Jump to content

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது​​​​​​​

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த சிலகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தது.இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த குழுவில் இரா சம்பந்தனுடன் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் எம். ஏ.சுமந்திரன் ஆகியோரும் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கடந்த தினம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனடிப்படையில் எதிர்வரும் ஓரிரு தினங்களில் இரா.சம்பந்தன் தலைமையிலான தூதுக் குழுவொன்று இந்தியாவுக்குச் செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.(15)

http://www.samakalam.com/தமிழ்த்-தேசியக்-கூட்டமை-41/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

இரா சம்பந்தனுடன் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் எம். ஏ.சுமந்திரன்

சூப்பர் ஆட்கள் இருக்கிறதையும்  அடைவு  வைத்துவிட்டு வரபோகினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சூப்பர் ஆட்கள் இருக்கிறதையும்  அடைவு  வைத்துவிட்டு வரபோகினம் .

அப்படி என்ன தான்யா வைத்திரக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இரா சம்பந்தனுடன் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் எம். ஏ.சுமந்திரன்

எல்லாமே தமிழனத்தை விலைபேசி விற்றதுகள். சிங்கள.. ஹிந்திய எஜமானர்களின் அடிமைகள்.. இதுகள் போய் பஜ்ஜியும் சாயாவும் குடிச்சிட்டு வர கணக்குச் சரி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடனிலும் பொருளாதர்ச் சிக்கல்களிலும் இடர்படும் சிங்களத்துக்கு இப்படி மாத்தி மாத்திப் பூச்சாண்டி காட்டி இந்தியாவிடமிருந்து பெரும்தொகை நிதி உதவியைப் பெற்றுக்கொள்ள உதவப்போகிறார்கள். ஐந்து அம்சத்திட்டத்துடனான நெருக்கடி நிலையைச் சமாளிக்கும் ஒரு நிதி உதவியை இந்தியா செய்ய ஆயத்தப்படுத்துவதாக அறியமுடிகிறது. அனேகமாக வடக்குக் கடலின் மீன்பிடுக்கும் உரிமை இந்தியாவின் கைகளுக்குப்போகும் (பகிர்ந்துகொடுக்கும்) ஒருவிடையமும் இத்திட்டத்தில் இருக்கலாம்.

இறுதியில் இந்தியாவே எங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வைப்பெற்றுத்தருமென சம்பந்தரின் பேரனும் சுமந்திரனின் மகனும் இன்னும் இருபதுவருடத்தில் அறிக்கை விடுவார்கள் அப்போது யாழ்கழத்தில் குந்தியிருக்கும் கிழடுகளாகிய நாம் செத்துச் சிவலோகம் போய்விடுவோம் எங்கட பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதையே மறந்திருப்பர் அல்லது இது எங்களது பிரச்சனை இல்லை எனச்சொல்லி அவர்களும் ஓய்வூதிய வயதை எதிர்பார்ப்பார்கள். அதோடு யாவும் நலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம யாழ்கள நொஸ்டிரடாமஸ் “தான் சொன்னது போல” இந்த விசயம் டெல்லியை விட்டு அமெரிக்காவின் கைக்கு போய்விட்டது என்று ஆரூடம் கூறி ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் இவர்கள் மீண்டும் டெல்லிக்கு காவடி எடுக்கிறார்கள்🤣.

அப்ப வட-கிழக்கில் அமெரிக்கா ஒரு ஹொங்கொங்கை நிறுவ மாட்டாதா கோபால்?

ஹொங்கொங் இல்லாவிட்டால் பரவாயில்லை ஒரு கிங்கொங் ஆவது கிடைக்காதா🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, goshan_che said:

அமெரிக்கா சொல்லியிருக்கும் எமக்கு குறைந்தது ஒரு உள்ளக சுயநிர்ணய உரிமையுடனான தீர்வை நோக்கிப் பேசவே விருப்பம். ஆனால் கிந்தியாவே தடையாக உள்ளதென்றிருப்பார்கள்போலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nochchi said:

அமெரிக்கா சொல்லியிருக்கும் எமக்கு குறைந்தது ஒரு உள்ளக சுயநிர்ணய உரிமையுடனான தீர்வை நோக்கிப் பேசவே விருப்பம். ஆனால் கிந்தியாவே தடையாக உள்ளதென்றிருப்பார்கள்போலும். 

