Jump to content

இலங்கை விஞ்ஞானியின் புகலிடக் கோரிக்கை உள்துறை அலுவலகம் மாற்றிக்கொண்டு உள்ளது( U-Trun)

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

என்னடாப்பா டக்கு டக்கெண்டு பதில் போட்டு கொண்டிருந்த மனிசன் - ஒரு கேள்வி கேட்டால் 10 நிமிசமா ஒரு பதிலையும் காணோம்.

முன்னம் ஒருக்கா நடந்த மாரி லப்டொப் பழுதாகீட்டோ🤣.

Link to comment
Share on other sites

 • Replies 186
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பகலவன்

துவாரகாவிற்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டது என்பதும் வெளிநாடு சென்று மருத்துவபடிப்பை கற்றார் என்பது சிங்கள புலனாய்வாளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வதந்திகளே. அதன் மூலம் மக்களுக்கு புலிகளின் தலைமைமீது ஒரு

பாலபத்ர ஓணாண்டி

உண்மைய சொன்னா நான் நாதம் கோசான் மூண்டுபேரும் தலைவரின் குடும்பம் வெளிநாட்டுக்கு போகவே இல்லை எண்டு நினைச்சு நானும் கோசானும் எழுத நாதம் பேப்பர் நியூசை நம்பி 90களில போனதெண்டு எழுத ஆகமொத்தம் எங்கள் மூண்டுப

MEERA

@Nathamuni  உள்வீட்டு திணைக்களம் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் village report மற்றும் பின்னணி & இதர அறிக்கைகள் எடுப்பதில்லை. ஓர் அறிக்கையை வைத்து சில வேளைகளில் ஒரு வருடத்தையே ஓட்டுவார்கள்.  

 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

இல்லை - அப்படி வந்த செய்தி பொய்யானது என்பதே அன்றும் இன்றும் சொன்னது.

கனக்க வேண்டாம் நாதம். இந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள். உங்கள் கணிப்பில்,

இந்த பாஸ்போர்ட் விண்ணப்பம் தலைவர் உண்மையில் போட்டதா? அல்லது இலங்கை புலனாய்வினர் பொய்யாக சோடிச்ச தகவலா?

பிள்ளைகள் வெளிநாடு போனார்களா என நான் கேட்கவில்லை. 

இந்த புலனாய்வு.... பொய்கள்... விண்ணாணம் எனக்கு தேவையில்லை.

துவாரகா விசயத்தில், நான் பொய்களை விதைத்து செல்வதாக மேலே தயக்கம் இன்றி சொன்னீர்கள்.

ஆதாரம் தந்ததும், இன்னும் பத்திரிகையே பொய் ரேஞ்சில் அடித்து விடுகிறீர்கள். அது பொய் என்று சொல்லும் authority உங்களுக்கு இருக்கிறது என்று நினைக்கும் முட்டாள் அல்ல நான் என்று தாழ்மையுடன் சொல்லிக்கொண்டு...

நட்ப்புடன் நகர்வோம்.... வேறு திரியில் சந்திப்போம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

இந்த பாஸ்போர்ட் விண்ணப்பம் தலைவர் உண்மையில் போட்டதா? அல்லது இலங்கை புலனாய்வினர் பொய்யாக சோடிச்ச தகவலா?

நழுவ வேண்டாம் நாதம் 👆🏼இந்த கேள்விக்கு உங்கள் கணிப்பில், உங்கள் பதில் என்ன?

1 minute ago, Nathamuni said:

இந்த புலனாய்வு.... பொய்கள்... விண்ணாணம் எனக்கு தேவையில்லை.

துவாரகா விசயத்தில், நான் பொய்களை விதைத்து செல்வதாக மேலே தயக்கம் இன்றி சொன்னீர்கள்.

ஆதாரம் தந்ததும், இன்னும் பத்திரிகையே பொய் ரேஞ்சில் அடித்து விடுகிறீர்கள். அது பொய் என்று சொல்லும் authority உங்களுக்கு இருக்கிறது என்று நினைக்கும் முட்டாள் அல்ல நான் என்று தாழ்மையுடன் சொல்லிக்கொண்டு...

நட்ப்புடன் நகர்வோம்.... வேறு திரியில் சந்திப்போம்.

Link to comment
Share on other sites

இப்படியான பரிமாற்றங்களில் எனக்கு விளங்குவது:

ஒன்று வடக்கு கிழக்கில் யுத்த காலத்தில் வாழ்ந்து அனுபவிக்காமையால் பல விபரங்கள் நாதத்திற்குத் தெரியவில்லை.

அல்லது  தெரிந்தும் ஒரு narrative building இற்காக இவை போன்ற தகவல்களை குத்தி முறிந்து பரப்புகிறார். எனக்கு இதில் எது காரணமென இன்னும் தெளிவாகவில்லை.

