Jump to content

வயதான காலத்தில் .......


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 

 • Like 6
 • Thanks 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்ல மருமகன்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சே.....கடைசில கடைசிவரைக்கும் அந்தம்மா புருசனுக்கு டீ  கொடுக்கவே இல்லை.......!   😂

நல்ல செய்தி.....பங்கு பற்றியோருக்கு பாராட்டுக்கள்.......!

இணைப்புக்கு நன்றி சகோதரி.......!  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நிலாமதி.

எமது பிள்ளைகள் மூவரும் மூன்று வெவ்வேறு மாநிலத்தில்.
பேரப்பிள்ளைகளைப் பார்க்க ஆசையோடு ஒவ்வொரு மாநிலமாக திரிகிறோம்.
ஆனாலும் சோடியாகவே திரிகிறோம்.

 • Like 2
 • Haha 1
Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

நாடகப் பாங்கில் இருந்தால் கூட, கண்களின் ஓரத்தில் துளிர்க்க வைத்தது.  

  Sign in பண்ணியுள்ள போதும், Like கொடுப்பதற்கு option வரவில்லை. தற்காலிகப் பிரச்சினையாக இருக்கலாம். நண்பர்கள் யாரேனும் தெளிவுபடுத்தவும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கள உறவு சோமசுந்தரம்  அவர்களுக்கு ....சில காலம்  காலத்துக்கு வருகை தரா விடடால் சில பகுதிகளுக்கு  அனுமதி கிடைக்காது. நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டால் ..(.யாழ் உறவோசையில் தெரிவித்து )ஆவன செய்வார்கள். 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2022 at 04:55, நிலாமதி said:

கள உறவு சோமசுந்தரம்  அவர்களுக்கு ....சில காலம்  காலத்துக்கு வருகை தரா விடடால் சில பகுதிகளுக்கு  அனுமதி கிடைக்காது. நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டால் ..(.யாழ் உறவோசையில் தெரிவித்து )ஆவன செய்வார்கள். 

