Jump to content

தமிழர் தாயகத்தில் சீன ஊடுருவல் - கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முற்றாக நிராகரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) இதனைத் தெரிவித்தார்.

தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “சிதைந்து போகிற தமிழ்தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற கருத்தாய்வு நிகழ்விலேயே இதனைக் கூறினார்.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமை கோட்பாடுகளில் சீனா பின்னிற்பதனாலேயே வடக்கு கிழக்கில் அதன் தலையீட்டை நிராகரிப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.   

மூலம்:https://ibctamil.com/article/chinese-domination-in-the-north-and-east-sri-lanka-1639834526?itm_source=parsely-top

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MullaiNilavan said:

சைனா தொடர்ந்து வடகிழக்கு தமிழர்களுக்கு தொடர்  உதவி திட்டம்களை  கொண்டுவர இன்று இப்படி கதைப்பவர்கள் நாளை மாறிகதைப்பிணம் வந்தவனுக்கும்  தெரியும் எது மட்டும் பாயலாம் என்று சம்பந்தனுக்கு பீஜிங்கில் வீடு என்றால் எல்லாம் சரி கிண்ணியா விடயத்தில் அமைதியாக இருந்ததுக்கு  கிடைத்த பரிசு கொழும்பு வீடு சிங்கள அரசால் பரிசளிக்கப்படவில்லையா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இல்லைன்னா.. கூப்பிட்டு ஓனர் அடிப்பாரு..😂😂

🤣 இதையே ndtv, India today ய கூப்பிட்டு சொன்னால் ஓனருக்கு கொஞ்சமாவது கரிசனை வரும்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MullaiNilavan said:

ஜனநாயகம் மற்றும் மனித உரிமை கோட்பாடுகளில் சீனா பின்னிற்பதனாலேயே வடக்கு கிழக்கில் அதன் தலையீட்டை நிராகரிப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.   

போய் முதலில் உங்கட உட்கட்சிக்கை சனநாயத்தை ஏற்படுத்துங்கோ அப்புக்காத்து ஐயா. கூட்டுக்கட்சிகள் மக்களின் கருத்துகளை செவிமடுங்கோ. வெறுமனே சிங்களத்தின் முகவராக இருக்காம  மனித உரிமை மீறல்களை நிறுத்துதல், தமிழின இனஅழிப்புப் பொறிமுறையை நிறுத்துதல், ஊடகவியலாளர்கள் பல்கலைக் கழக  மாணவர்கள் உட்பட மற்றும் மாணவர்களை பலிகொள்வதை நிறுத்துதல்,  போன்றவற்றை உங்கட அங்காளி பங்காளியளான ராசபக்ச அன்ட் கோட்டைச் சொல்ல முதலில் இலங்கைத் தீவிலை சநனாயகத்தை ஏற்படுத்திவிட்டுச் சீனாவுக்கு ஆலோசனை சொல்லுங்கோ அப்புக்காத்து ஐயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MullaiNilavan said:

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முற்றாக நிராகரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) இதனைத் தெரிவித்தார்.

தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “சிதைந்து போகிற தமிழ்தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற கருத்தாய்வு நிகழ்விலேயே இதனைக் கூறினார்.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமை கோட்பாடுகளில் சீனா பின்னிற்பதனாலேயே வடக்கு கிழக்கில் அதன் தலையீட்டை நிராகரிப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.   