இருக்கலாம். எமது காலை சுற்றிய பாம்பு இந்த இந்தியா. அமெரிக்கா கொஞ்சம் இளக்கம் காட்டினாலும் தம்மை மீறி எதுவும் நடந்து விட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்.

சுமந்திரன் குழுவை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அமரிக்காவில் வைத்து சந்தித்தார் எனும் போது - இந்த நாடகத்தின் இணை இயக்குனர்கள் அவர்கள்தான் என்ற உங்கள் சந்தேகம் நியாயமானதே.

ஈழத்தமிழருக்காக அமெரிக்கா இந்தியாவை பகைக்கும், அமெரிக்கா இந்தியாவை மீறி இதில் இறங்கும் என்று இங்கே மனப்பால் ஊட்டிய கருத்தாளர்கள், சோதிடர்கள், யூடியூபர்களைத்தான் தேடி கொண்டிருக்கிறேன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

சட்டம்படித்தவர்கள் சாதிப்பார்கள் என்று ஒரு 30 ஆண்டுகள் ஓடின. அபிவிருத்தியென்ற போர்வையில் சிங்களக்குடியேற்றங்கள் மூலம் ஆக்கிரமிப்பத் தொடர்ந்தது. தடுத்தாடிய மென்முறைகள் தோற்று வன்முறைப்போர் வெடித்து 33ஆண்டுகள் ஓடின. ஆனால் சிங்கள-கிந்திய எல்லைகளைக் கடந்து ஒரு அனைத்துலக பரிமாணத்தைத் தொட்டபோது வீழ்த்தப்பட்டோம். மீண்டும் சட்டம்படித்தவர்களின் கையில் தமிழரின் துயரமான வாழ்வு அல்லாடுகிறது. அவர்களுக்கென்ன நாடாளுமன்ற நடை முதல் நல்லுணவுவரை மக்கள் வரிப்பணத்தில், போதாதென்று வாகன பரிவாரங்களுடன் ஈரடுக்குப் பாதுகாப்பவேறு. ஈரவயிற்றுடன் எல்லைக் கிராமங்களில் அப்பாவி மக்கள் மும்முனைத் தாக்குதலை எதிர்கொள்ளும் துயரம் ஒருபுறம் போராடியதற்காகவே பழிவாக்கப்படும் தமிழரகளென மறுபுறம். இவர்களின் வலியறிந்தவர்களால் மட்டுமே நேர்மையான அரசியலைச் செய்யவும் செயற்படுத்தவும் முடியும்.ஒரு சில இளையோரைத் தவிர  இப்போதுள்ள அனைவரும் அது வீடோ இருசக்கர வண்டியோ வீணையோ எல்லாமே ஒன்றுதான்.

நேர்மையும் அர்பணிப்பும் உள்ள தலைமையொன்று உருவாகினால் மட்டுமே சுவாசிக்கமுடியும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

எல்லாமே தமிழனத்தை விலைபேசி விற்றதுகள். சிங்கள.. ஹிந்திய எஜமானர்களின் அடிமைகள்.. இதுகள் போய் பஜ்ஜியும் சாயாவும் குடிச்சிட்டு வர கணக்குச் சரி. 

செல்வம் கொஞ்சம் முரண்டுபிடித்தவர், ஆனால் சின்ன மிரட்டலுடன் கப்சிப். அவரின் குடும்பம் இந்தியாவில் வசிப்பதால் அவரால் ஆடி அசைய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

ஈழத்தமிழருக்காக அமெரிக்கா இந்தியாவை பகைக்கும், அமெரிக்கா இந்தியாவை மீறி இதில் இறங்கும் என்று இங்கே மனப்பால் ஊட்டிய கருத்தாளர்கள், சோதிடர்கள், யூடியூபர்களைத்தான் தேடி கொண்டிருக்கிறேன்🤣

நான் எனது பதிவை வாபஸ் வாங்குகிறேன்..

