Jump to content

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிப்பு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

பேராசிரியர் மாயோன் அவர்கள்  கடைசியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதில் உங்களிடம் உள்ளது" ?

இது என்ன கேள்வி என்பதை வெட்டி ஒட்ட முடியுமா? நான் அவர் கேட்ட இரெண்டு முக்கிய கேள்விகளுக்கு பதில் எழுதி உள்ளேன்.

1. Secularism பற்றியது

2. சமஸ்கிருதம் செத்து போனது, ஏனைய 4 மொழிகளின் தாய் தமிழ் என எழுதியதை நீக்கியது பற்றியது.

Link to comment
Share on other sites

  • Replies 91
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Justin said:

இதை நீங்கள் தமிழராகச் சொல்கிறீர்கள். நீக்கப் பட்ட அந்தப் பகுதி ஏனைய திராவிட மொழிகளைப் பேசுவோரைக் குறைவாகக் காட்டுமா என அவர்கள் நிலையிலிருந்து யோசிக்க வேண்டியது அரச அமைப்பின் கடமை. அப்படி அவர்கள் நினைத்தால் பாடலைத் தடை செய்ய வழக்கு போடுதல் போன்ற முயற்சிகள் எடுத்து இதை தேவையற்ற சர்க்கசாக மாற்றி விடலாம் என்று ஆலோசனை கொடுக்கப் பட்டிருக்கும். இதையே தவிர்த்திருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். ஒரு அரச அமைப்பு இப்படித் தான் சிந்திக்க வேண்டும்.

நீங்கள் சொல்லி பயப்பிடுத்துவது போல் கூகிள் காரன் பயப்பிடவில்லையே ?

Which is the oldest language of Dravidians?
 
Image result for The first language of the Dravidian languages Kannada, Telugu, Malayalam and Tulu
 
Tamil
 
Tamil. Of the four literary languages in the Dravidian family, Tamil is the oldest, with examples dating to the early Common Era. In the early 21st century, Tamil was spoken by more than 66 million people, mostly residing in India, northern Sri Lanka, Malaysia, Singapore, Mauritius, Fiji, and Myanmar (Burma).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கடவுள் நம்பிக்கை வரிகளைச் சிதைக்காமல், முழுமையாகப் பாடலைப் பயன்படுத்துவதே, தமிழ் நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும், பெருமை என அண்ணாமலை கூறியுள்ளார்.

மீண்டும் ஒருமுறை தம்பிகளும் சங்கிகளும் ஒரே நேர்கோட்டில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

நேரப் பெறுமதி கருதி: நான் நினைக்கிறேன் நீங்கள் சொல்வது தான் சரியாக இருக்கும். இது தமிழை இழிவு செய்ய திராவிடர்களின் "ஷதி".  

நானும் பதில் தெரியாவிடின் இப்படித்தான் ஓடுவது உண்டு 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

நானும் பதில் தெரியாவிடின் இப்படித்தான் ஓடுவது உண்டு 😀

ஓம்..நானும் ஓடுவதுண்டு! அனேகமாக எதிரே இருப்பவரின் சி.பி.யு "0% used" என்று காட்டும் போது!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

ஓம்..நானும் ஓடுவதுண்டு! அனேகமாக எதிரே இருப்பவரின் சி.பி.யு "0% used" என்று காட்டும் போது!😂

யாரும் வலிய இங்கு கூப்பிடவில்லை நீங்களா வந்திங்க கேள்விகள் கேட்க விடை தெரிந்தும் தெரியாதது போல் வழக்கமான ஆட்டம் இப்ப ஓட்டம் உண்மையில் அந்த விடைகள் உங்கள் பக்கம் இருந்து வந்தால் நீங்கள் யாழில் உண்மை என்று நிரூபித்த பொய்கள் உடைந்து சுக்கு நூறாகிவிடும் எனும் பயமே நன்றி .

Tamil people, and Tamil language. Robert Caldwell, the Scottish missionary and bishop who wrote the first comparative grammar of the Dravidian languages (1856), argued that the term sometimes referred ambiguously to South Indian people and their languages; he adopted it as a generic name for the whole family since Tamil (tamiẓ) was already the established name of a specific language.

https://www.britannica.com/topic/Dravidian-languages

Robert Caldwell  எடுத்துக்கொண்ட கருத்தும் பொய்யாகத்தான் இருக்கனும் 😃 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

உண்மையை யார் இங்கே சொல்கிறார்கள் என்ற தெளிவுள்ளோரே யாழ் வாசகர்கள். என் பணி இடைக்கிடை வந்து (கோசானின் பாணியில்  சொன்னால்) உண்மை போல பொய் பரப்புவோரின் "டரவுசரை" இழுத்து விட்டு விடுவதே! 

