Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kandiah57 said:

உங்களுக்கு பொது அறிவு இல்லையா  அண்மையில்  ஜாக்கி சான் என்னும் பிரபல அமெரிக்கா..சீனா நடிகரின் மகன் பேதைப்பொருள் பாவித்து  தண்டனை பெற்றார்   இதற்கு தகப்பன் கூறிய பதில் மகனாக இருந்தாலும் தண்டிப்பது சரி என்று   புலிகள் இயக்கத்தில் யாராவது பிழை  செய்திருந்தால் அவர்தான் தண்டனை அனுபவிக்க வேண்டும் புலிகள் இயக்கமே. தலைவரே. இல்லை மற்றும் நான் கேட்டது கனடாவில். ஜேர்மனி யில்லை 

ஐக்கி கான் போதை வஸ்து குற்றவாளியை தண்டிப்பது சரி என்று கூறியதற்கும் ஐரோப்பாவில் ஏனைய இயக்க உறுப்பினர் வீடு புகுந்து அவரின் காலை முறித்ததையும் ஒன்றாக எடை போடும் உங்கள் பொது அறிவை என்ன என்பது. 😂

Link to comment
Share on other sites

 • Replies 385
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

அப்படி இல்லை. மற்றைய இயக்க, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் தமிழீழம் என்ற தனியரசை அடையமுடியாது என்று கொள்கைகளில் இருந்து பின்வாங்கியபோது தனது இலட்சியத்தில் இருந்து இம்மியும் நகராமல் இருந்தார்.

zuma

அதி சிங்கள தேசியவாதிகளும் , அதி தமிழ் தேசியவாதிகளும் சனநாயகத்தில் மேல்  நம்பிக்கை இல்லை,  அவர்களுக்கு தெரிந்தது சண்டித்தனம் ஒன்றே .இப்படிப்பட்ட செயல்களை இலங்கையில் ஞானசாரர், சுமன போன்ற  புத்த பிக்குகள

குமாரசாமி

#யதார்த்தவாதிகளுக்கானது. காலத்தின் தேவையறிந்து காய்களை நகர்த்துகின்ற நாகரீகம்தான் அதியுச்ச அரசியல் இராஐதந்திரமாகும். இந்த காலத்தின் தேவைதான் ஒருகாலத்தில் ஆயுதபோராட்டமாக தமிழினத்திற்கு தேவைப்ப

 • கருத்துக்கள உறவுகள்

http://nationaltamil.com/archives/5106?fbclid=IwAR10jrIgdn0P0fTg8i1kU6NadMROBiwyfCUdQmthCz7R8JoollPTij2hoIE

சிறுபான்மை குழு என்பதை தமிழ் மக்கள் என்று மாற்றிக்கொண்டது அnமரிக்க வெளிவிவகாரச் செயலகம். மாற்ற வைத்தது தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் (TAMIL DIASPORA ALLIANCE)!

 • Haha 1
 • Confused 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

ஐக்கி கான் போதை வஸ்து குற்றவாளியை தண்டிப்பது சரி என்று கூறியதற்கும் ஐரோப்பாவில் ஏனைய இயக்க உறுப்பினர் வீடு புகுந்து அவரின் காலை முறித்ததையும் ஒன்றாக எடை போடும் உங்கள் பொது அறிவை என்ன என்பது. 😂

இது எனக்கு தெரியாது   ஜேர்மன் சட்டப்படி தண்டணை வழங்கப்பட்டிருக்குமில்லையா ? ஜேர்மனியில் எவன் காலையும் எவனுமே முறிக்க முடியாது அப்படி முறித்தால் தண்டணை உண்டு  அப்படி தண்டனை வழங்கிய விடயம் பற்றி கதைப்பது சரியில்லை சுதாவை தெரியும் ஆரே காட்டிக்கொடுத்து சிறையில் இருத்தவர். இந்த கால் முறிபட்டவர். சும்மா இருத்தவரா அல்லது  நான் சொல்லுவது அவரின் நேர்மைபற்றி மகனாயிருந்தும் குற்றவாளியை தண்டி என்கிறார் நீங்கள்  எவனே செய்தற்க்கு தலைவரை தண்டி என்கிறீர்கள் 