நன்றி, தோழர் நிலாமதி ! அறியாமல் Chat Box ல் பதிவிட்டு விட்டேன். திரு. மோகன் சரி செய்து அங்கேயே தகவல் அளித்தார். மீண்டும் தங்களுக்கும் மோகன் அவர்களுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இப்படியானவர்கள்... அதையும் செய்ய, தகுதி அற்றவர்கள்.  இவர்கள் வீட்டில்... குப்புற படுத்து இருப்பதே,   தமிழ் மக்களுக்கு செய்யும், மாபெரும் உதவி.  😁
  • ரஷிய வீரர்கள் சரணடைய ஜெலன்ஸ்கி அறிவுறுத்தல்... 'சரணடைந்தால் 10 ஆண்டுகள் சிறை' - புதின் எச்சரிக்கை தினத்தந்தி மாஸ்கோ,  உக்ரைன் மீதான தாக்குதல் தீவிரப்படுத்த ரஷியா முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ரஷிய ராணுவத்திற்கு படைகளை திரட்டும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. சுமார் 3 லட்சம் படை வீரர்களை திரட்ட ரஷிய ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதற்கிடையில் உக்ரைனிடம் ரஷிய ராணுவ வீரர்கள் தானாக சரணடைந்தால், கடும் தண்டனை விதிக்கப்படும் என ரஷிய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். ரஷிய வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளை பின்பற்றாவிட்டாலோ, சண்டையிட மறுத்தாலோ, தானாக சரணடைந்தாலோ அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டத்திற்கு அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.  அதே சமயம் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷிய வீரர்கள் சரணடைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு சரணடையும் ரஷிய வீரர்கள் பொதுமக்களைப் போன்று நடத்தப்படுவார்கள் என ரஷிய மொழியில் ஜெலன்ஸ்கி உறுதியளித்துள்ளார்.     https://www.dailythanthi.com/News/World/zelensky-instructs-russian-soldiers-to-surrender-10-years-in-prison-if-they-surrender-putin-warns-800505
  • நினைவு நாட்களுக்கு உரிமை கோருவது ? நிலாந்தன்     நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பை குறித்த உரையாடல்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டன.ஆனால் ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழ்ப்பரப்பில் இருக்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் பொருத்தமான வெற்றிகளை இதுவரை பெற்றிருக்கவில்லை.அனைத்து நினைவு கூர்தல்களுக்குமான  ஒரு பொதுக் கட்டமைப்பை ஏன் உருவாக்க முடியவில்லை? ஏனென்றால் ஒரு பொதுவான தியாகிகள் நினைவு தினம் தமிழ்மக்கள் மத்தியில் இல்லை.ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு அமைப்பும் தனக்கென்று தனியாக தியாகிகள் தினங்களை வைத்திருக்கின்றது. நினைவு நாட்களை வைத்திருக்கின்றது.இதில் ஒரு இயக்கம் தியாகி என்று கூறுபவரை மற்றொரு இயக்கம் துரோகி என்று கூறும் நிலைமையும் உண்டு.ஒரு இயக்கத்தால் தியாகியாக கொண்டாடப்படுகிறவர் மற்றொரு இயக்கத்தால் கொலைகாரராக பார்க்கப்படுகிறார்.எனவே இயக்கங்களுக்கிடையிலான ஒரு பொதுவான தியாகிகள் நாளை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.அதை என்றோ ஒரு நாள் கண்டுபிடிக்கும் பொழுதுதான் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக இதயம் அதன் முழுமையான செழிப்பை அடையும். தியாகிகள் நாள் மட்டுமல்ல, இனப்படுகொலை நாளில் கூட சர்ச்சைகள் உண்டு.மே 18 எனப்படுவது தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாள்.எனவே அந்த நாளை இனப்படுகொலை நாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கருதுகிறார்கள். ஒரு குறுகிய காலகட்டத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் அதிக தொகையினர் கொல்லப்பட்டதன்மூலம் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட ஒரு நாள் என்ற அடிப்படையில் அந்த நாளை இனப்படுகொலை நினைவு நாளாக அனுஷ்டிக்கலாம் என்று கருதுபவர்கள் உண்டு.ஆனால் அங்கேயும் சர்ச்சைகள் உண்டு.அந்த நாளில் புலிகள் இயக்கத்தின் பிரதானிகள் பலர் தம் உயிர்களை துறந்தனர் என்ற அடிப்படையில் அதுவும்கூட புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களில் ஒன்றுதான் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லாத் தரப்புகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான நினைவு நாளை கண்டுபிடிப்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை.அவ்வாறு ஒரு பொதுவான நினைவு நாள் இல்லாத ஒரு சமூகத்தில், நினைவு கூர்தலுக்காக ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதும் சாத்தியமில்லை.