Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கீழ் காணும் லிங்கை தொட்டதும் பல பறவைகள் தோன்றும்.அந்த பறவைகள் மேல் தொடுங்கள்.அப்போது அந்த பறவைகளின் ஒலியினை கேட்கலாம்.

https://coneixelriu.museudelter.cat/ocells.php

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எப்படி இருக்கு கொழும்பு.?  

சந்துரு & மேனகா லைவ்..

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை சர்வதேசம் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு இருக்கிறது...’

2009 திலும் இப்படித்தான் கவனித்துக் கொண்டிருந்தது........பரதேசியள் (வேறு நாட்டில் வாழ்பவர்கள்)......!

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'கடவுளுக்கு(?) வந்த சோதனை என்னால் ഉ ணவு உ ண் ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என்உடம்புக்கு டம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. மருத்துவர்களாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு அறிமுகமானவர்களை கூட அடை யாளம் கண்டுக் கொள்வதில் சிரமப்படுகிறேன் என நித்தி உறியுள்ளார். மனிதன் ஒருபோதும் கட வுளாக முடியாது என்பதை நிரூபித்த நித்தி!'

நித்தியானந்தாவுக்கு...சுகயீனம்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1. ஓடுற எலி வாலை புடிச்சா "கிங்கு".
தூங்குற புலி வாலை புடிச்சா "சங்கு".
2.மேல இருந்து கீழ விழுந்தா அது "அருவி".
கீழே இருந்து மேலே போனா அது "குருவி".
3. மின்னலை பார்த்தா...கண்ணு போய்டும்.
பார்க்கலேன்னா...மின்னல் போய்டும்.
4. ‘சிற்பி’ உளிய அடிச்சா அது "கலை".
சிற்பியை உளியால அடிச்சா அது "கொலை".
5. இருமல் வந்தா இரும முடியும்.
ஆனால் காய்ச்சல் வந்தா காய்ச்ச முடியுமா?
6. டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனால் அது சினிமா தியேட்டர்.
உள்ள போயிட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.
7. விஸ்கி குடிச்சா நாம நாலு
பேருக்கு முன்னாடி ஆடலாம்.
அதுவே அதிகமா குடிச்சா நம்ம முன்னாடி நாலு பேரு ஆடுவாங்க.
8. நீங்க எவ்வளவுதான் பெரிய பருப்பா இருந்தாலும்...
உங்களை வெச்சு சாம்பார் செய்ய முடியாது
9. டீ மாஸ்டர் எவ்வளவு தான் 'லைட்' டீ போட்டாலும்
அதுல இருந்து கொஞ்சம் கூட வெளிச்சம் வராது.
10. எட்டு செகண்டுல 1140 பெயர் சொல்ல முடியுமா?
நான் சொல்லுவேன்..
கண் 1000
100 ஜஹான்
10 டுல்கர்
9 தாரா
7 மலை
6 முகம்
5 சலி
3 ஷா
கூட்டி கழிச்சு பாருங்க, கணக்கு சரியா வரும்.
11. முட்டையிடாத பறவை? ஆண் பறவை!
12. கோழி ஏன் முட்டை போடுது?
ஏன்னா அதுக்கு 1, 2, 3 போடத் தெரியாது.
13. ஊசி குத்தினா ஏன் ரத்தம் வருது? தன்னை குத்தினது யாருன்னு பார்க்க வருது .
14. என்னதான் ஊருக்கே கேக்குற மாதிரி நீங்க
குறட்டை விட்டாலும்
அதை உங்க காதால கேட்க முடியாது! 😀😀😀
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people standing and indoor

டோனர் கெபாப்... இப்படித்தான் தயாரிக்கிறார்களா....

 

 • Like 2
 • Haha 1
 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

 

டோனர் கெபாப்... இப்படித்தான் தயாரிக்கிறார்களா....

 

சிங்கள பேக்கரியிலை பாணுக்கு மா குழைக்கிறதும் காலாலைதான்...வேர்க்க விறுவிறுக்க ஒரே உழக்கல் தான் 😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

சிங்கள பேக்கரியிலை பாணுக்கு மா குழைக்கிறதும் காலாலைதான்...வேர்க்க விறுவிறுக்க ஒரே உழக்கல் தான் 😁

இனி…. தமிழ் பேக்கரியிலை தான், பாண் வாங்க வேணும். 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'Thinakkural 6h. முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தன்று தாக்குதலை மேற்கொள்ள முன்னாள் போராளிகள் திட்டம்- இந்து நாளிதழ் இலங்கை கடும் பொருளாதார அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தாக்குதலை மேற்கொள்வதற்காக ஒன்றிணைகின்றனர் என புலனாய்வு தரப்பினர் தெரிவித்துள்ளனர் என இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.'