***

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kandiah57 said:

சுதாவை தெரியும் ஆரே காட்டிக்கொடுத்து சிறையில் இருத்தவர். இந்த கால் முறிபட்டவர். சும்மா இருத்தவரா அல்லது  நான் சொல்லுவது அவரின் நேர்மைபற்றி

சுதாவின் வன்முறை வெறியாட்டதால் பாதுக்கப்பட்டவர்கள் கொடுத்த முறைப்பாட்டில் கைது செய்யப்பட்டு குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். பாதிக்கப்பட்டவர் முறையிடுவதை காட்டிக்கொடுப்பது என்றா கூறுவீர்கள்? 😂

வன்முறை செய்து நீதிமன்றால் தண்டிக்கப்பட்டவரை காட்டிக்கொடுக்கப்பட்டார் என்று  அனுதாபத்துடன்  கூறும் நீங்கள் அவரின் வன்முறையால் பாதிக்கப்பட்டவரின் நேர்மை குறித்து சந்தேகம் கொள்கின்றீர்கள். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சும்மா எழுந்தமானத்திலும் கழ்ப்புணரச்சியுடனும் எழுத கூடாது. நான் அப்போ ஒரு இடமும் போவதில்லை அவர அவர வீட்டில் நோட்டிஸ்.[ இயகக ]இருநது பிடித்து அடைத்தவர்கள்  அவரின். காதலி ஜேர்மன் பெண்  மற்றும் படி இங்கே குற்றம் செய்ய முடியாது  காசு சேர்த்தது நிருபிக்கப்பட்டது  அப்படி 40 பேருக்கு கிட்ட மற்ற இயக்கங்களால் கட்டிகொடுக்கப்பட்டது.  அவ்வளவு பேரும் பிடிக்கப்பட்டார்கள   சும்மா இருப்பவனை எவனும் போய் அடிக்க மாட்டார்கள் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

@Kandiah57 நான் இந்த உதாரணத்தை குறிப்பிட்டதற்கு காரணம்,  கனடாவில் நடந்ததை போன்ற காடையர் நடவடிக்கைகளின் முன்னோடியான செயல்கள் புலம் பெயர் நாடுகளில் பல காலத்துக்கு முதலே ஆரம்பித்து விட்டது என்பதை சுட்டிக்காட்டவே. 

 அரசியல் ரீதியில் ஒரே இலக்கினை கொண்டிருந்தாலும் வித்தியாசமான பார்வைகள் கருத்துகளை சகிக்கமுடியாத குழு மேலாண்மையுடன் சகிப்புதன்மை அற்று  அடுத்தவர் மீது வன்முறை மூலம் பதில் கூறும் அரசியல் கலாச்சாரம் புலம் பெயர் நாடுகளில் 80 களிலேயே ஆரம்பித்துவிட்டது.  அதன் பலனே இவ்வளவு காலமாகியும் இலக்கினை எட்டமுடியாத பரிதாபநிலையில் எமது அரசியல் போராட்டம். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

http://nationaltamil.com/archives/5106?fbclid=IwAR10jrIgdn0P0fTg8i1kU6NadMROBiwyfCUdQmthCz7R8JoollPTij2hoIE

சிறுபான்மை குழு என்பதை தமிழ் மக்கள் என்று மாற்றிக்கொண்டது அnமரிக்க வெளிவிவகாரச் செயலகம். மாற்ற வைத்தது தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் (TAMIL DIASPORA ALLIANCE)!

எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சியும்,  செய்ய முடியாததை… ‼️

ஜனாதிபதி சட்டத்தரணி… சுமந்திரனால், முடியாததை…. ⁉️

நாலே நாளில்… மாற்றிக் காட்டிய, புலம் பெயர் தமிழ் இளையோருக்கு, மனமார்ந்த பாராட்டுக்கள். 🙏🏽👏👏👏 ❤️

Edited by தமிழ் சிறி
 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சியும்,  செய்ய முடியாததை… ‼️

ஜனாதிபதி சட்டத்தரணி… சுமந்திரனால், முடியாததை…. ⁉️

நாலே நாளில்… மாற்றிக் காட்டிய, புலம் பெயர் தமிழ் இளையோருக்கு, மனமார்ந்த பாராட்டுக்கள். 🙏🏽👏👏👏 ❤️

(யானை ஒதுங்கிப் போனால் பன்றி தன்னை நினைத்து பெருமிதம் கொள்ளுமாம். ஆனால் சேற்றில்  பிரழ்வது பன்றிக்கு பன்னீரில் குளிப்பது போல.. பிறருக்கு அது பன்னீர் இல்லையே.)

கனடா குண்டர்(இளையோர் 🤣) சுமந்திரனுக்கு எதிராக களமாடவில்ல. அமெரிக்காவிற்கு எதிராகத்தான் சமராடினார்கள் என்கிறீர்கள்.. 🥺

இன்னுமொருதடவை குண்டர்களை ஏவினால் US தனி நாடு தந்தாலும் தருவினம். எதுக்கும் முயற்சி செய்யுங்கோ..🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

அது கெளரவ சுமந்திரன் அவர்கள் சொல்லித்தான் மாற்றியது என்பதை இந்த அறிவிலிகள் அறியவில்லை போலும் கப்பித்தான்.

அதற்காக நீங்கள் வெக்ஸ் ஆக வேண்டாமே ,  செய்வதற்கு இன்னம் எவ்வளவு பாக்கி இருக்கு........😜

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

பெரிய எடுப்பு… எடுத்துக் கொண்டு, சுத்துமாத்து அரசியல் செய்யத்தான்… சுமந்திரன் லாயக்கு. 👎🏼

இந்த புலம் பெயர் தமிழ் இளையோர் அமைப்பு செய்த செயல்… தமிழ் இனத்தின் வரலாற்றில்… முதலாவது மைல் கல். 👍🏼

இன்னும்… அவர்கள் நிறைய சாதிப்பார்கள். 💯

அதனைப் பார்த்து… சுத்துமாத்துகள், “துண்டை காணோம், துணியை காணோம்”  என்று… 🏃🏽‍♂️ பின்னங்கால் பிடரியில் பட,  அரசியலில் இருந்து ஓட்டம் பிடிப்பது நிச்சயம். 🤣

Edited by தமிழ் சிறி
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2021 at 14:44, நியாயத்தை கதைப்போம் said:

கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வருமாறு வற்சப்பில் செய்தி வந்தது. பின்னர் இந்த காணொலியும் வந்தது.

https://www.facebook.com/KrishnaLiveTelecast/videos/936092323686260/

கூட்டத்துக்கு வந்தவர்கள் குறைந்த அளவிலான ஆட்கள். குழப்ப வந்தவர்கள் அதிலும் மிக குறைந்த அளவு ஆட்கள். குழப்ப வந்தவர்களின் எண்ணைக்கையை விட காவல் கடமைக்கு வந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் போல் தோன்றியது. வந்தவரில் ஒருவர் பச்சை துரோகி பச்சை துரோகி என சத்தம் இட்டார். இன்னொருவர் சுமந்திரன் அவர்கள் களவு செய்து பாராளுமன்றம் சென்றதாக விளம்பினார். ஆக மொத்தத்தில் ரிம் ஹோட்டன் கோப்பியை குடித்துவிட்டு கனடா தமிழ் மக்கள் சிலர் தங்களின் குரலை பயிற்சி செய்துவிட்டு சென்று உள்ளார்கள். இனி அடுத்து..?

