Jump to content

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kandiah57 said:

குணடருக்கு அதைச் சொல்ல உரிமையுண்டு  என்னெனில். அப்படி பாஸ்போர்ட் இல்லாமல் வந்த குணடர்களைப்  பார்த்து பேசத் தான் இவர் பாஸ்போர்ட் உடன் வந்தார்   நான் நேரில் பார்த்து..கேட்ட ஒரு சமபவத்தை எழுதுகிறேன்   1977 ஆண்டளவில் என்று நினைககிறேன்  ஒரு பெரிய வயல் வெளியில் தமிழர் விடுதலை கூட்டணியின்  கூட்டம் நடந்தது  மேடை அமைத்து...நிலத்துக்கு சாக்குப். படங்கு விரிந்து அனைத்து வேலைகளையும்  தமிழ். இளைஞர்கள் செய்திருந்தார்கள் கூட்டமுடிவில் கேள்விகளுக்கு பாராளுமன்ற உறுப்பனர்கள் பதில் கூறுவார்கள் ஒரு இளைஞர் என் நணபர். எப்போது...எங்கே...தமிழ்ஈழம். அமைப்பீர்கள். என்று கேட்டார்.  அதற்கு வட்டுக்கோட்டை எம்பி.   திருநாவுக்கரசு  பதில் கூறினார்

ஒரு திருமணம் நடந்து கொண்டிருக்கும்போது ஐயர் ஓம். சுக்கிலாம் சொல்லி கொண்டிருக்கும்போது மணமகன்.  மணப்பெண்ணிடம் எப்போது ...எங்கே..பிள்ளைபபெறுவாய். என்று  கேட்டால்  அதற்கு அவள் என்ன சொல்வாள்   எனனுடன். வந்து படு என்று தானே..கைதட்டல். வானைப்பிளந்தது கேள்வி கேட்டவரின். முகம் ......பேய் அறைந்த மாதிரி போய் விட்டது எப்படி பதில் ?

நான் நினைக்கவில்லை சுமந்திரன் இந்த றௌடிகள் (அல்லது  குண்டர்கள்) தேடி கனடா வந்தாரென்று! அவர் சொன்னாரா அப்படி? அவர் கனேடிய கிளையின் ஏற்பாட்டில் பேச வந்தார் - கேள்வி இருந்தால் யாரும் கேட்கலாம், ஆனால் இருக்கும் நாட்டின் சட்டங்களே தெரியாத றௌடிகள் தங்களுக்குரிய இடத்தில் (கற்குகையில்?) இருந்திருக்க வேண்டும்!

 வாழ இடம் தந்த நாட்டின் வாழ்க்கை முறை பற்றிய அறிவின்றி வாழ்ந்து வரும் முட்டாபீசுகள் எம்மிடையே இருக்கின்றனர் என்பதற்கு மிக சிறந்த உதாரணமிந்த றௌடிகளின் நடவடிக்கை!

3 minutes ago, பெருமாள் said:

சுமத்திரனின் மானத்தை கப்பல் ஏத்த  உங்களை  போல் நாலு பேர் இருந்தால் காணும் .

கீழே உள்ள பதிவில் நேரம் 2.18 லிருந்து பார்க்கவும் .

நேரம் 2.20 ல் சும்மின் கால் நடுங்குவது தெரியுது இப்படி ஒரு பிழைப்பு தேவையா ?

பெருமாள்: கால் நடுங்குவது  ஜனநாயக மீறலென்று இன்று தான் அறிந்தேன்! றௌடிகளை அகற்று என்று கோரியிருக்கக் கூடாது. எட்டி முகமூடியை அகற்றி முகத்தைக் காட்டியிருக்க வேண்டும்!

இவர்களில் பலர் பேப்பரில்லாமல் இருந்தோர் என செய்தி வந்தது - அப்படியே சரக்கு விமானத்தில் ஏற்றி மகிந்தவிடம் இறக்கியிருந்தால் அது தான் இந்த றௌடிகளுக்கு நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும் என நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • Replies 469
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

கால் நடுங்குவது  ஜனநாயக மீறலென்று இன்று தான் அறிந்தேன்

நான் அவ்வாறு சொல்லவில்லையே ?