முள்ளிவாய்க்கால்...  நினைவு  தினத்தன்று, 
தாக்குதலை நிகழ்த்த.. முன்னாள் போராளிகள் திட்டம்.  -இந்து நாளிதழ்.-   

பிராமண பத்திரிகைகளுக்கு... எப்போதும், தமிழனை சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும். 😡

 • Like 2
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதுக்கெல்லாம் மச்சம் இருக்கோணும்,யோகம் பாவம் வேலை செய்யோணும்....முப்பத்தி முக்கோடி தேவர்களின்ரை பார்வை ஒரே பார்வையாக இருக்கோணும்...😂

Ist möglicherweise ein Bild von 10 Personen und Text „USA 1994 2000 2008 2016 2020 UNP www.fb.com/polband 1994 2000 2008 2016 2020“

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’IPL sın DREAMTI DRERMN DREAMIL INDIAN PREMIED 1 DRERMII ORERMAI PBKS 53-2 45 BHANUKA RAJAPAKSA NORTJE SHARDUL Lankans 6VANETE SIYA MEME ஒருவேள கோட்டாபய ராஜபக்சேவுக்கு வச்ச சூனியம், ஆள்மாரி இந்த ராஜபக்சேவுக்கு பட்டிருக்குமோ....’

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people standing and text that says 'நடுவில் பெண்வேடத்தில் இருப்பது யார் தெரியுமா??? சாட்சாத் தட்சிணாமுர்த்தி என்கிற கருணாநிதி தான் அவர்... சோத்துக்கு வழியத்து கிடந்த காலம் அது... laspinÄ'

பெண் வேடத்தில்...  கருணாநிதி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2022 at 03:18, தமிழ் சிறி said:

இனி…. தமிழ் பேக்கரியிலை தான், பாண் வாங்க வேணும். 🤣

ஊரில் பல தமிழ் பேக்கறிகளிலும் இப்பிடித்தான், காலால்தான் குழைப்பார்கள், நேர பார்த்திருக்கிறேன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நீர்வேலியான் said:

ஊரில் பல தமிழ் பேக்கறிகளிலும் இப்பிடித்தான், காலால்தான் குழைப்பார்கள், நேர பார்த்திருக்கிறேன்

ஓ…. சுகாதார கண்கணிப்பாளர்கள், இதனை கவனிப்பதில்லையா?
இனி மேல் காலங்களிலாவது, அதற்குரிய இயந்திரத்தை பாவிக்க அறிவுறுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

 

பெண் வேடத்தில்...  கருணாநிதி.

May be an image of 3 people, people standing and text that says 'நடுவில் பெண்வேடத்தில் இருப்பது யார் தெரியுமா??? சாட்சாத் தட்சிணாமுர்த்தி என்கிற கருணாநிதி தான் அவர்... சோத்துக்கு வழியத்து கிடந்த காலம் அது... laspinÄ'

சாகும் வரைக்கும் உந்த வேடத்திலையே நடிச்சு துலைச்சிருக்கலாம்...ஒரு இனம் மேம்பட்டிருக்கும்.  😂

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

May be an image of 3 people, people standing and text that says 'நடுவில் பெண்வேடத்தில் இருப்பது யார் தெரியுமா??? சாட்சாத் தட்சிணாமுர்த்தி என்கிற கருணாநிதி தான் அவர்... சோத்துக்கு வழியத்து கிடந்த காலம் அது... laspinÄ'

சாகும் வரைக்கும் உந்த வேடத்திலையே நடிச்சு துலைச்சிருக்கலாம்...ஒரு இனம் மேம்பட்டிருக்கும்.  😂