பதிலாக அவரவர் அவரவருடைய தியாகிகள் நாளை அனுஷ்டிப்பது என்ற அடிப்படையில் நினைவு கூர்தலில் பல்வகைமையை ஏற்றுக் கொள்வதுதான் உடனடிக்கு சாத்தியமான ஒன்று. மேலும்,கடந்த 13ஆண்டுகளாக நினைவுகூர்தல் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் யாவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட நினைவு நாட்கள்தான்.விடுதலைப்புலிகள் அல்லாத இயக்கங்களின் நினைவு நாட்கள் பொறுத்து பெரியளவில் சர்ச்சைகள் இல்லை. இது எதை காட்டுகின்றது என்றால்,புலிகள் இயக்கத்தின் மெய்யான வாரிசு யார் என்ற ஒரு போட்டிதான்.அல்லது அந்த இயக்கத்தின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் யார் உரிமை கோரலாம் என்ற ஒரு போட்டிதான்.இந்தப்  போட்டி காரணமாகத்தான் கடந்த 13ஆண்டுகளாக நினைவுகூர்தல் தொடர்பாக சர்ச்சைகள் எழுகின்றன. இதில் பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் பெரும்பாலானவை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கானவைதான்.அவ்வாறான ஒரு பொதுக் கட்டமைப்பு இல்லாத ஒரு பின்னணியில்தான் இப்பொழுது மறுபடியும் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு அரசியல்வாதிகள் தங்களுக்கிடையே பிடுங்குப்படத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படி ஒரு சர்ச்சை வரும் என்பதனை ஏற்கனவே எதிர்பார்த்த அரசியற் செயற்பாட்டாளர்கள் சிலர் இதில் சம்பந்தப்பட்ட எல்லாக் கட்சிகளையும் அணுகினார்கள்.குறிப்பாக இந்த சர்ச்சைகளின் மையமாகக் காணப்படும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு அணிகளையும் அணுகினார்கள். புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினரான பஷீர் காக்கா இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனோடு உரையாடினார்.தான் மட்டக்களப்புக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் தமது அமைப்பின் பேச்சாளர் சுகாசுடன் உரையாடும்படியும் கஜேந்திரன் சொன்னார்.எனினும்,இது தொடர்பாக அக்கட்சியின் உறுப்பினரும் திலீபனோடு நேரடியாகப் பழகியவருமான பொன் மாஸ்ரரோடு உரையாடுவது அதிகம் பொருத்தமாக இருக்கும் என்று பஷீர் காக்கா கருதினார் போலும். எனவே அவர் பொன் மாஸ்டரிடம் இது தொடர்பாக உரையாடியிருக்கிறார். எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட உடைவு நினைவு கூர்தலில் பிரதிபலிப்பதை அவரைப் போன்ற செயல்பாட்டாளர்களால் தடுக்க முடியவில்லை.மாறாக அரசியல்வாதிகள் பஷீர் காக்காவை போன்ற மூத்த செயற்பாட்டாளர்களை அவமதிக்கும் ஒரு நிலைமைதான் உருவாகியது. முரண்பாடு பொதுவெளியில் வந்த பின்னர்தான் மணிவண்ணன் ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கினார். முரண்பாட்டின் பின் உருவாக்கப்பட்டபடியால் அது முரண்பாட்டின் ஒரு விளைவாகவே பார்க்கப்படும். மாநகர முதல்வர் என்று அடிப்படையில் மணிவண்ணன் அதனை உருவாக்கிய போதிலும், அப்பொதுக் கட்டமைப்பு சுயாதீனமானது என்று அதைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.அது திலீபன் நினைவு நாட்களை சுயாதீனமாக நினைவுகூரும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் கஜேந்திரகுமார் அணியைச் சேர்ந்த பொன் மாஸ்டர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களை வைத்துப்பார்த்தால்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட பிளவு திலீபனின் நினைவு நாட்களில் பிரதிபலிக்கிறது என்றே தெரிகிறது. அது மட்டுமல்ல கடந்த 13 ஆண்டுகளில் தமிழ்மக்கள் ஒரு பொதுவான நினைவுகூரும் கட்டமைப்பை உருவாக்குவது எத்துணை சவால்கள் மிகுந்தது என்பதனை நிரூபிப்பதாகவும் அது காணப்படுகிறது.ஆயுத மோதல்களுக்கு பின்னரான கடந்த 13 ஆண்டுகளில் தமிழ்ச் சமூகமும் அதன் அரசியலும் பண்புருமாற்றம் – transformation – ஒன்றுக்கு போகமுடியாது தியங்குவதையும் அது காட்டுகிறது. தமிழ்மக்கள் முழு உலகத்தையும் திரும்பி பார்க்க வைக்கும் ஓர் ஆயுதப் போராட்டத்தை நடாத்திய மக்கள்.ஆயுதப் போராட்டம் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட எல்லாருடைய கைகளிலும் ரத்தம் இருக்கும்.ஆயுதம் ஏந்தியவர்கள் மட்டுமல்ல,அந்தப் போராட்டத்தை ஏதோ ஒரு விதத்தில் ஆதரித்தவர்கள் எல்லாருக்கும் அதில் கூட்டுப்பொறுப்பு உண்டு.இதில் என்னுடைய கை சுத்தம், உன்னுடைய கையில் இருப்பது ரத்தம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.தியாகி – துரோகி என்ற அளவுகோள்கள் ஊடாக அரசியலைத் தொடர்ந்தும் அணுக முடியாது.நான் தியாகி,நீ துரோகி என்று வகிடுபிரிக்க வெளிக்கிட்டால் சமூகம் என்றைக்குமே ஒரு திரட்சியாக இருக்கமுடியாது.அதாவது தமிழ்மக்களை ஒரு தேசமாக கட்டியெழுப்பவே முடியாது. இதில் தங்களை தியாகிகளாக காட்டிக் கொள்பவர்கள் அல்லது கடந்த காலத் தியாகங்களுக்கும் வீரத்திற்கும் உரித்து கொண்டாடுபவர்கள் முதலில் அந்த வீரத்தின் தொடர்ச்சியும் தியாகத்தின் தொடர்ச்சியும் தாங்களே என்பதனை நிரூபித்துக் காட்டவேண்டும்.