Jump to content

இலங்கை விஞ்ஞானியின் புகலிடக் கோரிக்கை உள்துறை அலுவலகம் மாற்றிக்கொண்டு உள்ளது( U-Trun)

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

இது கூட உங்களுக்கு தெரியாதா?

மேலே ஒரு காலமும் போகவில்லை என்றே உருட்டினார்களே...

இதென்ன கரைச்சலாக்கிடக்குது... கோசனுக்கு இண்டைக்கு சிவராத்திரி தான்.

நான் வாறன் போட்டு....

தவிர மீரா.... தலைவர் பிள்ளைகளுக்கு பாஸ்போர்ட் எடுத்தார்களா, இல்லையா எண்டது இல்லை பிரச்சனை. அப்படி ஒரு செய்தியை வாசித்தேன் என்று சொன்னபோது, நான் பொய் சொல்வதாக சொன்னவர்கள்.... அந்த செய்தியை இணைத்த போது... தமது வார்த்தைகளை விழுங்குகிறார்கள்.

செய்தியை வாசித்தமை குறித்து தான் சொன்னேன் அன்றி, அது உண்மையா என்று தெரியாது என்றும் சொன்னேன்.  

Link to comment
Share on other sites

  • Replies 186
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

கொஞ்சம் பொறுங்கோ மீரா... 

அப்ப தலைவரின் மனைவியும், பிள்ளைகளும்.... ஐரோப்பாவில் இருந்தார்களா?

இதுதான் நாதம் நீங்கள் எங்கள் போராட்டத்தை அறிந்து வைத்திருக்கும் இலட்சணம். 

நன்னி சோழனின் தலைவர் மாமா என்ற ஒளிபட தொகுப்பை பார்திருந்தாலோ, அடேல் அன்ரியின் புத்தகத்தை வாசித்திருந்தாலோ உங்களுக்கு இது புதிய விடயமாக இருக்காது.

6 minutes ago, Nathamuni said:

மேலே ஒரு காலமும் போகவில்லை என்றே உருட்டினார்களே

எங்கே ஒருக்கா “ஒரு காலமும் போகவில்லை” என உருட்டியதற்க்கான quote ஐ போடுங்களேன் பாப்பம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதுதான் நாதம் நீங்கள் எங்கள் போராட்டத்தை அறிந்து வைத்திருக்கும் இலட்சணம். 

நன்னி சோழனின் தலைவர் மாமா என்ற ஒளிபட தொகுப்பை பார்திருந்தாலோ, அடேல் அன்ரியின் புத்தகத்தை வாசித்திருந்தாலோ உங்களுக்கு இது புதிய விடயமாக இருக்காது.

இது மேலே நீங்கள் பதிந்து தானே?

?????

Quote

தலைவரின் குடும்பம் வெளிநாட்டில் வாழ்ந்தது, மகளின் வெளிநாட்டு பயணத்துக்கு படிப்புக்கு சந்திரிகா பாஸ்போர்ட் கொடுத்தார் போன்ற புலனாய்வாளரின் பச்சை பொய்களை மிக சாதாரணமாக யாழில் விதைத்துவிட்டு போவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

மேலே ஒரு காலமும் போகவில்லை என்றே உருட்டினார்களே...

இதென்ன கரைச்சலாக்கிடக்குது... கோசனுக்கு இண்டைக்கு சிவராத்திரி தான்.

நான் வாறன் போட்டு....

தவிர மீரா.... தலைவர் பிள்ளைகளுக்கு பாஸ்போர்ட் எடுத்தார்களா, இல்லையா எண்டது இல்லை பிரச்சனை. அப்படி ஒரு செய்தியை வாசித்தேன் என்று சொன்னபோது, நான் பொய் சொல்வதாக சொன்னவர்கள்.... அந்த செய்தியை இணைத்த போது... தமது வார்த்தைகளை விழுங்குகிறார்கள்.

செய்தியை வாசித்தமை குறித்து தான் சொன்னேன் அன்றி, அது உண்மையா என்று தெரியாது என்றும் சொன்னேன்.  

