-
Tell a friend
-
Topics
-
4
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
அந்த நேரம்… முள்ளிவாய்க்காலில் இருந்து பலர், தமிழகத்தில் உள்ள சிலரிடம் தொடர்பில் இருந்தார்கள். கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத்தான்… நெற்கோளாறு வந்திட்டுதாம். -
By goshan_che · Posted
நாடகம் பெயர் - ஓடிப்போன ங் …கோட்ட நடிகர்கள் - கோட்ட, ரணில், அறகளையவில் ஒரு பகுதியினர் டைரக்சன் - அது ரகசியம் (சீனா?) -
கிட்டத்தட்டக் காலிலை கிடக்கிறதாலை களட்டிச் சாத்தின மாதிரிக் கிடக்குது. இதுக்குப் பிறகும் கூத்தமைப்பு எந்த முகத்தோடை திரியப்போகுதோ தெரியேல்லை. அது ஏதோ நெற் கோளாறாலையாம் எடுக்கேல்லை.
-
By தமிழ் சிறி · Posted
ஆங்கிலேய துரைமாருக்கு… புலி வேட்டை, யானை வேட்டை என்று…. துப்பாக்கியால்… சுட்டு விளையாடுவது ஒரு பொழுது போக்கு. அவர்களே பல உயிரினங்களை அழித்து விட்டு, அழிந்து போச்சுது என்று உருட்டிக் கொண்டு திரிகிறார்கள்.. பிளடி இங்கிலிஷ்காரன். 😂 -
இப்ப ஏதோ கோத்தவின்ரை ஆட்சியில்லாத மாதிரிப் பேசுகின்றார்கள். ஓநாய்க்குப் பதிலா நரி கதிரையிலை இருக்குது. ஆனா ஓநாயின்ர கட்டுப்பாட்டிலையிருந்து ஊளையிடுகுது. அவளவுதான் வித்தியாசம். இதிலை கோட்டுh வந்தாலென்ன வராவிட்டாலென்ன இரண்டுமே ஒன்றுதான். ஆள் வெளியே இருந்து ஆட்சிநடத்துவதில் கில்லாடிதான்.
-
Recommended Posts