எனக்கு இன்னொன்றும் குழப்பம்: பல சமயங்களில் களத்தில் "..இந்த நபரோடு பேசாதீர்கள்" என்று அட்வைஸ் கொடுக்கவே நாதத்திற்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என அவரே சொல்லியிருக்கிறார். அந்த நண்பர்கள் இது போன்ற பொய்த்தகவல்களை நாதம் பரப்பும் போது ஆலோசனையெதுவும் கொடுப்பதில்லையோ?🤔

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நழுவ வேண்டாம் நாதம் 👆🏼இந்த கேள்விக்கு உங்கள் கணிப்பில், உங்கள் பதில் என்ன?

அதுதான் சொன்னேனே... எனக்கு தெரியாது....

மடை மாத்த வேண்டாம்.... 

நான் வாசித்ததை சொன்னேன்.... பொய் என்று ஆகாயத்துக்கும், பூமிக்கும் அன்றும் குதித்தீர்கள்... இன்றும் அவ்வாறே செய்தீர்கள்....

சான்று தந்ததும்....வேறு கேள்வி கேட்கிறீர்கள்....

அதனால் தான் சொல்கிறேன்.... நான் கடந்து போனால், சான்றுகள் தர முடியாது என்பதல்ல. நட்பு முக்கியம் என்பதால்.... 

டீபோர்ட் விடயத்தில் கூட.... முன்பே சொல்லி விட்டேன். சம்பந்தப்பட்ட பிரகிராசி நண்பர் நட்பு முக்கியம் என்பதால்...

புரியும் என்று நினைக்கிறேன்.... சந்திப்போம். 

*******

இங்கை ஒருத்தர்.. படுற பாடு.... நான் அவர் என்ன பதிகிறார் என்றே பார்ப்பதில்லை... 

மலைப்பாம்பு இன்னும் விழுங்கவில்லை போல... 😜

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:

உண்மைதான் பெருமாள் அவர்களே! நாங்கள் ஆங்கிலத்தில், எங்களுக்கு மேலானவர்களை 'சேர்' என்று அழைத்து அவர்களைப் பெருமைப்படுத்துவதாக எண்ணிக் கொள்கிறோம். ஆனால் ஆங்கிலேயர் ஏனையோரை அப்படி அழைக்கவைத்ததன் காரணத்தை ஒருவர் தெளிவுபடுத்தியிருந்தார். அதாவது "நான் அடிமை நினைவுகொண்டுள்ளேன்". "Sir" (Still I Remember)  

அதை முறையாக பயன்படுத்தி வெற்றிகண்டவர்கள் ஈழத்தில் வசித்த வழக்கறிஞர்கள். அந்த வழக்கறிஞர்கள் அரசியல்வாதிகளாக உருவெடுத்ததின் பலாபலன்களை ஈழத்தமிழினம் இன்றும் அனுபவிக்கின்றது.

 • Like 1
Link to comment
Share on other sites

8 minutes ago, Nathamuni said:

இங்கை ஒருத்தர்.. படுற பாடு.... நான் அவர் என்ன பதிகிறார் என்றே பார்ப்பதில்லை... 

மலைப்பாம்பு இன்னும் விழுங்கவில்லை போல... 😜

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற பகிடி தான்🤣! பார்க்காமல் போனால் பதில் தராமல் போகலாமல்லவா? 

அதிருக்கட்டும், எப்ப தான் திருந்தப் போறியள் நாதம்? சண்டே ரைம்ஸ் செய்தி "பொய்யா என்று தெரியாது, எனக்கு தேவையுமில்லை!" என்று அதை ஆதாரமாகக் காட்டிக் கொண்டே எப்படி தீவிர தமிழ் தேசியர்களை விசிறிகளாகவும் வைத்திருக்கிறீர்கள்? வெட்கப் பட வேண்டியது அவர்கள் தான் - நீங்கள் அல்ல!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அதுதான் சொன்னேனே... எனக்கு தெரியாது....

மடை மாத்த வேண்டாம்.... 

நான் வாசித்ததை சொன்னேன்.... பொய் என்று ஆகாயத்துக்கும், பூமிக்கும் அன்றும் குதித்தீர்கள்... இன்றும் அவ்வாறே செய்தீர்கள்....

சான்று தந்ததும்....வேறு கேள்வி கேட்கிறீர்கள்....

அதனால் தான் சொல்கிறேன்.... நான் கடந்து போனால், சான்றுகள் தர முடியாது என்பதல்ல. நட்பு முக்கியம் என்பதால்.... 

டீபோர்ட் விடயத்தில் கூட.... முன்பே சொல்லி விட்டேன். சம்பந்தப்பட்ட பிரகிராசி நண்பர் நட்பு முக்கியம் என்பதால்...