Link to comment
Share on other sites

13 minutes ago, Justin said:

இதுக்கெல்லாம் ரெக்கி ஏன்? உங்கள் செய்திகள் பார்த்து உள் நிலை புரிந்து கொள்ளும் reasoning இற்கு என்ன ஆயிற்று? பாலசிங்கத்தாருக்கு சமாதான காலத்தின் இறுதிப்பகுதியில் என்ன நடந்தது? அவர் த.செ வை விட மேலேயா , கீழேயா? என்ன தான் கற்றுக் கொண்டீர்கள் அந்த நேர சம்பவங்கள் பற்றி?அதைக் கூட விடுங்கள்.

உள்ளேயே இருந்து புலிகளின் தலைமையை விமர்சனம் செய்து வழி மாற்றி பின்னரும் புலிகளுடன் தொடர்ந்த எவர் பற்றியாவது ஒரு உதாரணம் இருக்கிறதா உங்களிடம்? "அப்படி மாற்ற எதுவும் இருக்காததால், எவரும் சொல்லவில்லை - எனவே உதாரணம் இல்லை" என்று சொல்வீர்கள் போல! 😂

பால சிங்கத்தாருக்கு என்ன நடந்தது என்பதை தமிழீழவிடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளராக இருந்ததமிழினி இவ்வாறு கூறுகிறார் 

இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத் துடன் அன்ரன் பாலசிங்கம் 'உள்ளக சுய நிர்ணய உரிமையுடன் அமைந்த சமஷ்டி' என்ற தீர்வைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். ஆனால் அந்த விடயம் தலைவர் பிரபாகரனுக்கு அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை. ஒரு அரசியல் தீர்வைத் திணிப்பதன் மூலம் புலிகளின் ஆயுதங்களை அவர்களிடமிருந்து பிடுங்குவதற்குச் சர்வதேச சக்திகள் முனைவதாக அவர் குற்றம் சாட்டினார். அவர்கள் விரித்த வலைக்குள் அன்ரன் பாலசிங்கமும் சிக்கி விட்டதாக அவர் கருதினார். தமக்கு மரணம் ஏற்பட்டாலன்றி வேறு எந்தக் கட்டத்திலும் ஆயுதங்களைக் கையை விட்டு இழப்பதற்குத் தலைவர் கிஞ்சித்தும் தயாராக இருக்கவில்லை. அதனால் இருவருக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு, ஒருவரோடொருவர் முகம்கொடுத்துப் பேசிக்கொள்ளவும் விரும்பாத ஒரு நிலையில், மிகவும் மனமுடைந்தவராகவே அன்ரன் பாலசிங்கம் இறுதியாகக் கிளிநொச்சியை விட்டு வெளியேறியிருந்தார். வழமையாக அவர் உலங்கு வானூர்தியில் ஏறிச் செல்லும்போது இருக்கக்கூடிய சிரிப்பும் மகிழ்ச்சியும் மறைந்துபோய் அவரதும் அவருடைய துணைவியாரின் கண்களிலும் கண்ணீர்க் கசிவுகள் தென்பட்டதைப் பலரும் அவதானித்தோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

இவர்களில் பலர் பேப்பரில்லாமல் இருந்தோர் என செய்தி வந்தது - அப்படியே சரக்கு விமானத்தில் ஏற்றி மகிந்தவிடம் இறக்கியிருந்தால் அது தான் இந்த றௌடிகளுக்கு நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும் என நினைக்கிறேன்!

நல்லகாலம் உங்களை மாதிரி  அறிவாளிகளிடம் அதிகாரத்தை தரவில்லை அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்காள் அவ்வளவுதானே ?கனடாவிலும் திரும்பி வராதே போ என்றுதான் ஆர்ப்பாட்டம் இவ்வளவும் ஜனநாயக எல்லைக்குள் நின்று கொள்கிறார்கள் இதை மாறி வராதே  அடுத்தமுறை வந்தால் கொல்வன் என்று சொன்னால் சொன்னவருக்கு விலங்கு மாட்டப்படும் .இந்த வித்தியாசங்கள் தெரியாமல் இந்த நாடுகளில் இருக்கிறியள் உண்மையில் ரவுடிகள் அவர்கள் அல்ல இப்படி மஹிந்தவிடம் ஏத்தி அனுப்பவேணும் என்று சொல்லி மன உளைச்சலை உண்டு பண்ணும் நீங்கள் தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

நான் அவ்வாறு சொல்லவில்லையே ?

றௌடிகளை அகற்றி விடும்படி கோருவது சர்வாதிகாரம் என்றீர்கள், தெரியும்!

நான் சொல்வது: சுமந்திரன் இடத்தில் நான் இருந்திருந்தால்  றௌடிகளை அப்படியே சிறிலங்காவுக்கு அனுப்ப ஏதாவது செய்திருப்பேன்! இதன் பிறகும் என் கருத்து உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா? 

