த நாடுகளுக்கு  போனால் வீணாக இரண்டு பக்கமும் கொள்ளுப்படவேண்டி வரும் என்று சொன்னது பிழையா ?

Link to comment
Share on other sites

16 minutes ago, Kandiah57 said:

ஏன் அவருக்கு கூடுதல் பொறுப்பு உண்டு.?அவர்  ஒரு நபர் தானே...இல்லை ஒன்றுக்கு மேற்பட்ட நபரா. ?

எனக்கு மட்டுமே பொறுப்பு இருப்பது போல் அவர் எனக்கு சொன்னதை முதல் வாசித்த நீங்கள்,  அவரிடம் அதற்கான காரணத்தை கேட்டுவிட்டு வாருங்கள். நான்  பதில் சொல்லுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

அப்படி இழந்த உரிமையை உலக நாடுகளை அனுசரித்து,  நடைமுறை சாத்தியத்தை அனுசரித்து, படிப்படியாக பெற்று கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவு போராட்டதை முழுமையாக தன்னகப்படுத்தி மற்றயவர்களை வன்முறை மூலம் அடக்கியவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். அது தான் போகட்டும் என்றால் போராட்டத்தை வைத்து பணம் சம்பாதித்த புலிவாலுகளுக்காவது  இப்போது அந்த அடிப்படை அறிவு வேண்டும். 

உலகநாடுகள்  விரும்பியதை. உலகில் எந்தப்பகுதியிலும். செய்வதற்கு எவனும் அனுசரனை வழங்க வேண்டியது இல்ல...அனுசரனை வழங்கியவர்கள் அல்லது எதிர்த்தவர்கள் தங்கள் விரும்பியதை. பெற்றுக் கொண்டதில்லை 

1 minute ago, tulpen said:

எனக்கு மட்டுமே பொறுப்பு இருப்பது போல் அவர் எனக்கு சொன்னதை முதல் வாசித்த நீங்கள்,  அவரிடம் அதற்கான காரணத்தை கேட்டுவிட்டு வாருங்கள். நான்  பதில் சொல்லுகிறேன்.

எனக்கு அந்த அவசியமில்லை காரணம் அவருக்கு கூடுதல் பெறுப்பு உண்டு என்பதை நான் எற்றுக்கொள்ளவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

அந்த 60 வருடத்தில் முதல் முப்பது வருட உசுப்பேத்தல் உணர்சசி பேச்சுக்களையும், அ

ஆமாம் உண்மை...2009 பிறகும் இதை செய்யப் பார்க்கிறார்கள் இதை அனுமதிக்கலாமா  ?

4 hours ago, tulpen said:

அப்படி அனுசரிக்க முடியாது என றால் உடனடியாக புறப்படுங்கள் சிங்களத்தை எதிர்தது போராட.

அதை செய்ய துணிவு இல்லை சும்மா உசுப்பேற்றலுக்கு குறைவில்லை. 

போக முடியும்...போராடவும் முடியும்  ....செய்யும். துணிவுமுண்டு....ஆனால் புலிகள் போராட்டத்தால் கற்றுத் தந்த படங்கள்   தடுக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

எப்போது இதை கூறினார். எல்லாம் முடிந்தபின்பா?

ஆமாம்  இலங்ஙையரசின் கையில் இருந்த போது 

2 hours ago, Justin said:

இதைச் செய்திருந்தால் அவர் கருணாவுக்கு முதலே துரோகிப் பட்டியலில் சேர்ந்திருப்பார். புற்று நோய் அவரைக் கொன்றிருக்காது!

. அப்படி சொல்லியிருக்காவிட்டலும். அரசுபடைகள். அவரை கொன்றிருக்கும். இங்கே புற்று நோய் கூட அரசபடை தான் எனவே கொனறது  புற்றுநோய் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Eppothum Thamizhan said:

கருணா செய்தது தலைமைக்கு சொல்லாமல். இவர் தமிழ்செல்வனுக்கு இணையான பதவியில் இருந்தவர் என்பதால் அவர் தனது கருத்துக்களை தலைமைக்கு சொல்ல சந்தர்ப்பங்கள் இருந்திருக்குமே? அவர் சொல்லியும் தலைமை கேட்கவில்லை என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா? அல்லது நீங்கள்தான் சும்மா அடிச்சு விடுகிறீர்களா?

