Jump to content

மீளுருவாக்கப்பட்ட ஆரியகுளம் ஒரு மரபுரிமைச் சின்னம் என்கிறார் பேராசிரியர் புஸ்பரட்ணம்


Recommended Posts

20 minutes ago, குமாரசாமி said:

இப்ப என்ன செய்யலாம்?

புக்கை எங்கை கட்டினனீங்கள்?

கேள்விய விளக்கமாக் கேளுங்கோ!  உடம்பில எங்க கட்டினனீங்கள் எண்டு விளங்கி அவர் படமேதும் போட்டு விடப் போறார்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறையான் புற்றெடுக்க, கருநாகம் கருநாகம் குடி பூரப்போகுது!

அப்போது இருக்கு அர்ச்சனை மணிவண்ணனுக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அபராஜிதன் said:

முன்னர் திட்டமிடப்பட்டிருந்திருக்கலாம் 

மணிவண்ணன் தான் தியாகி அறக்கட்டளை (TCT) முதலாளியுடன் கதைத்து ஒருகோடி்ரூபா நிதி உதவியுடன் மிககுறுகிய காலத்தில் திட்டமிட்டு  அபிவிருத்தி செய்யபட்டது இப்போது  2.5 கோடி முடிந்துள்ளது என்கிறாரகள் 

பிக்கு தானாக உள்நுழைந்துள்ளார் தனக்கென வரவேற்புக்கு ஒரு குழுவையும் அழைத்துகொண்டு 

வரவேற்பு அழைப்பிதழில் பிக்கு மற்றும் ராணுவத்தினர் இடம்பெறவில்லை 

நிகழ்வுக்கு நான்கு மதத்தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. (மானிடப் பண்பு)

ஆளுனர் நேராக விகாரைக்குச் சென்று பிக்குவோடு சேர்ந்து #பிக்கு_தனக்காக_தானே_ஏற்பாடு_செய்த கண்டிய நடனத்தோடு எங்கள் வரவேற்பு வாயில் வரை வந்தனர்.  (தென்னிலங்கை நிகழ்ச்சிநிரல்) 

பின்னர் முதல் நிகழ்வாக நான்கு மதத்தலைவர்களையும் எமது கலாச்சாரமான நாதஸ்வர வாத்தியங்களோடு கல்வெட்டு திரை நீக்கம் மற்றும் நாடா வெட்டுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். (எமது நிகழ்ச்சி நிரல்)

குறிப்பு:-
நாங்கள் மரியாதைக்காக நான்கு மதத்தலைவர்களையும் அழைக்க முடியும் ஆனால் நீங்கள் இப்படித்தான் வாருங்கள், இப்படி வராதீர்கள் என்று கூற முடியாது. (யதார்த்தம்)

ஆனாலும்,
காழ்ப்புணர்ச்சி விமர்சகர்களே!
உங்கள் விமர்சனங்களை தயவு செய்து  நிறுத்தி விடாதீர்கள்,  ஏனெனில் 
உங்கள் விமர்சனங்களே எங்கள் 
#வளர்ச்சிப்படிகள்.
 

இது மணி தரப்பினரின் விளக்கம்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.