 நான் முழுவதும் இந்த பக்கம் வாசிக்காமல் அவசரத்தில் எழுதிட்டன் கோசான் இங்கை யாரையோ குறிப்பட்டு இருக்கிறியள் நான் வெளீல எழுதுற ஊடகவியாதிகள் எண்டு நினைச்சு பதில் எழுதிட்டன்..🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

நம்ம யாழ்கள நொஸ்டிரடாமஸ் “தான் சொன்னது போல” இந்த விசயம் டெல்லியை விட்டு அமெரிக்காவின் கைக்கு போய்விட்டது என்று ஆரூடம் கூறி ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் இவர்கள் மீண்டும் டெல்லிக்கு காவடி எடுக்கிறார்கள்🤣.

அப்ப வட-கிழக்கில் அமெரிக்கா ஒரு ஹொங்கொங்கை நிறுவ மாட்டாதா கோபால்?

ஹொங்கொங் இல்லாவிட்டால் பரவாயில்லை ஒரு கிங்கொங் ஆவது கிடைக்காதா🤣.

வடக்கு கிழக்கு (அறிவிக்கப்படாத) இந்தியாவின் கட்டுப்பாட்டில். அவர்கள் மட்டுமே அங்கு அபிவிருத்தி திட்டங்கள், நிவாரணங்கள் எதனையும் வழங்க, செய்ய முடியும். வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய  பிரதேசங்களில் EU & US வின் கட்டுப்பாட்டில். 

இந்த  நடைமுறை குறிப்பிட்ட காலமாக அங்கு  உள்ளது.

5 hours ago, goshan_che said:

இருக்கலாம். எமது காலை சுற்றிய பாம்பு இந்த இந்தியா. அமெரிக்கா கொஞ்சம் இளக்கம் காட்டினாலும் தம்மை மீறி எதுவும் நடந்து விட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்.

சுமந்திரன் குழுவை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அமரிக்காவில் வைத்து சந்தித்தார் எனும் போது - இந்த நாடகத்தின் இணை இயக்குனர்கள் அவர்கள்தான் என்ற உங்கள் சந்தேகம் நியாயமானதே.

ஈழத்தமிழருக்காக அமெரிக்கா இந்தியாவை பகைக்கும், அமெரிக்கா இந்தியாவை மீறி இதில் இறங்கும் என்று இங்கே மனப்பால் ஊட்டிய கருத்தாளர்கள், சோதிடர்கள், யூடியூபர்களைத்தான் தேடி கொண்டிருக்கிறேன்🤣

அவர்கள் இணை இயக்குனர்களா அல்லது பார்வையாளர்களா என்பது இன்னும் கொஞ்ச  நாட்களில் தெரியும். இந்தியாவை பகைக்கும் காலம் இன்னும் வரவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nochchi said:

சட்டம்படித்தவர்கள் சாதிப்பார்கள் என்று ஒரு 30 ஆண்டுகள் ஓடின. அபிவிருத்தியென்ற போர்வையில் சிங்களக்குடியேற்றங்கள் மூலம் ஆக்கிரமிப்பத் தொடர்ந்தது. தடுத்தாடிய மென்முறைகள் தோற்று வன்முறைப்போர் வெடித்து 33ஆண்டுகள் ஓடின. ஆனால் சிங்கள-கிந்திய எல்லைகளைக் கடந்து ஒரு அனைத்துலக பரிமாணத்தைத் தொட்டபோது வீழ்த்தப்பட்டோம். மீண்டும் சட்டம்படித்தவர்களின் கையில் தமிழரின் துயரமான வாழ்வு அல்லாடுகிறது. அவர்களுக்கென்ன நாடாளுமன்ற நடை முதல் நல்லுணவுவரை மக்கள் வரிப்பணத்தில், போதாதென்று வாகன பரிவாரங்களுடன் ஈரடுக்குப் பாதுகாப்பவேறு. ஈரவயிற்றுடன் எல்லைக் கிராமங்களில் அப்பாவி மக்கள் மும்முனைத் தாக்குதலை எதிர்கொள்ளும் துயரம் ஒருபுறம் போராடியதற்காகவே பழிவாக்கப்படும் தமிழரகளென மறுபுறம். இவர்களின் வலியறிந்தவர்களால் மட்டுமே நேர்மையான அரசியலைச் செய்யவும் செயற்படுத்தவும் முடியும்.ஒரு சில இளையோரைத் தவிர  இப்போதுள்ள அனைவரும் அது வீடோ இருசக்கர வண்டியோ வீணையோ எல்லாமே ஒன்றுதான்.

