Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Bild

உங்கள் கனவுகளைச் சுமந்து என்றும் தடம் மாறாது பயணிப்போமென்று, நீங்கள் அவதரித்த இந்நாளில் உறுதி பூணுகின்றோம் தலைவா!

உங்கள் பிறப்பு ஒரு சரித்திரம்!
உங்கள் வரலாறு எங்களுக்கு வழிகாட்டி!
நீங்கள்தான் என்றும் எங்கள் மேதகு!    

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Ist möglicherweise ein Bild von Straße und Text „வெக்கம் மானம் ரோஷம் ாஷம் சோறு Me“

 • Haha 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
மனைவியை மடக்க சில யோசனைகள்....👇
1. மாமியார் விரதம் இருக்கும் போது ” உங்க அம்மா ஏன் அடிக்கடி விரதம் இருந்து உடம்ப வருத்திகராங்க?”னு அக்கரையா கோப படனும்(கொஞ்சம் நடிங்க பாஸ்..)
2. டீவியில நகைகடை விளம்பரம் போகும் போது “அந்த டிசைன்ல ஒரு செயின் உனக்கு ஒன்னு வாங்கனும் “னு அவுத்து விடனும்”
3. நண்பர்கள் போன் பண்ணி டீரிட் க்கு கூப்டாங்கனா
” இல்ல டா ஈவ்னிங் என் வெய்ஃப் கூட கோவிலுக்கு போறேன் என்னால வர முடியாது” ன்னு அவங்க காதுல கேக்கர மாதிரி சத்தமா சொல்லனும்
4. உங்க வீட்டுக்கு போயிட்டு வரனும் மாமா அத்தைய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அப்படினு குழந்தை மாதிரி சோகமா பேசனும்.
5. அடிக்கடி “எப்படி நீ இவ்வளவு அழகா பொறந்தனு ”சொல்லனும்.
6. மனைவி முன்னாடி மச்சினி கிட்ட அவங்க படிப்பு கேரியர் பத்தி பேசனும்.(படிப்ப பத்தி மட்டும் தான் )
7. செல்போன் ல வால்பேப்பரா மனைவி போட்டோ வச்சிகனும்.(வேற வழி இல்ல)
8 . அதிகாலைல எந்திரிச்சு அவங்க முகத்த பார்க்கும் போது மனசா திடமா வச்சிகனும் , பயத்துல ” அய்யோ அம்மா “ன்னு பதறினீங்கனா போச்சு மொத்தமா போச்சு.
9. அவங்க சமைத்த சாப்பாடு சாப்பிடும் போது முகம் மலர்ந்து சாப்பிடனும், மறந்து கூட முகத்த சுளிக்க கூடாது.
10 . கோவமா பூரி கட்டையால அடிச்சாங்கனா முதல் அடியிலே சுருண்டு விழுந்து துடிக்கனும், மீறி ஸ்பர்டன் வீரன் மாதிரி வீரமா நின்னா
பேஸ் ப்ரஷ்ஷா ஆயிடும்..!😂😂😂
ஆண்களின் நலன் கருதி வெளியிடுப்படுகிறது.
 
இது ஒரு முகநூல் பதிவு🤔
 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

IMG-20211128-085042.jpg

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எடியே பரிமளம்....டோன்ட் டச் மீ  😎

 

நத்தார் கொண்டாட்டம் 🥰

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

 • nunavilan changed the title to குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 
 • கருத்துக்கள உறவுகள்
ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.

அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும்

அருமையான
 

திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.

சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது.
இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது. இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.
உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது. குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறி கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.
இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு,
"இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.
இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எரிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.
நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். "கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
படித்ததில் பிடித்தது.!
 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மறுசுழற்சி செய்யப்படும் பாதணிகள்.......!  👍