மூலம்:https://ibctamil.com/article/chinese-domination-in-the-north-and-east-sri-lanka-1639834526?itm_source=parsely-top

இந்தியா செய்யாத அநியாயங்கள், படுகொலைகளா? அல்லது அமெரிக்கா செய்யாத மனித உரிமை மீறல்களா? அல்லது இலங்கை அரசு அரங்கேற்றாத கொலை களங்களா? சுமந்திரன் அவர்களின் பார்வை மிகவும் தவறானது.  மூஞ்சூறு துடைப்பங்கட்டையை தூக்கும் கதையாக வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு தரப்பட்ட இந்திய Proxy கூவத்தொடங்கிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன ஆதிக்கத்தை நாம் எதிர்ப்பது ஏன்? விளக்குகிறார் சுமந்திரன்

December 19, 2021

சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பதே இந்திய மீனவர்

“13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நாளை மறுதினம் தமிழ் பேசும் கட்சிகள் பொது உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ள கூட்டத்துக்கு தமிழ் அரசுக் கட்சி சமுகமளிக்கும்” என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘சிதைந்து போகிற தமிழ்த் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்’, என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத் தில் இடம்பெற்ற கருத்தாடல் நிகழ்வில் பங்கேற்று பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு கருத்துரைத்த அவர், வடக்கு, கிழக்கில் – தமிழர் தாயகத் தில் சீனா செல்வாக்கு நிலைபெறுவதை நாம் விரும்பவில்லை. சிலர் சீனாவை ஏன் எமக்கு ஆதரவாக சேர்க்கக்கூடாது என்று கேட்கின்றனர். சீனர்களின் செல்வாக்கை வடக்கு, கிழக்கில் நாம் இரு காரணங்களுக்காக விரும்பவில்லை. அதில் ஒன்று – எமது அரசியல் விடிவுக்காக நாம் செய்யும் போராட்டம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைக் கோட்பாட்டில் தங்கியுள்ளது. இது இரண்டுமே சீனாவுக்கு தெரியாது.

இரண்டாவது – இலங்கை தென் சீனக் கடலில் தீவாக இருந்திருந்தால், சீனாவின் கடலில் இருந் திருந்தால், அது அந்தப் பிராந்தியத்தில் சீனாவின் நியாயமான கரிசனையாக இருந்திருக்கும். ஆனால், இலங்கை இந்தியாவுக்கு அருகில் உள்ள ஒரு தீவு. இந்தியாவின் நியாயமான பாதுகாப்பு கரிசனையை நாம் உள் வாங்கியிருக்கிறோம். அதுவும் இந்தியாவுக்கு மிக அண் மையில் உள்ள பகுதியில் சீனாவின் ஆதிக் கத்தை நாம் விரும்பவில்லை.

இப்படி சீனாவின் ஆதிக்கத்தை நாம் இங்கு விரும்பவில்லை என்பதைச் சொல் லித்தான் – சீனர்களின் இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தில் மிகவும் கரிசனை கொண் டுள்ள அமெரிக்காவுடனும் பேசினோம், இந்தியாவுடனும் பேசினோம். அதாவது உலக வல்லரசும், பிராந்திய வல்லரசும் இதனை (சீன ஆதிக்கத்தை) விரும்ப வில்லை. இதன்போதே வடக்கு, கிழக் கில் சீனா நிலைகொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி இரு நாட்டிடமும் உண்டு. அதற்கு நாங் கள் கேட்கின்றோம் அந்த இடத்தில் இருப் பது நாங்கள், எனவே சட்ட அதிகாரம் எங்களிடம் இருந்தால், அது நாங்கள் கேட்கும் வடிவில் கொடுக்கப்படுமாக இருந்தால், எங்கள் நிலம் மீதான சட்ட அதிகாரம் எங்கள் கைகளில் இருக்கு மானால், நீங்கள் அந்தப் பயத்தைகொள் ளத் தேவையில்லை என்கின்றோம்.