அப்பவில இருந்து வேடம் போட்டே வாழ்ந்த மனிசன்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
🎋பட்டினத்தார் சொன்னது🧘🏻‍♂️*
😳உணவை தான் உண்டேன் எப்படி மலம் ஆனது?
உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்?😳
😲மலம்தான் உணவாக இருந்ததா?
மரணம்தான் வாழ்வாய் இருந்ததா?😲
.
😂இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா?
இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை கண்கள் வட்டமிட்டது?😂
😲பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா?😲
😭"இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே" என்று மனைவியும் சுற்றமும் பேசியது எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது.😭
😊இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன் !😊
😢நான் விரும்பியவை எல்லாம் என்னைவெறுத்துகொண்டிருந்தது😢
😳இளமையாய் இருக்கும் போதே முதுமையை பழகி இருக்கவேண்டும்
அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன்.😳
😢அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனை போல் பதுக்கி இருக்கமாட்டேன்.
காலம் கடந்த ஞானம்.😢
😢பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள்.
இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்?
பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்?
சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது?
கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும்,
காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும்,
பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள் !😢
😃 பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசிசென்ற பிறகு , மண் என்னைப்பார்த்து , "மகனே ! நானிருக்கிறேன்.என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது.😃
🌷அருந்தின மலமாம்
பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம்
உவப்பன வெறுப்பாம்
உலக பொய் வாழ்க்கை நீ_நீயாக_இரு...🌷
😃உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.😃
😍அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்😍
😍உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.
எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் சாப்பாடு கேட்பதில்லை.
எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.
எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.😍
😃மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.😃
😳மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.😳
🌹நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்*
🌹முதுமை என்று எதுவும் இல்லை.
🌹நோய் என்று எதுவும் இல்லை.
🌹இயலாமை என்று எதுவுமில்லை.
🌹எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.
🌹சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.
😲நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.😲
நான்... நான்... நான்...
நான் சம்பாதித்தேன்,
நான் காப்பாற்றினேன்,
நான் தான் வீடு கட்டினேன்,
நான்தான்உதவிசெய்தேன்,
நான் பெரியவன்,
நான் தான் வேலைவாங்கி கொடுத்தேன்,
😲நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!😲
நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??
நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..
ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள்.
😃உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்..!
உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்...!😃
😍உன்னை யாரோடும் ஒப்பிடாமல்
நீ நீயாக இரு ............✍️
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de plein air

சுதந்திரமான வாழ்க்கை கூட சிறைவாசத்தைத் தரக்கூடும்......!  👆

 • Like 3
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/watch?v=357883812878375

தாய்... சாபம், பலிக்காமல் போகாது. 👆

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of food

ஒரு பனம்பழம், பத்து பவுண்ஸ். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

குட்டி ஜானகி .......!  👏

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of food

ஒரு பனம்பழம், பத்து பவுண்ஸ். 

அங்கிருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை .ஆனால் மாடுகளுக்கு தெரியும் விடிகாலையில் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி ஆகிய எனது இன்றைய ராசி பலன்.
மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.😎

வார ராசிபலன்:-31ம் திகதிக்கு பின் சந்திராமஷ்டமம்
மாத ராசிபலன்:-திரிஷா நயன்தாரா போன்றோர் நற்பலன்களை தருவார்கள்
சனிபெயர்ச்சி பலன்:- அஷ்டமத்து சனி ஆரம்பமாகின்றது.
குருபெயர்ச்சி பலன்:-குரு கடகத்தை எட்டி பார்க்கின்றார்
ராகு கேது பலன்:- சுமாரான பலனை தரும்.
தமிழ் புத்தாண்டு பலன்:- எதிரிகள் தொல்லை தருவர்.
ஆங்கில புத்தாண்டு பலன்:- நீர் நிலைகளில் ஆனந்தம் பெறுவீர்கள்.
 

