மறதியாளர்களாகவும், மன்னிப்பவர்களாகவும் இருப்பதை தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லையே!

By
nunavilan,
in சமூகவலை உலகம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
இது பனங்காட்டு நரி உந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது😎
-
பெரிய பிரித்தானியாவிலை சீஸ் கள்ளர் கூடீட்டுது போல கிடக்கு...😎 அலார்ம் எல்லாம் பூட்ட வெளிக்கிட்டுட்டாங்கள் 🤣
-
சுரண்டலை சீனா மட்டும்தான் செய்ததா அல்லது செய்கிறதா? பிரித்தானியா இந்தியாவைச் சுரண்டி 3 trillion பவுண்ஸ்சுக்கும் மேல் ஆட்டையைப் போட்டதாக அண்மையில் இந்திய அரசியல்வாதி சசிதரூர் சொல்லியதாக நினைவு வரலாறு முக்கியம் அமைச்சரே 😉
-
ரொம்பத்தான் வயிறு எரியுதோ? வயது சென்றால் அவர்களும் குழந்தைதான், குழந்தைகளைபோற்தான் ற் பராமரிக்க வேண்டும். பாத்து ...... பிறகு உங்களை மனுசிக்காரி திரும்பியும் பாக்க மாட்டா வயசான காலத்தில!
-
மனிதாபிமானமே இல்லாமல் மக்களை கொன்று குவித்தவர், மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை இக்கட்டில் விட்டு தப்பியோடியவருக்கு மனிதாபிமானமா? அல்லது கொள்ளையடித்த பணத்தை தங்கள் நாட்டிலே செலவழிக்க, செய்து கொடுக்கும் வசதியா? அவரின் வினையை உங்களால் தீர்க்க முடியாது, வெளிக்கிட்டால் உங்கள் நாடும் தீப்பற்றி எரியும்!
-
Recommended Posts