சட்டம், ஒழுங்கு எங்களுடைய கையில் இருக்குமானால், இவை தொடர் பில் அவர்கள் பயம்கொள்ளத் தேவையில்லை என்றோம். அநேகமாக எல்லா நாடும் தமது நலனை முன்னிறுத்தியே செயல்படுவார்கள். அதில் வியப்பில்லை. சிலவேளை ஒரு பிரதேசத்தில் குழப்பம் இருந்தால்தான் அங்கே தமது தலையீட்டை தொடர முடியும் என்ற எண் ணம்கூட அவர்களுக்கு இருக்கலாம். நாம் அது குறித்தும் விளக்கிக் கூறியுள் ளோம். இங்கே தொடர்ச்சியாக குழப்ப நிலை இருந்தால், இலங்கை அரசிடமே நிலஅதிகாரம், பாதுகாப்பு அதிகாரம் எல்லாம் இருக்கப் போகின்றன. அது உங்களுக்கும் சாதகம் இல்லை. இதனைத் தீர்த்து வைத்தால் மட்டுமே உங்களிற்கு சாதகம் என்றோம். தற்போதும் சந்திப்புக் கள் தொடர்கின்றன.

இவை படம் எடுத்து முகநூலில் போடும் சந்திப்புகள் அல்ல. அப்படியும் சில இங்கு இடம்பெறுகின்றன. சிலர் செய்கின்றனர். அப்படி அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்று தெரியவில்லை. இதேநேரம் ஜனவரியில் முக்கிய விடயங்கள் இடம்பெறவுள்ளன. அவை இடம்பெறும்போது தெரியும்’’  என்றார்.

https://www.ilakku.org/why-do-we-oppose-chinese-domination-sumanthiran-explains/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைக் கோட்பாட்டில் தங்கியுள்ளது. இது இரண்டுமே சீனாவுக்கு தெரியாது.

 நீங்கள் குறிப்பிடும் ஜனநாயகம், மனித உரிமை பாதுகாப்பு, சுதந்திரம் இந்தியாவுக்கும் கிடையாது.

இந்தியாவே நேரடி, மறைமுக ஆதரவோடு எங்கள் இனத்தை கொன்றொழித்தது.

 இந்தியாவினுடைய Algoritham (3), அதனை அடிப்படையாக வைத்தே தங்களுடைய வெளிநாட்டு கொள்கைகளையும், உள்நாட்டு கொள்கைகளையும் கையாள்வார்கள்.

விளங்குவதற்காக,

இந்தியா தன்னுடைய அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, பூட்டான், நேபாளம் மற்றும் மியன்மார் ஒருபொழுதும் அமைதியான நாடுகளாக இருக்க விட்டதில்லை. அவர்கள் முன்னேற்றமான ஒரு கட்டமைப்பை உருவாக்க கூட விடமாட்டார்கள் அது அவர்களுடைய அடி நாதம்.

அவருடைய சித்தாந்தம், பெரிய கடை எதிர் சின்ன கடை வாடிக்கையாளர் ஒன்று (1).

இதுதான் அவர்களுடைய கொள்கையும் திட்டமிடல், ஆய்வுகளும் இதை ஓத்தே இருக்கும். அவர்களால் கடையும் வைத்து கொடுப்பார்கள் வாடிக்கையாளரை கட்டுப்படுத்துவார்கள்,இறுதியில் ஒருவருமே உருப்பட விடமாட்டார்கள்.

திரிசூல வியூகம் இத்துப்போன இந்தியா.

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

இலங்கை இந்தியாவுக்கு அருகில் உள்ள ஒரு தீவு. இந்தியாவின் நியாயமான பாதுகாப்பு கரிசனையை நாம் உள் வாங்கியிருக்கிறோம்.

இதுவரை இலங்கையில், இந்தியாவாலும், இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனையோடும் தமிழர்கள் வகை தொகையின்றிக் கொன்றொழிக்கப்பட்டதை, சுமந்திரனையும் அவரது கூட்டத்தையும் தவிர வேறெவரும் உள்வாங்கியதாகத் தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

