Jump to content

உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொறுக்கி கொள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

அது மைண்ட் வாய்ஸ் இல்லை பங்கு.....

அனுபவத்தில் சொல்லியிருக்கிறார்கள்....

சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.

அதாவது.... திராவிடத்தை நம்பிறதிலும் பார்க்க, சிங்களத்தை நம்பலாம்.....

பிழை எண்டுறியளே? 😁

யாரையும் நாம் நம்பதேவையில்லை.  முடிந்தளவு இருக்கும் நட்பு சக்திகளை தக்க வைத்த படி மேலும் புதிய நட்பு சக்திகளை சேர்க்க வேண்டும். 

எமக்கு எதிரி ஒருவன் மட்டும்தான். மீதி எல்லாரும் arms length இல் வைத்திருக்கபட வேண்டியவர்கள்.

விழுவது சண்டைகாரன் காலில் என்றால் விழலாம். நீங்கள் விழ சொல்லுவது சந்ததியையே இனம் மாற்ற விழைபவன் காலில். அவன் காலில் விழுவதது = இன அடையாளத்தை, தனித்துவத்தை இழப்பது.

தீர்வு அவனிடம் இருந்துதான் வரவேண்டும் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை, அவன் காலில் விழுவது ஒரு தீர்வே அல்ல என்பதும்.

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

யாரையும் நாம் நம்பதேவையில்லை.  முடிந்தளவு இருக்கும் நட்பு சக்திகளை தக்க வைத்த படி மேலும் புதிய நட்பு சக்திகளை சேர்க்க வேண்டும். 

எமக்கு எதிரி ஒருவன் மட்டும்தான். மீதி எல்லாரும் arms length இல் வைத்திருக்கபட வேண்டியவர்கள்.

விழுவது சண்டைகாரன் காலில் என்றால் விழலாம். நீங்கள் விழ சொல்லுவது சந்ததியையே இனம் மாற்ற விழைபவன் காலில். அவன் காலில் விழுவதது = இன அடையாளத்தை, தனித்துவத்தை இழப்பது.

தீர்வு அவனிடம் இருந்துதான் வரவேண்டும் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை, அவன் காலில் விழுவது ஒரு தீர்வே அல்ல என்பதும்.

திராவிடத்தை நம்புவதற்கு..... சிங்களத்தை நம்பலாம் என்பது உவமானம் மட்டுமே....

அதுக்காக சிங்களவன் காலில் இனிதான் விழவேணும் என்று சொல்லவில்லை....

எதிரியை நம்பலாம்.... நம்பவைத்து கழுத்தை அறுத்தவர்களை இனியும் நம்ப முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

தமிழீழ போராட்டம் எந்த காலத்திலும் திராவிடத்தோ வேறு எந்த எந்த நாடுகளையோ நம்பி நடத்தப்படவில்லை. தனியே ஆயுதத்தை நம்பி மட்டுமே புலிகளால் முன்னெடுக்கப்பட்டது. ஆகவே,  உங்கள் கூற்றை “ஆயுதத்தை நம்பியதை விட சண்டைக்காரனுடன் உடன்பாட்டுக்கு வந்திருக்கலாம்”,   எனத் திருத்திக் கொள்ளுங்கள்.  

புலிகள் நம்பிக்கை குறித்து யாரும் பேசவில்லை. மக்கள் நம்பிக்கை குறித்து தானே பேசுகிறோம். கருணாநிதி உண்ணாவிரத நாடகத்தை மக்கள் நம்பினார்களா, இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

திராவிடத்தை நம்புவதற்கு..... சிங்களத்தை நம்பலாம் என்பது உவமானம் மட்டுமே....

அதுக்காக சிங்களவன் காலில் இனிதான் விழவேணும் என்று சொல்லவில்லை....

எதிரியை நம்பலாம்.... நம்பவைத்து கழுத்தை அறுத்தவர்களை இனியும் நம்ப முடியாது.