நேர்மையும் அர்பணிப்பும் உள்ள தலைமையொன்று உருவாகினால் மட்டுமே சுவாசிக்கமுடியும்.  

எமக்கு வேறு வழியில்லை நொச்சி.

யூதர்களை நாம் உதாரணமாக கொள்ள ஆசைப்பட்டால் - அவர்கள் போல் நூற்றாண்டு கணக்கில் விடுதலைக்கு காத்திருக்கவும் தயாராக இருக்க வேண்டும்.

இப்போதைக்கு நிலம் பறிபோகாமல் இருக்கும் ஒரு வழிமுறையை கொண்ட தீர்வு வந்தாலே போதும். அதை வைத்து அடுத்து வரும் சந்ததிகள் மிகுதியை தருணம் கருதி சாதிக்கலாம்.

3 minutes ago, Kapithan said:

வடக்கு கிழக்கு (அறிவிக்கப்படாத) இந்தியாவின் கட்டுப்பாட்டில். அவர்கள் மட்டுமே அங்கு அபிவிருத்தி திட்டங்கள, நிவாரங்கள் எதனையும் வழங்க, ச்ர்ய்ய முடியும். வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய  பிரதேசங்களில் EU & US வின் கட்டுப்பாட்டில். 

அண்மையில் 3ம் நாடு ஒன்றின் கரிசனையை காரணம் காட்டி தீவு பகுதியில் 3 சீன மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் திட்டம் ரத்தாகியுள்ளது. 3ம் நாடு யாரென்பது தெரியும்தானே? (பானிபூரி).

அப்போ சீனாவை மொத்தமாக கைகழுவ இலங்கை ஒத்து கொண்டு விட்டதா?

அப்படி என்றால் எல்லாரும் சேர்ந்து எமக்கு மீளவும் நாமம் போட வாய்ப்பு அதிகம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

அவர்கள் இணை இயக்குனர்களா அல்லது பார்வையாளர்களா என்பது இன்னும் கொஞ்ச  நாட்களில் தெரியும்.

இணை இயக்குனர் தரத்தில் இருந்து அவர்களை இறக்கி விட்டாச்சு என்றாலே அது பெரிய வெற்றிதான்.

ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. சீனாவை வெளியே தள்ள வேண்டும் என்பதால் அமெரிக்காவை உள்ளே விட்டுள்ளார்கள். ஆனால் வெறும் பார்வையாளர் நிலைக்கு போக அவர்களும் விரும்பமாட்டார்கள், அப்படி அவர்களை தரமிறக்கும் தேவை அமரிக்காவுக்கும் இல்லை.

பிகு

என்றாவது ஒரு நாள் இலங்கையில் அமெரிக்க படைகள் தரை இறங்கினால் (பேச்சுக்குத்தான்) அப்போதும் கூட இந்தியாவுடன் சேர்ந்தே இறங்குவார்கள் என்பது என் எண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

எமக்கு வேறு வழியில்லை நொச்சி.

யூதர்களை நாம் உதாரணமாக கொள்ள ஆசைப்பட்டால் - அவர்கள் போல் நூற்றாண்டு கணக்கில் விடுதலைக்கு காத்திருக்கவும் தயாராக இருக்க வேண்டும்.

இப்போதைக்கு நிலம் பறிபோகாமல் இருக்கும் ஒரு வழிமுறையை கொண்ட தீர்வு வந்தாலே போதும். அதை வைத்து அடுத்து வரும் சந்ததிகள் மிகுதியை தருணம் கருதி சாதிக்கலாம்.

யூதரின் நிலை வேறு. ஈழத்தமிழரின் நிலை வேறு. அவர்கள் தமது இனத்துக்காக எந்த எல்லைவரையும் சென்றுவிடுவர். எம்மவர் அப்படியா?.................
சிங்களத்தின் அரசியல் மதிநுட்பவியூகம் சிறப்பானது. அவர்கள் இனமாகச் சிந்தித்து யால்ரா போடவேண்டிய இடத்தில் போட்டு தாயா பண்ண வேண்டிய இடத்தில் தாயா பண்ணி நகர்வார்கள். இதிலே வள ஆலோசனைகள் வழங்கும் தமிழர்களும் அடக்கம். நில இருப்பைக்கூடக் காப்பதற்கான ஒரு நடைமுறையையோ அல்லது மக்களை அணிதிரட்டிப் போராட்டங்களையோ முன்னெடுக்காது எப்படித் தடுப்பது. எப்படி அனைத்துலக கவனத்துக்குக் கொண்டு செல்வது. மக்களோடு மக்களாக நின்று மக்கள்அணியம் செய்து போராட்டங்களை செய்யாது வெறும் வாயைமென்று பயனில்லை.  