Link to comment
Share on other sites

2 hours ago, nunavilan said:

இப்படி குரூரமாக சிந்திப்பீர்கள் என நான் நினைக்கவில்லை.
வேறு தெரிவுகள் இல்லாதபோது  தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதத்தை தூக்க வேண்டி வந்தது.

அப்படியா? தீர்வுகள் இல்லை என்றால் இன்று எதை தேடுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

றௌடிகளை அகற்றி விடும்படி கோருவது சர்வாதிகாரம் என்றீர்கள், தெரியும்!

நான் சொல்வது: சுமந்திரன் இடத்தில் நான் இருந்திருந்தால்  றௌடிகளை அப்படியே சிறிலங்காவுக்கு அனுப்ப ஏதாவது செய்திருப்பேன்! இதன் பிறகும் என் கருத்து உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா? 

உங்களை போல் எந் நேரமும் டெம்பரில் எங்களால் நிக்க முடியாது பிறகு வாழ்க்கை சோர்ட் ஆகிடும் ரிலாக்ஸ் பண்ணுங்க உங்க உடம்புக்கு நல்லது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

நல்லகாலம் உங்களை மாதிரி  அறிவாளிகளிடம் அதிகாரத்தை தரவில்லை அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்காள் அவ்வளவுதானே ?கனடாவிலும் திரும்பி வராதே போ என்றுதான் ஆர்ப்பாட்டம் இவ்வளவும் ஜனநாயக எல்லைக்குள் நின்று கொள்கிறார்கள் இதை மாறி வராதே  அடுத்தமுறை வந்தால் கொல்வன் என்று சொன்னால் சொன்னவருக்கு விலங்கு மாட்டப்படும் .இந்த வித்தியாசங்கள் தெரியாமல் இந்த நாடுகளில் இருக்கிறியள் உண்மையில் ரவுடிகள் அவர்கள் அல்ல இப்படி மஹிந்தவிடம் ஏத்தி அனுப்பவேணும் என்று சொல்லி மன உளைச்சலை உண்டு பண்ணும் நீங்கள் தான் .

பெருமாள்: இந்த றௌடிகள் ஜனநாயக நாட்டில் வாழ தகுதியற்றவர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இதில் நாம் முரண்படலாம் - ஆனால் கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் சட்டங்களும், குடிவரவு விதிகளும் என் கருத்தைப் பிரதிபலிக்கும்! "ஏனையோரின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு இடையூறு செய்தீர்களா, காரணமாக இருந்தீர்களா?" என்ற கேள்வி அமெரிக்காவின் குடியுரிமை படிவத்தில் இருக்கும் நூற்றுக் கணக்கான கேள்விகளுள் ஒன்று! 

இந்த றௌடிகளிடம் கனடாவிலும் இதே போன்ற ஒரு கேள்வியைக் கேட்டால், இவர்கள் -ஜனநாயக விரோதிகளே - எனவே இலங்கை தான் இவர்களுக்கு சொகுசான வாழ்வு தரக் கூடிய இடம்!

2 minutes ago, பெருமாள் said:

உங்களை போல் எந் நேரமும் டெம்பரில் எங்களால் நிக்க முடியாது பிறகு வாழ்க்கை சோர்ட் ஆகிடும் ரிலாக்ஸ் பண்ணுங்க உங்க உடம்புக்கு நல்லது .

அக்கறைக்கு நன்றி - என் உடம்பும் மனதும் ரிலாக்ஸ் தான்! ஏனெனில் தவறை bend over backwards ஆக முண்டு கொடுக்காமல் கிளியரான மனச்சாட்சி இருப்பதால்! 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பெருமாள் said:

சுமத்திரனின் மானத்தை கப்பல் ஏத்த  உங்களை  போல் நாலு பேர் இருந்தால் காணும் .

கீழே உள்ள பதிவில் நேரம் 2.18 லிருந்து பார்க்கவும் .

நேரம் 2.20 ல் சும்மின் கால் நடுங்குவது தெரியுது இப்படி ஒரு பிழைப்பு தேவையா ?