இட்ல்ஸ் ஓகே.

இண்டைக்கு ஞாயிறு, உண்மை விளம்பியை ஓவரா எடுத்திட்டியள் போல, வேலையை காட்டி போட்டுது.

நான் சுட்டி காட்டிய பிறகு மைண்ட் வாய்சை வெளில சொல்லீட்டமே எண்டு உறைச்சிருக்கும்🤣.  

இனி என்ன…

சடைய வேண்டியது, அல்லது கேள்வி விளங்காத மாரி திரியை குழப்பி அடிக்க வேண்டியது🤣.

நடத்துங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

புலிகள் நம்பிக்கை குறித்து யாரும் பேசவில்லை. மக்கள் நம்பிக்கை குறித்து தானே பேசுகிறோம். கருணாநிதி உண்ணாவிரத நாடகத்தை மக்கள் நம்பினார்களா, இல்லையா?

நாதம், அமெரிக்காவில் இருப்போர் கருத்துரைக்கலாமா இங்கே?😎 ஆம் எனில்,

கருணாநிதியின் உண்ணா நோன்பை மட்டுமல்ல, ஆமை ஓட்டுக் கப்பல், துப்பாக்கியை நீக்கி விட்டு புலியின் தலையை மட்டும் வைத்துக் கொண்டு கட்சிக் கொடி செய்த அரசியல், "எங்களிடம் போராட்டம் ஒப்படைக்கப் பட்டது" என முன்வரும் காளான் அரசியலாளர்கள்..இப்படி ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது! - இவை எதையுமே மக்கள் நம்பவில்லை! மக்கள் பல ஆய்வாளர்கள், அரைப்பாளர்களை விட புத்தி சாலிகள் என்பதற்கு இதுவே சாட்சி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

அதுக்காக சிங்களவன் காலில் இனிதான் விழவேணும் என்று சொல்லவில்லை....

அப்போ முன்பு யாரோ விழுந்தார்கள் என்கிறீர்களா?

யாரவர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இட்ல்ஸ் ஓகே.

இண்டைக்கு ஞாயிறு, உண்மை விளம்பியை ஓவரா எடுத்திட்டியள் போல, வேலையை காட்டி போட்டுது.

நான் சுட்டி காட்டிய பிறகு மைண்ட் வாய்சை வெளில சொல்லீட்டமே எண்டு உறைச்சிருக்கும்🤣.  

இனி என்ன…

சடைய வேண்டியது, அல்லது கேள்வி விளங்காத மாரி திரியை குழப்பி அடிக்க வேண்டியது🤣.

நடத்துங்கோ.

சண்டே...நோ உண்மை விளம்பி...

ஒருத்தர், அந்தப்பக்கமா இருந்து ஓடி வந்தோன்ன... பங்கு... சும்மா... உச்சஸ்தாயில போற அழகோ அழகு... கவனம்... ஆளுக்கு... நித்தா வந்தால்... விட்டுட்டு போடுவார். பிறகு.... மாங்கு... மாங்கு எண்டு சிவராத்திரி இருப்பியள்.... 🤗

விடுங்கோ... நாம ஆரம்பிச்சது... திராவிட அரசியல் கருத்து மோதல் வேறு.... அங்கை எங்கட அரசியலை போட்டு குழப்ப வேண்டியதில்லை என்று.

அப்படி திராவிடத்தை நம்பி கெடாமல்.. எதிரியைம் அவன் உறுதியான எதிர்ப்பினை நம்பி விடலாம் என்று...

இது புரியாமல்... மைண்ட் வாய்ஸ் அது, இது என்று உருட்டல் வேறை...

சரி விடுங்கோ பங்கு... கோத்தா என்ன செய்யப்போறார் எண்டு... கொழும்பிலை ஒருத்தரோட போனிலை டிஸ்க்ஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறன்... ஏதும் விசயம் இருந்தால்... திண்ணையில சொல்லுறனே.  😁

3 minutes ago, goshan_che said:

அப்போ முன்பு யாரோ விழுந்தார்கள் என்கிறீர்களா?