Link to comment
Share on other sites


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அடேங்ப்பா, கெட்டாரில் கெட்ட நாய்..... காருக்கும் குடைச்சல் குடுக்குது....😍
  • அதே தான். இது, ஜேர்மனியில் காருக்கு விளைவிக்கும் சேதம் பல மில்லியனை தாண்டும். இதற்கென்று காப்புறுதி கூட உள்ளது. 
  • உதுதானே இஞ்சை ஜேர்மனியிலை  கார் மோட்டருக்குள்ளை உள்ளட்டு வயர்களை கடிச்சு நாசமறுக்கிறது? Marder.
  • ஆனால் பாருங்கோ….. தமிழ் நாட்டு “டாஸ்மார்க்”  சரக்கு நம்பிக்கையானது. உடனை உயிர் போற அளவுக்கு, அவ்வளவு பாதகம் இல்லை. சத்து டானிக் மாதிரி…. உற்சாகம் தருமாம்.
  • எரிபொருள் விநியோகம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட பொய்யான தகவல்களே நெருக்கடிக்குக் காரணம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (நா.தனுஜா)     எரிபொருள் தட்டுப்பாடானது உணவுற்பத்தி மற்றும் விநியோகம் உள்ளடங்கலாக பொருளாதாரத்தின் அனைத்துக் கூறுகள்மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எரிபொருள் விநியோகம் தொடர்பில் உண்மையான தகவல்களை வெளியிடுவதைவிடுத்து அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய பொய்யான நம்பிக்கை பாரிய பின்விளைவுகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் கடுமையாச் சாடியுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் மிகக்குறுகிய காலத்தில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்குரிய திட்டங்கள், எரிபொருள் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டம் என்பன பற்றிய உண்மையானதும், சரியானதுமான தகவல்களை உரிய காலப்பகுதியில் மக்களுக்கு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கும் அச்சங்கம், தற்போதைய சூழ்நிலையில் பாரதூரத்தன்மையையும் அதன் விளைவாக நாட்டின் சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கக்கூடியவகையில் ஏற்படத்தக்க பின்விளைவுகளையும் புரிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது. எரிபொருள் விநியோகம் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய தவறான தகவல்கள் மற்றும் அதனால் மக்களின் வாழ்க்கைமீது ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பில் கடுமையான விசனத்தை வெளிப்படுத்தி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:  தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் காரணமாக குறிப்பாக எரிபொருள் உள்ளிட்ட பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு என்பன குறித்தும் அவை பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, நாட்டு நிர்வாகம், வணிக செயற்பாடுகள் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை ஆகியவற்றின்மீது ஏற்பாடுத்தியுள்ள தாக்கம் குறித்தும் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம். இது நாட்டின் சட்டத்தின் ஆட்சியையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. அரசாங்கம் கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் தொடர்பில் பல்வேறுபட்ட அறிவிப்புக்களை வெளியிட்டுவந்துள்ளது. இருப்பினும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் மூலம் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய தவறான நம்பிக்கையினால் அவர்கள் இருளுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற விடயம் வெளிப்பட்டுள்ளது. அடுத்த தடவை நாட்டிற்கு அவசியமான எரிபொருள் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ள திகதி அறியப்படாதவொன்றாக இருக்கின்றது. அதுமாத்திரமன்றி ஏற்கனவே கையிருப்பிலிருந்த நிதி ஏன் உரியவாறு கையாளப்படவில்லை என்பதற்கான சரியான விளக்கமெதுவும் வழங்கப்படவில்லை.  அரசாங்கத்தின் அறிவிப்புக்களால் ஏற்பட்ட விளைவுகள் இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் நிலவுகின்ற குழப்பநிலையையும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் அவநம்பிக்கையையும் காண்பிக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கும் எரிபொருள் விநியோகத்துடன் தொடர்புடைய தற்போதைய நிலை குறித்து அரசாங்கம் உண்மையானதும், சரியானதுமான தகவல்களை உரிய நேரத்தில் வழங்கத்தவறியமை குறித்து நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்.  பெற்றோல், டீசல் மற்றம் மண்ணெண்ணெய் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் சுமார் 24 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் எரிபொருள் நிரப்பு நிலைங்களில் காத்திருக்க வேண்டியிருப்பது பாரிய நேரவிரயத்தைத் தோற்றுவித்துள்ளது. அதுமாத்திரமன்றி இந்த எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள் சமூகங்களுக்கு இடையில் அமைதியின்மையையும் வன்முறைகளையும் மக்கள் - பொலிஸாருக்கு இடையிலான முரண்பாடுகளையும் தோற்றுவித்துள்ளன. எரிபொருள் வரிசைகளில் காத்திருந்த பலர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியிருப்பதுடன், கறுப்புச்சந்தையில் எரிபொருள் மிக உயர்வான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அதிகாரிகளால் மிகக்குறைந்தளவிலான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு இம்மாதம் முதல் வாரத்தில் எரிவாயுக் கொள்கலன்கள் கப்பல் மூலம் நாட்டை வந்தடையும் என்று கூறப்பட்டிருந்த போதிலும், வீதிகளில் எரிவாயு சிலிண்டர்களுடன் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்கமுடிகின்றது.  எரிபொருள் தட்டுப்பாடானது உணவுற்பத்தி மற்றும் விநியோகம் உள்ளடங்கலாக பொருளாதாரத்தின் அனைத்துக் கூறுகள்மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதாக இருக்கின்ற இலங்கையின் ஏற்றுமதிகள்மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் நீதி நிர்வாக செயற்பாட்டின்மீது எதிர்மறைத்தாக்கத்தைத் தோற்றுவித்துள்ளது. மேலும் அனைத்து மக்களுக்கும் நியாயமானதும், சமமானதுமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் தவறியிருக்கின்றது.  இவ்வாறானதொரு பின்னணியில் மிகக்குறுகிய காலத்தில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்குரிய திட்டங்கள், எரிபொருள் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டம் என்பன பற்றிய உண்மையானதும், சரியானதுமான தகவல்களை உரிய காலப்பகுதியில் மக்களுக்கு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து அனைவருக்கும் நியாயமானதும் சமமானதுமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதையும், பொதுப்போக்குவரத்து சேவை பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை வெளியிடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.  அதுமாத்திரமன்றி தற்போதைய சூழ்நிலையில் பாரதூரத்தன்மையையும், அதன் விளைவாக நாட்டின் சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கக்கூடியவகையில் ஏற்படத்தக்க பின்விளைவுகளையும் புரிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி, அரசாங்கம், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் கேட்டுக்கொள்கின்றோம். அத்தோடு அரசாங்கத்தின்மீதான தேசிய மற்றும் சர்வதேச நம்பிக்கையை மீள உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறும் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.      https://www.virakesari.lk/article/130281
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.