Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Ist möglicherweise ein Bild von Text „மணிக்கணக்கில் க ணி க் கில் பேசுவதை விட்டுவிட்டு மனம் திறந்து சில நிமிடம் பேசுங்கள்... உறவுகள் நிலைக்கும்..!!“

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Ist möglicherweise ein Bild von Essen

மனைவி ஒருநாள் தன் கணவனுக்கு
பிடித்த மீன் குழம்பு சமைத்தாள்.
இன்று எப்படியும் பாராட்டு வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்.
தெரு முழுதும் மீன் குழம்பு வாசனை. கணவன் வந்ததும் வேகமாக சாப்பிட உட்கார சொல்லி மனைவி சாப்பாடு பரிமாறினாள்.
என்னங்க குழம்பு எப்படி இருக்கு ?
நல்லா இருக்கு ஆனாலும் எங்கம்மா கைப் பக்குவம் உனக்கு இல்ல, எங்கம்மா வைப்பாங்க பாரு மீன்குழம்பு தெருவே மணக்கும்... அப்பப்பா ருசி சூப்பரா இருக்கும்.
அம்மா குழம்பின் ருசியை பாராட்டி கணவர் எழுந்தார்.
மனைவிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 
தன் கணவன் குழம்பின் ருசியை பாராட்டததை நினைத்து.
எப்ப பாரு "அம்மா...அம்மான்னு அவரு அம்மாவைத்தான் தூக்கி வச்சு பேசுவாரு என்று முணுமுணுத்தாள்.
அப்போது அவளுடைய மகன் சாப்பிட வந்தான். 
மகன் ஒருவாய் சாப்பிட்டு விட்டு அம்மாவை பாராட்ட ஆரம்பித்தான்.
அம்மா "சூப்பர்மா " எப்படிம்மா இப்படி சமைக்கறீங்க ? 
தெருவே மணக்குது. 
உங்க அளவுக்கு யாராலயும் மீன்குழம்பு வைக்க முடியாதும்மா " என பாராட்டினான்.
அவளுக்குப் புரிந்தது... 
ஒரு மகன் யார் கையில் சாப்பிட்டாலும் தன் தாயின் சமையலைத் தான் அதிகம் பாராட்டுவான் என்று.
நம் மகனும் அம்மா.. அம்மா என்றுதானே உயர்த்திப் பேசுகிறான். 
மகன் பேசுவது தவறில்லை என்றால் கணவன் பேசியதும் தவறில்லை தான் என்று புரிந்து கொண்டாள்.
புரிந்து கொள்ளும் ஒரு மனைவி இருந்தால் அவளும் அம்மாதான் கணவனுக்கு...

 

முகநூலிருந்து...
 

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஏக்கய ராஜ்ய நாட்டில் உள்ள  முல்லைத்தீவில்  சிங்கள இராணுவம் அருவிவெட்டி சூடடித்த போது எடுத்த படம்.

Bild

Bild

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

☺️..😊

 • Like 1
 • Haha 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்துவர் கூறுகிறார்: "அதெல்லாம் ஒன்றுமில்லை, ஜெர்மனியில் மூளையின் ஒரு பகுதியை எடுத்து, அதை வேறொரு மனிதனுக்குப் போட்டோம், 4 வாரங்களில் அவர் வேலை தேடுகிறார்."..!!! ரஷ்ய மருத்துவர் கூறுகிறார்: "அன்பர்களே, நாங்கள் ஒரு மனிதனின் பாதி இதயத்தை எடுத்து, மற்றொருவரின் மார்பில் வைத்தோம், 2 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! இலங்கை மருத்துவர் சிரிக்கிறார்: "நீங்கள் அனைவரும் எங்களுக்கு பின்னால் இருக்கிறீர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு, மூளை, இதயம், கல்லீரல் இல்லாத ஒருவரை நாங்கள் ஜனாதிபதியாக்கினோம். இப்போது நாடு முழுவதும் வேலை தேடுகிறது!!!"

 • Like 2
 • Haha 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 11/1/2022 at 18:49, பெருமாள் said:

 

இவர் ஓய்வு பெறும் நாளில் அரசுப் பள்ளி ஆசிரியர். அவர் பதவிக்காலத்தில் சேர்த்த செல்வத்தைப் பாருங்கள்.

நான் சிறுவயதில் படித்த திருநெல்வேலி சைவப் பள்ளிக்கூடத்தில் ஒரு கணக்கு வாத்தியார் எங்களுக்குக் கணக்குப் படிப்பித்தார், பாடநேரத்தில் தனது தோட்டத்திற்குச் சென்று புகையிலைக் கன்றுப் பாத்திகளுக்குத் தண்ணீர்பாச்சிச் செல்வம் சேர்த்தார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே...😍

Bild

 • Like 1
 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சே.......இப்படி ஒரு வேண்டுதல் வைப்பதற்கு அன்று கொரோனாவும் இல்லை, எனக்கும் அவ்வளவாய் அறிவும் இல்லை......!   😢

முருகன் வேற இந்த விடயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி.....பையனின் வேண்டுதலை நிறைவேற்றினாலும் நிறைவேற்றி விடுவார்.......!   😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..