பில்டிங்கு ஸ்ராங்கு… பேஸ்மெண்டு வீக்கு. 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நான் நினைக்கவில்லை சுமந்திரன் இந்த றௌடிகள் (அல்லது  குண்டர்கள்)

நீங்கள் எப்படி அவரகளை   மேற்படி வார்த்தைகளை பாவித்து பெயரிட்டு அழைக்க முடியும்   ? அப்படி அழைக்க காரணம். அவர்கள் பதுங்கியிருக்காமல்.  துணிந்து கேள்விகள் கேட்டது இல்லையா  ? 

1 hour ago, Justin said:

அவர் சொன்னாரா அப்படி? அ

இல்லை ஆனால் புலம்பெயர் தமிழர் நமது பலம் என்று பலதடவைகள் சொல்லியுள்ளார்  ...நீங்கள் குண்டர் என்று அழைப்பது.  சிங்களவரையா.?

1 hour ago, Justin said:

ஆனால் இருக்கும் நாட்டின் சட்டங்களே தெரியாத றௌடிகள் தங்களுக்குரிய இடத்தில் (கற்குகையில்?) இருந்திருக்க வேண்டும்!

சட்டம் தெரியாமல் எப்படி அங்கே அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பிக்க முடியும்   ? கனடா சட்டத்தின் ஓட்டைகள் அவர்களுக்கு அத்துபடி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

வாழ இடம் தந்த நாட்டின் வாழ்க்கை முறை பற்றிய அறிவின்றி வாழ்ந்து வரும் முட்டாபீசுகள் எம்மிடையே இருக்கின்றனர் என்பதற்கு மிக சிறந்த உதாரணமிந்த றௌடிகளின் நடவடிக்கை!

கனடா நாடே அகதிகளால் தான்  கட்டியெழுப்பபட்டது என்று முன்னாள் பிரதமர் பகிங்கரமாக  அறிவிப்பு செய்தவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்தை குழப்பியவர்களுக்கும் சட்டம் தெரியவில்லை கனடா பொலிசாருக்கும் சட்டம் தெரியவில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

பால சிங்கத்தாருக்கு என்ன நடந்தது என்பதை தமிழீழவிடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளராக இருந்ததமிழினி இவ்வாறு கூறுகிறார் 

இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத் துடன் அன்ரன் பாலசிங்கம் 'உள்ளக சுய நிர்ணய உரிமையுடன் அமைந்த சமஷ்டி' என்ற தீர்வைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். ஆனால் அந்த விடயம் தலைவர் பிரபாகரனுக்கு அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை. ஒரு அரசியல் தீர்வைத் திணிப்பதன் மூலம் புலிகளின் ஆயுதங்களை அவர்களிடமிருந்து பிடுங்குவதற்குச் சர்வதேச சக்திகள் முனைவதாக அவர் குற்றம் சாட்டினார். அவர்கள் விரித்த வலைக்குள் அன்ரன் பாலசிங்கமும் சிக்கி விட்டதாக அவர் கருதினார். தமக்கு மரணம் ஏற்பட்டாலன்றி வேறு எந்தக் கட்டத்திலும் ஆயுதங்களைக் கையை விட்டு இழப்பதற்குத் தலைவர் கிஞ்சித்தும் தயாராக இருக்கவில்லை. அதனால் இருவருக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு, ஒருவரோடொருவர் முகம்கொடுத்துப் பேசிக்கொள்ளவும் விரும்பாத ஒரு நிலையில், மிகவும் மனமுடைந்தவராகவே அன்ரன் பாலசிங்கம் இறுதியாகக் கிளிநொச்சியை விட்டு வெளியேறியிருந்தார். வழமையாக அவர் உலங்கு வானூர்தியில் ஏறிச் செல்லும்போது இருக்கக்கூடிய சிரிப்பும் மகிழ்ச்சியும் மறைந்துபோய் அவரதும் அவருடைய துணைவியாரின் கண்களிலும் கண்ணீர்க் கசிவுகள் தென்பட்டதைப் பலரும் அவதானித்தோம்.

பாலசிங்கம். யார் ? அரசியல் ஆலோசகர் இல்லையா  ?அவரது ஆலோசனைகளை தலைவர் விரும்பினால் எற்க்கலாம். இல்லாவிட்டால் விடலாம்  இது எல்லா அமைப்புகளிலும்.   தொழில்நிறுவனங்களிலுமுள்ள சாதரண விடயம் உள்ளக சுய நிர்ணய உரிமையை இந்தியா எறங்காதே பிறகு எப்படி அதனை பரிசீலிக்கலாம்  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

கனடா வாழ் இலங்கை முஸ்லிம்களுடன் விசேட சந்திப்பு

https://fb.watch/9u0W1xgiN8/

https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=414149750403908

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத் துடன் அன்ரன் பாலசிங்கம் 'உள்ளக சுய நிர்ணய உரிமையுடன் அமைந்த சமஷ்டி' என்ற தீர்வைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.