புரியும் என்று நினைக்கிறேன்.... சந்திப்போம். 

*******

இங்கை ஒருத்தர்.. படுற பாடு.... நான் அவர் என்ன பதிகிறார் என்றே பார்ப்பதில்லை... 

மலைப்பாம்பு இன்னும் விழுங்கவில்லை போல... 😜

நிச்சயமாக எனது கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லமுடியாது.

தலைவர் அந்த அப்ளிகேசனை போடவில்லை என்று சொன்னால் - நீங்கள் இணைத்த செய்தி ஒரு பொய்யின் அடிப்படையிலானது என்பதை ஏற்க வேண்டி வரும்.

போட்டார் என்று சொன்னால் உங்களுக்கு போராட்டம் பற்றி ஒரு அறுப்பும் தெரியாது என்பது எல்லாருக்கும் விளங்கி விடும். 

ஆகவே நீங்களே ஒரு தலைவரை பற்றி ஒரு அவதூறு செய்தியை இணைத்து விட்டு, “அது உண்மையா என்று எனக்கு தெரியாது” என்று கூறும் பரிதாப நிலையில் இருக்கிறீர்கள்🤣.

இதை போல ஒரு ஆதாரம் இல்லாத வெறும் பொய் செய்தியே விக்கியின் மகன் பற்றியதும்.

இரெண்டையும் பரப்ப முனைந்த உங்கள் திட்டம் தோற்று விட்டது. பெட்டர் லக் நெல்ட் டைம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அதை முறையாக பயன்படுத்தி வெற்றிகண்டவர்கள் ஈழத்தில் வசித்த வழக்கறிஞர்கள். அந்த வழக்கறிஞர்கள் அரசியல்வாதிகளாக உருவெடுத்ததின் பலாபலன்களை ஈழத்தமிழினம் இன்றும் அனுபவிக்கின்றது.

அன்று ஜி.ஜி இன்று சுமேந்திரன்..... 🥴

3 minutes ago, Justin said:

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற பகிடி தான்🤣! பார்க்காமல் போனால் பதில் தராமல் போகலாமல்லவா? 

அதிருக்கட்டும், எப்ப தான் திருந்தப் போறியள் நாதம்? சண்டே ரைம்ஸ் செய்தி "பொய்யா என்று தெரியாது, எனக்கு தேவையுமில்லை!" என்று அதை ஆதாரமாகக் காட்டிக் கொண்டே எப்படி தீவிர தமிழ் தேசியர்களை விசிறிகளாகவும் வைத்திருக்கிறீர்கள்? வெட்கப் பட வேண்டியது அவர்கள் தான் - நீங்கள் அல்ல!

நீங்கள் திருந்தினாப்பிறகு நான் திருந்துவதாக உத்தேசம்...  ஆக வாய்ப்பில்லை ராசா 😜

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

எனக்கு இன்னொன்றும் குழப்பம்: பல சமயங்களில் களத்தில் "..இந்த நபரோடு பேசாதீர்கள்" என்று அட்வைஸ் கொடுக்கவே நாதத்திற்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என அவரே சொல்லியிருக்கிறார். அந்த நண்பர்கள் இது போன்ற பொய்த்தகவல்களை நாதம் பரப்பும் போது ஆலோசனையெதுவும் கொடுப்பதில்லையோ?🤔

எனது கணிப்பில் இது இன்னுமொரு பச்சை பொய். அப்படி யாரும் சொல்வதில்லை. 

இப்படி எழுதினால் யாழ்களத்யில் கருத்து முரண் வரும் இன்னொருவரை நினைப்போம், அதன் மூலம் குழு நிலை மனோநிலை மேலும் வளரும். 

ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே? வேலையை இலகுவாக செய்யலாம்.

Link to comment
Share on other sites

1 minute ago, Nathamuni said:

அன்று ஜி.ஜி இன்று சுமேந்திரன்..... 🥴

நீங்கள் திருந்தினாப்பிறகு நான் திருந்துவதாக உத்தேசம்...  ஆக வாய்ப்பில்லை ராசா 😜

நாதம், அப்ப என்ன நினைக்கிறீங்கள்? ஹப்லோரைப் தெலுங்கரில் இருந்து சிங்களவருக்குப் போன கதை போல வேற திரியில வந்து டமேஜை நிவர்த்திப்பீங்க்களோ அல்லது நட்புக்காக டமேஜை ஏற்றுக் கொள்வீங்களோ? 

தீவிர தேசியர்கள் "அறையில் இருக்கும் யானயைக்"  கண்டும் காணாமல் கூட்டணியை நோக்கி திரியை நகர்த்தீனம் பார்த்தீங்களா? லக்கி பெலோ தான் நீங்கள்!😎

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நிச்சயமாக எனது கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லமுடியாது.

