Jump to content

புதிய திருப்புமுனை! அமெரிக்காவின் அணுகுமுறை மாற்றம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குணா.இந்த இளையோர் அமைப்பைப் பற்றி கொஞ்சம் விரிவாக தந்திருக்கலாம்.

பலருக்கும் ஒரோ குழப்பமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக.... நான் சொன்னது போல.... பந்து டெல்லியில் இருந்து..... வாசிங்டன் போய்விட்டது. 🤗.

மேலும் நான் சொன்னது போலவே...... கொங்கொங்கிற்கு... மாற்றீடாக.... ஒரு பொருளாதார மையம்..... தனக்கு ஆதரவான இடத்தில் அமைவதை இந்தியா வரவேற்கும்.

காரணம்.... இந்திய வங்கியியல்..... அதன் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப வளரவில்லை. வளராது, காரணம்...... தனியார் வங்கிகளில் கூட.... சேவை மனப்பான்மை இல்லாத அதிகார தோரணை.  🥺

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/11/2021 at 13:42, Kuna kaviyalahan said:

தமிழ் டயஸ்போரா பற்றி தமிழில்  வந்தால் இங்கு சிலரின் அணுகுமுறை மாற்றம் அடையும் குணா மற்றும் படி ................................................தான் இங்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எல்லோருக்கும் ஒரு தரப்பைப்பற்றிக் கூறினால் நக்கல் நையாண்டி பேசுவார்கள். அதேபோல் குணாவும் அந்த இளையோர் தரப்பு யார் எப்படியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கிறார்கள் எனச்சொல்லமாட்டார். காரணம் அந்தத் தரப்பை குணாவுக்கும் பிடிக்காது. இராஜதந்திரம் அது இரு எனக்கூறுபவர்கள் இப்படியானவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். காரணம் இளையோர் தரப்புச் சம்பந்தப்பட்டவர்கள் அடிப்படைவாதிகள்.

 

தவிர இன்னுமொரு அமைப்பும் உருவாகின்றது இளையோர்களை உள்ளடக்கியதாக சிலவேளை அவர்கள் சீன தரப்பை அணுகலாம்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.