Jump to content

உலகத் தலைவராக இந்தியா உருவெடுக்க வேண்டும் – மோடி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தலைவராக இந்தியா உருவெடுக்க வேண்டும் – மோடி

கொரோனாவுக்கு பிந்தைய சகாப்தத்தில் உலகத் தலைவராக இந்தியா உருவெடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின தொடர் கொண்டாட்டத்திற்கான தேசிய குழுவின் இரண்டாவது கூட்டத்தில் கலந்தகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கொரோனா பாதிப்பு புதிய பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. இந்த பாதிப்பு ஏற்கனவே உள்ள உலக நடைமுறைகளை முழுமையாக மாற்றியுள்ளது. எனவே கொரோனாவுக்கு பிந்தைய சகாப்தத்தில் புதிய உலக நடைமுறை உருவெடுக்க உள்ளது.

இளைஞர்களுக்கு நாம் எதனை கற்பிக்க இருக்கிறோம் என்பது மிக முக்கியமானதாகும். ஏனெனில் நாட்டின் எதிர்காலத்திற்கு அவர்கள் தான் மிகப் பெரிய பங்களிப்பை செய்ய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1258205

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் ரொம்ப ஓவர். முதலில ஆசியாவை பற்றி யோசியுங்கோ!!🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

உதெல்லாம் ரொம்ப ஓவர். முதலில ஆசியாவை பற்றி யோசியுங்கோ!!🤣

உதுவும் ஓவர். முதலில் தெற்காசியாவ பத்தி யோசியுங்கோ🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2021 at 13:26, goshan_che said:

உதுவும் ஓவர். முதலில் தெற்காசியாவ பத்தி யோசியுங்கோ🤣.

உதுவும் ஓவர்.....மொதல்ல தன்ரை நாட்டைப்பத்தி யோசிக்கட்டும் 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

201809250102598870_Municipal-authorities

முதலில் குப்பையை குப்பை தொட்டியில் போட சொல்லி கொடுமன் ..👍 மற்றதை அப்புறம் யோசிக்கலாம் ..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2021 at 12:21, Eppothum Thamizhan said:

உதெல்லாம் ரொம்ப ஓவர். முதலில ஆசியாவை பற்றி யோசியுங்கோ!!🤣

On 23/12/2021 at 13:26, goshan_che said:

உதுவும் ஓவர். முதலில் தெற்காசியாவ பத்தி யோசியுங்கோ🤣.

14 hours ago, குமாரசாமி said:

உதுவும் ஓவர்.....மொதல்ல தன்ரை நாட்டைப்பத்தி யோசிக்கட்டும் 🤪

வடை… சுட,  விடுங்கோப்பா…. 🍩 🍩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

வடை… சுட,  விடுங்கோப்பா…. 🍩🍩

வடே,

வட, வட, வடேய்

மாசி வடேய், பருப்பு வடேய், உழுந்து வடேய்🤣.

போண்டா டீ…

பொண்டாட்டி🤣

Link to comment
Share on other sites

இது பத்திரிகைகளின் செய்தி திரிப்பு. செய்திகளை திரிப்பதே இந்தியப் பத்திரிகைகளுக்கு வேலையாய் போச்சு.  Fact check செய்து பார்த்ததில் உண்மை தெரிந்தது. “உலக்கைத் தலைவராக வரவேண்டும்”,  என்று  மோடி  தமிழில் கூறியதை இந்தியப் பத்திரிகைகள் தவறாக உச்சரிப்பை விளங்கி உலகத் தலைவராக, என்று  செய்தி வெளியிட்டுள்ளன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, tulpen said:

🤣 அவர் எலவே உலக்கை தலைவர்தானே🤣. தன்னை போல நாடும் வர ஆசைபடுறார் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

இது பத்திரிகைகளின் செய்தி திரிப்பு. செய்திகளை திரிப்பதே இந்தியப் பத்திரிகைகளுக்கு வேலையாய் போச்சு.

இதே போல் தான் நாம் தமிழர் கட்சியின் செய்திகளையும் திரித்து அரைத்து வெளியிடுகின்றார்கள் 😎

இதே போல் தான் நாம் தமிழர் கட்சியின் செய்திகளையும்  உண்மைக்கு புறம்பாக திரித்து அரைத்து வெளியிடுகின்றார்கள் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

இது பத்திரிகைகளின் செய்தி திரிப்பு. செய்திகளை திரிப்பதே இந்தியப் பத்திரிகைகளுக்கு வேலையாய் போச்சு.  Fact check செய்து பார்த்ததில் உண்மை தெரிந்தது. “உலக்கைத் தலைவராக வரவேண்டும்”,  என்று  மோடி  தமிழில் கூறியதை இந்தியப் பத்திரிகைகள் தவறாக உச்சரிப்பை விளங்கி உலகத் தலைவராக, என்று  செய்தி வெளியிட்டுள்ளன. 

5 hours ago, குமாரசாமி said:

இதே போல் தான் நாம் தமிழர் கட்சியின் செய்திகளையும் திரித்து அரைத்து வெளியிடுகின்றார்கள் 😎

இதே போல் தான் நாம் தமிழர் கட்சியின் செய்திகளையும்  உண்மைக்கு புறம்பாக திரித்து அரைத்து வெளியிடுகின்றார்கள் 😎

வருட முடிவில், எதிர் பாராத அதிசயம். 🙌

ருல்பனும், குமாரசாமி அண்ணையும்… ஒரு புள்ளியில் சந்தித்து  இருக்கிறார்கள்.  👍🏼👍🏼👍🏼

இவ்வளவு  நாளும்… சீமானுக்கு, துல்பன் புடுங்கின ஆணி எல்லாம்… “தேவை இல்லாத ஆணிகள்”  என்பதில்  எமக்கும் மகிழ்ச்சியே… 🤣🤣🤣🤣

Link to comment
Share on other sites

12 hours ago, தமிழ் சிறி said:

வருட முடிவில், எதிர் பாராத அதிசயம். 🙌

ருல்பனும், குமாரசாமி அண்ணையும்… ஒரு புள்ளியில் சந்தித்து  இருக்கிறார்கள்.  👍🏼👍🏼👍🏼

இவ்வளவு  நாளும்… சீமானுக்கு, துல்பன் புடுங்கின ஆணி எல்லாம்… “தேவை இல்லாத ஆணிகள்”  என்பதில்  எமக்கும் மகிழ்ச்சியே… 🤣🤣🤣🤣

சீமானுக்கு ஆணி புடுங்க சென்ற போது அவருடைய எல்லா ஸ்க்ரூவும் நட்டுகளும் ஏற்கனவே லூசாகவே இருந்ததால் தானே கழண்டு விழட்டும் என்று திரும்பி வந்ததில் எனக்கும் மகிழ்சசியே. 

😂😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.