தலைவர் அந்த அப்ளிகேசனை போடவில்லை என்று சொன்னால் - நீங்கள் இணைத்த செய்தி ஒரு பொய்யின் அடிப்படையிலானது என்பதை ஏற்க வேண்டி வரும்.

போட்டார் என்று சொன்னால் உங்களுக்கு போராட்டம் பற்றி ஒரு அறுப்பும் தெரியாது என்பது எல்லாருக்கும் விளங்கி விடும். 

ஆகவே நீங்களே ஒரு தலைவரை பற்றி ஒரு அவதூறு செய்தியை இணைத்து விட்டு, “அது உண்மையா என்று எனக்கு தெரியாது” என்று கூறும் பரிதாப நிலையில் இருக்கிறீர்கள்🤣.

இதை போல ஒரு ஆதாரம் இல்லாத வெறும் பொய் செய்தியே விக்கியின் மகன் பற்றியதும்.

இரெண்டையும் பரப்ப முனைந்த உங்கள் திட்டம் தோற்று விட்டது. பெட்டர் லக் நெல்ட் டைம்.

அய்யா... ராசா.... மீண்டும் சொல்கிறேன்.... எனக்கு... இந்த தேவையில்லாத விளப்பம் வேண்டாமே...

நான் வாசித்ததை சொன்னேன்.... அப்படி செய்தியே இல்லை என்கிறீர்கள்... பொய்யன் என்கிறீர்கள்.

செய்தி இணைப்பை தந்ததும்.... மடை மாத்தி... செய்தி முலமே பொய் என்று அடம் பிடிக்கிறீர்கள்.

ஒன்றை மட்டும் சொல்கிறேன்: காயமே இது பொய்யடா... காத்தடித்த வெறும் பையடா...

சரி தல.... நிம்மதியா போய் போடுங்கோ... பசிக்குது... ஒரு கிளாஸ் வைன் ஊத்தி அடிச்சு போட்டு, சுறா வறை, விலை மீன் குழம்போடை, ஊர் அரிசி சோறு...

நீங்கள் என்ன மாதிரி? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அன்று ஜி.ஜி இன்று சுமேந்திரன்..... 🥴

அதே....

அன்று ஜீஜீ பொன்னம்பலம் ஒரு தடவை பாரளுமன்ற உரையில் தேர்தலில் தோல்வியுற்ற சக  தமிழ் உறுப்பினர்களை வாலறுந்த நரி என எள்ளி நகையாடியவர். ஆனால் ஜீ ஜீயும்  தமிழர் அரசியலில் நரி வேலை செய்து சிங்களத்தின் அபிமானத்தை பெற்றவர்.

பழைய அரசியலில் பாடம் படிக்காத சுமந்திரன் இன்னும் 16 அடி பாய்வார் என நம்பலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Justin said:

ஒன்று வடக்கு கிழக்கில் யுத்த காலத்தில் வாழ்ந்து அனுபவிக்காமையால் பல விபரங்கள் நாதத்திற்குத் தெரியவில்லை.

அல்லது  தெரிந்தும் ஒரு narrative building இற்காக இவை போன்ற தகவல்களை குத்தி முறிந்து பரப்புகிறார். எனக்கு இதில் எது காரணமென இன்னும் தெளிவாகவில்லை.

A bit of both. ஊர், போராட்ட கள யதார்த்தம் பற்றிய தெளிவு மருந்துக்கும் இல்லை. அதே சமயம் எப்படியாவது narrative building ஐயும் செய்யவேண்டும்.

இன்னொரு இடத்தில் சொன்ன கருணாநிதி/சீமான் உதாரணம்தான். கெட்டிகார திருடனுக்கும், முட்டாள் திருடனுக்கும் உள்ள வேறுபாடு. 

எண்ணம் கள்ள எண்ணம்தான் - ஆனால் அதை கெட்டிகாரதனமாக செய்யமுடியமல் மாட்டுப்பட்டுவிடுவது.

Link to comment
Share on other sites

1 minute ago, goshan_che said:

எனது கணிப்பில் இது இன்னுமொரு பச்சை பொய். அப்படி யாரும் சொல்வதில்லை. 

இப்படி எழுதினால் யாழ்களத்யில் கருத்து முரண் வரும் இன்னொருவரை நினைப்போம், அதன் மூலம் குழு நிலை மனோநிலை மேலும் வளரும். 

ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே? வேலையை இலகுவாக செய்யலாம்.

பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னாரே? அந்த நேரம் அங்கே நின்ற உறவு அதை ஆமோதித்த மாதிரித் தான் நடந்து கொண்டார்?

