நீங்கள் சொல்வது ஒழுக்கம், வாழ்க்கை முறை தொடர்பானது. நடைமுறையில் இது மேற்கு நாடுகளில் சாத்தியமற்றது.
மேற்கில் எல்லாமே சட்டத்தின் அடிப்படையில்தான் நோக்கும். இதை எனக்குச் சொல்லித் தந்ததே கனடாதான்.
உண்மையாக வாழ விரும்பினால் இந்த நாடுகளில் நீங்கள் வாழவே முடியாது. அனுபவம் அப்படி.
இதைத்தான் உங்கள் பாசையில் Diplomacy என்று கூறுகிறார்களோ தெரியாது.
Lesson 84 | இறந்த காலத் தொடர் -இருத்தல் | être à l'imparfait | French with Pirakalathan | ASCES.....!
சிறிதுகால தாமதத்துக்கு பின் மீண்டும் சந்திக்கின்றோம்......படிப்பைத் தொடரவும்......! 😁
Recommended Posts