Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ரிவர்ஸ் கியருடன் கூடிய மோட்டார் சைக்கிள்......!  👍

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

ரிவர்ஸ் கியருடன் கூடிய மோட்டார் சைக்கிள்......!  👍

இதில் கலப்பையை பூட்டி இருக்கிறார்கள் 
உழுது பார்த்தார்களா ? மெல்லிய டயர் மண்ணுக்குள் 
இறங்கிவிடும் அல்லவா? கலப்பையின்  போர்ஸ் (Force) பின் இழுக்கும்போது 
பின் டயர் புதையவே நிறைய சாத்தியம் உண்டு. 

நிறைய செய்துகொண்டு இருப்பதால் 
உழுது பார்த்திருப்பார்கள் 
அந்த வீடியோவை பார்க்க வேண்டும் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உலகம் பல விதம். அதில் இது ஒரு ரகம்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உலகம் பல விதம். அதில் இது ஒரு ரகம்.

இந்து மதத்தை நான் வெறுத்து வாழ்வதுக்கு இவைதான் காரணம் 
இவற்றை எல்லாம் ஒரு அர்த்தமும் இல்லாதாக்கி மக்களை மூடராக்கியது 
இந்துமதம் என்ற சாக்கடைதான் சாதி பேதம் உருவாக்கி கொலைவெறி 
ஏற்றியதும் இந்த கேடு கெட்ட மதம்தான்.

ஒரு அருமையான வீடியோ இணைப்புக்கு நன்றி 
எமது சைவமதத்தில் டாக்சரா ஒரு கறுப்பு சக்தி 
பெண்கள் அதை தெளிவாக புரிந்துகொண்டால் 
அச்சம் இன்றி வாழமுடியும் ஆண்களும்தான் 

8 சக்திகளை சிவனின் மகள்களாக கொண்டது சைவம் 
உங்களுக்கு நம்புவதுக்கு கடினமாக இருக்கும் 
காமசூத்திரத்தை படைத்தது சரஸ்வதி அது ஒரு இன்றி 
அமையாத கல்வி அந்த அறிவு இருந்தால் எந்த கணவன் மனைவிக்கு 
இடையிலும் பிரச்சனை வர நேரம் இருக்காது. 

இவற்றை படித்து பல வெள்ளைக்காரர்கள் மகிழ்ச்சியாகவும் 
நோய் நொடி இன்றியும்  வாழ்கிறார்கள். நாங்கள் அயல் வீட்டு காரனை 
வெறுப்பதில் தொடங்கி அயல் ஊர்காரனை  வெட்டுவது  என்று வாழ்கிறோம். 

சக்தியில் நல்ல சக்தி கெட்ட சக்தி என்று ஒன்று இல்லை என்பது சைவம் 
இந்துமதம் + மூட சோதிடம் உங்களுக்கு கெட்ட சகுனம் என்று சொல்லி ஏமாற்றியது 
விஞ்ஞானமாக பார்த்தால்  ஒரு வைபிரசென் இருக்க முடியுமே தவிர 
அதில் எப்படி நெகடிவ் வைபிரசென்  பொசிட்டிவ் வைபிரசென் என்று இருக்க முடியும்? 
ஆனால் ஒவ்வாமைக்கு 100 வீதம் சாத்தியம் உண்டு அதுதான் எந்த  சக்தி?
எப்போது?  எங்கே? ஏன்? என்பதில் தெளிவு வேண்டும். 

எங்களுக்கு இவை பற்றி யாரும் சொல்லித்தரவில்லை 
இப்போ இந்த வீடியோவை ஆ என்று பார்க்க வேண்டியதாக இருக்கிறது. 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

See the source image

என்ன இது படத்தை கிளிக் பண்ண கறுப்பு புள்ளி தெரியுது?!?!!?!?!?!?!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்ன இது படத்தை கிளிக் பண்ண கறுப்பு புள்ளி தெரியுது?!?!!?!?!?!?!

அதுதான் தஸ்ரத்தா 
இருப்பவையில் விட இல்லாத வெளிக்கு சக்தி அதிகம் 
விஞ்ஞானி ஐன்ஸடையின் இதை கூறும்வரை யாருக்கும் தெரியவில்லை 
இதை பல ஆயிரம் வருடம் முன்பே எமக்கு எழுதி வைத்து இருந்தார்கள் 
நாம் மூடர்களாக கிடந்தோம் ... அதை வாசித்து அறிந்தவன் 
அதை வைத்து எமை ஏய்த்து பிழைத்தான். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

அதுதான் தஸ்ரத்தா 
இருப்பவையில் விட இல்லாத வெளிக்கு சக்தி அதிகம் 
விஞ்ஞானி ஐன்ஸடையின் இதை கூறும்வரை யாருக்கும் தெரியவில்லை 
இதை பல ஆயிரம் வருடம் முன்பே எமக்கு எழுதி வைத்து இருந்தார்கள் 
நாம் மூடர்களாக கிடந்தோம் ... அதை வாசித்து அறிந்தவன் 
அதை வைத்து எமை ஏய்த்து பிழைத்தான். 