மேலே பார்த்தீர்களா? பிரபாகரனை "பிரபா" என்று அழைத்தாலே பொங்கும் உறவு ஒன்றும் காணாமல் கடந்து போவதை? இது ஒரு பெரிய பகிடி தான்! 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

செய்தி இணைப்பை தந்ததும்.... மடை மாத்தி... செய்தி முலமே பொய் என்று அடம் பிடிக்கிறீர்கள்.

சரி 3ம் தரம் கேட்கிறேன் தலைவர் மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட்டுக்கு அப்பிளை பண்ணினார் என்ற செய்தி பொய்யா? உண்மையா?

உங்கள் பாஎவையில்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Justin said:

பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னாரே? அந்த நேரம் அங்கே நின்ற உறவு அதை ஆமோதித்த மாதிரித் தான் நடந்து கொண்டார்?

மேலே பார்த்தீர்களா? பிரபாகரனை "பிரபா" என்று அழைத்தாலே பொங்கும் உறவு ஒன்றும் காணாமல் கடந்து போவதை? இது ஒரு பெரிய பகிடி தான்! 🤣

எல்லாம் நானும் அவதானிக்கவே செய்கிறேன். 

ஆனால் இரெண்டு பகுதியையும் குத்தி விட்டு கூத்துப்பார்க்கும் ஒரு பெரிய வேலைதிட்டமும் அரங்கேறுகிறது.

சில திரிகளில் என்னை நேரடியாகவே இன்னொரு உறவிடம் கோத்து விடவும் முயற்சிக்கபட்டது. புரிந்து கொண்டு விலகி நடந்ததால் - இப்போ அப்படி முயல்வதில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

சரி 3ம் தரம் கேட்கிறேன் தலைவர் மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட்டுக்கு அப்பிளை பண்ணினார் என்ற செய்தி பொய்யா? உண்மையா?

உங்கள் பாஎவையில்.

4ம் தரம் சொல்கிறேன். எனக்கு தெரியாது. வாசித்ததை சொன்னேன். இல்லை என்றீர்கள்.

இணைப்பினை தந்தேன்.

விசாரித்து, அத்திலாந்திக் கரையின் அந்த பக்க நண்பருடன் விவாதித்து, எனக்கு ஒரு முடிவை சொல்லுங்கள். 🤗

நன்றி...  

2 minutes ago, goshan_che said:

எல்லாம் நானும் அவதானிக்கவே செய்கிறேன். 

ஆனால் இரெண்டு பகுதியையும் குத்தி விட்டு கூத்துப்பார்க்கும் ஒரு பெரிய வேலைதிட்டமும் அரங்கேறுகிறது.

சில திரிகளில் என்னை நேரடியாகவே இன்னொரு உறவிடம் கோத்து விடவும் முயற்சிக்கபட்டது. புரிந்து கொண்டு விலகி நடந்ததால் - இப்போ அப்படி முயல்வதில்லை.

இன்சருங்கோ.... உந்த பெரிய வசனங்களை போட்டு உருடாதீங்கோ...

அவனவன் வேலை... வெட்டி..நண்பர்கள்... இடைக்கிடை இங்கே பொழுது போக வருகிறான்...

சும்மா.... சீரியஸ் சிரிப்புக் காட்டாமல்.... போய் படுங்கோ....

உண்மையா தான் சொல்கிறேன்.... ரொம்ப யோசியாதீங்கோ... 🤗

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

4ம் தரம் சொல்கிறேன். எனக்கு தெரியாது. வாசித்ததை சொன்னேன். இல்லை என்றீர்கள்.

இணைப்பினை தந்தேன்.

விசாரித்து, அத்திலாந்திக் கரையின் அந்த பக்க நண்பருடன் விவாதித்து, எனக்கு ஒரு முடிவை சொல்லுங்கள். 🤗

நன்றி...  

சரி முதல் தரம் தெரியாமல் பதிந்தீர்கள்.

அப்போதும் இப்போதும், இதன் பின்னால் உள்ள சதி பற்றியும், இது ஒரு பொய் செய்தி என்று நானும், ஓணாண்டியிம், ஜி யும் எழுதி உள்ளோம்.

இப்போ உங்கள் நிலைப்பாடு என்ன?

இது பொய் செய்தியா? அல்லது உண்மையாக தலைவர் பாஸ்போர்ட்ட்டுக்கு அப்பிளை பண்ணினாரா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

சரி முதல் தரம் தெரியாமல் பதிந்தீர்கள்.

அப்போதும் இப்போதும், இதன் பின்னால் உள்ள சதி பற்றியும், இது ஒரு பொய் செய்தி என்று நானும், ஓணாண்டியிம், ஜி யும் எழுதி உள்ளோம்.

இப்போ உங்கள் நிலைப்பாடு என்ன?

இது பொய் செய்தியா? அல்லது உண்மையாக தலைவர் பாஸ்போர்ட்ட்டுக்கு அப்பிளை பண்ணினாரா?