பி.கு: முன்னேற்றத்திற்கு வாழ்த்துக்கள்! கோராவில் இருந்து என்சைக்ளோபீடியா நோக்கி வந்திருக்கிறீங்கள் - இன்னும் முயற்சியுங்கள்!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

உண்மையை யார் இங்கே சொல்கிறார்கள் என்ற தெளிவுள்ளோரே யாழ் வாசகர்கள். என் பணி இடைக்கிடை வந்து (கோசானின் பாணியில்  சொன்னால்) உண்மை போல பொய் பரப்புவோரின் "டரவுசரை" இழுத்து விட்டு விடுவதே! 

யாழுக்கு வருபவர்கள்  புத்திசாலிகள் .

அதை மறக்க வேண்டாம் 

4 minutes ago, Justin said:

உண்மையை யார் இங்கே சொல்கிறார்கள் என்ற தெளிவுள்ளோரே யாழ் வாசகர்கள். என் பணி இடைக்கிடை வந்து (கோசானின் பாணியில்  சொன்னால்) உண்மை போல பொய் பரப்புவோரின் "டரவுசரை" இழுத்து விட்டு விடுவதே! 

பி.கு: முன்னேற்றத்திற்கு வாழ்த்துக்கள்! கோராவில் இருந்து என்சைக்ளோபீடியா நோக்கி வந்திருக்கிறீங்கள் - இன்னும் முயற்சியுங்கள்!😎

வந்தது வந்தது பதிலை  சொல்லிட்டு போங்க ஓடாதீங்க 

“ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து

தமிழன்னையே! பேச்சு வழக்கு ஒழிந்தமையால் உலக வழக்கு அழிந்து ஒழிந்த வடமொழியான ஆரியம் போல் அல்லாது நீ சீரிய இளமையோடு விளங்குகின்றாயே! என்ற வரி தமிழுக்குப் பெரும் பெருமை சேர்க்கும் விடயமல்லவா? பின் ஏன் நீக்கினார்கள் என்பதுவும் வியப்பே!

வழக்கொழிந்த மொழியான ஆரியமும் கேஸ் போடுமாக்கும் ?

Link to comment
Share on other sites

11 minutes ago, பெருமாள் said:

யாழுக்கு வருபவர்கள்  புத்திசாலிகள் .

அதை மறக்க வேண்டாம் 

வந்தது வந்தது பதிலை  சொல்லிட்டு போங்க ஓடாதீங்க 

“ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து

தமிழன்னையே! பேச்சு வழக்கு ஒழிந்தமையால் உலக வழக்கு அழிந்து ஒழிந்த வடமொழியான ஆரியம் போல் அல்லாது நீ சீரிய இளமையோடு விளங்குகின்றாயே! என்ற வரி தமிழுக்குப் பெரும் பெருமை சேர்க்கும் விடயமல்லவா? பின் ஏன் நீக்கினார்கள் என்பதுவும் வியப்பே!

வழக்கொழிந்த மொழியான ஆரியமும் கேஸ் போடுமாக்கும் ?

பெருமாள் இதற்கான தெளிவான பதிலை தமிழக அரசு 1970 ம் ஆண்டே வரிகள் நீக்கப்பட்ட போது உத்தியோகபூர்வமாக தெரிவித்து விட்டது.

அதாவது……

 இன்னொரு மொழியை சிறுமை படுத்தும் வரிகள் எமது தமிழ் தாய் வாழ்த்தில்  இருக்க தேவையில்லை என்று.  தமிழக மக்களும் தமிழ் அறிஞர்களும் அதை ஏற்றுக் கொண்டு இன்று வரை அனைத்து தமிழக அரசாங்கங்களும் அதை அமுல்படுத்துகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

amil people, and Tamil language. Robert Caldwell, the Scottish missionary and bishop who wrote the first comparative grammar of the Dravidian languages (1856), argued that the term sometimes referred ambiguously to South Indian people and their languages; he adopted it as a generic name for the whole family since Tamil (tamiẓ) was already the established name of a specific language

பெருமாள்,

இது நீங்கள் சொல்லவரும் கருத்தை எதிர் வழமாக நிறுவுகிறது. இதன் மொழி பெயர்ப்பு.

 திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்கை எழுதிய கால்ட்வெல், (திராவிடம்-the term) என்ற சொல் சிலசமயம் மேலோட்டமாக தென்னிந்திய மக்களை, அவர்கள் மொழியை குறிக்க பயன்படுகிறது என வாதிட்டார். இந்த சொல்லை (திராவிடம்) அவர் ஒரு பொதுவான, ஒட்டுமொத்த (தென்னிந்திய) மொழி குடும்பத்தின் பெயராக கையாண்டார், ஏனென்றால் தமிழ் என்பது ஏலெவே இருக்கும் ஒரு குறிப்பிட்ட மொழியின் பெயராக இருந்ததால்.

இதில் என்ன தெளிவாகிறது, நான்முன்னரே குறிப்பிட்டது போல மொழியியல் ஆராய்சி என்பது எப்போதும் சர்ச்சைக்குரியது.

இது எப்போதும் “கொள்கையாகவே” இருக்கும். இது ஒரு உண்மை/விதி என நிறுவ முடியாது.

ஆகவே நாம் நம்புவதை, தெலுங்கரும், கன்னடரும், மலையாளிகளும் நம்மவில்லை எனும் போது.

அதில் சர்ச்சை வரும். அதை தவிர்க்க எண்ணி இருக்கலாம்.

பிகு

எப்படியோ நாம் தமிழர் ஆட்சி வந்ததும் இதை மாற்றத்தானே போகிறோம்.

Link to comment
Share on other sites

24 minutes ago, goshan_che said:

இனி ஆங்கிலத்தில் வரும் தகவல்களை பெருமாள்  அவசரப்பட்டு இணைக்காமல்  இணைக்க முதல்  கோஷானிடம் அனுப்பி  மொழி பெயர்த்து  வாசித்த பின் இணைத்தால்  இப்படி அசிங்கப்பட தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் இது இரண்டாவது முறையாக ஆங்கில இணைப்பை தவறாக இணைத்துள்ளார்.  ச

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இது பெருமாளுக்கு மட்டுமன்றி, முதலில் அந்த பாடல் மாற்றப் பட்ட புரட்டுச்  செய்திக் குறைப்பை இணைத்தவர் உட்பட பலரின் பிரச்சினை: ஒரு வாதத்தை நிறுவ வேண்டுமென்றால் இணையக் குப்பையில் தங்கள் கேள்வியை அப்படியே கூகிள் ஆண்டவரிடம் சமர்ப்பிக்கிறார்கள். கூகிள் ஆண்டவரின் அல்கோரிதம் (பிளஸ் அதன் வழி வரும் வருமானம்) இப்படிப் பட்ட desperate searchers இனை பெரிதும் நம்பியிருப்பதால், அவர்கள் விரும்பும் பதிலே அவர்களுக்கு முதன்மையான பக்கத்தில் கொடுக்கப் படுகிறது.

கூகிளுக்கு வருமானம், தேடியவருக்கு குறுகிய நேரக் குதூகலம், ஏனையோருக்கு நேர விரயம்!🤦‍♂️ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எப்படியோ நாம் தமிழர் ஆட்சி வந்ததும் இதை மாற்றத்தானே போகிறோம்.

🤣 இது எனக்கு பிடிச்சு இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இதில் என்ன தெளிவாகிறது, நான்முன்னரே குறிப்பிட்டது போல மொழியியல் ஆராய்சி என்பது எப்போதும் சர்ச்சைக்குரியது.

ஒப்புக்கொள்கிறேன் அதன் மூலம் தமிழுக்கு பின் உதயமான திராவிட மொழிகளை எந்த வகையில் நிறுவுகிறார் ?

2 hours ago, tulpen said:

பெருமாள் இதற்கான தெளிவான பதிலை தமிழக அரசு 1970 ம் ஆண்டே வரிகள் நீக்கப்பட்ட போது உத்தியோகபூர்வமாக தெரிவித்து விட்டது.

அதாவது……

 இன்னொரு மொழியை சிறுமை படுத்தும் வரிகள் எமது தமிழ் தாய் வாழ்த்தில்  இருக்க தேவையில்லை என்று.  தமிழக மக்களும் தமிழ் அறிஞர்களும் அதை ஏற்றுக் கொண்டு இன்று வரை அனைத்து தமிழக அரசாங்கங்களும் அதை அமுல்படுத்துகின்றன.

தமிழக அரசு அறிவித்து விட்டதா ? அதற்கான மூலம் ?

2 hours ago, tulpen said:

இனி ஆங்கிலத்தில் வரும் தகவல்களை பெருமாள்  அவசரப்பட்டு இணைக்காமல்  இணைக்க முதல்  கோஷானிடம் அனுப்பி  மொழி பெயர்த்து  வாசித்த பின் இணைத்தால்  இப்படி அசிங்கப்பட தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் இது இரண்டாவது முறையாக ஆங்கில இணைப்பை தவறாக இணைத்துள்ளார்.  ச

முதலில் தமிழில் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் ஓடி ஒழிவதை  தவிருங்கள் .ஆங்கிலத்துக்கு உங்களை போல் கூகிள் மொழிபெயர்ப்பை நம்பி வருபவர்கள் அல்ல .

