Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் எனக்கு பிடிச்சிருக்கு.......உங்களுக்கு....? 😂

 

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

70 cc எஞ்சின் பொருத்துதல்......!  👍

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆர் வளத்த நாயாய் இருக்கும்????

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று என் முதலாளியுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது எமக்கு முன்னால் 666 எனும் இலக்கமுடைய கார் சென்று கொண்டிருந்தது. அதை பார்த்து  அங்கை பார் எங்களுக்கு முன்னால் சாத்தான் போகுது என....நான் ஆச்சரியமாக  அவனை பார்த்தேன். 🤣

உண்மையா இது....? 😎

 

Link to comment
Share on other sites

On 3/1/2022 at 17:30, குமாரசாமி said:

இதுவும் எனக்கு பிடிச்சிருக்கு.......உங்களுக்கு....? 😂

 

சிட்  சிறிராமின் கர்நாடக இசைக்கு நிகராக அவரே மேற்கத்தையை இசையில்.....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

என் மறைவிற்குப் பின்னர் என் கல்லறை மீது குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவார்கள் என்று எனக்குத் தெரியும். 
ஆனால் வரலாறு எனும் பெரும் சூறைக்காற்று அவற்றைத் துடைத்து எறியும்.
 
ஜோசப் ஸ்டாலின்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

Bild

என் மறைவிற்குப் பின்னர் என் கல்லறை மீது குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவார்கள் என்று எனக்குத் தெரியும். 
ஆனால் வரலாறு எனும் பெரும் சூறைக்காற்று அவற்றைத் துடைத்து எறியும்.
 
ஜோசப் ஸ்டாலின்.

மெரினாவில்…. கடல் காத்தே, குப்பைகளை அள்ளிக் கொண்டு போய் விடும். 😎🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி..

நான் யாருடைய மனதை புண்படுத்தும் நோக்கில் இந்த பாடலை இங்கு இணைக்கவில்லை.
இதுவும் நான் கேட்கும் பாடல்களில் ஒன்று.😎

 

 

கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தல்லாடுமே பொன் மேனி கேளாய் ராணி..
 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

 

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி..

நான் யாருடைய மனதை புண்படுத்தும் நோக்கில் இந்த பாடலை இங்கு இணைக்கவில்லை.
இதுவும் நான் கேட்கும் பாடல்களில் ஒன்று.😎

 

 

கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தல்லாடுமே பொன் மேனி கேளாய் ராணி..
 

அருமையான பாடல், கனகாலத்துக்கு பின் கேட்கிறேன்...... மனசுக்கு ரெண்டு சிறகு முளைத்ததுபோல் உணர்வு......!  😍

நன்றி கு. சா......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இவர் ஓய்வு பெறும் நாளில் அரசுப் பள்ளி ஆசிரியர். அவர் பதவிக்காலத்தில் சேர்த்த செல்வத்தைப் பாருங்கள்.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்ற தந்தை  பாலூட்டி வளர்த்த அன்னை அடுத்து கல்வி தந்த ஆசான் ....பெருமைக்குரியவர்கள். எவ்வளவு அன்பாக இருந்திருந்தால் இத்தனை குழந்தைகளும் கண்ணீர் விடுகிறார்கள். ஆசானுக்கு ஒரு எடுத்துக் காட்டு .  

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இவர் ஓய்வு பெறும் நாளில் அரசுப் பள்ளி ஆசிரியர். அவர் பதவிக்காலத்தில் சேர்த்த செல்வத்தைப் பாருங்கள்.

எங்கடை வாத்தியள் எங்களோடை அன்பாய் பாசமாய் செல்லமாய் இருந்திருந்தால்......
நாங்கள் ஏன் வாத்தியளின்ரை வீடுகளுக்கு கல்லெறியிறம்? ஏன் சையிக்கிள் ரயர் காத்தை களட்டி விடுறம்?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

எங்கடை வாத்தியள் எங்களோடை அன்பாய் பாசமாய் செல்லமாய் இருந்திருந்தால்......
நாங்கள் ஏன் வாத்தியளின்ரை வீடுகளுக்கு கல்லெறியிறம்? ஏன் சையிக்கிள் ரயர் காத்தை களட்டி விடுறம்?

ஆனால் என்ன, அந்த வாத்தியார்களை இப்ப கண்டாலும் காலில விழுந்து கும்பிடவேணும்போல இருக்குதா இல்லையா.........!  🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இந்துக்கள் இல்லை....? நாங்கள் சைவர்கள்..

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தி பற்றிய அறிஞர் அண்ணாவின் நகைச்சுவை......!  😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திண்ணையை இடித்துத் தெருவாக்கு!
உட்கார் நண்பா, நலந்தானா? - நீ
ஒதுங்கி வாழ்வது சரிதானா?
சுட்டு விரல்நீ சுருங்குவதா? - உன்
சுயபலம் உனக்குள் ஒடுங்குவதா?
‘புல்லாய்ப் பிறந்தேன் நானென்று’ - நீ
புலம்ப வேண்டாம்; நெல்கூட
புல்லின் இனத்தைச் சேர்ந்ததுதான் - அது
பூமியின் பசியைப் போக்கவில்லை?
‘கடலில் நான்ஒரு துளி’யென்று - நீ
கரைந்து போவதில் பயனென்ன?
‘கடலில் நான்ஒரு முத்தெ’ன்று - நீ
காட்டு; உந்தன் தலைதூக்கு!
வந்தது யாருக்கும் தெரியாது - நீ
வாழ்ந்ததை உலகம் அறியாது;
சந்ததி கூட மறந்துவிடும் - உன்
சரித்திரம் யாருக்கு நினைவுவரும்?
திண்ணை தானா உன்தேசம்? - உன்
தெருவொன் றேயா உன்னுலகம்,
திண்ணையை இடித்துத் தெருவாக்கு - உன்
தெருவை மேலும் விரிவாக்கு!
எத்தனை உயரம் இமயமலை! - அதில்
இன்னொரு சிகரம் உனதுதலை!
எத்தனை ஞானியர் பிறந்த தரை - நீ
இவர்களை விஞ்சிட என்னதடை?
பூமிப் பந்து என்னவிலை? - உன்
புகழைத் தந்து வாங்கும்விலை!
நாமிப் பொழுதே புறப்படுவோம் - வா
நல்லதை எண்ணிச் செயல்படுவோம்!
 
கவிஞாயிறு தாராபாரதி .
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை உரைகள்...

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

உண்மை உரைகள்...

அருமையான தமிழரின் ஆதங்க காணொளி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

அருமையான தமிழரின் ஆதங்க காணொளி .

நாங்கள் போற வாற இடமெல்லாம் "வணக்கம்" தானே சொல்லுறம்.

இதுவும் இனவாதம் அது இது பொயிலையிலை வருமா சார்? 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நாங்கள் போற வாற இடமெல்லாம் "வணக்கம்" தானே சொல்லுறம்.

இதுவும் இனவாதம் அது இது பொயிலையிலை வருமா சார்? 😂

நாயகன் பட கமல் அழுகையை நினைத்து கொள்ளுங்க சார் மிகுதி  மோகன் க்கு சமர்ப்பணம் .

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.