உங்கள் பிரச்சனை என்ன என்று எனக்கு புரியவில்லை.

நான் விளங்கப்படுத்திய பின்னர், ஓணாண்டியார் நன்றி தெரிவித்து விட்டு சென்று விட்டாரே. கிருபனும் அவ்வாறே என்று நினைக்கிறேன்.

நான் பேசியது கடவு சீட்டு எடுத்தமை குறித்து மட்டுமே... அரச அமைச்சர், கொழும்பு பத்திரிகை சொன்னதை புலிகள் மறுக்கவில்லையே...

மேலும், நான் சொன்னது போல, முக்கிய புலி உறுப்பினர்களும் கடவு சீட்டு பெற்று இலங்கை கொழும்பு ஊடாகவே வெளியே சென்று வந்தார்கள்.

லலித் கொத்தலாவல கை எழுத்துடன் தான், கிட்டு தனது கடவு சீட்டினை வாங்கினார்.

நீங்கள் இப்போது சொல்வது, புலிகள் தலைவர் பிள்ளைகள் வெளிநாடு போனார்களா, இல்லையா என்பதை. அதுக்கான விடை எனக்கு தெரியாது என்று தெளிவாக சொல்லி விட்டேன்.

வேறு என்ன தான் பிரச்சனை கோசன்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ஒரு பிரச்சனையும் இல்லை நாதம். 

நான் ஒரு போதும் தலைவரின் பிள்ளைகள் வெளிநாடு போனார்களா இல்லையா என உங்களிடம் கேட்கவில்லை.

எனது கேள்வி எல்லாம் 

அவர் அந்த அப்பிளிகேசனை போட்டார் என நீங்கள் நம்புகிறீர்களா?  

என்பதே. மிக இலகுவான கேள்வி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

ஒரு பிரச்சனையும் இல்லை நாதம். 

நான் ஒரு போதும் தலைவரின் பிள்ளைகள் வெளிநாடு போனார்களா இல்லையா என உங்களிடம் கேட்கவில்லை.

எனது கேள்வி எல்லாம் 

அவர் அந்த அப்பிளிகேசனை போட்டார் என நீங்கள் நம்புகிறீர்களா?  

என்பதே. மிக இலகுவான கேள்வி.

மிக இலகுவானபதில்: எனக்கு தெரியாது.

இனிமேலும் தெரிந்து கொள்வதில் பிரயோசனமும் இல்லை. 🙄

Link to comment
Share on other sites

@Nathamuni

நான் பேசியது கடவு சீட்டு எடுத்தமை குறித்து மட்டுமே... அரச அமைச்சர், கொழும்பு பத்திரிகை சொன்னதை புலிகள் மறுக்கவில்லையே...”

யாராவது பிரபாகரன் என்ற பெயருடைய அடையாள அட்டையை காட்டினாலே காதைப் பொத்தி அடி விழும் காலத்தில், கடவுச்சீட்டு விண்ணப்பம் என்பது நினைத்து பார்க்க முடியாதது. 

புலிகள் கொழும்பு பத்திரிகைகளோ அரசோ கூறிய எல்லாவற்றிற்கும் மறு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கவில்லை. எது தேவையோ அதற்கு மட்டும் பதிலளித்தார்கள். அதனால் மறு அறிக்கை விடாத விடயங்கள் எல்லாம் புலிகள் ஏற்றுக் கொண்டனர் என்று அர்தமில்லை.

மேலும் கோசான் கூறியது போல தலைவர் அனுப்ப முடிவு செய்திருந்தால் நிச்சயம் கட்டுநாயக்கா மூலம் அனுப்பி இருக்க மாட்டார். ஏற்கனவே தலைவரின் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் ஐரோப்பாவில் கிடைத்த அனுபவங்கள், தளபதி கிட்டுவிற்கு ஏற்பட்ட அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் புலிகளுக்கு நன்றாகவே தெரியும் மேற்கு நாடுகள் புலிகளின் பகிரங்க உயர் மட்ட உறுப்பினர்களை நிரந்தரமாக வரவேற்காது என்று. 

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

கொஞ்சம் பொறுங்கோ மீரா... 

அப்ப தலைவரின் மனைவியும், பிள்ளைகளும்.... ஐரோப்பாவில் இருந்தார்களா?

Link to comment
Share on other sites

7 minutes ago, Nathamuni said:

கொஞ்சம் பொறுங்கோ மீரா... 

அப்ப தலைவரின் மனைவியும், பிள்ளைகளும்.... ஐரோப்பாவில் இருந்தார்களா?

இது கூட உங்களுக்கு தெரியாதா?

