வர்ம / வளரி ஆய்தங்கள் :→ (varama or kalari weapons) 1) சொட்டக்கோல்/ சொட்டுச்சாண்- இது வர்மப் புள்ளிகளைத் தாக்கப் பயன்படும். 2)வர்ம மோதிரம் 3) வர்மக் குத்துக்கத்தி 4)கொட்டுக் கொம்பு : 5)ஒட்டக்கோல் - இது மரத்தால் ஆன ஒரு ஆய்தம். 6)பொந்தி - இது மரத்தால் ஆன ஒரு ஆய்தம். 7)கைத்தடி : இதன் வகைகள் குறுந்தடி, செடிக்குச்சி, குணில், முழங்கோல், முச்சாண், சிரமம், சிலமம், கட்டைக்கம்பு, சல்லிக்குச்சி — பீமன் வழி குறுந்தடியின் அளவு 8 விரலளவுடன் இரண்டு சாணும் ஓர் ஒட்டையுமாகும் (8 + 24 +