இனி என்ன அல்லாரும் ஒண்ணுத்துக்குள்ள இரிக்கிறது தானே ......

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, சாமானியன் said:

அது கெளரவ சுமந்திரன் அவர்கள் சொல்லித்தான் மாற்றியது என்பதை இந்த அறிவிலிகள் அறியவில்லை போலும் கப்பித்தான்.

அதற்காக நீங்கள் வெக்ஸ் ஆக வேண்டாமே ,  செய்வதற்கு இன்னம் எவ்வளவு பாக்கி இருக்கு........😜

சாமான்யர்களுக்கு இது புரியாது ஐயா. தயவுசெய்து நேரத்தை இவர்களுக்காக வீணாக்காதீர்கள்.

🤪

11 minutes ago, தமிழ் சிறி said:

பெரிய எடுப்பு… எடுத்துக் கொண்டு, சுத்துமாத்து அரசியல் செய்யத்தான்… சுமந்திரன் லாயக்கு. 👎🏼

இந்த புலம் பெயர் தமிழ் இளையோர் அமைப்பு செய்த செயல்… தமிழ் இனத்தின் வரலாற்றில்… முதலாவது மைல் கல். 👍🏼

இன்னும்… அவர்கள் நிறைய சாதிப்பார்கள். 💯

அதனைப் பார்த்து… சுத்துமாத்துகள், “துண்டை காணோம், துணியை காணோம்”  என்று… 🏃🏽‍♂️ பின்னங்கால் பிடரியில் பட,  அரசியலில் இருந்து ஓட்டம் பிடிப்பது நிச்சயம். 🤣

இணைந்த வடக்கு கிழக்கு Union (?) க்கு சுமந்திரன் அல்லது சாணக்கியன்  முதலமைச்சர் ஆக வருவார் இருந்து பாருங்கள்.

😎

Edited by Kapithan
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

@Kandiah57 நான் இந்த உதாரணத்தை குறிப்பிட்டதற்கு காரணம்,  கனடாவில் நடந்ததை போன்ற காடையர் நடவடிக்கைகளின் முன்னோடியான செயல்கள் புலம் பெயர் நாடுகளில் பல காலத்துக்கு முதலே ஆரம்பித்து விட்டது என்பதை சுட்டிக்காட்டவே. 

 அரசியல் ரீதியில் ஒரே இலக்கினை கொண்டிருந்தாலும் வித்தியாசமான பார்வைகள் கருத்துகளை சகிக்கமுடியாத குழு மேலாண்மையுடன் சகிப்புதன்மை அற்று  அடுத்தவர் மீது வன்முறை மூலம் பதில் கூறும் அரசியல் கலாச்சாரம் புலம் பெயர் நாடுகளில் 80 களிலேயே ஆரம்பித்துவிட்டது.  அதன் பலனே இவ்வளவு காலமாகியும் இலக்கினை எட்டமுடியாத பரிதாபநிலையில் எமது அரசியல் போராட்டம். 

நான் இந்த கருத்துடன் உடன்படவில்லை.  புலிகளின் ஆயுதவழிப்பாதை. தடுக்கப்படவிடின்.....பல ஆயுதக் கப்பல்கள். மூள்கடிக்கப்படவிடின்.  தலைவர் வென்றிருப்பார்.  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

இதுக்கெல்லாம் ரெக்கி ஏன்? உங்கள் செய்திகள் பார்த்து உள் நிலை புரிந்து கொள்ளும் reasoning இற்கு என்ன ஆயிற்று? பாலசிங்கத்தாருக்கு சமாதான காலத்தின் இறுதிப்பகுதியில் என்ன நடந்தது? அவர் த.செ வை விட மேலேயா , கீழேயா? என்ன தான் கற்றுக் கொண்டீர்கள் அந்த நேர சம்பவங்கள் பற்றி?அதைக் கூட விடுங்கள்.