30 minutes ago, goshan_che said:

அண்மையில் 3ம் நாடு ஒன்றின் கரிசனையை காரணம் காட்டி தீவு பகுதியில் 3 சீன மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் திட்டம் ரத்தாகியுள்ளது. 3ம் நாடு யாரென்பது தெரியும்தானே? (பானிபூரி).

அப்போ சீனாவை மொத்தமாக கைகழுவ இலங்கை ஒத்து கொண்டு விட்டதா?

அப்படி என்றால் எல்லாரும் சேர்ந்து எமக்கு மீளவும் நாமம் போட வாய்ப்பு அதிகம்?

கிந்தியா தனது கட்டுக்குள் முழு இலங்கையும் இருக்கவேண்டுமென்றே நகர்கிறது. ஆனால் அதனை முதுகில் தடவி நடித்தவாறு மேற்குலகு கையாள்கிறது. அதனைப்புரிந்துகொண்டு வட-கிழக்கில் காலூன்ற முனைகிறது. படைபலப்பிரயோகம் தற்போதைய சூழலில் எடுபடாது. மாலைதீவுவிளையாட்டும் சாத்தியமில்லை. தனக்கு எதிரான சீனநகர்வுகளை இராயதந்திரமொழிகளின் வழியே அணுகி வெட்டக்கூடியதை வெட்டுகிறது. அப்படியே தமிழருக்கு என்பதுபோல் காட்டி நாமம் போட்டவாறே இருக்கிறது.  முன்பேசுட்டியதுபோன்று சரியாதொரு தலைமையும் மக்களின் பலமும் ஒருங்கேயிணைந்தால் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையலாம். ஆனால் பெருச்சாளிகள் விடுவார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இணை இயக்குனர் தரத்தில் இருந்து அவர்களை இறக்கி விட்டாச்சு என்றாலே அது பெரிய வெற்றிதான்.

ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. சீனாவை வெளியே தள்ள வேண்டும் என்பதால் அமெரிக்காவை உள்ளே விட்டுள்ளார்கள். ஆனால் வெறும் பார்வையாளர் நிலைக்கு போக அவர்களும் விரும்பமாட்டார்கள், அப்படி அவர்களை தரமிறக்கும் தேவை அமரிக்காவுக்கும் இல்லை.

பிகு

என்றாவது ஒரு நாள் இலங்கையில் அமெரிக்க படைகள் தரை இறங்கினால் (பேச்சுக்குத்தான்) அப்போதும் கூட இந்தியாவுடன் சேர்ந்தே இறங்குவார்கள் என்பது என் எண்ணம்.

அமெரிக்கப்படைகள்(சிறிய அளவில்) இறங்கி நிற்பதாக கேள்வி. விரைவில் IPKF (🤪) இறங்கும் என அங்குள்ளவர்களே எதிர்பார்க்கிறார்கள் (ஏதோ நடக்கப்போகிறது என்று அங்குள்ள எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் என்ன? என்றுதான் அவர்களுக்குப் புரியவில்லை. பதட்டமாக உணர்கிறார்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

அமெரிக்கப்படைகள்(சிறிய அளவில்) இறங்கி நிற்பதாக கேள்வி. விரைவில் IPKF (🤪) இறங்கும் என அங்குள்ளவர்களே எதிர்பார்க்கிறார்கள் (ஏதோ நடக்கப்போகிறது என்று அங்குள்ள எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் என்ன? என்றுதான் அவர்களுக்குப் புரியவில்லை. பதட்டமாக உணர்கிறார்கள்)

உண்மையாகவா?

நீங்கள் சொல்வதை நம்பாமல் எண்டு இல்லை. ஆனால் சொல்லும் விடயம் நம்ப கடினமாகவே இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

உண்மையாகவா?