6 minutes ago, Kandiah57 said:

பால சிங்கத்தாருக்கு என்ன நடந்தது என்பதை தமிழீழவிடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளராக இருந்ததமிழினி இவ்வாறு கூறுகிறார்

தமிழினி குறிப்பிட்ட அனைத்தும் உண்மையானவை நீங்கள் கருதி; சில கருத்து திரிபுகள் ஓடு கருத்துக்களை முன்வைப்பது உங்களுக்கு அழகானது அல்ல. தமிழினி தனது உறுதி செய்யாத கருத்துக்களோடு தனக்குத் தெரிந்த விடயங்களை ஏதோ விடுதலைப்புலிகளின் முடிவுகளை எடுக்கின்ற நிலையில் இருந்த ஒரு போராளியாக தனது நூலை வடிவமைத்திருந்தார். இதை தூண்டுதலின் பேரில் நடந்தவை என்பதனை யாவரும் அறிவார்கள்.

சுமந்திரனின்  புலுடா, பம்மாத்து  வியாக்கியானங்கள் நிறைய பேர் பொழிப்புரை எழுதிக்கொண்டு இருக்கின்றீர்கள்.

உங்களுக்கு ஒரு தகவல் சுமந்திரன் ஒரு கடைந்தெடுத்த பிரதேசவாதத்தை அடி மனதோடு வைத்திருக்கின்ற ஒரு மனிதர்.  தான் ஒரு பருத்தித்துறை வாழ்கின்ற ஒரு மனிதனாகவும்  கல்வியில், வீரத்தில்  சிறந்தவர்கள் என்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் கதைக்கின்ற ஒரு பேர்வழி. இந்த இடத்தில் பொன்னம்பலம் கஜேந்திரன் ஒருசேர அவரோடு பயணிப்பார்.

ஏதோ இலங்கை சட்டக் கூறுகள் தங்களின் பருத்தித்துறை  வின்னர், மன்னர்களின் சட்டைப்பைக்குள் இருப்பதாக காட்டிக் கொள்பவர், தெரியப்படுத்துபவர்.

இவர்களுக்கும் அந்த சிங்கள எஜமானருக்கு இடையில் Lobbying Individuals  வந்து உங்களுக்கு சொன்னால் தான் புரியும் என்றாள் ஒன்றும் கூற இயலாது.

ஐயா இப்ப முஸ்லிம்களும் தங்களது நண்பர்கள் என்ற தோரணையில் பெரும் முயற்சி எடுத்து, கடும்போக்கு முஸ்லிம்கள்என அடையாளப்படுத்தப்பட்டதை, நீர்த்துப்போகச் செய்து  சாந்தப்படுத்த தனக்கே உரித்தான  operationஐ தொடங்கிவிட்டார்.

இது ஒரு பெரிய பூதம். இதனுடைய உண்மை சொரூபம் ஒருவருக்கும் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MullaiNilavan said:

மேலே உள்ள தகவல்களை நான் பதிவு செய்யவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

மேலே உள்ள தகவல்களை நான் பதிவு செய்யவில்லை 

மன்னிக்கவும் ஐயா, மேற்குறிப்பிட்ட பந்தியை Tagging செய்து விட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, MullaiNilavan said:

மன்னிக்கவும் ஐயா, மேற்குறிப்பிட்ட பந்தியை Tagging செய்து விட்டேன்.

சரி மிகவும் நன்றி  மன்னிப்பு தேவையில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

விடுதலைப்புலிகளின் போராட்டத்திலிருந்து                                      1....இலங்கையில் பேச்சுவார்த்தை மூலமே அல்லது ஆயுதப்போராட்டத்தின் மூலமே ஒரு தீர்வுவைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளவில்லையா.  ?

2...பேச்சுவார்த்தை இந்தியா  தலைமையில் அல்லது இந்தியாவின் ஆதரவுடன் நடத்தால் இந்தியா மாநிலங்களின் அதிகாரத்துக்கு கீழே தான் தீர்வைக்கோர முடியும் அதற்கு மேல் கோர முடியாது என்பதை கற்றுக்கொண்டதில்லையா. ?