உள்ளேயே இருந்து புலிகளின் தலைமையை விமர்சனம் செய்து வழி மாற்றி பின்னரும் புலிகளுடன் தொடர்ந்த எவர் பற்றியாவது ஒரு உதாரணம் இருக்கிறதா உங்களிடம்? "அப்படி மாற்ற எதுவும் இருக்காததால், எவரும் சொல்லவில்லை - எனவே உதாரணம் இல்லை" என்று சொல்வீர்கள் போல! 😂

பாலசிங்கத்தாருக்கும் தலைவருக்கும் என்ன பிரச்சனையை என்பதை அவர்கள் இருவரோ அல்லது உயர்மட்ட தலைவர்களோ சொன்னால்தான் உண்டு. மற்றவர்கள் சொல்வதெல்லாம் ஊகங்களே. தலைவரின் நடவடிக்கையில் அதிருப்தி இருந்ததால் பாலசிங்கத்தார் பக்குவமாக ஒதுங்கிக்கொண்டார்.

தமிழினிக்கும் பிடிக்காமல் இருந்திருந்தால் ஒதுங்கியிருக்கலாமே? அவரும் அரசியல் பிரிவில்தானே இருந்தார்?

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

மேலே போய் பாலசிங்கம் பற்றிய உதாரணம் ஏன்  வந்தது என்று வாசித்தால் உங்களுக்கு பின்னணி தெரியலாம். தலைவர் விரும்பினால் மட்டும் தான் ஒரு கருத்து புலிகள் இயக்கத்தினுள் நிலைக்கலாம். "அப்படியல்ல, அங்கே கூட்டுத் தலைமை, ஆலோசனை, உள்-ஜனநாயகம் எல்லாம் இருந்தன" என்று ஒருவர் ரீல் விட்டார் - நீங்கள் அவருக்குத் தான் புத்தி சொல்ல வேணும்! 😂

நான் அப்படி ஒரு ரீலும் விடவில்லை ஜஸ்டின். நீங்கள் வழமைபோல் உங்கள் பாணியிலான சாளாப்பல்களை தொடங்கிவிட்டீர்கள். நான் சொன்னது தமிழினிக்கு தனது கருத்துக்களை கூற சந்தர்ப்பம் இருந்திருக்கும் என்றுதான். அதை தலைவர் ஏற்றால் சரி இல்லையென்றால் இனியும் தொடர முடியாது என்று ஒதுங்கியிருக்கலாம் என்றுதான். எல்லாம் முடிந்தபிறகு ராணுவ புலனாய்வாளர்கள் சொல்வதை ஒப்பித்தார். அதை வேதவாக்காக எடுத்து நீங்கள் பாடமெடுக்கிறீர்கள்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழினியின் புத்தகம் வெளிவந்தது அவர் இறந்த பிறகு என நினைக்கிறேன். அரச புலனாய்வாளர்களின் கீழ் இருக்கும் ஒருவர் எப்படியான கருத்துக்களை வெளியிடுவார் என்பது புரியாத புதிர் அல்ல.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

பெருமாள்: இந்த றௌடிகள் ஜனநாயக நாட்டில் வாழ தகுதியற்றவர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இதில் நாம் முரண்படலாம் - ஆனால் கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் சட்டங்களும், குடிவரவு விதிகளும் என் கருத்தைப் பிரதிபலிக்கும்! "ஏனையோரின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு இடையூறு செய்தீர்களா, காரணமாக இருந்தீர்களா?" என்ற கேள்வி அமெரிக்காவின் குடியுரிமை படிவத்தில் இருக்கும் நூற்றுக் கணக்கான கேள்விகளுள் ஒன்று! 

