Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமேசானில் விற்பனையாகும் ஆட்டுப்புழுக்கை.......21 வயது இளைஞனின் சுயவேலைத் திறமை.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

#ராஜராஜசோழன்

Bild

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனில்.... அவரச சேவைப் பிரிவுக்கு வரும் அழைப்புக்களில்... வீட்டில் பல்ப் சுட்டு விட்டது, புதிசா வாங்கி வந்து மாத்தி விடுங்க.. பணம் தரலாம் கேசுகள்...... பக்கத்து வீட்டில் சமையல் மணம்....முடியல….. என்ற ரீதியில் போகும் என்று தலையில் அடித்துக்கொள்வர்.

இந்திய மத்திய பிரதேச போலீஸ் நிலையத்தில்..... எருமைமாட்டுடன் வந்த விவசாயி, போலீஸ்காரரை அலறவைத்திருக்கிறார்.... நல்லா கறந்து கொண்டிருந்த மாடு..... கிட்ட வரவோ... பால் கறக்கவோ விடுதில்லையாம்....

இதுக்கு இங்கவா வரணும் என்று தலையில் அடித்த இன்ஸ்பெக்ர் அய்யாவிற்கு, ரெடியா பதிலை வைத்திருந்தார் விவசாயி....

அதெல்லாம் புரியுது..... ஆனா..... இதுக்கு காரணம்.... சூனியம்..... யார் என்று கண்டு அப்படி வைச்சவனை பிடிச்சு, உள்ள போடுங்க அய்யா என்று... இன்ஸ்பெக்ர் பிரசர் ஏற வைத்துள்ளார்...

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் 200 ரூபாய் ஒருநாள் மூன்று நேர சாப்பாட்டுக்கு போதுமா...... இதை பார்த்து இன்றைய உணவுகளின் விலையேற்றத்தை கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்.......!  🤔 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

TOP 10 BEST UPCOMING Metroidvania games

The list has no particular order: Timestamps

00:00 Intro 00:15 RuneFencer Illyia

01:51 Moadra

04:00 Haiku, the Robot

04:57 Lone Fungus

06:13 DOOMBLADE

07:32 AWAKEN: Astral Blade

08:38 ITORAH

10:08 Transmute

11:34 Curse of the Sea Rats

13:09 Chiaroscuro If you are interested, check them out on Steam:

Rune Fencer Illyia: https://store.steampowered.com/app/11...

Moadra: https://store.steampowered.com/app/17...

Haiku, the Robot: https://store.steampowered.com/app/12...

Lone Fungus: https://store.steampowered.com/app/16...

DOOMBLADE: https://store.steampowered.com/app/92...

AWAKEN: Astral Blade: https://store.steampowered.com/app/17...

ITORAH: https://store.steampowered.com/app/11...

Transmute: https://store.steampowered.com/app/11...

Curse of the Sea Rats: https://store.steampowered.com/app/14...

Chiaroscuro: https://store.steampowered.com/app/14...

If you like the metroidvania games shown in this video, feel free to subscribe to my channel and leave a like for more content like this! :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TOP 10 BEST UPCOMING METROIDVANIA games part 2

 

 

The list has no particular order:

Timestamps

00:00 Intro

00:12 9 Years of Shadow

00:58 Glimmer in Mirror

02:23 Gestalt: Steam and Cinder

03:44 Islets

04:52 Turbo Kid

06:38 Akatori

07:49 Frontier Hunter: Erza’s Wheel of Fortune

09:34 The Last Faith

11:38 Crowsworn

13:19 Hollow Knight Silksong

 

If you are interested, check them out on Steam:

9 Years of Shadow: https://store.steampowered.com/app/14...

Glimmer in Mirror: https://store.steampowered.com/app/10...

Gestalt: Steam and Cinder: https://store.steampowered.com/app/12...

Islets: https://store.steampowered.com/app/16...

Turbo Kid: https://store.steampowered.com/app/17...

Akatori: https://store.steampowered.com/app/14...

Frontier Hunter: Erza’s Wheel of Fortune: https://store.steampowered.com/app/14... The Last Faith: https://store.steampowered.com/app/12...

Crowsworn: https://store.steampowered.com/app/16...

Hollow Knight Silksong: https://store.steampowered.com/app/10...

If you like the metroidvania games shown in this video, feel free to subscribe to my channel and leave a like for more content like this! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய முறையில் வீடு கட்டுதல்.......!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

***

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிகை லட்சுமியின் அனுபவம்........!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'குடி"மக்கள் வயிறு கெட்டுவிட கூடாது என்ற நல்லெணத்தோடு அனைத்து சிறுதானியங்களும் விற்பனை செய்யப்படும் ஒரே இடம் தமிழ்நாடு அரசின் "டாஸ்மார்க்'. 👍

IMG-20211123-222318.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உயிர் பிறக்கும்போது கூடவே பிறப்பவை......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ist möglicherweise ein Bild von 1 Person und Text „தக்காளி இல்லாமல் எப்படி சமையல் செய்வது என்று Goglல் தேட வேண்டாம், சர்வர் சூடாகுது, Crash ஆகிவிடும் போல இருக்குது.. சுந்தர் பிச்சை தமிழ்நாட்டு மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள்“

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.