CWDR of Tamileelam | Maryillam - House for young womens who lost contact with their parents
-
Tell a friend
-
Topics
-
40
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted
ஆண்களை வளர்க்கும் தாய்மாரும் கூட ஆண்களின் இந்த மனோநிலைக்கு ஒரு காரணம் அண்ணா. கட்டமைப்பே இல்லாத வெளிநாடுகளில் வளர்ந்த தமிழ் பிள்ளைகளிடம் ஏன் இந்த மனோநிலை வருகிறது ?? -
By மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted
நான் குறிப்பிட்டது உடலமைப்பையோ அலகையோ அல்ல. பெண்களுக்கு மட்டும் இயற்கை கொடுத்த உபாதைகளைச் சொன்னேன். 😀 அத்தார் லண்டனை விட்டு எங்க போறது ??? இங்கையேதான்.😀 -
By nedukkalapoovan · Posted
பொது மக்களின் சேவையை பாதிக்காத வகையில்.. சுகாதார சேவையினருக்கு.. பவுசர்கள் மூலம்.. நேரம் குறித்து அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு அண்மையில் இதனை விநியோகிக்கலாம் தானே. சுகாதார சேவையினர் என்ற முத்திரையோடு பொதுமக்களின் வசதிகளில் முன்னுரிமை அளிக்கப்படுவது இந்த அல்லோலகல்ல வேளையில் ஆத்திரமூட்டும் செயலாகவே அமையும். அதுவும் மணிக்கணக்கில் பொதுமக்கள் தமது அத்தியாவசிய தேவைக்கு எரிபொருள் நிரப்பவே சிரமப்படும் வேளையில்.. அவர்கள் புறக்கணிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்க செயல் அல்ல. மாறாக பொதுமக்களைப் பாதிக்காத வகையில்.. மாற்று வேலைத்திட்டங்களை அமுலாக்கனும். -
பெண்களை பெண்களிடமிருந்து காப்பாற்றுவதே பெரும்பாடு......(ஓரிரு நாட்களுக்குமுன்னும் எழுதியதாக ஞாபகம்)......அதிலும் ஒரு பெண் குழந்தையொன்றுக்கு தாயுமானவர்.......! 🤔
-
உண்மை. நீங்கள் கூறியுள்ளதைக் கட்டாய நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். எப்படி வேலைக்கான வரையறுக்கப்பட்ட ஆண்டுகள் உள்ளனபோன்று, அரசியலுக்கும் வயதெல்லை கொண்டுவந்தால் நிறைய நாடுகள் நன்மையடைய வாய்ப்புண்டாகும்.
-
Recommended Posts