BC4-A1502-3-AD1-4-AEC-8-FC2-7-CF460224-E
 
E46-D921-F-2059-455-F-A49-B-5-D5-CB7-A33

Edited by MEERA
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இல்லையண்ணை. வர விருப்பம் தான். இப்போதைக்கில்லை. ஒண்டு ரெண்டு வருஷம் கழிச்சு வருவம் எண்டிருக்கிறன். வந்தால் சந்திப்பம். நீங்களும் சிட்னி வந்தால் சொல்லுங்கோ. 
  • மற்றது புராதன மற்றும் சமகால வரலாற்றை புரட்டிப் பார்த்தல், ரஷ்யா ஒன்றில் அதன் வலிந்த மற்றும் தற்பாதுகாப்பு   ராணுவ நடவடிக்கை என்பதில் மிகவும் மெதுவாகவே அதன் குறிக்கோளைகளை அடைந்தது. Ukrain இப்போது செய்வது எல்லாம், தந்திரோபாய முன்னேற்றம் அல்லது வெற்றிகள். ஒன்றும் கேந்திர தன்மை உடையவை அல்ல. ரஷ்யா ஐ நியாயப்படுத்த சொல்லவில்லை, உக்ரைன் கேந்திர நலனின் நோக்கில் இருந்தே இதை நான் பார்க்கிறேன்.     
  • எம்முடன் ஒப்பிடும்போது உக்ரைன் அழிவுகள்  ஒன்றுமே  இல்லை சீ இத்தனை குண்டுகளை  எம்மீது  கொட்டியவனின்  அழிவுகள்  இவ்வளவு  தானா? இன்னும் எதிர் பார்க்கிறேன் அடுத்து  ரசியர்கள்??? துன்பத்தை  தந்தவனுக்கு  அதையே  திருப்பிக்கொடு (இப்பொழுதெல்லாம் இரக்கத்தை வீம்புக்கு வரவழைக்க  வேண்டியுள்ளது.  வேண்டாம்  அது  எனக்கு?)
  • கிருபனின் கோபம் சரியானது.....நியாயமானது....வரவேற்கப்படவேண்டியது...இலங்கை தமிழரின் போரட்டத்துக்கு....ஆதரவை அதிகரிப்பு செய்யக்கூடியது.....இலங்கை அரசை யார் ஆண்டபோதும். ..இன்றைய நிலையிலும்...ஓர் ஆக்கிரமிப்புயாளனென்று ...பறைசாற்றுகின்றது.இலங்கை தமிழர் ஆகிய எமக்கு தமிழ்ஈழம்  அல்லது மிகவும் உறுதியான சுயாட்சி கிடைக்கவேண்டுமானால்....எங்கு எல்லாம் ஆக்கிரமிப்பு நடக்கிறதோ அவற்றை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்   அப்படி செய்யாமல் ஆதரிப்போமாகில்.  எங்கள் விடுதலைக்கு பின்னடைவை எற்ப்படுத்தும்  🙏🤝
  • இதில் மக்கள் அழிவை எனது பதிவு மூலம் ஆமோதிக்கவில்லை; கொண்டாடவும் இல்லை.  வருத்தமும், ரஷ்யா மீது ஆத்திரமும் தான். அனால், உக்ரைன் அரசு எனும்  தனது  நிலைப்பாட்டில் தவறு  இழைத்து விட்டது. எந்த அரசும், தனது உடல், உயிர் ஊடக இருக்கும் ஆணி வேர் மற்றும் விருட்ச நலன் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். உக்ரைன் என்ற அரசு யதார்த்தமாக , ஆக குறைந்தது ஐரோப்பாவின் அங்கமாக வரலாற்று, மற்றும் இருப்பு அடிப்படையில் இருக்கிறது. அந்த அரசை எவ்வாறு பாதுகாப்பது எனும் குறிக்கோளே உக்ரைன் எடுத்து இருக்கவேண்டிய முடிவு, நேட்டோ, eu, rusSIA எதை சொன்னாலும், செய்தாலும். இங்கே பலர் உக்ரைன் சண்டைக்கு போகவில்லை, ரஷ்யா உள்ளே வந்த நிலையில் எதிர்க்கிறது  எனும் கருத்து இதில் தான் முரண்பாடாக இருக்கிறது. உக்ரைன் அரசின் முழு முதல் நலன் சண்டையை தவிர்ப்பது. (மிகச் சிறந்த உ.