நீங்கள் சொல்வதை நம்பாமல் எண்டு இல்லை. ஆனால் சொல்லும் விடயம் நம்ப கடினமாகவே இருக்கிறது.

😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

உண்மையாகவா?

நீங்கள் சொல்வதை நம்பாமல் எண்டு இல்லை. ஆனால் சொல்லும் விடயம் நம்ப கடினமாகவே இருக்கிறது.

எனக்கும் நம்ப ஆசைதான்..😂

அங்குள்ளவர்களிடம் கேட்டால் அவர்களின் பதட்டத்தைக் கூறுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

எமக்கு வேறு வழியில்லை நொச்சி.

யூதர்களை நாம் உதாரணமாக கொள்ள ஆசைப்பட்டால் - அவர்கள் போல் நூற்றாண்டு கணக்கில் விடுதலைக்கு காத்திருக்கவும் தயாராக இருக்க வேண்டும்.

இப்போதைக்கு நிலம் பறிபோகாமல் இருக்கும் ஒரு வழிமுறையை கொண்ட தீர்வு வந்தாலே போதும். அதை வைத்து அடுத்து வரும் சந்ததிகள் மிகுதியை தருணம் கருதி சாதிக்கலாம்.

அண்மையில் 3ம் நாடு ஒன்றின் கரிசனையை காரணம் காட்டி தீவு பகுதியில் 3 சீன மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் திட்டம் ரத்தாகியுள்ளது. 3ம் நாடு யாரென்பது தெரியும்தானே? (பானிபூரி).

அப்போ சீனாவை மொத்தமாக கைகழுவ இலங்கை ஒத்து கொண்டு விட்டதா?

அப்படி என்றால் எல்லாரும் சேர்ந்து எமக்கு மீளவும் நாமம் போட வாய்ப்பு அதிகம்?

May be an image of map and text that says 'NEWS The Island epaper.island.lk Chinese firm denies reports it withdrew from green power project for northern islands Published 12 hours ago on 2021/12/4 Kankesanturai Point Pedro 5437 Graona Buraionu 8า97 Sirupiddy West Varani North AKS1 AS19 Jaffna Jafina Chavakachcheri Pungudutiva กัคมปน Pungudutivu Delft Delfs sst AA009 Pallai AAB32 Pooneryn China's SINOSOAR- Hybrid Technology had not withdrawn from the execution of northern power projects as reported by certain Sri Lankan and Indian media outlets, Project Manager, Paul Cao said yesterday.'

இப்படியும் செய்தி வந்துள்ளது .எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இந்தியாவுக்குப் பயந்து சீனா வெளியேறுகின்றது என்றது செய்தி இந்தியாவுக்கு கிளுகிளுப்பாய் இருந்தாலும் அது உண்மையில்லை.அங்குவாழும் மக்களை எதிர்த்துக்கொண்டு ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் வரும் என்று சீனா நினைததிருக்கலாம். அதனால் மாலைதீவில் உள்ள ஆளில்லா தீவுகளைப் பிடித்திருக்கலாம். தரமற்ற உரத்தை ஏற்றிய கப்பல் சிறிலங்கா வேண்டாம் என்று மறுத்த போதிலும் வெளியேறவில்லை. இலங்கை கடற்ப்பரப்பிலே சுற்றித் திரிகிறது என்பதையும் கவனிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

உண்மை 'இந்தியாவுக்குப் பயந்து சீனா வெளியேறுகின்றது என்றது செய்தி இந்தியாவுக்கு கிளுகிளுப்பாய் இருந்தாலும் அது உண்மையில்லை' சீனாவின் வியூகம் மக்களைப் பகைக்காத நகர்வாகவே கொள்ளமுடியும். அதேவேளை அவர்கள் இலங்கைத்தீவின் பெரும்பகுதியை(அம்பாந்தோட்டை முதல் கொழும்பு நடல் நகரம் மற்றும் நுரைச்சேலை மின்னிலையம் வீதி உட்கட்டுமானங்கள்...)  தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்தானே. அதனால் இந்தச் சின்ன விடயத்தில் முரண்படாது நகர்கிறது சீனா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

5 hours ago, புலவர் said:

May be an image of map and text that says 'NEWS The Island epaper.island.lk Chinese firm denies reports it withdrew from green power project for northern islands Published 12 hours ago on 2021/12/4 Kankesanturai Point Pedro 5437 Graona Buraionu 8า97 Sirupiddy West Varani North AKS1 AS19 Jaffna Jafina Chavakachcheri Pungudutiva กัคมปน Pungudutivu Delft Delfs sst AA009 Pallai AAB32 Pooneryn China's SINOSOAR- Hybrid Technology had not withdrawn from the execution of northern power projects as reported by certain Sri Lankan and Indian media outlets, Project Manager, Paul Cao said yesterday.'