இந்த றௌடிகளிடம் கனடாவிலும் இதே போன்ற ஒரு கேள்வியைக் கேட்டால், இவர்கள் -ஜனநாயக விரோதிகளே - எனவே இலங்கை தான் இவர்களுக்கு சொகுசான வாழ்வு தரக் கூடிய இடம்!

அக்கறைக்கு நன்றி - என் உடம்பும் மனதும் ரிலாக்ஸ் தான்! ஏனெனில் தவறை bend over backwards ஆக முண்டு கொடுக்காமல் கிளியரான மனச்சாட்சி இருப்பதால்! 
 
அருமையான கருத்து

இத்தகைய காடைகளை ஆதரிக்கும் எல்லொரினதும் immigration status  இப்படித்தான் இருக்கும்

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, MEERA said:

தமிழினியின் புத்தகம் வெளிவந்தது அவர் இறந்த பிறகு என நினைக்கிறேன். அரச புலனாய்வாளர்களின் கீழ் இருக்கும் ஒருவர் எப்படியான கருத்துக்களை வெளியிடுவார் என்பது புரியாத புதிர் அல்ல.

உண்மைகளை நேரடியாக கூறுபவர்களைத் துரோகிகளாக, அல்லது சிங்கள புலனாயவாளின் கீழ உள்ளவர்களாக முத்திரை குத்தி, தமது பொய்களை காப்பாற்றுவது தீவிர தமிழ்த் தேசியர்களில் நீண்ட கால யுக்தி. தமிழனியின் நூலில் எங்கும் அடக்கு முறைக்கெதிரான போராட்ட நியாயத்தை கேள்வி கேட்கவில்லை. மக்களுக்கான போராட்டத்தின் தொடர்சசியான தவறான முடிவுகள் ஒட்டுமொத்த இலக்கை எப்படி பாதித்து பேரழிவை சந்தித்தது என்பதையே, விளக்கமாக தெரிவித்துள்ளார்.

அவரது போராட்ட அனுபவங்களை வாசிக்கும் எதிர்கால சந்திதி தம்மை திருத்தி கொள்வதன் மூலம் உரிமைக்கான தமது போரை நேர்ததியாக நடத்தலாம் என்பதே ஒரு உண்மை போரளியின் விருப்பமாக இருக்க முடியும். தவறுகளை விமர்சித்து எமது எதிர்கால சந்திதிக்கு பாடம் நடத்த வேண்டிய தேவை சிங்கள புலனாய்வாளருக்கு இல்லை என்ற புரிதல் உங்களுக்கு இல்லையா?  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

நான் அப்படி ஒரு ரீலும் விடவில்லை ஜஸ்டின். நீங்கள் வழமைபோல் உங்கள் பாணியிலான சாளாப்பல்களை தொடங்கிவிட்டீர்கள். நான் சொன்னது தமிழினிக்கு தனது கருத்துக்களை கூற சந்தர்ப்பம் இருந்திருக்கும் என்றுதான். அதை தலைவர் ஏற்றால் சரி இல்லையென்றால் இனியும் தொடர முடியாது என்று ஒதுங்கியிருக்கலாம் என்றுதான். எல்லாம் முடிந்தபிறகு ராணுவ புலனாய்வாளர்கள் சொல்வதை ஒப்பித்தார். அதை வேதவாக்காக எடுத்து நீங்கள் பாடமெடுக்கிறீர்கள்.

ராணுவ புலனாய்வாளர்கள் சொன்னதை ஒப்புவித்திருந்தால் இது ஒரு வெறும் பயங்கரவாத போராட்டம் என்ற ரீதியிலேயே எழுதியிருப்பார். போராட்டத்தின் தேவை குறித்தோ போராட போவதற்கு ஶ்ரீலங்கா அரசின் அடக்குமுறை எப்படி காரணமாக இருந்தது என்பது பற்றியோ விடுதலைக்கான போராளிகளின் தன்னலமற்ற அர்பணிப்புகளல பற்றியோ குறிப்பிட்டிருக்க மாட்டார். அரசியல் அறிவின்றி போராட்டதலைவரின் மீது கொண்ட பக்தியால் மட்டும் போராடக்கூடாது என்பதையே அவர் தனது சாட்சியமாக பதிவு செய்துள்ளார். 