3....போராட்டம் தொடங்க முதல் இவை தெரியாது  இப்போது தெரியும்  எனவே இலங்கையில் இலங்கை தமிழருக்கு ஒரு தீர்வைப்பெற   1...2....பயன்படுத்த முடியாது என்பதை கற்றுக்கொள்ளவில்லையா.?

4...எந்தவொரு நாட்டின்அரசாங்கமும்  இன்னெரு நாட்டின் அரசாங்கத்துடன் தான் தொடரபைப் போணும். இலங்கையில் தமிழன் ஆண்டால் தமிழனுடன் தான் உலக நாடுகள் பேசும். மாறாக சிங்களவனுடனில்லை. 

5...இந்தியா  பாகிஸ்தானை பிரிந்து பங்களாதேஷ்சை  உருவாக்கியது.  பங்களாதேஷ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்கு இல்லை  மாறாக பாகிஸ்தான் பெரிய நாடாக இருத்தல் இந்தியாவுக்கு ஆபத்து என்ற பயம் என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா.?

6....இலங்கையால் இந்தியாவுக்கு ஆபத்து இல்லை எனவே இலங்கையை பிரிக்கத் தேவையில்லை  என்ற இந்தியாவின் கொள்கையை கற்றுக்கொள்ளவில்லையா  ?

7....விடுதலைப்புலிகளின் போராட்டம் போராடிய பிழையால் தோற்கவில்லை  மேலே  6. இல் கூறிய காரணத்தால் தோற்கடிக்கப்பட்டது  என்பதை கற்றுக்கொள்ளவில்லையா  ?

8...நாங்கள் இலங்கை தமிழராக இல்லாமல் பாகிஸ்தான் தமிழர் அல்லது சீனா தமிழர் என்று இருத்திருப்போமாயின்  இன்று சொந்த நாட்டில் வாழ்வோம் என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா  ?

எனவே தயவுசெய்து போராடியது பிழை என்று சொல்லாதீங்கள் இப்படிப்பட்ட இலங்கை  தமிழன்  இருக்கும் வரை இலங்கை தமிழனுக்கு விடுதலை கிடையாது  

போராடியது தவறு இல்லை ...உலக அரசியலை, உலக நாடுகளை புரிந்து கொள்ளாதது பிழை 
திரு பாலசிங்கம் போன்றோர் சொல்லியும் விளங்க முயற்சிக்காதது தவறு.
அடுத்தவர்கள் ஏன், எதற்காய் சொல்கிறார்கள் என்று யோசித்து இருக்கலாம் யதார்த்தத்தினை சொன்னவர்களை தள்ளி வைத்து விட்டு கற்பனையில் மிதப்பர்களை பக்கத்தில் வைத்திருந்து அழிவை தேடிக் கொண்டதும் இல்லாமல் ஈழ தமிழரை மீள  முடியாதவாறு செய்து விட்டு போய் சேர்ந்திட்டார்.எல்லாத்தையும் விட பெரிய பிழை தான், என்னால் தான் தமிழீழம் பெற்று கொடுக்க முடியும் என்ற நிலையில் இருந்தது 

22 hours ago, goshan_che said:

இதுகுள்ள நீங்கள் உங்கட அண்ணர்ர அரசியலையும் சத்தமில்லாமல் ஓட்டப்பாக்கிறியள் போல.

சாணாக்கியன் டிரினிட்டியில் தமிழ் மீடியத்தில்தானே படித்தவர்?

அவர் தமிழில் பேசி பார்த்திருக்கிறோம்தானே, அப்படி பேசுறவருக்கு இப்படி எழுத வாறது பெரிசா?

அவர் தமிழ் மீடியத்தில் தான்  படித்தார் என்று உங்களுக்கு யார் சொன்னது?

 தேசியவாதிகள் தான் கீழ்த்தர அரசியல் செய்வார்கள் . எனக்கு அந்த தேவையில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

நீங்கள் எப்படி அவரகளை   மேற்படி வார்த்தைகளை பாவித்து பெயரிட்டு அழைக்க முடியும்   ? அப்படி அழைக்க காரணம். அவர்கள் பதுங்கியிருக்காமல்.  துணிந்து கேள்விகள் கேட்டது இல்லையா  ? 

இல்லை ஆனால் புலம்பெயர் தமிழர் நமது பலம் என்று பலதடவைகள் சொல்லியுள்ளார்  ...நீங்கள் குண்டர் என்று அழைப்பது.  சிங்களவரையா.?