இங்கு நாம் உரையாடுவது 2000 இல் நடந்தவற்றை. அந்த சம்பவம் 89/90 களில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

இங்கு நாம் உரையாடுவது 2000 இல் நடந்தவற்றை. அந்த சம்பவம் 89/90 களில்

Just now, Nathamuni said:

இது மேலே நீங்கள் பதிந்து தானே?

?????

தலைவரின் குடும்பம் வெளிநாட்டில் வாழ்ந்தது, மகளின் வெளிநாட்டு பயணத்துக்கு படிப்புக்கு சந்திரிகா பாஸ்போர்ட் கொடுத்தார் போன்ற புலனாய்வாளரின் பச்சை பொய்களை மிக சாதாரணமாக யாழில் விதைத்துவிட்டு போவார்.

உங்களுக்கான பதிலை நான் எழுத முன்னம் மீராவே எழுதிவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

உங்களுக்கான பதிலை நான் எழுத முன்னம் மீராவே எழுதிவிட்டார்.

இன்று தல கோசன் குழம்பி, குழப்புகிறார்....

முடியல.... நிச்சயமாக போய் நாளை வருகிறேன்....

****

மீரா குழப்பவில்லை.... நீங்கள் தான் தெளிவாக குழப்புகிறீர்கள்...

தலைவர் மனைவி... பிள்ளைகளுடன் ஸ்கேண்டினேவிய நாட்டில் வசித்ததை அவர் உறுதிப்படுத்துகிறார்.

நீங்கள், தலைவர் குடும்பம் வெளிநாட்டில் வாழ்ந்ததே புலனாய்வாளர்கள் பொய் என்று சொன்னீர்கள்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இது மேலே நீங்கள் பதிந்து தானே?

?????

தலைவரின் குடும்பம் வெளிநாட்டில் வாழ்ந்தது, மகளின் வெளிநாட்டு பயணத்துக்கு படிப்புக்கு சந்திரிகா பாஸ்போர்ட் கொடுத்தார் போன்ற புலனாய்வாளரின் பச்சை பொய்களை மிக சாதாரணமாக யாழில் விதைத்துவிட்டு போவார்.

நாதம் நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். 

சந்திரிகா கடவுச்சீட்டு கொடுத்து தலைவரின் பிள்ளைகள் வெளிநாடு வரவில்லை என்பதும் அவர்கள் வெளிநாட்டிற்கு வந்து 90 இல் பிரேமதாசாவின் பேச்சுவார்த்தையின் போது நாடு திரும்பியதுமே உண்மை.

10 ஆண்டிகளுக்கு முன்னர் இடம்பெற்ற விடயத்தை ஒன்றாக்க முயற்சி செய்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

இல்லை மீரா...

முழு திரியையும் வாசித்தால் குழப்புவது யார் என்று புரியும்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் சிறீலங்காவில் 80களில் சிறுவர்களுக்கு என தனியான கடவுச்சீட்டு இல்லை, தாயுடன் இணைத்தே வழங்குவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

நாதம் நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். 

சந்திரிகா கடவுச்சீட்டு கொடுத்து தலைவரின் பிள்ளைகள் வெளிநாடு வரவில்லை என்பதும் அவர்கள் வெளிநாட்டிற்கு வந்து 90 இல் பிரேமதாசாவின் பேச்சுவார்த்தையின் போது நாடு திரும்பியதுமே உண்மை.

10 ஆண்டிகளுக்கு முன்னர் இடம்பெற்ற விடயத்தை ஒன்றாக்க முயற்சி செய்கிறீர்கள்.

மீரா... இது உங்கள் பதிவு தானே என்று மேலே கேள்விக்குறிக்கு கீழே bold எழுத்துக்களில் உள்ளது எனது அல்ல. கோசனின் பதிவு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

இன்று தல கோசன் குழம்பி, குழப்புகிறார்....

முடியல.... நிச்சயமாக போய் நாளை வருகிறேன்....

நாதம் இன்று போய், நாளைக்கு வாங்கோ 🤣.

