கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted January 17 கருத்துக்கள உறவுகள் Share Posted January 17 https://www.facebook.com/mathivananml/posts/10223883738495762 மானின் இப்படி ஒரு பாச்சல் பார்த்திருக்கிறீர்களா? 6 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் நிலாமதி Posted January 17 கருத்துக்கள உறவுகள் Share Posted January 17 long High jump ....நல்லதொரு காடசி 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் அன்புத்தம்பி Posted January 18 கருத்துக்கள உறவுகள் Share Posted January 18 13 hours ago, ஈழப்பிரியன் said: https://www.facebook.com/mathivananml/posts/10223883738495762 மானின் இப்படி ஒரு பாச்சல் பார்த்திருக்கிறீர்களா? ஓஓ ,,,ரொம்ப தூரம் ஓடி எழும்பலை சும்மா டக்கென்னு எழும்பின மாதிரி ,,இல்லை பறந்தமாறியிருக்கு ,அருமை 1 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted January 18 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 18 இவனுகள் வேற..... 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted January 18 கருத்துக்கள உறவுகள் Share Posted January 18 1 hour ago, குமாரசாமி said: இவனுகள் வேற.. தமிழ் உத்தியோக பூர்வமொழி இலங்கையில் என்பது பொய்யா கோபால் .................................... Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted January 18 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 18 2 hours ago, பெருமாள் said: தமிழ் உத்தியோக பூர்வமொழி இலங்கையில் என்பது பொய்யா கோபால் .................................... இப்பிடியான கேள்விய எல்லாம் என்னோட நிறுத்திக்குங்க.... இதே கேள்விய சம்பந்தன் சார் கிட்ட கேட்டிங்க......நாடு ரணகளமாயிடும் தெரிஞ்சுச்சா? 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் அன்புத்தம்பி Posted January 19 கருத்துக்கள உறவுகள் Share Posted January 19 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted January 19 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 19 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted January 19 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 19 இத்தால் குமாரசாமி ஆகிய நான் அஞ்சாம் வகுப்பு பெயில் என்பதை சகல பெரும் குடிமக்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kandiah57 Posted January 19 கருத்துக்கள உறவுகள் Share Posted January 19 1 hour ago, குமாரசாமி said: இத்தால் குமாரசாமி ஆகிய நான் அஞ்சாம் வகுப்பு பெயில் என்பதை சகல பெரும் குடிமக்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். குமாரசாமி அண்ணை உந்த வயதில் ஐந்தாம் வகுப்பு படித்தவனுக்கும......பல்கலைகழகத்தில் படித்தவனுக்கும். மதிப்பு ஒன்று தான் வேறுபாடு கிடையாது எனவே கவலைப்பட வேண்டாம் 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ராசவன்னியன் Posted January 20 கருத்துக்கள உறவுகள் Share Posted January 20 3 hours ago, குமாரசாமி said: இத்தால் குமாரசாமி ஆகிய நான் அஞ்சாம் வகுப்பு பெயில் என்பதை சகல பெரும் குடிமக்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இதை எங்களிட்டே சொல்லி என்ன ஆகப்போகுது..? 'உதார்' காட்டின பரிமளம் அம்மணிட்ட சொன்னீங்களா..? 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 20 கருத்துக்கள உறவுகள் Share Posted January 20 11 hours ago, குமாரசாமி said: இத்தால் குமாரசாமி ஆகிய நான் அஞ்சாம் வகுப்பு பெயில் என்பதை சகல பெரும் குடிமக்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இவரது ரிப்போர்டைப் பார்த்த ஐஞ்சாம் வகுப்பு ஆசிரியர் அன்றைக்கே சந்நியாசியாகப் போனவர்தான் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்......! 4 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted January 20 கருத்துக்கள உறவுகள் Share Posted January 20 16 hours ago, குமாரசாமி said: இத்தால் குமாரசாமி ஆகிய நான் அஞ்சாம் வகுப்பு பெயில் என்பதை சகல பெரும் குடிமக்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். நான் நாலாம் வகுப்பு பாஸ் 1 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted January 20 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 20 20 hours ago, ராசவன்னியன் said: இதை எங்களிட்டே சொல்லி என்ன ஆகப்போகுது..? 'உதார்' காட்டின பரிமளம் அம்மணிட்ட சொன்னீங்களா..? சொன்னால் நம்பமாட்டியள் பரிமளம் மூண்டாம் வகுப்பை தாண்டவேயில்லை.....ஆனால் பரிமளத்தின்ரை சிஸ்டர் ஆகா ஓகோ பெரிய படிப்பு. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted January 20 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 20 13 hours ago, suvy said: இவரது ரிப்போர்டைப் பார்த்த ஐஞ்சாம் வகுப்பு ஆசிரியர் அன்றைக்கே சந்நியாசியாகப் போனவர்தான் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்......! அப்ப போனவர் இன்னும் திரும்பி வரவேயில்லையாம்... Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted January 20 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 20 8 hours ago, பெருமாள் said: நான் நாலாம் வகுப்பு பாஸ் பாஸ்! மிச்ச வகுப்புக்கள் என்ன மாதிரி எண்டதையும் சொல்லுங்க பாஸ் Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் அன்புத்தம்பி Posted January 21 கருத்துக்கள உறவுகள் Share Posted January 21 1 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஏராளன் Posted January 21 கருத்துக்கள உறவுகள் Share Posted January 21 On 20/1/2022 at 03:10, குமாரசாமி said: இத்தால் குமாரசாமி ஆகிய நான் அஞ்சாம் வகுப்பு பெயில் என்பதை சகல பெரும் குடிமக்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். அண்ணை எனக்கும் ஒரு மச்சாள் சொன்னாக ஐந்தாம் வகுப்போட அறிவு வளரேல என்று! 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted January 21 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 21 அதெல்லாம் ஒரு கனாக்காலம்.... 2 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 22 கருத்துக்கள உறவுகள் Share Posted January 22 மீண்டுவரும் பனம் பொருட்களின் சந்தை + காலம்.......! 1 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted January 22 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 22 சீமான் சொல்வது சரிதான் ஈழம்தேசம் சென்று உறுதிப்படுத்திய தமிழ் ரக்கர் .... 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted January 23 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 23 1 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் புரட்சிகர தமிழ்தேசியன் Posted January 24 கருத்துக்கள உறவுகள் Share Posted January 24 On 23/1/2022 at 05:22, குமாரசாமி said: சீமான் சொல்வது சரிதான் ஈழம்தேசம் சென்று உறுதிப்படுத்திய தமிழ் ரக்கர் .... உலகம் சுற்றும் வாலிபன் புவனிக்கு அங்கே ஓரே கவனிப்புதான் போல .. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 24 கருத்துக்கள உறவுகள் Share Posted January 24 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted January 24 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 24 14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said: உலகம் சுற்றும் வாலிபன் புவனிக்கு அங்கே ஓரே கவனிப்புதான் போல .. யாழ்ப்பாணத்து பொடியள் புவனிக்கு கள்ளு,பாலப்பம்,ஒடியல் கூழ் எண்டு குடுத்து அசத்தியிருக்கிறாங்கள்.அதை விட தமிழின தேசியத்தலைவர் பிறந்த இடத்துகும் போய் வீடியோ எடுத்திருக்கிறார்.... 1 Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts