Jump to content

இலங்கை விஞ்ஞானியின் புகலிடக் கோரிக்கை உள்துறை அலுவலகம் மாற்றிக்கொண்டு உள்ளது( U-Trun)

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சோதி பர்ர்சலில் "பொத்தல்" போட்டு கட்டித்தாருங்கள்

Link to comment
Share on other sites

  • Replies 186
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சம்சயம்:

அகதி அந்தஸ்து கிடைத்தாலும், வெளிநாட்டவர்களுக்கு பொதுவெளியில் எதுவும் குறைந்தளவு பாரபட்சம்(Discrimination) இருக்காதா..?

டிஸ்கி:

எனக்கு 'சொதி' வேணாம், துபாய்க்கு ஒரு பிரியாணி பார்சல் சொல்லிவிடுங்கள், லண்டன் பிரியாணியின் சுவை எப்படியிருக்கு என அறியலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2021 at 00:02, nedukkalapoovan said:

.. அடிப்படையில்.. இவரின் அகதி அந்தஸ்து நிராகரிப்பு சரியானதாகவே இருந்திருக்கும். ஆனால்.. இவரின் சேவை நாட்டுக்கு அவசியமானது என்ற காரணத்தால்.. தேசிய பொது நலனுக்கு தேவை என்ற ரீதியில்.. இவரின் விண்ணப்பம் வழங்கப்பட்ட உயர் நிலை பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். 

இதே சாதாரண தமிழர்களுக்கு ஆகுமா.. என்றால் கேள்விக்குறிதான்.

இந்த பார்வையில்தான் அந்தஸ்த்து வழங்கப்பட்டிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2021 at 23:58, MEERA said:

ஓர் தமிழனுக்கு நல்லது நடந்துள்ளது என்று  சந்தோசமாக கடந்து செல்வோம் 🙏

யாருக்கு வரும் இந்த நல்ல மனப்பான்மை.
எவருக்கும் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நல்லது என்றுதான் சொல்ல வந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா, இந்த திரி இன்னும் ஓடுதா?

3 hours ago, ராசவன்னியன் said:

ஒரு சம்சயம்:

அகதி அந்தஸ்து கிடைத்தாலும், வெளிநாட்டவர்களுக்கு பொதுவெளியில் எதுவும் குறைந்தளவு பாரபட்சம்(Discrimination) இருக்காதா..?

சட்டப்படி, ஆண், பெண், வயது, மத, இன, வேறுபாடு பார்க்க முடியாது.

வேர்க் பர்மிட் உள்ளது, இல்லை மட்டுமே. அதை செக் பண்ணி தான் வேலை.

அகதியா, குடியேறியா என்பதை நான் சொன்னால் அன்றி, கண்டுபிடிக்க முடியாதே....

பலர், படிக்க வந்து... அப்படியே இங்கே செற்றில் ஆகிட்டோம் என்று வேலையிடங்களில் சொல்லிக் கொள்வார்கள். மேலும் சிலர் ரலண்ட் விசாவில வந்து செற்றில் ஆகிட்டோம் என்பர்.

இப்ப வந்துள்ள சட்டப்படி, நீஙகள் கூட, இங்கே, நேரடியாக வேலைக்கு விண்ணப்பம் செய்து, தேர்வானால், ஒபர் லெட்டர் உடன், ஆகக் கூடியது இரண்டு வருடம் விசா பெற்று வந்து வேலை செய்யலாம்.

முடிவில் போய், இடைவெளி விட்டு (ஒரு வருடம் என்று நினைக்கிறேன் ) மீண்டும் வரலாம்.

அதாவது ஜந்து வருடம் தொடர்ந்து இருந்தால் குடியுரிமை என்னும் இன்னும் ஒரு சட்டத்தை, திருப்தி படுத்தாதவாறு செய்கிறார்கள்.

ஆனால்... இவ்வூர் அம்மணி ஒருவரை.....

அது வேறு...

Link to comment
Share on other sites

On 2/12/2021 at 21:07, பாலபத்ர ஓணாண்டி said:

இதெல்லாம் லண்டன் தமிழ் லோயர் மாரின் திட்டமிட்டபடி நடத்திருக்கு. இது தான் அவையிட வகையான அரசியல் தஞ்ச ஏற்பாடே.