இப்படி சீனாவின் ஆதிக்கத்தை நாம் இங்கு விரும்பவில்லை என்பதைச் சொல் லித்தான் – சீனர்களின் இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தில் மிகவும் கரிசனை கொண் டுள்ள அமெரிக்காவுடனும் பேசினோம், இந்தியாவுடனும் பேசினோம். அதாவது உலக வல்லரசும், பிராந்திய வல்லரசும் இதனை (சீன ஆதிக்கத்தை) விரும்ப வில்லை. இதன்போதே வடக்கு, கிழக் கில் சீனா நிலைகொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி இரு நாட்டிடமும் உண்டு. அதற்கு நாங் கள் கேட்கின்றோம் அந்த இடத்தில் இருப் பது நாங்கள், எனவே சட்ட அதிகாரம் எங்களிடம் இருந்தால், அது நாங்கள் கேட்கும் வடிவில் கொடுக்கப்படுமாக இருந்தால், எங்கள் நிலம் மீதான சட்ட அதிகாரம் எங்கள் கைகளில் இருக்கு மானால், நீங்கள் அந்தப் பயத்தைகொள் ளத் தேவையில்லை என்கின்றோம்.

நீண்ட காலத்துக்கு பிறகு பேச்சளவிலாவது ஒரு தெளிவான அணுகுமுறை.

6 hours ago, கிருபன் said:

இதேநேரம் ஜனவரியில் முக்கிய விடயங்கள் இடம்பெறவுள்ளன. அவை இடம்பெறும்போது தெரியும்’’  என்றார்.

@Kapithan என்னப்பா நீங்கள் சொன்னமாரியே இவரும் சொல்லுறார். 

அப்படி என்னதான் நடக்குது?

6 hours ago, MullaiNilavan said:

 நீங்கள் குறிப்பிடும் ஜனநாயகம், மனித உரிமை பாதுகாப்பு, சுதந்திரம் இந்தியாவுக்கும் கிடையாது.

இந்தியாவே நேரடி, மறைமுக ஆதரவோடு எங்கள் இனத்தை கொன்றொழித்தது.

 இந்தியாவினுடைய Algoritham (3), அதனை அடிப்படையாக வைத்தே தங்களுடைய வெளிநாட்டு கொள்கைகளையும், உள்நாட்டு கொள்கைகளையும் கையாள்வார்கள்.

விளங்குவதற்காக,

இந்தியா தன்னுடைய அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, பூட்டான், நேபாளம் மற்றும் மியன்மார் ஒருபொழுதும் அமைதியான நாடுகளாக இருக்க விட்டதில்லை. அவர்கள் முன்னேற்றமான ஒரு கட்டமைப்பை உருவாக்க கூட விடமாட்டார்கள் அது அவர்களுடைய அடி நாதம்.

அவருடைய சித்தாந்தம், பெரிய கடை எதிர் சின்ன கடை வாடிக்கையாளர் ஒன்று (1).

இதுதான் அவர்களுடைய கொள்கையும் திட்டமிடல், ஆய்வுகளும் இதை ஓத்தே இருக்கும். அவர்களால் கடையும் வைத்து கொடுப்பார்கள் வாடிக்கையாளரை கட்டுப்படுத்துவார்கள்,இறுதியில் ஒருவருமே உருப்பட விடமாட்டார்கள்.

திரிசூல வியூகம் இத்துப்போன இந்தியா.

உங்கள் இந்தியா பற்றிய பார்வை நியாயமானதே.

ஆனால் அமெரிக்காவும் கூட வருவதால் இந்த அணுகுமுறையில் மாற்றம் வரலாம் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவைட கண்ணுக்கு ஹிந்திய ஊடுருவல் தெரியவில்லையோ..??!

சீனா தமிழருக்கு நல்லது செய்யன்னு வந்தா அதனோடு பேசி.. அந்த நல்லத்தை தமிழர்கள் தமதாக்கி.. தம்மை சிங்கள தேசத்திற்கு சவாலாக பலப்படுத்திக் கொள்வது தான் சிறப்பு. ஹிந்தியனுக்கு.. வால்பிடிப்பதிலும். ஏனெனில்.. தனக்கு ஆதாயம் என்றதும்.. ஈழத் தமிழனை வகை தொகையின்றி தானாகவும்.. சிங்களவனோடு சேர்ந்தும்.. ஏன் சீனாவோடு சிங்களவனின் பின்னால்.. கூட்டிணைந்தும்.. அழித்தவன் தான் ஹிந்தியன். அவன் ஊடுருவலை ரசிப்பவர்கள்.. சீன ஊடுருவலை ஏன் வெறுக்கனும்..?!