யாரவர்கள்?

ஏன் அப்பு... சுமந்திரனை பத்தி.... நீங்களும் கணக்க சொன்ன மாதிரி இருக்குதே... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

விடுங்கோ பங்கு... கோத்தா என்ன செய்யப்போறார் எண்டு... கொழும்பிலை ஒருத்தரோட போனிலை டிஸ்க்ஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறன்... ஏதும் விசயம் இருந்தால்... திண்ணையில சொல்லுறனே.  😁

அதிகம் அவிய முதல் இறக்கவும் 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

அதிகம் அவிய முதல் இறக்கவும் 🤣.

கொதிக்குது... பொறுங்கோ... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில ஓட்டுவதற்கு தலைப்பில்லைப் போல.. அதுதான் பழைய வீடியோவில ஓட்டிறாய்ங்க.

அதுசரி... இந்த மாவீரர் தினத்திற்கு.. வைகோ.. இவர் மூச்சும் விடவில்லையே ஏன்..??!

புலிகள் இருந்தப்போ.. மாவீரர் தினம் என்றதும் வெளிநாடுகளுக்கு ஓசில வந்து போன இவர்கள் இப்போ.. மாவீரர்களை கண்டு கொள்வதே இல்லையாக்கும்.

இவர்களின் உண்மையான ஈழ ஆதரவு என்பது சந்தேகத்திற்குரியதாகவே இப்போ தென்படுகிறது..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

வைகோ அண்ணை கருணாநிதி வழியில் மகனை உருவாக்கி வருகிறார். 

இனி கனக்க நாடகங்களை பார்க்க தயாராகுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தமிழீழ போராட்டம் எந்த காலத்திலும் திராவிடத்தோ வேறு எந்த எந்த நாடுகளையோ நம்பி நடத்தப்படவில்லை. தனியே ஆயுதத்தை நம்பி மட்டுமே புலிகளால் முன்னெடுக்கப்பட்டது. ஆகவே,  உங்கள் கூற்றை “ஆயுதத்தை நம்பியதை விட சண்டைக்காரனுடன் உடன்பாட்டுக்கு வந்திருக்கலாம்”,   எனத் திருத்திக் கொள்ளுங்கள்.  

அப்ப  திலீபனை என்னவென்று சொல்லுவது அவரும் ஆயுத்தத்தை நம்பி நல்லூரில் கிடந்தவரா ?

பதில் ஏராக்கு மாராத்தான்  வரும் என்று தெரிந்தும் கேள்வி ஏனென்றால் எதிர்கால சந்ததிக்கு புலிகள் ஆயுதத்தை மட்டுமே நம்பினார்கள் என்று தவறான முடிவு எடுக்க கூடாதல்லவா .

1 hour ago, Justin said:

நடந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம் - பேச்சாளர்களின் கூட்டமல்ல - என்பதைச் சொன்னால் பொய் தூவுவதைச் செய்ய முடியாமல் போய் விடும் - எனவே மறைத்து விட்டீர்கள் போல!😎

ஒஹ்ஹ  பேச்சாளர்களுக்கு என்று வேறையா  கூட்டம் போடுவீங்களோ ?😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பெருமாள் said:

அப்ப  திலீபனை என்னவென்று சொல்லுவது அவரும் ஆயுத்தத்தை நம்பி நல்லூரில் கிடந்தவரா ?

பதில் ஏராக்கு மாராத்தான்  வரும் என்று தெரிந்தும் கேள்வி ஏனென்றால் எதிர்கால சந்ததிக்கு புலிகள் ஆயுதத்தை மட்டுமே நம்பினார்கள் என்று தவறான முடிவு எடுக்க கூடாதல்லவா .

ஒஹ்ஹ  பேச்சாளர்களுக்கு என்று வேறையா  கூட்டம் போடுவீங்களோ ?😄

அப்படியொரு கூட்டம் போட்டால் பேச்சாளர்கள் பங்குபற்றுவர்! 

"கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்" என்று தான் அறிவிப்பு. ஆனால் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டதால் தலைவரான சம்பந்தர் தானே நியாயமாகப் போகவேண்டும்?

(ஆனால் இதை நீங்க வெளியே சொல்லாதீங்க -றௌடிகள் சோராமல் ஊக்க மாத்திரை மாதிரி இப்படி ஏதாவது அவித்துக் கொண்டேயிருங்க!😎)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

"கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்" என்று தான் அறிவிப்பு. ஆனால் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டதால் தலைவரான சம்பந்தர் தானே நியாயமாகப் போகவேண்டும்?

அப்ப  சுமத்திரன் எதிர்கால கட்சி தலைவர் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள் ?

6 minutes ago, Justin said:

(ஆனால் இதை நீங்க வெளியே சொல்லாதீங்க -றௌடிகள் சோராமல் ஊக்க மாத்திரை மாதிரி இப்படி ஏதாவது அவித்துக் கொண்டேயிருங்க!😎)

இந்த ரவுடிகள் என்றால் யார் என்பதை விளங்கப்படுத்தவும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

அப்ப  சுமத்திரன் எதிர்கால கட்சி தலைவர் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள் ?

பெருமாளுக்கு இப்ப தமிழும் திக்குகிறதா?😂 "எதிர்காலத் தலைவர்களுக்கான கூட்டம்" நடக்கவில்லையே? வடிவாக வாசியுங்கோ   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

பெருமாளுக்கு இப்ப தமிழும் திக்குகிறதா?😂 "எதிர்காலத் தலைவர்களுக்கான கூட்டம்" நடக்கவில்லையே? வடிவாக வாசியுங்கோ   

இது அதுக்கான திரியில்லை வேறு ஒரு திரியில் இருக்கிறம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

தமிழீழ போராட்டம் எந்த காலத்திலும் திராவிடத்தோ வேறு எந்த எந்த நாடுகளையோ நம்பி நடத்தப்படவில்லை. தனியே ஆயுதத்தை நம்பி மட்டுமே புலிகளால் முன்னெடுக்கப்பட்டது. ஆகவே,  உங்கள் கூற்றை “ஆயுதத்தை நம்பியதை விட சண்டைக்காரனுடன் உடன்பாட்டுக்கு வந்திருக்கலாம்”,   எனத் திருத்திக் கொள்ளுங்கள்.  

மாவீரர் உரைகளை இன்னொருமுறை கூர்ந்து கவனிக்கவும்.

Bild

இதெல்லாம் எப்படி சாத்தியம்?

மகிந்தவுடன் பகிடிவிட்ட திருமாளவன்.....

Bild

என்ன திருமாளவன் இது?????

Link to comment
Share on other sites

15 hours ago, குமாரசாமி said:

மாவீரர் உரைகளை இன்னொருமுறை கூர்ந்து கவனிக்கவும்.

Bild

இதெல்லாம் எப்படி சாத்தியம்?

மகிந்தவுடன் பகிடிவிட்ட திருமாளவன்.....

Bild

என்ன திருமாளவன் இது?????

 இது எனது கருத்துக்கான பதில் அல்ல 

மேலும் அரசியல் தொடர்பான அறிவை   மீம்ஸ், துணுக்குகள் மூலம் மட்டும் படித்து அறியவேண்டிய அளவுக்கு மோசமான அளவில் நான் இல்லை.  அப்படி அந்த நிலையில் இருப்பவர்கள் குறித்து எனக்கு ஆட்சேபனையும் இல்லை. 

Link to comment
Share on other sites

19 hours ago, Nathamuni said:

புலிகள் நம்பிக்கை குறித்து யாரும் பேசவில்லை. மக்கள் நம்பிக்கை குறித்து தானே பேசுகிறோம். கருணாநிதி உண்ணாவிரத நாடகத்தை மக்கள் நம்பினார்களா, இல்லையா?