போராட்டம் பற்றி அடிப்படை அறிவு உள்ள எல்லாருக்கும் தெரிந்த விடயம் இந்திய இராணுவ காலத்தின் கடைசியில் சில வருடம் அவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்தது.

இது அவர்களின் புத்தகங்களில் கூட வந்த விடயம். 

நான் நினைகிறேன் யாழில் எழுதுவோரில் உங்களுக்கு மட்டும்தான் இது புதிய செய்தியாக இருக்கும்.

பரவாயில்லை- இங்கே நான் சொல்ல வந்தது 89/90 பற்றி அல்ல. 

நீங்கள் சொன்ன பாஸ்போர்ட் விடயம் ஒரு பச்சை பொய் என்பது பற்றியே. அதை இலங்கை அரசு முன்னெடுக்க என்ன காரணம் என்பதையும் மேலே விரிவாக விளக்கி விட்டேன்.

இந்த பொய் செய்தியை உண்மை என நம்பி காவி வந்தது போலவேதான், உங்கள் விக்கியின் மகன் பற்றிய செய்தியும். 

இந்த செய்திக்காவது சிங்கள இந்திய பத்திரிகைகளை ஆதாரம் காட்டுகிறீர்கள். விக்கியின் மகன் பற்றிய அவதூறுக்கு ஆதாரம் கேட்டால் - எனது பிரக்கிராசி நண்பர் சொன்னவர் என்கிறீர்கள்.

ஒரு உதாரணதுக்காக சொல்கிறேன், உதாரணம் மட்டும்தான்.

எனது பிரக்கிராசி நண்பர் சொன்னவர், நாதமுனி கனடாவில் கசமுசா செய்து டிப்போர்ட்டாம் என நான் எழுதினால், நீங்கள் ரிப்போர்ட் பட்டனை அழுத்த மாட்டீர்களா? நிர்வாகம் வேடிக்கை பார்க்குமா? இல்லைத்தானே?

அதே அளவு கண்ணியத்தை ஏனைய தனி மனிதருக்கும் கொடுங்கள்

அவர்களின் தந்தை தமிழ் தேசிய அரசியலுக்கு உண்மையாக இருக்கிறார் (வினைதிறன் இல்லை என்பது வேறு விடயம்) என்பதால் மட்டும், அரசியலில் இல்லாத தனி மனிதர்களை பற்றி அவதூறை ஆதாரம் இல்லாமல் பரப்ப முடியாது.

யாழ்களம் ஒன்றும் pub இல்லை வாயில் வந்த விடுப்பை ஆதாரமில்லாமல் அவிழ்த்துவிட்டு போக. 

இனியாவது உணர்ந்து நடப்பீர்கள் என நம்புகிறேன்.

பிகு

இண்டைக்கு ஷிஷ் கெபாப்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

அதே அளவு கண்ணியத்தை ஏனைய தனி மனிதருக்கும் கொடுங்கள். 

அவர்களின் தந்தை தமிழ் தேசிய அரசியலுக்கு உண்மையாக இருக்கிறார் (வினைதிறன் இல்லை என்பது வேறு விடயம்) என்பதால் மட்டும், அரசியலில் இல்லாத தனி மனிதர்களை பற்றி அவதூறை ஆதாரம் இல்லாமல் பரப்ப முடியாது.

யாழ்களம் ஒன்றும் pub இல்லை வாயில் வந்த விடுப்பை ஆதாரமில்லாமல் அவிழ்த்துவிட்டு போக. 

இனியாவது உணர்ந்து நடப்பீர்கள் என நம்புகிறேன்.

பிகு

இண்டைக்கு ஷிஷ் கெபாப்.

காணும்.... உருட்டினது கோசன்...

பச்சை பொய்களை கூசாமல் சொல்லி விட்டு.... கதை விடவேண்டாமே...

சந்திரிகா பாஸ்போர்ட் கொடுத்த விசயத்தை பத்தி தான், இவ்வளவு நேரமும் பேசினோம்.

தலைவர் குடும்பம் வெளிநாட்டில் வாழ்ந்தது என்பது புலனாய்வாளர்களின் பொய் என்று அடித்து உருட்டுனீர்கள்...