இந்த விடயங்கள் யாழ்கள ஆன்றோர்க்கும் சான்றோர்க்கும் தெரியுமா? :cool:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நானும் கோசானும்...😁

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

நானும் கோசானும்...😁

🤣 மட்டுறுத்தினர் கதை திறந்ததும் ரெண்டு பேரும் அமைதியாயிட்டம் பாருங்கோ, அதுதான் மேஜிக்🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

🤣 மட்டுறுத்தினர் கதை திறந்ததும் ரெண்டு பேரும் அமைதியாயிட்டம் பாருங்கோ, அதுதான் மேஜிக்🤣

அதுதான் இப்ப மட்டுறுத்தினர்மார் பெரிசாய் தண்டனை குடுக்கிறேல்லை.....ஏதோ குத்துப்படுங்கோ....எங்கையாவது முட்டி மோத உங்களுக்கை தெளிவு வரும் எண்டு விட்டுட்டினம் போல..😁

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

🤣 மட்டுறுத்தினர் கதை திறந்ததும் ரெண்டு பேரும் அமைதியாயிட்டம் பாருங்கோ, அதுதான் மேஜிக்🤣

இதிலையும் நான் எந்த பக்கத்து நாயனார் நீங்கள் எந்தப்பக்கத்து நாயனார் எண்டு கேக்காத வரைக்கும் எனக்கு நாய்பேய் சந்தோசம்....பிறகு அதில வேறை பிரச்சனை பெரிசாய் வெடிக்கும் 😂

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'BREAKING NEWS பேஸ்புக்கில் இருந்து விலகல் 10 வருடங்களுக்கு மேல் பேஸ்புக்கில் இருந்தாச்சு போதும் என்கின்றது மனது.! இந்த வருடத்துடன் நிரந்திரமாக விலக தீர்மானித்துள்ளேன்.! உங்கள் கிரி'

இந்த அறிவிப்பை வெளியிடும் போது ஏற்பட்ட மனவலி எனக்கு மட்டும் தான் தெரியும்.!
நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.!🙏
Instagramல் என்னோடு தொடர்ந்து பயணிக்கலாம்.!🤘
Link to comment
Share on other sites

25 minutes ago, தமிழ் சிறி said:

5b66b940b3fc93e703156f03340e35c1.jpg

இன்ஸ்ரா - விற்கு தாவி போட்டார் தோழர் ..☺️..😊

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

මේ විශේෂ ගතිගුණ 9 ඇති කෙල්ලන්ව නම් කවදාවත් අත්හරින්න එපා - Couple Love Kissing Hugging Sad Alone Miss U French Kiss - Shaa Gossip, Gossip Lanka News | Shaagossip | Shaa Gossip |

சிலர் மார்கழி குளிரென்பர்
சிலர் மார்கழி கடும் பனியென்பர்
தம் அன்பின் கதகதப்பில் வாழாதார்...💞

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

මේ විශේෂ ගතිගුණ 9 ඇති කෙල්ලන්ව නම් කවදාවත් අත්හරින්න එපා - Couple Love Kissing Hugging Sad Alone Miss U French Kiss - Shaa Gossip, Gossip Lanka News | Shaagossip | Shaa Gossip |

சிலர் மார்கழி குளிரென்பர்
சிலர் மார்கழி கடும் பனியென்பர்
தம் அன்பின் கதகதப்பில் வாழாதார்...💞

ஆதலினால்... காத(ஜ)லிசம், பழகுவீர். 💕 💘 💟 💖 ❣️ 💗 🧡 💛 💙 💜 🤎 😜

Edited by தமிழ் சிறி
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நந்தன் said:

spacer.png

அண்ணன் குமாரசாமி அவர்கள் கோசானுடனும், விளங்க நினைபவனுடனும் ஒரே நேரத்தில் கருத்து பரிமாற்றம் செய்யும் போது🤣 

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆடுகளின் அட்டகாசம்.......!   🐐 

 • Like 1
Link to comment
Share on other sites

சின்ன சின்ன புள்ளிங்கோ எல்லாம் கேலி செய்குதுகள் 😢..😢

 • Like 1
Link to comment
Share on other sites

 • nunavilan changed the title to குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.