1798ல் இருந்து 1948வரை இந்த லோயர்களும் அவர்கள் வழித்தோன்றல்களும் ஆங்கிலேயர்களிடம் கற்றுக்கொண்ட பாடத்தின் வழிமுறையில் நின்று, அதன்வழியே இன்றும் செயல்பட்டு வருவதில் ஆச்சரியம் எதுவும் இல்லையே. ஆங்கிலேயர்களுக்கும் அது தெரியும். தெரிந்துதான் தஞ்சம் கொடுக்கிறார்கள். அவர்கள் படிப்பித்த பாடம் அவர்களுக்குத் தெரியாதா....??🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Paanch said:

 முன்னாள் தமிழ் லோயர்கள் அவர்கள் உண்மையிலே  படித்து இருந்தால் தமிழர்களாகிய நாங்கள் சண்டைபோடாமல் இலங்கையில் சிங்கப்பூர் போன்று  சம உரிமைகளுடன் வாழ்ந்து இருப்பம் ஆனால் அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பட்டது எப்படி அடிமையாய் சேவகம் பண்ணுவது என்பதே அவர்கள் தாங்கள்  படிப்பு பரம்பரை என்று தங்களை தாங்களே ஏமாத்தி இலங்கையின் தமிழினத்துக்கு கொள்ளிக்கட்டை வைத்ததே அவர்கள்தான் அவர்களின் வாரிசுகளும் இன்றும் அச்சாரம் பிசகாமல் அடிமைகதைகளை  வெளிநாடுகளுக்கு வந்து விதைக்கின்றது  எங்கள்தலைமுறையுடன் வரும் பலதலைமுறைகளை நட்டாற்றில் விட்டு சென்றதே அவர்களின் அடிமைத்தனமான சிந்தனைகள்  இன்னும் அனுமான் வால்  போல் நீண்டுகொண்டு போகின்றது .

Link to comment
Share on other sites

13 minutes ago, பெருமாள் said:

உண்மைதான் பெருமாள் அவர்களே! நாங்கள் ஆங்கிலத்தில், எங்களுக்கு மேலானவர்களை 'சேர்' என்று அழைத்து அவர்களைப் பெருமைப்படுத்துவதாக எண்ணிக் கொள்கிறோம். ஆனால் ஆங்கிலேயர் ஏனையோரை அப்படி அழைக்கவைத்ததன் காரணத்தை ஒருவர் தெளிவுபடுத்தியிருந்தார். அதாவது "நான் அடிமை நினைவுகொண்டுள்ளேன்". "Sir" (Still I Remember)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான், முன்பு, விக்கியர் மகன் கதை எழுதிய போது, அப்ப போய்த் தான் வாசு மகளை கட்டினாரா அல்லது கட்டின பிறகு தான் படிக்க வந்தவரா எண்டு கேட்டவர்கள், மறந்த மாதிரி திருப்பி கதை கேட்கும் நோக்கம் என்ன? 😁🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

 முன்னாள் தமிழ் லோயர்கள் அவர்கள் உண்மையிலே  படித்து இருந்தால் தமிழர்களாகிய நாங்கள் சண்டைபோடாமல் இலங்கையில் சிங்கப்பூர் போன்று  சம உரிமைகளுடன் வாழ்ந்து இருப்பம் ஆனால் அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பட்டது எப்படி அடிமையாய் சேவகம் பண்ணுவது என்பதே அவர்கள் தாங்கள்  படிப்பு பரம்பரை என்று தங்களை தாங்களே ஏமாத்தி இலங்கையின் தமிழினத்துக்கு கொள்ளிக்கட்டை வைத்ததே அவர்கள்தான் அவர்களின் வாரிசுகளும் இன்றும் அச்சாரம் பிசகாமல் அடிமைகதைகளை  வெளிநாடுகளுக்கு வந்து விதைக்கின்றது  எங்கள்தலைமுறையுடன் வரும் பலதலைமுறைகளை நட்டாற்றில் விட்டு சென்றதே அவர்களின் அடிமைத்தனமான சிந்தனைகள்  இன்னும் அனுமான் வால்  போல் நீண்டுகொண்டு போகின்றது .

அதிலும் பார்கக மோசமானது..... அய்யாவின்ற, கெட்டித்தனமும், மூளையும், திறமையும் இந்த நாட்டிலை, ஏன் உலகத்திலையே ஒருத்தருக்கும் இல்லை.....

பாகிஸ்தான் நாட்டைப் பிரித்த, ஜின்னாவின் வேலையை, ஜிஜி காட்டக்கூடாது என்று சிங்களத்தலைவர்கள் வைத்த செம ஆப்பு... தான் அது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

பாகிஸ்தான் நாட்டைப் பிரித்த, ஜின்னாவின் வேலையை, ஜிஜி காட்டக்கூடாது என்று சிங்களத்தலைவர்கள் வைத்த செம ஆப்பு... தான் அது...

நாதம்,

நீங்கள் சொல்வது ஜி ஜி பொன்னம்பலத்தையா? பொன்னம்பலம் இராமநாதனையா?

அப்புறம் அந்த விக்கியர் மகன் பற்றிய கேள்வி அப்படியே நிக்குது. ஒருக்கா பதில் சொல்லவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

நான், முன்பு, விக்கியர் மகன் கதை எழுதிய போது, அப்ப போய்த் தான் வாசு மகளை கட்டினாரா அல்லது கட்டின பிறகு தான் படிக்க வந்தவரா எண்டு கேட்டவர்கள், மறந்த மாதிரி திருப்பி கதை கேட்கும் நோக்கம் என்ன? 😁🤔

ஓ.. அப்பயும் ஆதாரம். தரவில்லை. இப்பயும் தரவில்லை எண்டு சொல்லுறியள்.

விக்கியின் மூத்த மகன் ஒரு Tuftus university graduate. அதற்கு முன் ரோயல் கல்லூரி, அதன் பின் கொழும்பில் பிஎஸ்சி முடித்து, அமெரிக்கா போய் அங்கே பலவருடம் இருந்து படித்தவர். 

இப்போ இலங்கையில் ஒரு senior state counsel.  

அதே போல் இரண்டாவது மகன் படிக்கும் காலத்திலேயே அவுஸ் போய் இசை நிகழ்சி எல்லாம் செய்யத Iraj போன்றோருடன் இருந்த ஒரு கலைஞன். இப்போ anchor கம்பெனியின் இந்திய துணைகண்ட மார்கெட்டிங் பணிப்பாளர்.

இருவரும் அடிகடி யூகே வந்து போவபர்கள், ஒரு போதும் யூகேயில் தங்கி நிற்கும் அவசியம் இல்லாதவர்கள்.

இதே யாழ்களத்தில் கூட இவர்களுடன் சேர்ந்து படித்தவர்கள் உள்ளார்கள்.

சும்மா ஆதாரம் இல்லாமல் அடிச்சு விட வேண்டாம் நாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் அந்த சட்ட விளக்கம்.

1. 1951 அகதிகள் சாசனத்தின் அடிப்படையில் அந்தஸ்து வழங்க ஒருவருக்கு உயிராபத்து உள்ளது என்று நிறுவபட வேண்டும்.  யூகேயுக்கு அவரால் என்ன நன்மை விளையும் என்றாலும் உயிராபத்து இல்லாமல் அகதி என்று அங்கீகரிக்க முடியாது.

2. கட்டுரையில் உள்ள தகவல் அடிப்படையில் பார்த்தால்- இவர்களுக்கு ஐரோப்பிய மனித உரிமை சாசனத்தின் குடும்ப வாழ்க்கை அடிப்படையில் விதிகளுக்கு உட்பட்டு வழங்கவும் வாய்ப்பில்லை.

3. ஆகவே ஐரோப்பிய மனித உரிமை சாசனத்தின் அடிப்படையில், விதிகளுக்கு அப்பாற்பட்டே வதிவிட அனுமதி வழங்கபட்டிருக்கும்.

பிகு

இந்த திரியில் நெடுக்ஸ், மீரா போன்றோர் கொடுத்த விளக்கம் சரியானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

எனக்கு சோதி பர்ர்சலில் "பொத்தல்" போட்டு கட்டித்தாருங்கள்

பொய் பொத்தலா? சாதாரண பொத்தலா🤣?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

ஒரு சம்சயம்:

அகதி அந்தஸ்து கிடைத்தாலும், வெளிநாட்டவர்களுக்கு பொதுவெளியில் எதுவும் குறைந்தளவு பாரபட்சம்(Discrimination) இருக்காதா..?

டிஸ்கி:

எனக்கு 'சொதி' வேணாம், துபாய்க்கு ஒரு பிரியாணி பார்சல் சொல்லிவிடுங்கள், லண்டன் பிரியாணியின் சுவை எப்படியிருக்கு என அறியலாம்.

Discrimination இங்கே மூன்றாவது தலைமுறையாக பிறந்து வளர்ந்தோரால் கூட எதிர்கொள்ளபடவே செய்கிறது.

ஆனால் இப்போதெல்லாம் நேரடியான discrimination குறைந்தே போகிறது. பெண்களுக்கு வேலை இடத்தில் இருக்கும் glass ceiling போல ஒரு கண்ணுக்கு புலப்படாத மறைமுக “ஒதுக்கல்” இருக்கவே செய்கிறது.

ஆனால்,

இலங்கையில் தமிழர் என்பதால் ஒதுக்கப்படுவதோடு ஒப்பிட்டால் - இது மிக சிறியதே.

பிகு

இங்கே பிரியாணி நல்லா இருக்காது சார். வேணும் எண்டா கொஞ்சம் கொத்து ரொட்டி அனுப்பலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஓ.. அப்பயும் ஆதாரம். தரவில்லை. இப்பயும் தரவில்லை எண்டு சொல்லுறியள்.

விக்கியின் மூத்த மகன் ஒரு Tuftus university graduate. அதற்கு முன் ரோயல் கல்லூரி, அதன் பின் கொழும்பில் பிஎஸ்சி முடித்து, அமெரிக்கா போய் அங்கே பலவருடம் இருந்து படித்தவர். 

இப்போ இலங்கையில் ஒரு senior state counsel.  

அதே போல் இரண்டாவது மகன் படிக்கும் காலத்திலேயே அவுஸ் போய் இசை நிகழ்சி எல்லாம் செய்யத Iraj போன்றோருடன் இருந்த ஒரு கலைஞன். இப்போ anchor கம்பெனியின் இந்திய துணைகண்ட மார்கெட்டிங் பணிப்பாளர்.

இருவரும் அடிகடி யூகே வந்து போவபர்கள், ஒரு போதும் யூகேயில் தங்கி நிற்கும் அவசியம் இல்லாதவர்கள்.

இதே யாழ்களத்தில் கூட இவர்களுடன் சேர்ந்து படித்தவர்கள் உள்ளார்கள்.

சும்மா ஆதாரம் இல்லாமல் அடிச்சு விட வேண்டாம் நாதம்.

நான் UK படிக்க வந்தார்கள் என்று எங்கே சொன்னேன்?

நீங்கள், உங்கள் கற்பனை ஊடாக, சொன்ன ஒரு விடயம், யூகே வந்துபோனார்கள் என்று.

அப்போது நடந்த ஒரு விடயத்தினால்.... டிப்போடேசன்....

சில வெளிப்படையான விசயங்களை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு, அடித்து விடுவதாக கம்பு சுத்துவதும் உங்கள் இயல்பு.

அவர்கள் வெளியே சொல்ல முடியாத, பிரக்கிராசியார் மட்டுமே அறிந்த விசயத்தை நான் சொல்வதும் அழகல்ல.

தவிர உங்கள் விதண்டாவாதங்களுக்கு பதில் அலம்பறை தந்து திரியை மூடவைப்பதில்..... நாட்டமும் இல்லை.

1 hour ago, goshan_che said:

இந்த திரியில் நெடுக்ஸ், மீரா போன்றோர் கொடுத்த விளக்கம் சரியானது. 

அது புரிகிறது..... அதனை சொல்ல.....

நீஙகள் வக்கீல் அல்ல என்று சொன்னீர்களே....

பொய்யா கோபால்? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

அப்போது நடந்த ஒரு விடயத்தினால்.... டிப்போடேசன்....

சில வெளிப்படையான விசயங்களை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு, அடித்து விடுவதாக கம்பு சுத்துவதும் உங்கள் இயல்பு.

அவர்கள் வெளியே சொல்ல முடியாத, பிரக்கிராசியார் மட்டுமே அறிந்த விசயத்தை நான் சொல்வதும் அழகல்ல

இது முழுக்க முழுக்க ஆதாரம் ஏதுமற்ற அவதூறு.

விக்கி வடமாகாணசபையில் நிறைவேற்றிய இனப்படுகொலை தீர்மானத்தால் சினம் கொண்ட இனவாதிகள் கிளப்பி விடும் அவர் மீதான அவதூறுகளில் இதுவும் ஒன்றாகவே படுகிறது. அதை யாழ்கள agent provocateur ஆகிய நீங்கள் காவி வருவது ஏன் என்றும் புரிகிறது. 

இந்த அரசியல் காழ்புணர்வு மிக்க பொய்யை நீங்கள் இங்கே பரப்ப முயன்று இப்போ ஆதாரம் கேட்டதும் முழிகிறீர்கள்.

Deportation என்றால் அதில் சம்பந்தபட்டவர் ஒரு Foreign National Criminal ஆக இருக்க வேண்டும். ஏனையோருக்கு நடப்பது Removal.

ஆகவே நீங்கள் சொல்வது போல் ஒருவர் deport ஆகி இருந்தால், அவர் மீது யூகேயில் கிரிமினல் வழக்கு தீர்ந்து இருக்க வேண்டும். யூகேயில் கிரிமினல் வழக்கு தீர்ந்தால் - அது பொதுவிடயம். ஆகவே ஆதாரம் இருக்கும்.

ஆதாரத்தை கொண்டு வாருங்கள் - மிச்சத்தை பிறகு பார்ப்போம்.

41 minutes ago, Nathamuni said:

அது புரிகிறது..... அதனை சொல்ல.....

நீஙகள் வக்கீல் அல்ல என்று சொன்னீர்களே....

பொய்யா கோபால்? 😁

நான் வக்கீல் என்றும் சொல்லவில்லை, வக்கீல் இல்லை என்றும் சொல்லவில்லை கோபால். 

டவாலிக்கும், சுப்ரீம் கோர்ட் ஜட்ஜுக்கும் இடையில் ஏதோ ஒன்று🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

நான் வக்கீல் என்றும் சொல்லவில்லை, வக்கீல் இல்லை என்றும் சொல்லவில்லை கோபால். 

டவாலிக்கும், சுப்ரீம் கோர்ட் ஜட்ஜுக்கும் இடையில் ஏதோ ஒன்று🤣.

இதொரு தொடர் பிரச்சினையாகத் தான் இருக்கிறது. சட்டத்தில் இருக்கும் தரவுகளை ஆதாரங்களோடு விளக்கினால் "நீங்கள் வக்கீல்" என்று அவர்களே முடிவு செய்வார்கள். நீங்கள் "நான் வக்கீல் இல்லை" யென்றால் -ஆதாரங்கள் பலமாக இருந்தாலும் - அப்ப நீ சொல்வது நான் சொல்வதைப் போன்ற பொய் பொத்தல் தான் என்பார்கள்! இந்த twisted logic எனக்கு தலை சுற்ற வைக்கிறது!  

இதே பரிமாற்றம் என்னுடனும் - நாதம் உட்பட்ட சில உறுப்பினர்களால்- நடக்கிறது சில சமயங்களில்.

அடிப்படையான பிரச்சினை: தாம் செய்யும் தொழில் தவிர்ந்த வேறு எந்த தொழில் துறையிலும் என்ன செய்கிறார்கள், என்ன வகையான நிபுணத்துவம் கொண்டிருக்கிறார்கள் என்ற புரிதல் இல்லாத ignorance.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Justin said:

உண்மைதான் - ஆனால் நாதத்தின் அணுகுமுறை வேறு வகையானது.

அவர் விக்கியின் மகன் டிப்போர்ட் ஆனார், தலைவரின் குடும்பம் வெளிநாட்டில் வாழ்ந்தது, மகளின் வெளிநாட்டு பயணத்துக்கு படிப்புக்கு சந்திரிகா பாஸ்போர்ட் கொடுத்தார் போன்ற புலனாய்வாளரின் பச்சை பொய்களை மிக சாதாரணமாக யாழில் விதைத்துவிட்டு போவார்.

இது தமக்கு சலாம் போடாத தமிழ் தலைவர்கள் மீது காலம்காலமாக இனவாதிகள் செய்வதுதான்.

ஆனால் இங்கே இருக்கும் இதயசுத்தியான சில அப்பாவி கோவிந்தன்களை தன் கையில் போட்டு கொண்டிருப்பதால், குழு நிலை வாதத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நச்சு கருத்துக்களை எதிர் கேள்வி இன்றி பரப்புகிறார்.

ஆனால் மக்களை குழப்பும் வகையில் இன்னொருவர் கருத்தை/வீடியோ போட்டால் அதை முன்னுக்கு நின்று ஆதரிப்பார்.

இப்போ புதிதாக இந்தியாவில் யாரை நம்பியும் பயன் இல்லை “மோடி ஈழதமிழரை உய்விப்பார்” என்று இன்னொரு புது கரடியை, கருத்து(?) பகிர்வாக இறக்கி விடுகிறார்.

 இவ்வாறு தமிழர்க்கு நேர்மையாக இருக்கும் தலைவர்கள் மீது சேற்றை போகும் போக்கில் வாரி இறைப்பது அறியாமையால் அல்ல (அறியாமையின் சிகரம் என்பது ஏனைய எம் பிரச்சனை சம்ப்ந்தபடாத திரிகளில் தெரிகிறது) இது வேணும் என்றே வாழைபழத்தில் ஏற்றபடும் நச்சூசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இது முழுக்க முழுக்க ஆதாரம் ஏதுமற்ற அவதூறு.

விக்கி வடமாகாணசபையில் நிறைவேற்றிய இனப்படுகொலை தீர்மானத்தால் சினம் கொண்ட இனவாதிகள் கிளப்பி விடும் அவர் மீதான அவதூறுகளில் இதுவும் ஒன்றாகவே படுகிறது. அதை யாழ்கள agent provocateur ஆகிய நீங்கள் காவி வருவது ஏன் என்றும் புரிகிறது. 

இந்த அரசியல் காழ்புணர்வு மிக்க பொய்யை நீங்கள் இங்கே பரப்ப முயன்று இப்போ ஆதாரம் கேட்டதும் முழிகிறீர்கள்.

Deportation என்றால் அதில் சம்பந்தபட்டவர் ஒரு Foreign National Criminal ஆக இருக்க வேண்டும். ஏனையோருக்கு நடப்பது Removal.

ஆகவே நீங்கள் சொல்வது போல் ஒருவர் deport ஆகி இருந்தால், அவர் மீது யூகேயில் கிரிமினல் வழக்கு தீர்ந்து இருக்க வேண்டும். யூகேயில் கிரிமினல் வழக்கு தீர்ந்தால் - அது பொதுவிடயம். ஆகவே ஆதாரம் இருக்கும்.

ஆதாரத்தை கொண்டு வாருங்கள் - மிச்சத்தை பிறகு பார்ப்போம்.

நான் வக்கீல் என்றும் சொல்லவில்லை, வக்கீல் இல்லை என்றும் சொல்லவில்லை கோபால். 

டவாலிக்கும், சுப்ரீம் கோர்ட் ஜட்ஜுக்கும் இடையில் ஏதோ ஒன்று🤣.

பாதிரியார் திரி நான் ஆரம்பித்தது.... அதை மூட, நீஙகளும், உங்கள் அத்திலாந்திக் அந்தப்பக்க நண்பரும் பட்டபாடு களம் அறியும்.... நானும் கடைசி வரை விடாமல் களமாடினேன்....

கடுப்பான நிர்வாகம் பூட்டியது.

இப்போது, இருவரும் இங்கே.... பாயசக் கதையூடன், மூசிக்கொண்டு வரும் போதே நோக்கம் புரிகிறது.

இந்த விடயம் தொடர்பில் நான் முன்பே பல வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்து பலர் கருத்து சொல்லியுள்ளனர்.

நீங்கள் தவறானது என்றால் உங்கள் இஸ்டம். அதுக்காக, அடுத்தவர் திரியை இழுத்து மூடும் உங்கள் எண்ணத்துக்கு உதவ முடியாது.

திண்னையில் மட்டுவை் சீண்டி நீங்கள் போட்ட கருத்துகளைப் பார்த்தேன்..... அது தூக்கப்பட்டதையும் பார்த்தேன்.

ஆகவே.... களத்தில் உங்கள் நோக்கம்.... தெளிவானது..... கடைசியில் எனக்கும் சேர்த்து வேட்டு விழும்.

அதுக்கு எனக்கு நேரம் இல்லை நண்பரே.... அதுவும் இன்னொருவர் திரியில்.....

ஒரு வேண்டுகோளுடன் நகர்கிறேன்.... உங்கள் அத்திலாந்திக் கடல் அந்தப்பக்க நண்பருக்கு சொல்லி விடுங்கள்; உங்களுடன் களமாடினாலும் பரவாயில்லை ..... அவருடன் களமாடும் எண்ணம் அறவே இல்லை. அதுக்கு பொருத்தமே இல்லாதவர்.

4 hours ago, goshan_che said:

ஆகவே நீங்கள் சொல்வது போல் ஒருவர் deport ஆகி இருந்தால், அவர் மீது யூகேயில் கிரிமினல் வழக்கு தீர்ந்து இருக்க வேண்டும். யூகேயில் கிரிமினல் வழக்கு தீர்ந்தால் - அது பொதுவிடயம். ஆகவே ஆதாரம் இருக்கும்.

கிரிமினல் வழக்கே இ்ல்லாமல், டிப்போர்ட் பண்ணும் கேஸ் எவ்வகை என்று சாதாரண டவாலிக்கும் புரியும்..... புரியாத மாதிரி நீட்டி முழக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

உண்மைதான் - ஆனால் நாதத்தின் அணுகுமுறை வேறு வகையானது.

அவர் விக்கியின் மகன் டிப்போர்ட் ஆனார், தலைவரின் குடும்பம் வெளிநாட்டில் வாழ்ந்தது, மகளின் வெளிநாட்டு பயணத்துக்கு படிப்புக்கு சந்திரிகா பாஸ்போர்ட் கொடுத்தார் போன்ற புலனாய்வாளரின் பச்சை பொய்களை மிக சாதாரணமாக யாழில் விதைத்துவிட்டு போவார்.

இன்றும் இயங்கும் ஒரு பிரதான பத்திரிக்கையில் வந்த செய்தி.... அது புலனாய்வாளர்களின் பச்சை பொய்கதை என்று, உங்களை விட்டால் அடுத்தவர்களுக்கு ஒன்றுமே தெரியாத முட்டாள்கள் என்று நினைத்து, அடித்து விடுகிறீர்கள்.

இதுக்கு உங்களிடம் கருத்து இருக்காது என்பதால் மேல் நான் சொல்ல ஒன்றும் இல்லை.

The Sunday Times is able to reveal today that former President Kumaratunga helped 19-year-old daughter of LTTE leader Velupillai Prabhakaran to travel abroad for education. Last year, she personally intervened to obtain an international passport for her. In addition she sent her a greeting card expressing best wishes. Mr. Prabhakaran's daughter Dwarka is now a medical student in a University in Europe. As a prelude to this, she is now undergoing a two year course in the English Language.

https://www.sundaytimes.lk/060604/columns/sitrep.html

இதையும் பாருங்கள்: விசயம் பக்கத்து நாட்டு பத்திரிக்கையில் ...

பிரபாகரன் மகன், அடையாள அட் டைக்கும், கடவுசீட்டுக்கும் விண்ணப்பித்தார் என்று, நானல்ல.... புனர்வாழ்வு அமைச்சர் ஜயலத் ஜெயவர்த்தனே சொல்கிறார்.

https://timesofindia.indiatimes.com/sri-lankan-passport-for-prabhakarans-son/articleshow/38555460.cms

அவர்கள் வெளிநாடு போனார்களா, இல்லையா என்று எனக்கு தெரியாது. அப்படி நான் ஒருபோதும் சொல்லவும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

பாதிரியார் திரி நான் ஆரம்பித்தது.... அதை மூட, நீஙகளும், உங்கள் அத்திலாந்திக் அந்தப்பக்க நண்பரும் பட்டபாடு களம் அறியும்.... நானும் கடைசி வரை விடாமல் களமாடினேன்....

கடுப்பான நிர்வாகம் பூட்டியது.

ஒரு வேண்டுகோளுடன் நகர்கிறேன்.... உங்கள் அத்திலாந்திக் கடல் அந்தப்பக்க நண்பருக்கு சொல்லி விடுங்கள்; உங்களுடன் களமாடினாலும் பரவாயில்லை ..... அவருடன் களமாடும் எண்ணம் அறவே இல்லை. அதுக்கு பொருத்தமே இல்லாதவர்.

ஹலோ, ஹலோ நாதம் நான் அத்திலாந்திக் அந்தப் பக்கம் நண்பர் தான் பேசுகிறேன், நெருப்புப் பெட்டி போனில் பேசுகிறேன், வடிவாக் கேக்குதா?📞 

கேட்கா விட்டாலும்: பாதிரியார் திரி பூட்டக் காரணம் எழுதிய எல்லா விளக்கங்களையும் புறக்கணித்து விட்டு கேள்விகளை ஒவ்வொரு பக்கத்திற்கும் மாற்றிக் கொண்டிருந்தமை என்று தான் பலரும் பேசிக் கொண்டார்கள். மேலும் அந்த சிங்களவர் - தெலுங்கர் இணைப்பை போலியாக நிறுவ நீங்கள் குறிப்பிட்ட ஹப்லோரைப்பை நான் மண்டையை ஆட்டி ஆமோதித்திருந்தால், அல்லது பேசாமலாவது கடந்து போயிருந்தால் இன்றைக்கு நாங்களிருவரும் அங்காளி பங்காளி என்ன? 😎

ஆனால், சுகமா இருங்கோ - நேரமிருந்தா அழையுங்கோ!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Nathamuni said:

பாதிரியார் திரி நான் ஆரம்பித்தது.... அதை மூட, நீஙகளும், உங்கள் அத்திலாந்திக் அந்தப்பக்க நண்பரும் பட்டபாடு களம் அறியும்.... நானும் கடைசி வரை விடாமல் களமாடினேன்....

கடுப்பான நிர்வாகம் பூட்டியது.

இப்போது, இருவரும் இங்கே.... பாயசக் கதையூடன், மூசிக்கொண்டு வரும் போதே நோக்கம் புரிகிறது.

இந்த விடயம் தொடர்பில் நான் முன்பே பல வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்து பலர் கருத்து சொல்லியுள்ளனர்.

நீங்கள் தவறானது என்றால் உங்கள் இஸ்டம். அதுக்காக, அடுத்தவர் திரியை இழுத்து மூடும் உங்கள் எண்ணத்துக்கு உதவ முடியாது.