அது தவறு என்று எனக்கு தெரிந்தாலும், அது குறித்து நான் பேசவில்லை. இப்போது மீரா போட்டு உடைத்து விட்டார்.

இந்த திரியில் நீங்கள் பொய் என்று சொன்ன மூன்று விடயங்களில் இரண்டு.. தவறு என்று நிரூபணமாகி உள்ளது என்றவுடன், அடுத்ததை போட்டு உருட்டுகிறீர்கள்.

அதுக்கும், தகுந்த நேரத்தில் ஆதாரம் தருவேன்.

சந்திப்போம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

மீரா... இது உங்கள் பதிவு தானே என்று மேலே கேள்விக்குறிக்கு கீழே bold எழுத்துக்களில் உள்ளது எனது அல்ல. கோசனின் பதிவு....

புரிகிறது…

90 களில் திரும்பி வரும் போது எப்படியான ஆவணங்களை விமானநிலையத்தில் பயன்படுத்தினார்கள் என்பது தெரியாது. ஒருவேளை emergency documents ஐ உபயோகப்படுத்தியிருந்தால் ஆம் தலைவரின் மனைவியும் இரு பிள்ளைகளும் சிறீலங்காவின் ஆட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

புரிகிறது…

90 களில் திரும்பி வரும் போது எப்படியான ஆவணங்களை விமானநிலையத்தில் பயன்படுத்தினார்கள் என்பது தெரியாது. ஒருவேளை emergency documents ஐ உபயோகப்படுத்தியிருந்தால் ஆம் தலைவரின் மனைவியும் இரு பிள்ளைகளும் சிறீலங்காவின் ஆட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆம்... பாலசிங்கத்தாருடன் திரும்பினார்கள் என்று நினைக்கிறேன்.

ஸ்வீடன் என்று நினைத்தேன்.... ஆனாலும் தலைவர் அண்ணன் டென்மார்க்கில் இருந்ததால்... அங்கிருந்தார்களோ தெரியவில்லை...

திரும்பிய பின்னர் தான் பாலச்சந்திரன் பிறந்தான் என்று நினைக்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

காணும்.... உருட்டினது கோசன்...

பச்சை பொய்களை கூசாமல் சொல்லி விட்டு.... கதை விடவேண்டாமே...

சந்திரிகா பாஸ்போர்ட் கொடுத்த விசயத்தை பத்தி தான், இவ்வளவு நேரமும் பேசினோம்.

தலைவர் குடும்பம் வெளிநாட்டில் வாழ்ந்தது என்பது புலனாய்வாளர்களின் பொய் என்று அடித்து உருட்டுனீர்கள்...

அது தவறு என்று எனக்கு தெரிந்தாலும், அது குறித்து நான் பேசவில்லை. இப்போது மீரா போட்டு உடைத்து விட்டார்.

இந்த திரியில்ம் நீங்கள் பொய் என்று சொன்ன மூன்று விடயங்களில் இரண்டு.. தவறு என்று நிரூபணமாகி உள்ளது என்றவுடன், அடுத்ததை போட்டு உருட்டுகிறீர்கள்.

அதுக்கும், தகுந்த நேரத்தில் ஆதாரம் தருவேன்.

சந்திப்போம். 

நல்லா உருட்டிரீர்கள் நாதம்.

தலைவர் குடும்பம் எப்போதும் வெளி நாட்டில் வாழவில்லை என்று நான் சொன்னதாக நீங்கள்தான் பச்சை பொய்யை கூறினீர்கள்🤣

நான் எழுதியதை மீள வாசித்து பாருங்கள். ஒருதரம் கூட, அவர்கள் எப்போதும் வெளிநாட்டில் வாழவில்லை என நான் எழுதவே இல்லை.  

 இந்த பாஸ்போர்ட் எடுத்து போனதை, அதன் பின் வெளியில் வாழ்ந்தாக, சார்ல்ஸ் அன்ரனி அயர்லாந்தில் படித்ததாக உங்கள் எசமானார்கள் சொன்ன பொய்கதைகளைதான் நான் கூறினேன். 