இப்படியும் செய்தி வந்துள்ளது .எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இந்தியாவுக்குப் பயந்து சீனா வெளியேறுகின்றது என்றது செய்தி இந்தியாவுக்கு கிளுகிளுப்பாய் இருந்தாலும் அது உண்மையில்லை.அங்குவாழும் மக்களை எதிர்த்துக்கொண்டு ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் வரும் என்று சீனா நினைததிருக்கலாம். அதனால் மாலைதீவில் உள்ள ஆளில்லா தீவுகளைப் பிடித்திருக்கலாம். தரமற்ற உரத்தை ஏற்றிய கப்பல் சிறிலங்கா வேண்டாம் என்று மறுத்த போதிலும் வெளியேறவில்லை. இலங்கை கடற்ப்பரப்பிலே சுற்றித் திரிகிறது என்பதையும் கவனிக்கவும்.

நீங்கள் இருவரும் சொல்வதை வைத்து பார்த்தால் இலங்கையில் இன்னும் சீனா-இந்தியா/யூஎஸ் - இழுபறி நிலைதான் நீடிக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2021 at 07:24, goshan_che said:

ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. சீனாவை வெளியே தள்ள வேண்டும் என்பதால் அமெரிக்காவை உள்ளே விட்டுள்ளார்கள். ஆனால் வெறும் பார்வையாளர் நிலைக்கு போக அவர்களும் விரும்பமாட்டார்கள், அப்படி அவர்களை தரமிறக்கும் தேவை அமரிக்காவுக்கும் இல்லை.

பிகு

என்றாவது ஒரு நாள் இலங்கையில் அமெரிக்க படைகள் தரை இறங்கினால் (பேச்சுக்குத்தான்) அப்போதும் கூட இந்தியாவுடன் சேர்ந்தே இறங்குவார்கள் என்பது என் எண்ணம்.

சீனா ....வடக்கு கிழக்கு,தென்னிலங்கை போன்றவற்றில் மாவோயிஸ்ட் கிளர்ச்சியை ஊக்கப்படுத்தும்...வடக்கு கிழக்கில் ஏற்கனவே ஒரு சில சிவப்பு தொப்பிகாரார் நிற்கினம்.....இவர்கள் தென்னிலங்கை சிவப்பு தொப்பியுடன் கூட்டு சேர்ந்து ....கேரளா தமிழ்நாடு போன்ற இடங்களில் கெரில்லா தாக்குதல் செய்ய வாய்ப்புண்டு ....சிங்கள அரசும் சில சமயத்தில் உதவி செய்ய வாய்புண்டு.....

தாய்வானில் இந்தியா அதிகம் மூக்கை நுழைப்பதால் சிறிலங்காவில் சீனா  பதிலடி கொடுக்க கெரில்லா முறைகளை பயன்படுத்தும் ....பினாமி யார் என்பது கேள்விக்குறி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2021 at 03:29, goshan_che said:

ஈழத்தமிழருக்காக அமெரிக்கா இந்தியாவை பகைக்கும், அமெரிக்கா இந்தியாவை மீறி இதில் இறங்கும் என்று இங்கே மனப்பால் ஊட்டிய கருத்தாளர்கள், சோதிடர்கள், யூடியூபர்களைத்தான் தேடி கொண்டிருக்கிறேன்

இருந்தாலும் உங்களுக்கு லொள்ளு கூடிப்போச்சுது 
ஈழத் தமிழர் அரசியல் பிரதிநிதிகள் என்ற பெயரில் வச்சிருக்கிறது பூரா Raw வின்  Proxy கூட்டம், இந்த லட்சணத்தில்  அமெரிக்க இறங்கிறதாவது, இந்தியா பிளக்கிறதாவது  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.