போராட்டத்தையும் மக்களையும் நேசித்த அவரின் நேர்மையான வாக்குமூலம் போராட்டத்தையும் தலைவரின் பிம்பங்களையும், மாவீரரையும் வைத்து பிழைப்பு நடத்தும் சுயநல கும்பலுக்கு உவப்பானது அல்ல. 

Edited by tulpen
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

நான் இந்த கருத்துடன் உடன்படவில்லை.  புலிகளின் ஆயுதவழிப்பாதை. தடுக்கப்படவிடின்.....பல ஆயுதக் கப்பல்கள். மூள்கடிக்கப்படவிடின்.  தலைவர் வென்றிருப்பார்.  

ஆயுத கப்பல்களை முழ்கடிப்பதும் யுத்தம் தான். அவர்கள் எம்மை தோற்கடித்திருக்காமல் விட்டிருந்தால் நாம் வென்றிருப்போம் என்ற உங்கள் கூற்று சரியானதே. 

ஆயுதங்கள் மட்டுமே விடுதலையை அடைய உதவி புரியாது. 

Link to comment
Share on other sites

46 minutes ago, tulpen said:

ஆயுத கப்பல்களை முழ்கடிப்பதும் யுத்தம் தான். அவர்கள் எம்மை தோற்கடித்திருக்காமல் விட்டிருந்தால் நாம் வென்றிருப்போம் என்ற உங்கள் கூற்று சரியானதே. 

ஆயுதங்கள் மட்டுமே விடுதலையை அடைய உதவி புரியாது. 

ஆயுதபலத்தால் தான்  அரசு பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது என்பதை மறக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, tulpen said:

ஆயுதங்கள் மட்டுமே விடுதலையை அடைய உதவி புரியாது. 

6 minutes ago, nunavilan said:

ஆயுதபலத்தால் தான்  அரசு பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது என்பதை மறக்க வேண்டாம்.

வசனத்தை மீண்டும் வாசியுங்கள் நுணா. 

Link to comment
Share on other sites

8 minutes ago, tulpen said:

வசனத்தை மீண்டும் வாசியுங்கள் நுணா. 

வாசித்து உங்களுக்கு எனது வசனத்தையும்  நினைவு படுத்தியுள்ளேன்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புலவர் said:

http://nationaltamil.com/archives/5106?fbclid=IwAR10jrIgdn0P0fTg8i1kU6NadMROBiwyfCUdQmthCz7R8JoollPTij2hoIE

சிறுபான்மை குழு என்பதை தமிழ் மக்கள் என்று மாற்றிக்கொண்டது அnமரிக்க வெளிவிவகாரச் செயலகம். மாற்ற வைத்தது தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் (TAMIL DIASPORA ALLIANCE)!

புலவர் இதை எழுதும் போது உங்களுகே சிரிப்பு வரவில்லையா?

இந்த டயஸ்போரா அலையன்ஸ் எப்போது அமெரிக்காவின் அதிகாரிகளை சந்தித்தார்கள்?

அப்படி சந்தித்து இந்த பதத்தை மாற்றும் படி கோரிக்கை வைத்தார்களா?

அதன்படிதான் தாம் மாற்றுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதா?

இந்த பதில்களுக்கு ஆதாரபூர்வமாக பதில் தந்தால் என் கருத்தை மாற்றி கொள்கிறேன்.

சுமந்திரன் பேய்காட்டுறார் என்றபடி அதை விட மோசமான பேய்காட்டலை நாம் மக்கள் மீது அவிழ்த்து விடக்கூடாது.

 • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.