அதே போலவே விக்கியின் மகனின் கதையும்.

6 minutes ago, Nathamuni said:

அதுக்கும், தகுந்த நேரத்தில் ஆதாரம் தருவேன்.

ஆதாரத்தை தந்து விட்டு பேசுங்கள். ஆதாரம் தரும் வரை நீங்கள் கூறுவது வெறும் அவதூறுதான்.

7 minutes ago, MEERA said:

புரிகிறது…

90 களில் திரும்பி வரும் போது எப்படியான ஆவணங்களை விமானநிலையத்தில் பயன்படுத்தினார்கள் என்பது தெரியாது. ஒருவேளை emergency documents ஐ உபயோகப்படுத்தியிருந்தால் ஆம் தலைவரின் மனைவியும் இரு பிள்ளைகளும் சிறீலங்காவின் ஆட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

விமானம் மூலமாகவா இலங்கை வந்தார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

ஆம்... பாலசிங்கத்தாருடன் திரும்பினார்கள் என்று நினைக்கிறேன்.

ஸ்வீடன் என்று நினைத்தேன்.... ஆனாலும் தலைவர் அண்ணன் டென்மார்க்கில் இருந்ததால்... அங்கிருந்தார்களோ தெரியவில்லை...

திரும்பிய பின்னர் தான் பாலச்சந்திரன் பிறந்தான் என்று நினைக்கிறேன்...

அந்த நேரத்தில் தலைவரின் அண்ணா ஐரோப்பா வரவில்லை,

மேலும் பாலச்சந்திரன் பிறந்தது 96 இல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நல்லா உருட்டிரீர்கள் நாதம்.

தலைவர் குடும்பம் எப்போதும் வெளி நாட்டில் வாழவில்லை என்று நான் சொன்னதாக நீங்கள்தான் பச்சை பொய்யை கூறினீர்கள்🤣

நான் எழுதியதை மீள வாசித்து பாருங்கள். ஒருதரம் கூட, அவர்கள் எப்போதும் வெளிநாட்டில் வாழவில்லை என நான் எழுதவே இல்லை.  

 இந்த பாஸ்போர்ட் எடுத்து போனதை, அதன் பின் வெளியில் வாழ்ந்தாக, சார்ல்ஸ் அன்ரனி அயர்லாந்தில் படித்ததாக உங்கள் எசமானார்கள் சொன்ன பொய்கதைகளைதான் நான் கூறினேன். 

அதே போலவே விக்கியின் மகனின் கதையும்.

எப்போதும்.... தமிழ் அகராதியில் உள்ள நல்ல வார்த்தை உங்களுக்கு... என்ன 😜

எப்போதும், முப்போதும், இப்போதும் தொட்டு பேசும்.... குத்தலா சுகவாசம்.  .... வச்சாலும், வைக்காமல் போனாலும் மல்லி வாசம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

அது தவறு என்று எனக்கு தெரிந்தாலும், அது குறித்து நான் பேசவில்லை. இப்போது மீரா போட்டு உடைத்து விட்டார்.

உலக மா உருட்ட்டுடா சாமி 🤣. மீரா சொல்லும் மட்டும் இந்த கேள்வியை கேட்காமல் ஏன் இருந்தீர்கள்? வாயில் கொழுக்கட்டையா🤣.

மீராவின் பதிவுக்கு உங்கள் பதிலை போய் பாருங்கள் - அந்த ஆச்சரியத்திலேயே தெரிகிறது இது உங்களுக்கு இப்போதான் தெரிந்த விடயம் என்பது🤣.

இப்போ போய் கூகிளை உருட்டி விட்டு வந்து எனக்கு முன்பே தெரியும், என கதை விடுகிறீர்கள்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

அந்த நேரத்தில் தலைவரின் அண்ணா ஐரோப்பா வரவில்லை,

மேலும் பாலச்சந்திரன் பிறந்தது 96 இல்.

அப்ப ஸ்வீடன் தானே....

தலைவரின் அண்ணர்.... சென்னையில் இருந்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டு... UNHCR மூலமாக டெல்லி சென்று டென்மார்க் விசா பெற்று போனார்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

எப்போதும்.... தமிழ் அகராதியில் உள்ள நல்ல வார்த்தை உங்களுக்கு... என்ன 😜

எப்போதும், முப்போதும், இப்போதும் தொட்டு பேசும்.... குத்தலா சுகவாசம்.  .... வச்சாலும், வைக்காமல் போனாலும் மல்லி வாசம்....

வார்த்தைகளை அளந்து எழுதுவது தொழில் வழக்கம் நாதம் - உங்களை போல் எழுதாத்தை எழுதியாத வாசிப்பதில்லை 🤣

2 minutes ago, Nathamuni said:

அப்ப ஸ்வீடன் தானே....

தலைவரின் அண்ணர்.... சென்னையில் இருந்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டு... UNHCR மூலமாக டெல்லி சென்று டென்மார்க் விசா பெற்று போனார்... 

ஏதேது நல்லா கூகிள் வேலை செத்யுது போல🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உலக மா உருட்ட்டுடா சாமி 🤣. மீரா சொல்லும் மட்டும் இந்த கேள்வியை கேட்காமல் ஏன் இருந்தீர்கள்? வாயில் கொழுக்கட்டையா🤣.

அப்படியே கேள்வியை மாத்திக் கேட்க்கலாமே 

முன்னர்.... பொய் என்று சொன்ன போது... ஏன் Sunday times லிங்க் தரவில்லை என்று

எல்லாம் ஒரு காரணத்தோட தான்....

அந்த மூன்றாவது விசயம்... ஒருநாள் ஆதாரம் வரும்.... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் 

சந்திரிக்கா காலத்தில் வந்த இந்த கடவுச்சீட்டு செய்திகள் எல்லாம் 100% பொய்.

கடந்து செல்வோம் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

வார்த்தைகளை அளந்து எழுதுவது தொழில் வழக்கம் நாதம் - உங்களை போல் எழுதாத்தை எழுதியாத வாசிப்பதில்லை 🤣

ஏதேது நல்லா கூகிள் வேலை செத்யுது போல🤣.

அதுசரி .... கண காலத்துக்கு பிறகு.... திரியை இழுத்து போட்டம்...

ஒருத்தர்.... நெடுக... பொத்தல் மீனோடை திரியிறார்.... என்ன என்று விசாரித்தீர்களா?

இனி மட்டுகள் கடுப்பாகிற நேரம்... கிளம்புவோம்....

3 minutes ago, MEERA said:

நாதம் 

சந்திரிக்கா காலத்தில் வந்த இந்த கடவுச்சீட்டு செய்திகள் எல்லாம் 100% பொய்.

கடந்து செல்வோம் 🙏

பொய், உண்மை அறிய நான் பெரிய பிஸ்தா இல்லை.

அந்த செய்தியை பத்திரிக்கையில் வாசித்தேன் என்று சொன்னதை பொய் என்று சொன்னார்கள். 

வந்த பத்திரிக்கை செய்தியை இணைத்தேன். 

அவ்வளவுதான் மீரா... அந்த செய்தி பொய் என்று நீங்கள் சொன்னால் அதில் எனக்கு பிரச்சனை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

விமானம் மூலமாகவா இலங்கை வந்தார்கள்?

கொழும்பு ஊடாகவே வந்திருந்தார்கள், Trans Asia hotel (?) இல் தங்கியிருந்தார்கள்.

நான் நினைக்கிறேன் தலைவர் பிரேமதாசாவை பெரிதும் நம்பினார் என, கேபி கூட பேச்சுவார்த்தை நேரம் கொழும்பில் இருந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
19 minutes ago, MEERA said:

அந்த நேரத்தில் தலைவரின் அண்ணா ஐரோப்பா வரவில்லை,

மேலும் பாலச்சந்திரன் பிறந்தது 96 இல்.

1997 

96 அல்ல

படுகொலை செய்யப்படும்போது 12 வயது.
கிளிநொச்சி கனிஸ்டாவில்தான் 5ம் வகுப்பு படித்தவன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.