IMG-20220128-084913.jpg

 • Like 1
 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள குமாரசாமி அவர்களே! நாங்களும் தாய்லாந்து செல்வோமா......???🤩😋 பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சாமிகளே!!🤗

 

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Paanch said:

அன்புள்ள குமாரசாமி அவர்களே! நாங்களும் தாய்லாந்து செல்வோமா......???🤩😋 பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சாமிகளே!!🤗

 

 

கொஞ்ச நாளாகவே

பஞ்சண்ணா பரிதாபமாக தெரிவது  எனக்கு  மட்டும் தானா???😜

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Paanch said:

அன்புள்ள குமாரசாமி அவர்களே! நாங்களும் தாய்லாந்து செல்வோமா......???🤩😋 பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சாமிகளே!!🤗

 

உங்களுடைய ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்திருக்கு அதைவிட உங்களின் கூட்டாளியையும் கூடக் கூட்டிப் போக நினைத்தீங்கள் பாருங்கோ அந்த மனசுதான் சார் கடவுள்......பாவம் சிறியர் ஏக்கத்துடன் காலைத் தடவுவது காமராவில தெரியுது.......!   😂 

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

 

கொஞ்ச நாளாகவே

பஞ்சண்ணா பரிதாபமாக தெரிவது  எனக்கு  மட்டும் தானா???😜

தம்பி விசுகு அவர்களே! இதுக்கு என்ன சொல்லப்போறீங்க...!!⬇️⬇️

50 minutes ago, suvy said:

உங்களுடைய ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்திருக்கு அதைவிட உங்களின் கூட்டாளியையும் கூடக் கூட்டிப் போக நினைத்தீங்கள் பாருங்கோ அந்த மனசுதான் சார் கடவுள்......பாவம் சிறியர் ஏக்கத்துடன் காலைத் தடவுவது காமராவில தெரியுது.......!   😂 

சிறித்தம்பிக்கு இப்படி நடந்திராவிட்டால், எனக்குமுதலே இந்தச் செய்தியை அவர் படித்தறிந்து, யாழ்களத்தில் ஒரு பட்டாளத்தையே அழைத்துச்செல்லப் பாய்ந்து வந்து எழுதியிருப்பார்.😋

 

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

அன்புள்ள குமாரசாமி அவர்களே! நாங்களும் தாய்லாந்து செல்வோமா......???🤩😋 பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சாமிகளே!!🤗

 

அன்புக்கும் பண்புக்கும் உரிய  பாஞ்சனார் அவர்கட்கு!
தங்கள் மடல் கண்டு மனம் மகிழ்ந்தேன்.

நிற்க..

நான் எதுக்கும் போய் பாத்திட்டு   நேச்சர் என்னமாதிரியெண்டு பாத்திட்டு சொல்லுறன். அது வரைக்கும் பொறுமை காக்கவும்.

இது சம்பந்தமாய் சிறித்தம்பிக்கு எதுவும் சொல்ல வேண்டாம்..அவர் மனம் கலங்கப்படாது எல்லோ.😎

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Paanch said:

அன்புள்ள குமாரசாமி அவர்களே! நாங்களும் தாய்லாந்து செல்வோமா......???🤩😋 பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சாமிகளே!!🤗

 

பழைய மன்னர் யாரோ திரும்ப வந்திட்டாரோ!

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

அன்புக்கும் பண்புக்கும் உரிய  பாஞ்சனார் அவர்கட்கு!
தங்கள் மடல் கண்டு மனம் மகிழ்ந்தேன்.

உங்களுக்கு எழுதிய மடல் கண்டு இரண்டுநாளாக வீட்டிலை எனக்குச் சோறில்லை ஐயா.😭

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Paanch said:

உங்களுக்கு எழுதிய மடல் கண்டு இரண்டுநாளாக வீட்டிலை எனக்குச் சோறில்லை ஐயா.😭

சோறு தண்ணி இறங்கேலயா?!😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

உங்களுக்கு எழுதிய மடல் கண்டு இரண்டுநாளாக வீட்டிலை எனக்குச் சோறில்லை ஐயா.😭

அதனால் என்ன பீட்ஸா, பர்கர் வாங்கி சாப்பிடவும்.........!   😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

உங்களுக்கு எழுதிய மடல் கண்டு இரண்டுநாளாக வீட்டிலை எனக்குச் சோறில்லை ஐயா.😭

பாஞ்சனாரே! பொறுத்தார் பூமியாழ்வார் என்பதற்கமைய பொறுமை காக்கவும்.
காலம் கன்னியும் 💯

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.