ம். நரி JR செய்தது, கிந்தியாவின் கால்களில் விழுந்தது. தமிழ் தரப்பு விழுந்து இருக்கலாம், 13 இ விட அதிகாரம் கொண்ட, நிலையான அரச அமைப்பை மற்றும் பாதுகாப்பு உறுதிகளை கிந்தியா தமி தரப்புடன் ஓர் ஒப்பந்தமாக செய்ய முன்வந்து, அதை யஸ்தர்த்தமாக நடைமுறைப்படுத்தி  இருந்தால், இப்பொது ரஷ்யா Moldova இல் செய்வது போல, பெரும்பன்மை தமிழர் ஏற்றக்குக்கொண்டு இருப்பார்கள், பிரபா, புலிகளுக்கு விருப்பு இல்லை என்றாலும். அப்போது கூட புலிகள் ஏற்றுக்கொண்டனர் விருப்பம் இல்லாமல், புலிகள் மேல் கிந்தியவும் சேர்ந்து அமைதி என்ற பெயரில் அழிக்க முனைந்த போதே புலிகள் ஆயுத  எதிர்ப்பு எடுக்க, மிகுந்த பொது  ஆதரவும் இருந்தது). எமது, இந்த நிலையை ஒப்பிட்டு பார்த்தால், உக்ரைன் அரசு (இதை அழுத்தி சொல்கிறேன்) தனது கேந்திர, ஆணி வேர், விருட்ச நலன் எது என்பதை  அறியவில்லை, அல்லது புறக்கணித்து விட்டது என்பது வெளிப்படடை.   நேட்டோ சொல்லிவிட்டது, உக்ரைன் உடனடியாக சேர முடியாது என்று . அதற்கு பின்னும் Ukrain சண்டை தவிர்ப்பை செய்வதற்கு ஆனா விட்டு கொடுப்புகளை செய்யவில்லை என்பதே, உக்ரைன் நலனில் இருந்து பார்க்கும் பொது, உக்ரைன் செய்த பெரும் வரலாற்று தவறு. எல்லோரும் சொல்லலாம், ருசியா அதை கேட்டு சும்மா இருந்து இருக்கலாம் தானே என்று. ரஷ்யா இற்கு அந்த நிலையிலும், தனது பாதுகாப்பு கேள்வி குறி என்ற அச்சுறுத்தல் உணர்வு ஏற்றப்படும் போது, ரஷ்யா வேறு எவர் சொல்லுவதை கேட்கும் நிலை எடுக்க தேவை (அழுத்தம்) இல்லை என்பதை உக்ரைன் கருத்தில் எடுத்து இருக்க வேண்டும்.         இப்பொது நேட்டோ, ரஷ்யா பல பரீட்சையில் அழிந்தது உக்ரைன். உக்ரைன் அரசு என்ற நோக்கில், உக்ரைனுக்கு இது தேவையா? மற்றது இதில் ரஷ்யா க்கு பாரிய பொருளாதர பின்னடைவு இருந்தாலும், ரஷ்யா அதை ஆக குறைந்தது பகுதியாக நிரப்பும் தன்மை  அதன் பொருளாதாரத்தில் வரும், ஏனெனில் உலகம் முழுவதும் மேற்றுகின் ரஷ்யா பொருளதாசரை தசடையை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னொமொரு மறைமுக  விளைவு, காலம் எடுத்தாலும், இப்பொது உள்ள US மேலாண்மை financial system க்கு ஈடான ஒன்றை கட்டி எழுப்புவது. இன்னமொன்று, அண்மையில் (April 2022) Solomon Islands இல் US, Australia, UK, EU இந்த நிலைப்பாடு, ரஷ்யா எடுத்த நிலைப்பாட்டை சரி என்று ஆக்கி விட்டது. சுருக்கமாக, Solomon Islands சீனாவுடன்  பாதுகாப்பு உடன்படிக்கை செய்தது. US சொன்னது (UK, EU எதிர்கவில்லை, ஆஸ்திரேலியா ஆதரித்தது), சீன Solomon Islands இல் நிரந்தர இராணுவ பிரசன்னம் வரும் என்றால், இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று, சீனாவையும், Solomon Islands ஐயும் எச்சரித்தது. அத்துடன் US இன்னமும் Monroe கோட்பாட்டை இறுக்கி கடைபிடிக்கிறது. Monroe கோட்பாடு என்பது, James  Monroe எனப்படும் அமெரிக்க அதிபரால், அன்றைய நிலையில் (1823 இல், அநேகமான Spanish காலனிகள் சுதந்திரத்துக்கு தயாரான காலம்), ஐரோப்பிய   காலனித்துவ அரசுகள் மீளவும் அமெரிக்கா கண்டத்தில் தலையிடும் என்று US அறிந்த போது, அமெரிக்க கண்டத்தில் இருக்கும் அரசு மற்றும் அதிகார பீடங்களை தவிர வேறு எவரும் அமெரிக்க கண்டத்தில் தலையீடு செய்ய கூடாது. செய்வதை  US பார்த்து கொண்டு இராது எனம் பிரகடனம். Trump Venezuala பிரச்சனையில் கையில் எடுத்தது, Monroe கோட்பாடு.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.