சட்டம் தெரியாமல் எப்படி அங்கே அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பிக்க முடியும்   ? கனடா சட்டத்தின் ஓட்டைகள் அவர்களுக்கு அத்துபடி 

கந்தையா, மண்ணுக்குள் தலை புதைக்காமல் காணொளிகளைப் பாருங்கள்: றௌடிகள் கேள்விகள் கேட்கவில்லை! - வசை மாரி தான்! எனவே தான் இவர்கள் குண்டர்கள்!

சிங்களவர்களில் மட்டும் தான் குண்டர்கள் இருப்பர் என்பது உங்கள் நம்பிக்கை. பொது இடத்தில் நடைமுறை தெரியாத எவரும் குண்டர்கள், றௌடிகள் என்பது என் அபிப்பிராயம்! 

அகதி அந்தஸ்து மட்டுமல்ல, கார்ட், குடியுரிமை எல்லாமே சட்டங்கள் படித்து விட்டு குண்டர்கள் விண்ணப்பிப்பதில்லை! 

2 hours ago, Kandiah57 said:

கனடா நாடே அகதிகளால் தான்  கட்டியெழுப்பபட்டது என்று முன்னாள் பிரதமர் பகிங்கரமாக  அறிவிப்பு செய்தவர். 

அதுக்கு? றௌடிகளை - அவர்கள் அகதிகளாக இருந்தனர் என்பதற்காக- free reign  கொடுத்து விடலாம் என்கிறீர்களா? 😂

1 hour ago, Kandiah57 said:

பாலசிங்கம். யார் ? அரசியல் ஆலோசகர் இல்லையா  ?அவரது ஆலோசனைகளை தலைவர் விரும்பினால் எற்க்கலாம். இல்லாவிட்டால் விடலாம்  இது எல்லா அமைப்புகளிலும்.   தொழில்நிறுவனங்களிலுமுள்ள சாதரண விடயம் உள்ளக சுய நிர்ணய உரிமையை இந்தியா எறங்காதே பிறகு எப்படி அதனை பரிசீலிக்கலாம்  ?

மேலே போய் பாலசிங்கம் பற்றிய உதாரணம் ஏன்  வந்தது என்று வாசித்தால் உங்களுக்கு பின்னணி தெரியலாம். தலைவர் விரும்பினால் மட்டும் தான் ஒரு கருத்து புலிகள் இயக்கத்தினுள் நிலைக்கலாம். "அப்படியல்ல, அங்கே கூட்டுத் தலைமை, ஆலோசனை, உள்-ஜனநாயகம் எல்லாம் இருந்தன" என்று ஒருவர் ரீல் விட்டார் - நீங்கள் அவருக்குத் தான் புத்தி சொல்ல வேணும்! 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரதி said:

அவர் தமிழ் மீடியத்தில் தான்  படித்தார் என்று உங்களுக்கு யார் சொன்னது?

 தேசியவாதிகள் தான் கீழ்த்தர அரசியல் செய்வார்கள் . எனக்கு அந்த தேவையில்லை 

நான் அவரின் உறவினர், அவுஸ்ரேலிய நட்பு வட்டத்தில் விசாரித்து அறிந்துகொண்டேன்.

தமிழில் பாராளுமன்ற்றில் சரளமாக பேசும் ஒருவருக்கு, தமிழில் எழுதவே தெரியாது என கூறும் நீங்கள்தான் அதை நிறுவ வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Justin said:

மண்ணுக்குள் தலை புதைக்காமல் காணொளிகளைப் பாருங்கள்: றௌடிகள்

உங்களுக்கு பண்பாடு ஆக தமிழில் கருத்து எழுத முடியாத  ?

44 minutes ago, Justin said:

அகதி அந்தஸ்து மட்டுமல்ல, கார்ட், குடியுரிமை எல்லாமே சட்டங்கள் படித்து விட்டு குண்டர்கள் விண்ணப்பிப்பதில்லை! 

ஆனால் அவர்களுக்கு சட்டஙகள்  தெரியும் 

Link to comment
Share on other sites

2 hours ago, Kandiah57 said:

சட்டம் தெரியாமல் எப்படி அங்கே அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பிக்க முடியும்   ? கனடா சட்டத்தின் ஓட்டைகள் அவர்களுக்கு அத்துபடி 

33 minutes ago, Justin said:

அகதி அந்தஸ்து மட்டுமல்ல, கார்ட், குடியுரிமை எல்லாமே சட்டங்கள் படித்து விட்டு குண்டர்கள் விண்ணப்பிப்பதில்லை! 