1 hour ago, Justin said:

இது பெருமாளுக்கு மட்டுமன்றி, முதலில் அந்த பாடல் மாற்றப் பட்ட புரட்டுச்  செய்திக் குறைப்பை இணைத்தவர் உட்பட பலரின் பிரச்சினை: ஒரு வாதத்தை நிறுவ வேண்டுமென்றால் இணையக் குப்பையில் தங்கள் கேள்வியை அப்படியே கூகிள் ஆண்டவரிடம் சமர்ப்பிக்கிறார்கள். கூகிள் ஆண்டவரின் அல்கோரிதம் (பிளஸ் அதன் வழி வரும் வருமானம்) இப்படிப் பட்ட desperate searchers இனை பெரிதும் நம்பியிருப்பதால், அவர்கள் விரும்பும் பதிலே அவர்களுக்கு முதன்மையான பக்கத்தில் கொடுக்கப் படுகிறது.

கூகிளுக்கு வருமானம், தேடியவருக்கு குறுகிய நேரக் குதூகலம், ஏனையோருக்கு நேர விரயம்!🤦‍♂️ 

கேள்விக்கு பதில் தராமல் ஓடி ஒழிவது  நாங்க கிளம்பின பிற்பாடு பின்னால் வந்து ஆளில்லா நேரம் பார்த்து வீர புளுகு புளுகுவது இதுவா உங்கள் அறிவு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கேள்விகள் கேட்கப்படடன அதற்கான விடைகள் உண்மையிலே நீங்கள் யாழில் நிறுவிய சமன்பாடுகளை உடைத்துவிடும் வல்லமை பெற்றவை கூறி வந்தவை பொய்யாகிவிடுமோ எனும் ஆதங்கத்தில் ஜஸ்டின் என்னை 0 சிபியு என்று தனிப்பட்ட தாக்குதலை நடாத்திவிட்டு சென்றார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

ஒப்புக்கொள்கிறேன் அதன் மூலம் தமிழுக்கு பின் உதயமான திராவிட மொழிகளை எந்த வகையில் நிறுவுகிறார் ?

பெருமாள்,

எனக்கு திராவிட மொழிகளின் தாய் தமிழ் என்பதில் ஒரு மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் இது என் கருத்து. இதற்கு மொழியிலாளரின் ஆய்வுகளும் உண்டு.

ஆனால், விஞ்ஞானம் மூலம் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என நிறுவ முடியாதவிடத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆய்வாளரை மேற்கோள் காட்டி, ஒருவர் proto Tamil தான் proto Dravidian எனவும். மற்றையவர் இல்லை proto Dravidian உடன் சம்ஸ்கிருதம் கலந்து உருவான மொழி எனது என்றும் சொல்லலாம்.

அதே போல் தமிழும் சமஸ்கிருதமும் கலந்த மொழி ஒரு மேம்பட்ட மொழி எனவும் இவர்கள் கருதுகிறார்கள் (அவர்கள், நான் அல்ல).

அதே போல் நாளை அவர்கள் தமது மாநில பாடல்களில், தமிழின் மேம்பட்ட வடிவே (updated version of Tamil) என தமது மொழியை பாடினால் எமக்கு கடுப்பாகும்தானே?

ஆகவேதான் ஏனைய மொழிகளை இட்டு எதுவும் சொல்லாமல் எமது மொழியை உயர்தி பாடினால் மட்டும் போதும் என நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் எதிர்கருத்துக்களை துவம்சம் பண்ணுகிறோம் எனும் கோதாவில் எதிர்மறையான கருத்துக்கள் விதைப்பதை தவிர்த்தால் எல்லாருக்கும் சுபமே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியமும் திராவிடமும் தமிழினத்திற்கு தேவையில்லாத ஒன்று.

யாரும் ஆணியை புடுங்க தேவையில்லை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

பெருமாள்,

எனக்கு திராவிட மொழிகளின் தாய் தமிழ் என்பதில் ஒரு மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் இது என் கருத்து. இதற்கு மொழியிலாளரின் ஆய்வுகளும் உண்டு.

ஆனால், விஞ்ஞானம் மூலம் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என நிறுவ முடியாதவிடத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆய்வாளரை மேற்கோள் காட்டி, ஒருவர் proto Tamil தான் proto Dravidian எனவும். மற்றையவர் இல்லை proto Dravidian உடன் சம்ஸ்கிருதம் கலந்து உருவான மொழி எனது என்றும் சொல்லலாம்.