நடந்த சம்பவங்கள் வைத்துக் கொண்டு ஊகிக்க முடியாமல் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். எனவே மத்திய குழு கூட்டங்களில் எடுத்த வீடியோக்கள் வரும் வரை பொறுத்திருங்கள்! 😉

புலிகளின் தலைமை தாங்கள் கேட்க விரும்பியதைச் சொல்பவர்களையே அருகே வைத்திருந்தது. இது பாலசிங்கம் ஒதுக்கப் பட்டு தமிழ்செல்வன் முன்னிலைப் படுத்தப் பட்ட இடத்திலேயே வெளியே தெரிந்தது. இதை விட பல சம்பவங்கள், பலராலும் பல இடங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.

நீங்களோ, ஏதோ புலிகள் அமைப்பினுள் ஜனநாயகமும் கருத்துகளின் பன்முகத் தன்மையும் ஆட்சி செய்ததது போல ஒரு பாவனை செய்கிறீர்கள்! இது தமிழர் போராட்டத்தை இணையத்தில் மட்டும் வாசிக்கும், எழுதும் இளவல்களிடம் எடுபடும்! 

17 minutes ago, Kandiah57 said:

ஆமாம்  இலங்ஙையரசின் கையில் இருந்த போது 

. அப்படி சொல்லியிருக்காவிட்டலும். அரசுபடைகள். அவரை கொன்றிருக்கும். இங்கே புற்று நோய் கூட அரசபடை தான் எனவே கொனறது  புற்றுநோய் இல்லை

விஷ ஊசி? புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய எந்த வகையான விஷ ஊசியாம்? உங்களுக்கு விபரம் தெரிந்திருக்கிறது போல - இவ்வளவு தெளிவாகச் சொல்வதால்? எனக்கு கொஞ்சம் நச்சியலில் பயிற்சி இருக்கிறது - சொல்லுங்கள் கேட்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பெருமாள் said:

தேவையில்லாத பொய் வேண்டாம் இந்த நாடுகளுக்கு  போனால் வீணாக இரண்டு பக்கமும் கொள்ளுப்படவேண்டி வரும் என்று சொன்னது பிழையா ?

நீங்க அப்படி சொல்லவில்லையே பெருமாள்? "ஏலுமென்றால் லண்டன் பக்கம் வரச்சொல்லுங்க, கனடா பக்கம் வரச்சொல்லுங்க" என்று றௌடிகளை றெடி பண்ணி வைத்திருப்பது போல அல்லவா சொன்னீர்கள்?

இப்ப ஏதோ, சுமந்திரனுக்கு ஆபத்தென்று அக்கறையில் சொன்னது போல மாற்றிப் போடுறியள்?😂

அப்ப நேற்று இதே திரியில் சொன்னது போல நடந்தவை உங்களுக்கு சந்தோஷமில்லைப் போல? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

விஷ ஊசி? புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய எந்த வகையான விஷ ஊசியாம்? உங்களுக்கு விபரம் தெரிந்திருக்கிறது போல - இவ்வளவு தெளிவாகச் சொல்வதால்? எனக்கு கொஞ்சம் நச்சியலில் பயிற்சி இருக்கிறது - சொல்லுங்கள் கேட்போம்!