இந்த குண்டர்களுக்கு சட்டம் தெரியாது. கனடிய சட்டப்படி, இவர்கள் பொய் சொல்லி அகதி உரிமை எடுத்தார்கள்  என்று எதுவித ஆதாரமும் இல்லாமல் அறிவித்தாலே கனடா உடனடியாக தீவிர விசாரணையை ஆரம்பிக்கும். அந்த பொய் சொன்ன சந்தேகம் விசாரணை செய்யும் அதிகாரிக்கு உருவானால் கனேடிய பிரஜையாக மாறி இருந்தாலும் அனைத்தையும் அவரே இரத்து செய்து சம்பந்தப்பட்டவரை நாடு கடத்தலாம். இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றம் போக உரிமை இல்லை. இந்த சட்டம் கனடாவின் மிக மோசமான உரிமைகள் குறைந்த சட்டங்களில் ஒன்று. கனடாவில் அகதியான பலருக்கும் கதை எழுதிக்கொடுத்தவர்கள் சேர்த்து எழுதிய புனைகதைகள் ஏராளம். அகதியாக கனடாவந்தவர்களில் சட்டம் தெரிந்தவர்கள் அமைதியாக இருப்பிதற்கு காரணம் இந்த மோசமான சட்டம். இந்த குண்டர்களின் பெயர் விபரம் தெரிந்தவர்கள் இவர்கள் பொய் சொல்லி குடியுரிமை எடுத்ததாக கனேடிய அரசுக்கு அறிவியுங்கள். இவர்களின் அடுத்த ரௌடித்தனத்தை மகிந்த சார்பாக சிறிலங்காவில் படம் பிடிக்கலாம் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Justin said:

மேலே போய் பாலசிங்கம் பற்றிய உதாரணம் ஏன்  வந்தது என்று வாசித்தால் உங்களுக்கு பின்னணி தெரியலாம். தலைவர் விரும்பினால் மட்டும் தான் ஒரு கருத்து புலிகள் இயக்கத்தினுள் நிலைக்கலாம். "அப்படியல்ல, அங்கே கூட்டுத் தலைமை, ஆலோசனை, உள்-ஜனநாயகம் எல்லாம் இருந்தன" என்று ஒருவர் ரீல் விட்டார் - நீங்கள் அவருக்குத் தான் புத்தி சொல்ல வேணும்! 😂

ஒருவர் சொல்வதையும்  எண்ணுவதையும். வேறு ஒருவர் செய்யுமபோது.  பிழைகளும். கழிவுகளும். வருவது சாதாரணம்  இதில் நான் எழுதிய கருத்து மிகவும் சரி 

4 minutes ago, கற்பகதரு said:

இந்த குண்டர்களுக்கு சட்டம் தெரியாது. கனடிய சட்டப்படி, இவர்கள் பொய் சொல்லி அகதி உரிமை எடுத்தார்கள்  என்று எதுவித ஆதாரமும் இல்லாமல் அறிவித்தாலே கனடா உடனடியாக தீவிர விசாரணையை ஆரம்பிக்கும். அந்த பொய் சொன்ன சந்தேகம் விசாரணை செய்யும் அதிகாரிக்கு உருவானால் கனேடிய பிரஜையாக மாறி இருந்தாலும் அனைத்தையும் அவரே இரத்து செய்து சம்பந்தப்பட்டவரை நாடு கடத்தலாம். இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றம் போக உரிமை இல்லை. இந்த சட்டம் கனடாவின் மிக மோசமான உரிமைகள் குறைந்த சட்டங்களில் ஒன்று. கனடாவில் அகதியான பலருக்கும் கதை எழுதிக்கொடுத்தவர்கள் சேர்த்து எழுதிய புனைகதைகள் ஏராளம். அகதியாக கனடாவந்தவர்களில் சட்டம் தெரிந்தவர்கள் அமைதியாக இருப்பிதற்கு காரணம் இந்த மோசமான சட்டம். இந்த குண்டர்களின் பெயர் விபரம் தெரிந்தவர்கள் இவர்கள் பொய் சொல்லி குடியுரிமை எடுத்ததாக கனேடிய அரசுக்கு அறிவியுங்கள். இவர்களின் அடுத்த ரௌடித்தனத்தை மகிந்த சார்பாக சிறிலங்காவில் படம் பிடிக்கலாம் 😄

நல்லது     எனக்கு இது தெரியாது  குண்டர்கள். என்று சொன்னவர்கள் செய்வர்கள்.  இதற்கு தான் சுமந்திரன் அனுப்பி வைக்கப்பட்டார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.