இல்லை நாதமுனி. கருணாநிதியில் உண்ணாவிரதத்தை மட்டுமல்ல தமிழக அரசியல் வாதிகளால் எதுவும் செய்ய முடியாது என்ற தெளிவு மக்களுக்கு இருந்தது.   இலங்கை யுத்தத்தில் ஒரு சிறு துரும்பை கூட அசைக்கும் சக்தி கருணாநிதிக்கு மட்டுமல்ல தமிழகத்தில் எந்த அரசியல் வாதிக்கும் இல்லை என்பதே உண்மை. 

பேச்சுவார்த்தை ஆரம்பித்த போது புலிகளின் இராணுவ பலத்தை வைத்து பேரம் பேசி ஒரு சிறந்த அரசியல் தீர்வு வரும் என்று நம்பிய மக்கள் அந்த நம்பிக்கை புலிகளால் பாழடிக்கப்பட்ட பின்னர் ஐநா மற்றும் மேற்கு நாடுகள் தலையிட்டு யுத்தத்தை நிறுத்தலாம் என்றே நம்பினார்கள். இனி போராட முடியாது தோல்விதான் என்பதை 2008 ல் உணர்ந்து கொண்ட புலிகளும் மக்களை தம்முடன் அழைத்து சென்றதும் மக்களை அழிவை வைத்து மேற்கு நாடுகளின் தலையிடலாம் என்ற எண்ணத்தில் தான்.  அது பொய்த்துப் போகவே பேரழிவு ஏற்பட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

மனம் இருந்திருந்தால் மார்க்கம் இருந்திருக்கும். காங்கிரஸ் அரசுக்கு முட்டுக் கொடுத்து மத்திய அரசில் பங்கு கொண்டிருந்தது திமுக.

(ஊழல்) தேன் முட்டியில் இருந்து கையை எடுக்க முடியவில்லை அல்லது விரும்பவில்லை என்பதே காரணம்.

கடைசீல மகளே திகாருக்கு போய் ஊதுபத்தி செய்யும் நிலையில் தானே போய் நின்றது, அந்த தேன் திருட்டு.

பேரழிவு குறித்து சொன்னீர்கள்..... வீட்டில் சில எலிகள் என்றால்..... வீட்டில் உள்ளவர்களுடன், வீட்டைக் கொழுத்த முடியுமா என்ன?

புலிகளை பயங்காரவாதிகள் என்று சொல்லும் போதே, அவர்களை காரணம் காட்டுவது தவறாகிறதே.

தனது நாட்டு மக்களை காத்திருக்க வேண்டியது, ஒரு அரசின் தார்மீக பொறுப்பு.

அதன் விளைவை அனுபவிக்கத் தயாராகிறது.

மனம் இருந்தாலும் முடியாது. இல்லாவிட்டாலும் முடியாது என்பது அரசியலை புரிந்து கொண்டவர்களுக்கு தெரியும். திமுகவின் 16 எம்பிக்களின் ஆதரவு இல்லை என்றாலும் வேறு கட்சிகளின் தயவில் காங்கிரஸ் ஆட்சியை தொடர்ந்திருக்கும். புலம் பெயர் நாடுகளில் இருந்த புலிகளுக்கு இது தெளிவாக தெரியும். இருப்பினும் இவ்வாறு தமது தவறுகளை ஏற்றுகொள்ள விரும்பாமல் நோர்வே, அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா என்று தோல்விக்கு பழி போட்டு தப்பிக்க நினைக்கும் நப்பாசை தான்.  தமது திருட்டையும் மறைக்க இது சிறந்த வழியல்லவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

16 அல்லவே.... மிக அதிகம்.

Link to comment
Share on other sites

3 minutes ago, Nathamuni said:

DMK 27

ADMK 12

படு பொய். படு பொய் படு பொய்.  தமிழ் தேசியவாதி என்றால் பொய் தானே மூலதனம். பரவாயில்லை நாதமுனி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.