அதே போல் தமிழும் சமஸ்கிருதமும் கலந்த மொழி ஒரு மேம்பட்ட மொழி எனவும் இவர்கள் கருதுகிறார்கள் (அவர்கள், நான் அல்ல).

அதே போல் நாளை அவர்கள் தமது மாநில பாடல்களில், தமிழின் மேம்பட்ட வடிவே (updated version of Tamil) என தமது மொழியை பாடினால் எமக்கு கடுப்பாகும்தானே?

ஆகவேதான் ஏனைய மொழிகளை இட்டு எதுவும் சொல்லாமல் எமது மொழியை உயர்தி பாடினால் மட்டும் போதும் என நான் நினைக்கிறேன்.

தற்போது உங்கள் கருத்து என்று கூறி செல்கிறீர்கள் இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள் நன்றி வணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

தற்போது உங்கள் கருத்து என்று கூறி செல்கிறீர்கள் இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள் நன்றி வணக்கம் .

இங்கே எழுதுவது எல்லாமுமே என் கருத்து மட்டும்தானே?

அந்த பாடலில் இறை மற்றும் ஏனைய மொழிகள் பற்றி வருவதை நீக்கியது சரி என்பதே என் பார்வை. அதைத்தான் சொன்னேன்.

சந்திப்பம். இனிய இரவாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

சந்திப்பம். இனிய இரவாகட்டும்.

நன்றி இன்று கொஞ்சம் வேலை உள்ளது இங்கு நிப்பேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமல் கேட்கின்றேன் தமிழினத்திற்கு ஏன் திராவிடம் வேண்டும் என யாராவது எனக்கு விளக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இங்கு கேள்விகள் கேட்கப்படடன அதற்கான விடைகள் உண்மையிலே நீங்கள் யாழில் நிறுவிய சமன்பாடுகளை உடைத்துவிடும் வல்லமை பெற்றவை கூறி வந்தவை பொய்யாகிவிடுமோ எனும் ஆதங்கத்தில் ஜஸ்டின் என்னை 0 சிபியு என்று தனிப்பட்ட தாக்குதலை நடாத்திவிட்டு சென்றார் .

அதிகமாக எடை போட்டுக் கொள்கிறீர்கள் போல இந்த திரியை😂. நீங்க கேள்வி கேட்டீர்கள், கோசானும், ருல்பெனும் ஒரு மூன்று தடவை பதில் சொன்னார்கள் - தவிர ஒரிஜினல் செய்தியான முதல் பதிவிலேயே பதில் இருக்கு! 

எப்பவாவது குழப்பம் வரும் போது go back to the basics என்பார்கள்! பதில் செய்தியிலேயே இருக்கு!

2 hours ago, குமாரசாமி said:

தெரியாமல் கேட்கின்றேன் தமிழினத்திற்கு ஏன் திராவிடம் வேண்டும் என யாராவது எனக்கு விளக்க முடியுமா?

திராவிடம் தேவையில்லை! ஆனால் திராவிடத்தோடு நீங்களும், பெருமாளும் கொள்வது போன்ற காழ்ப்புணர்வும் தேவையில்லை!

இரண்டாவது தேவையில்லாதது மட்டுமல்ல, ஒன்றுமில்லாமல் நிற்கும் ஈழத்தமிழருக்கு ஆபத்தும் கூட!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Justin said:

திராவிடம் தேவையில்லை! ஆனால் திராவிடத்தோடு நீங்களும், பெருமாளும் கொள்வது போன்ற காழ்ப்புணர்வும் தேவையில்லை!

எனக்கு திராவிடத்தில் காழ்ப்புணர்வு இல்லை. ஆனால் திராவிடம் தனது கொள்கையில் ஏதாவது சாதித்ததா? திராவிடம் எனும் பெயரில் மக்களை ஏமாற்றுவதையே வெறுக்கின்றேன்.
திராவிடத்தின் பெயரில் தமிழ்வாழ்த்து படிக்க வேண்டிய அவசியம் என்ன? இங்கே தமிழினம் என்ற  பேசு பொருள் ஏன் மறைக்கப்படுகின்றது?

தமிழினத்திற்கு ஏன் திராவிடம் என்ற மறைமுக பெயர்?
கேரளம்
தெலுங்கு
கன்னடம்
குஜாரத்தி

என்று இருக்கும் போது தமிழினத்திற்கு மட்டும் ஏன் திராவிடம்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.