நல்ல முடிவை சொல்லிட்டு போங்கள் என இ.போ.ச பிரநிதிகளை அலுவலகத்தினுள் இருத்தி வைத்த ஆளுநர்

By
கிருபன்,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
0
By nochchi
தொடங்கப்பட்டது
-
Posts
-
By பிரபா சிதம்பரநாதன் · Posted
உண்மையோ பொய்யோ என்பதைவிட இந்த குடும்ப வன்முறைகளை பார்த்து வளரும் குழந்தைகளின் மனநலம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது. குடும்ப அமைப்பில், உறவில் நம்பிக்கை வைப்பது என்பன கேள்விக்குறியாகவே அதிகம் காணப்படும். ஒன்றில் அவர்களும் இதே வழியை பின்பற்றுவார்கள் இல்லாவிடில் abusive relationshipலேயே வாழ்வார்கள். இந்த மாதிரி துணைகளை(அது physical violence ஆகட்டும் emotional abuse ஆகட்டும்) கொண்ட கணவர்கள், ஆரம்பத்திலேயே சரியான உதவிகளை நாடினால் பலரது வாழ்க்கை வீணாகாது. ஆனால் ஆண் என்றால் வலிமையானவர்கள் என்ற சமூக தோற்றப்பாடு அவர்களை உதவியை நாடவிடாது. அதே போல சமூகமும் அவர்கள் கூறுவதை முழுமையாக ஏற்காது. -
By goshan_che · Posted
இங்க கனபேர் மைண்ட்வாய்ஸ் எண்டு நினச்சு சத்தமா கதைக்குனம் போல கிடக்கு🤣. பகிடிதான் நோ டென்சன். -
By பிரபா சிதம்பரநாதன் · Posted
பொலீஸார் குடும்ப வன்முறைகள் தொடர்பான விடயங்களில் சிரத்தை காண்பிப்பதில்லை என்பது இன்னும் உள்ளது. அதனால்தான் இன்றும் இவை குறையாமல் உள்ளது என்பதுடன் வன்முறைக்குள்ளானவர்கள் புகாரும் அளிக்க முன்வராமல் ஒன்றில் தற்கொலை செய்கிறார்கள் அல்லது கொலை செய்யப்படுகிறார்கள். முன்பே கூறியது போல இது முழுவதும் Johnny Deppற்கு ஆதரவான/சாதகமான இடத்திலே வழக்கு தொடரப்பட்டுள்ளது. Johnny Depp சரி பிழை என்பதைவிட Amber Heardதான் அதிக பாதிப்புகளை அனுபவிக்க போகிறார். ஏற்கனேவே செய்தி தளங்களில் அவருக்கு எதிராக ஒரு வெறுப்புணர்வை உருவாக்கிவிட்டார்கள். அதேபோல இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது சாதாரன குடும்பங்களில் வன்முறைகளை அனுபவிக்கும் ஆண்/பெண்களே!.. ஒன்றில் பிழையான தகவல்கள்/சாட்சிகளுடன் வரும், இல்லை உண்மையான வன்முறை கூட நியாயம் கிடைக்காமல் போகலாம். “ “என்னை சேற்றிற்குள் தள்ளியதால் உன்னையும் சேர்த்து இழுத்துக்கொண்டுதான் சேற்றிற்குள் போவேன்” என்ற நிலைப்பாட்டில் போடப்பட்ட வழக்கு அவ்வளவுதான் -
அதானே லூசுப்பயல் தெறிச்சு ஓடந்தெரியாமல் நின்று அடிவாங்கிக்கொண்டு இருக்குது . 😃
-
BBC, ITV, Channel 4, Channel 5 என்பவை மட்டுமே பிரதானமாக இருந்த காலம், இந்த பிரச்னை பறி, ஓர் மிகவும் திடகாத்திரமான ஆண் மற்றும் அவரின் மனைவிகிட்டு இடையில் நாடாகும் வன்முறை பற்றி ஓர் விவரண நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது. அந்த ஆண் சொன்னார் நித்திரையில் கூட மனைவி, காதுக்குள் புக கூடிய உலோக சமையல் உபகாரணங்க களான கரண்டி போன்றவற்றால் மனைவி காதுக்குள் குத்தி இருக்கிறார் என்றும், அதன் பின் தான் காருக்குள்ளேயே நித்திரை கொள்வது என்றும். அப்போது அந்த ஆணிடம் பேட்டி எடுத்தவர் கேட்டார் நீங்கள் மனைவியை என் திருப்பி அடிக்கவில்லை என்று. அவர் சொல்லியது, எனது ஓர் குத்து அவரை அநேகமாக கொன்று விடும்; ஆனாலும், அதைவிட, நான் Church இல் வைத்து கொடுத்த marriage vows நான் அப்படி செய்வதை தடுத்து விடுகிறது. சும்மாவா சொன்னார்கள், மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று. feminists கேள்விப்பட்டால் எனது அதோ கதி!!!
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.