சீன ரகன் வந்து ஹிந்தியனை வதைத்தால்.. அது தான் சிறப்பு.. தமிழனுக்கு. 

On 18/12/2021 at 19:31, MullaiNilavan said:

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முற்றாக நிராகரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழர்களைப் பொறுத்த வரை சீனா எதிரியும் அல்ல நண்பனும் அல்ல. ஆனால் அமெரிக்காவும் ஹிந்தியாவும் அப்படியல்ல. தமிழர்களை அழிக்க துணை போன தரப்புக்கள். தமிழரின் பொது எதிரியான சிங்கள பெளத்த பேரினவாத்திற்கு நேரடியாக தமிழர்களை அழிக்க.. உதவி நின்றவர்கள். அதேவேளை தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றியவர்கள். ஆனால்.. சீனா அப்படி செய்யவில்லை. தமிழர்களை விட்டு எட்டவே நின்று தான் தமிழன அழிப்பில் பங்கேற்றது. அதேவேளை தமிழின போராட்டத்தில் சீனாவின் ஆயுதங்களின் பங்களிப்பு ஹிந்திய ஆயுதங்களின் பங்களிப்பை விட அதிகம். சீனா மறைமுகமாக தனது ஆயுதங்கள் தமிழர் கரங்களை அடைவதை தடுக்கவில்லை.. என்பதும் உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

சட்டம், ஒழுங்கு எங்களுடைய கையில் இருக்குமானால், இவை தொடர் பில் அவர்கள் பயம்கொள்ளத் தேவையில்லை என்றோம். அநேகமாக எல்லா நாடும் தமது நலனை முன்னிறுத்தியே செயல்படுவார்கள். அதில் வியப்பில்லை. சிலவேளை ஒரு பிரதேசத்தில் குழப்பம் இருந்தால்தான் அங்கே தமது தலையீட்டை தொடர முடியும் என்ற எண் ணம்கூட அவர்களுக்கு இருக்கலாம். நாம் அது குறித்தும் விளக்கிக் கூறியுள் ளோம். இங்கே தொடர்ச்சியாக குழப்ப நிலை இருந்தால், இலங்கை அரசிடமே நிலஅதிகாரம், பாதுகாப்பு அதிகாரம் எல்லாம் இருக்கப் போகின்றன. அது உங்களுக்கும் சாதகம் இல்லை. இதனைத் தீர்த்து வைத்தால் மட்டுமே உங்களிற்கு சாதகம் என்றோம். தற்போதும் சந்திப்புக் கள் தொடர்கின்றன.

பாட்டி வடை சுட்டாளாம். காக்க வந்திச்சாம்.. காக்கா வடையை கொத்திக்கிச்சாம்.. நரி வந்திச்சாம்.. காக்க வடையை பறிக்க போச்சாம்.. காக்கா வடையோட பறந்து போச்சாம். வடை போச்சே. 

இந்தக் கதை உலகத்துக்கே தெரியும். இது தான் இவைட இராஜதந்திரமாம். அதை ஊடகத்துக்கே சொல்லினமாம்.

ஏன்னா.. ஹிந்தியாவும்.. அமெரிக்காவும்.. காக்கா.. நரி யாம்.. இவை பாட்டியாம். 

அண்ணே.. இந்தக் கதை விட்டது காணும்.. ரகனை இழுத்து பாட்டிக்கு பக்கத்தில விடுற.. கதைக்க எழுதுங்க.. புதுக்கதை. காக்கா நரி கூட பாட்டிக்கு உதவலாம். வடையும் போகாது..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.