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
ஒரு நண்பனின் பதிவு
🔵 அடிவயிறு நொந்துவிடும் என்று
அந்த மூன்று நாட்களும்
தொட்டியில் தண்ணீர் நிறைத்து வைக்கும் அப்பாக்கள்!!!
🔵 கிணற்றடியில் குளிக்கும் போது
யாராவது எட்டிப்பார்த்தால்
இரண்டு ஓலை கிடுகு வைத்து வேலியை உயர்த்தும் அண்ணன்மார்!!!
🔵 அயர்ந்து தூங்கும் போது சற்று ஆடை விலகியிருந்தால் போர்வையை போர்த்திவிட்டு செல்லும் தம்பிகள்!!!
🔵 பள்ளிக்கு நேரம் சென்றால்
தம்பி பிள்ளையை ஒருக்கா அதிலை இறக்கிவிடு என நம்பி ஏற்றிவிடும் அம்மாக்கள்!!!
🔵 பிள்ளை பெற்ற காலங்களில் மனைவியை வெந்நீர் வைத்து குளிப்பாட்டி பத்தியம் அரைத்து பார்த்த ஆருயிர் கணவன்மார்!!!
🔵 நன்மை தீமை நேரங்களில் மாமா மச்சான் உறவினர்கள் என்று எல்லோரும் ஓர் குறுகிய இடத்தில்
கால்மாடு தலைமாடு என உறங்கிய காலம்!!!
🔵 எங்களை கூட்டிச்செல்ல முடியாத இடங்களுக்கு போகும் போது, பக்கத்து வீட்டில் நான்கு ஆண்பிள்ளைகள் இருந்தாலும் நம்பி ஒப்படைத்து விட்டு செல்லும் அம்மா!!!
🔵 பிரத்தியேக வகுப்புக்கள் முடிந்து வரும்போது இருட்டாகிவிட்டால் வீடுவரை சேர்ந்து வந்து விட்டுப்போகும் ஆண் நட்புகள்!!!
🔵 ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அடித்துப்பிடித்து விளையாடுவதும் உறவுகளைக் கண்டால் அவர்கள் தோள் மீதும் மடிமீதிருந்தும் செல்லம் கொஞ்சுவதுமாய்...
எந்த வக்கிரமும் இல்லாத உலகில் வாழ்ந்த கடைசி தலைமுறை நாம் என்பதே உண்மை🙏🙏
 
(50,60's, 70's Kids)
 
Ist möglicherweise ein Bild von 1 Person, steht und außen
 
முகநூலிருந்து.... 
 
 • Like 4
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Bild

 

 • Like 5
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Ist möglicherweise ein Bild von Text „பிறப்பு பெயர் ஒரு நிமிட ம் சிந்தியுங்கள் அடுத்தவர் கொடுத்தது அடுத்தவர் வைத்தது கல்வி :அடுத்தவர் தந்தது வருமானம் அடுத்தவர் அளிப்பது மரியாதை அடுத்தவர் கொடுப்பது முதல் மற்றும் கடைசி குளியல்: அடுத்தவர் செய்வது இறந்த பின் சொத்துக்களை: அடுத்தவர் எடுத்துக் கொள்வது இறுதி சடங்கு: அடுத்தவர் செய்வது ஒரு நிமிடம் சிந்தியுங்கள். இப்படி எல்லாமே நம் வாழ்க்கையில் அடுத்தவர்கள் துணையோடு இருக்கும் போது, எதற்கு இந்த ஈகோவும், பிரச்சனைகளும் அன்புடனும் ஆதரவுடனும் ஒற்றுமையாக வாழ்வோம்.“

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாடகி சைந்தவி பிரகாஷ் சின் அழகான பேட்டி......!   🌹

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Bild

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
உண்மையான_அன்பு
💕காத்திருப்பதும் சுகம்தான் காதலிக்காக அல்ல காலமெல்லாம் என் கூடவே வரபோகும் மனைவிக்காக💕
♥"சாப்டியா ?" என Message அனுப்பும், காதலியாக வேண்டாம்....
"சாப்பிடு" என ஊட்டிவிடும், மனைவியாக வேண்டும்!
♥"Take care" என்று சொல்லும் காதலியாக வேண்டாம்....
"I will take care for you" என இருக்கும் மனைவியாக வேண்டும்!
♥ என் தாய் தந்தையருக்கு தெரியாமல் உரையாடும் காதலியாக வேண்டாம்....
"என் தாய் தந்தையரோடு உரையாடும் மனைவியாக வேண்டும்!
♥கண்ணில் கனவுகளோடு காத்திருக்கும் காதலியாக வேண்டாம்....
நெஞ்சில் என்னை சுமக்கும் மனைவியாக வேண்டும்!
♥என் அழகை ரசிக்கும் காதலியாக வேண்டாம்......
என்னை அழகாய் ரசிக்கும் மனைவியாக வேண்டும்!
♥♥இதுவல்லவா சொர்க்கம்!♥♥
 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பகலில தூங்கிறதே தப்பு, இதுல கனவு வேற......!   😂

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாடம் இப்படி சொல்லிகுடுக்க வேண்டும்......!  👍

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பாடம் இப்படி சொல்லிகுடுக்க வேண்டும்......!  👍

இப்பிடியொரு ரீச்சர் எனக்கு படிப்பிச்சிருந்தால் இண்டைக்கு நான் நாசாவிலை பெரிய ஆளாய் இருந்திருப்பன்....😎

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்லவர்க்கு பொருள் எதற்கு நாடி வரும் புகழ் எதற்கு.....!  👍

 • Like 2
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.