நான் விஷ ஊசி என்று சொல்லவில்லை   அவர் அரசு கையில் இல்லாமல் இருந்திருத்தல் இன்றும் உயிர்யுடன் இருப்பார்   மற்றும் ஒரு பெண் இலங்கைப்படையினால். எப்படி நடத்தப்படுவாள் என்பதை நேரில் கேட்டு தெரிந்துள்ளேன்.  அது இங்கு எழுதப்பட முடியாது மேலும் நீங்கள் ஒரு இலங்கை தமிழானயிருந்தால். உங்களுக்கு. தெரிந்திருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சும் அமெரிக்காவுக்கு மேளதாளத்துடன் கிளம்பும்போதே உங்களுக்கு சொன்னம் போய் வருமட்டும் லைவ் நியூஸ் தான் என்று நீங்கள்தான் பொசிட்டிவ் ஆக திங்  பண்ணுங்க என்றிர்கள் இப்பவும் அந்த திரி உள்ளது சென்று பாருங்கள் நாங்க சொன்னது அத்தனையும் நடக்குது நடந்துகொண்டு உள்ளது அவ்வளவுக்கு தொப்பிக்காரனுக்கு குரங்குதொப்பியை  திருப்பி எறியும் மூளையை கொண்டவர் உங்கள் சுமத்திரன் லண்டன் பக்கம் முடிந்தால் வா பார்க்கலாம் என்று அவரின் முகநூலில் நாலு பேர் சவுண்டு விட்டால் காணும் சும்மின்  ஆதரவாளர்கள் சொல்லையும்  மீறி லண்டன் வந்து மூக்குடைந்து போவது அவரின் வாடிக்கை .

இன்றும் மண்டபத்துக்கு வெளியே பெண்கள் சுமத்திரனை திட்டியபடி நிக்கும் படம்கள் வாட்சப் ல் பரவுது அதை பார்த்தபின்  ரோஷமுள்ளவன் என்றால் அரசியலை விட்டே ஒதுங்கி இருப்பார் .

அட உங்களுக்கு சுமந்திரனுடன் தனிப்பட்ட பிரச்சனை. அத நான் மறந்துபோனன் பெருமாள்.

1 hour ago, Kandiah57 said:

இதை நீங்கள் உங்ககளுக்கே சொல்லிக்கொள்ளுங்கள். மற்றையவர்களுக்கு சொல்லக்கூடாது 

என்ன கந்தையர் கோபம் கூடிப்போச்சோ..

நோ டெஞ்சன் பி கப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

அட உங்களுக்கு சுமந்திரனுடன் தனிப்பட்ட பிரச்சனை. அத நான் மறந்துபோனன் பெருமாள்.

என்ன கந்தையர் கோபம் கூடிப்போச்சோ..

நோ டெஞ்சன் பி கப்பி

கோபம் கூடவில்லை.  நான் தேவையற்ற விடயங்களுக்கு கோபப்படுவதில்லை சொன்ன பதிலில் என்ன பிழையண்டு.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னாப்போலை இப்பத்தான் ஞாபகத்துக்கு வருது. போன நாடாளுமன்றத் தேர்தல் நேரம் கூட்டமைப்பு ஆண்டி ஒராள் கம்பொடுசிங்கியாக நிண்டவவெல்லே! கனடாவில சேர்த்த 20 கோடிக்கு என்ன நடந்தது எண்டு பம்பரமா நிண்டவ. என்ன சுமந்திரன் கணக்கு காட்டீட்டாரோ இல்லாட்டி கணக்கு விட்டிட்டாரோ 👀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாலி said:

சொன்னாப்போலை இப்பத்தான் ஞாபகத்துக்கு வருது. போன நாடாளுமன்றத் தேர்தல் நேரம் கூட்டமைப்பு ஆண்டி ஒராள் கம்பொடுசிங்கியாக நிண்டவவெல்லே! கனடாவில சேர்த்த 20 கோடிக்கு என்ன நடந்தது எண்டு பம்பரமா நிண்டவ. என்ன சுமந்திரன் கணக்கு காட்டீட்டாரோ இல்லாட்டி கணக்கு விட்டிட்டாரோ 👀

கம்பொடுசிங்கி "வழக்குப் போடுவேன்" என்று சும் சொன்னதும் இலங்கையில் கப் சிப்பாகி விட்டா!

பின்னர் சி.எம்.ஆரில் உதயன் பிள்ளை நக்கீரரோடு சேர்த்து வைத்துக் கேள்வி கேட்க மிச்சச் சுருதியும் போச்சுது. இப்ப கணக்கு ரீச்சராக இருப்பா என ஊகிக்கிறேன்😎. - பெருமாளை கேளுங்கோ மேலதிக விபரம்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.