திண்னையில் மட்டுவை் சீண்டி நீங்கள் போட்ட கருத்துகளைப் பார்த்தேன்..... அது தூக்கப்பட்டதையும் பார்த்தேன்.

ஆகவே.... களத்தில் உங்கள் நோக்கம்.... தெளிவானது..... கடைசியில் எனக்கும் சேர்த்து வேட்டு விழும்.

அதுக்கு எனக்கு நேரம் இல்லை நண்பரே.... அதுவும் இன்னொருவர் திரியில்.....

ஒரு வேண்டுகோளுடன் நகர்கிறேன்.... உங்கள் அத்திலாந்திக் கடல் அந்தப்பக்க நண்பருக்கு சொல்லி விடுங்கள்; உங்களுடன் களமாடினாலும் பரவாயில்லை ..... அவருடன் களமாடும் எண்ணம் அறவே இல்லை. அதுக்கு பொருத்தமே இல்லாதவர்.

ஓம் நாதம், பூட்டும் ஒவ்வொரு திரிக்கும் எனக்கு ஒரு பிட்காயின் தருகினம்😜.

அதுவும் இது @zumaதிறந்த திரி, அவருக்கும் எனக்கும் அதிகம் கருத்து ஒற்றுமைதான். நான் ஏன் அவரின் திரியை பூட்ட வைக்க?

ஆனால் இப்படி சின்ன பிள்ளைதனமா சிந்தித்து அதை பொது வெளியிலும் எழுதுவதால் உங்கள் immaturity தான் வெளிபடுகிறது என்பது என் எண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

இன்றும் இயங்கும் ஒரு பிரதான பத்திரிக்கையில் வந்த செய்தி.... அது புலனாய்வாளர்களின் பச்சை பொய்கதை என்று, உங்களை விட்டால் அடுத்தவர்களுக்கு ஒன்றுமே தெரியாத முட்டாள்கள் என்று நினைத்து, அடித்து விடுகிறீர்கள்.

இதுக்கு உங்களிடம் கருத்து இருக்காது என்பதால் மேல் நான் சொல்ல ஒன்றும் இல்லை.

The Sunday Times is able to reveal today that former President Kumaratunga helped 19-year-old daughter of LTTE leader Velupillai Prabhakaran to travel abroad for education. Last year, she personally intervened to obtain an international passport for her. In addition she sent her a greeting card expressing best wishes. Mr. Prabhakaran's daughter Dwarka is now a medical student in a University in Europe. As a prelude to this, she is now undergoing a two year course in the English Language.

https://www.sundaytimes.lk/060604/columns/sitrep.html

இதையும் பாருங்கள்: விசயம் பக்கத்து நாட்டு பத்திரிக்கையில் ...

பிரபாகரன் மகன், அடையாள அட் டைக்கும், கடவுசீட்டுக்கும் விண்ணப்பித்தார் என்று, நானல்ல.... புனர்வாழ்வு அமைச்சர் ஜயலத் ஜெயவர்த்தனே சொல்கிறார்.

https://timesofindia.indiatimes.com/sri-lankan-passport-for-prabhakarans-son/articleshow/38555460.cms

அவர்கள் வெளிநாடு போனார்களா, இல்லையா என்று எனக்கு தெரியாது. அப்படி நான் ஒருபோதும் சொல்லவும் இல்லை.

முதல் முதலாக இதை நான் பதிந்த போது, வாழ்த்துச்செய்தியா?  சந்திரிக்காவாவது? என்று நான் அடித்து விடுவதாக, நீங்கள், அலம்பறை அமர்களம் பண்ணியதை கடந்தே போனேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Nathamuni said:

கிரிமினல் வழக்கே இ்ல்லாமல், டிப்போர்ட் பண்ணும் கேஸ் எவ்வகை என்று சாதாரண டவாலிக்கும் புரியும்..... புரியாத மாதிரி நீட்டி முழக்காதீர்கள்.

படு பிழையான தகவல். உங்களுக்கு deportation இற்கும் removal இற்கும் இடையான வேறுபாடே புரியவில்லை. இதில் பொதுவாழ்வில் இருக்கும் நபரின், தனிபட்ட சொந்தங்கள் மீது (அரசியலிலே இல்லாதவர்கள்) பொய் அவதூறு வேற.

ஆதாரம் கேட்டால் - அவரின் வக்கீலுடனா தனி விடயத்தை பகிர்வது சரியில்லை என்ற சால்ஜாப்பு. ஒருவரின் மீது பொய்யாக அபாண்டம் பரப்பலாம், ஆனால் ஆதரத்தை வெளியிட கோரினால் - அது சரியில்லை என்பீர்கள். நல்ல காமெடி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.