அதை நிரூபிக்கும் இடம் நினைவு கூர்தல் அல்ல. மாறாக கடந்த 13 ஆண்டு கால அரசியலில் தமது சொத்துக்களை இழப்பதற்கும் ரிஸ்க் எடுப்பதற்கும் எத்தனை பேர் தயாராக இருந்தார்கள் என்பதிலிருந்துதான் அதை மதிப்பிடலாம். திலீபனை நினைவு கூர்வது என்பது நல்லூரில் இருக்கும் நினைவுத்தூபியில் சிவப்பு மஞ்சள் கொடியை கட்டுவது மட்டுமல்ல, விளக்குகளை ஏற்றுவது மட்டும் அல்ல,அது அதைவிட ஆழமானது. திலீபனைப்போல தமது அரசியல் இலக்கை அடைவதற்காக உயிரைத் துறக்கத் தயாரான எத்தனை அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு? ஒருவர் முன்வரட்டும் பார்க்கலாம்? இதுதான் பிரச்சினை.தியாகத்துக்கும் வீரத்துக்கும் உரிமை கோரும் அரசியல்வாதிகள் கடந்த 13ஆண்டுகளாக எத்தனை தியாகங்களைச்  செய்திருக்கிறார்கள்?எத்தனை பேர் சட்ட மறுப்பாகப் போராடி சிறை சென்றிருக்கிறார்கள்? எத்தனை பேர் சொத்துக்களை துறந்திருக்கிறார்கள்? கடந்த 13ஆண்டுகளில் காணாமல் போனவர்களின் அம்மாக்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.ஆனால் அவர்களை அரசியல் செயற்பாட்டாளர்கள் சாக விடவில்லை.இவைதவிர அரசியல்வாதிகள் என்று பார்த்தால் யாருமே அந்தளவுக்கு துணியவில்லை. அதற்காக அரசியல்வாதிகள் சாக வேண்டும் என்று இக்கட்டுரை கேட்கவில்லை.உயிரைக் கொடுத்தது போதும்.இனி உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய காலம்.எனவே ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான ஒரு அரசியலுக்குரிய பண்புருமாற்றத்திற்கு தமிழ்மக்கள் தயாராக வேண்டும். நான் வண்ணாத்து பூச்சி,நீ மசுக்குட்டி என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.ஏனென்றால் எல்லா வண்ணாத்துப் பூச்சிகளும் ஒரு காலம் மயிர்க்கொட்டிகளாக இருந்தவைதான். இந்த விடயத்தில் தமிழ்மக்கள் தென்னாபிரிக்காவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தென்னாபிரிக்காவில் வெவ்வேறு ஆயுத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி ஒருவர் மற்றவரை கொன்றிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பழிவாங்கும் உணர்ச்சியோடு ஒருவர் மற்றவரைத்  தண்டிக்க முற்பட்டிருந்திருந்தால் தென்னாபிரிக்கா தொடர்ந்தும் இறந்த காலத்திலேயே வாழ வேண்டியிருந்திருக்கும். ஒரு புதிய காலத்துக்கு வந்திருக்கவே முடியாது. இதுவிடயத்தில் தென்னாபிரிக்காவை இறந்த காலத்திலிருந்து புதிய காலத்துக்கு அழைத்து வரத் தேவையான பண்புருமாற்றத்திற்கு மண்டேலா தலைமை தாங்கினார். ஈழத்தமிழ் அரசியலிலும் இறந்த காலத்தில் இருந்து ஒரு புதிய காலத்தை நோக்கி செல்வதற்கான பண்புருமாற்றம் தேவை.தனது அரசியல் எதிரியை துரோகி ஆக்குவதால் யாரும் தியாகி ஆகிவிட முடியாது.தியாகம் செய்தால்தான் தியாகியாகலாம்.தனது அரசியல் எதிரியைத் துரோகியாக்குவது என்பது தமிழ்ச் சமூகம் பண்புருமாற்றத்துக்கு தயாரில்லை என்பதைத்தான் காட்டுகின்றது. பண்புருமாற்றத்துக்கு தயாரில்லை என்று சொன்னால் கூட்டுக் காயங்களோடும் பிணங்களோடும் இறந்த காலத்திலேயே வாழ வேண்டியதுதான்.பழிவாங்கும் உணர்ச்சியால் பிளவுண்டு ஒரு தேசமாக திரட்சியுறாமல் சிதறிப் போவதுதான். சில மாதங்களுக்கு முன் பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய கஜேந்திரகுமார் சிங்கள பௌத்த அரசியலானது பண்புருமாற்றத்துக்குப் போகதவறியதன் விளைவே அதுவென்று கூறியிருந்தார்.உண்மை. அதுபோல தமிழ் அரசியலும் பண்புருமாற்றத்துக்குப் போக வேண்டும். கடந்த 13 ஆண்டுகளில் ஒரு பொதுவான நினைவு நாளையோ அல்லது நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பையோ ஈழத்தமிழர்களால் உருவாக்க முடியவில்லை என்பது தமிழ் அரசியல் தொடர்ந்து பண்புருமாற்றத்திற்கு தயாராக இல்லை என்பதைத்தான் காட்டுகின்றது.இப்பொழுது திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக் கட்டமைப்பானது ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட உடைவைப் பிரதிபதிக்குமா? அல்லது ஒரு புதிய காலத்தை நோக்கிய பண்புருமாற்றத்தைப் பிரதிபலிக்குமா?   http://www.nillanthan.com/5652/
  • ஏன் இந்த அவலம் ? என்.கண்ணன் “ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிலைநிறுத்தி பாதுகாப்பேன் என்று பாராளுமன்றத்தில் உறுதியளித்து விட்டு, நல்லூரில் வந்து, ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்கள் திலீபனை நினைவேந்த தகுதியற்றவர்கள் என்று நாடகமாடுகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி”   இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம், தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்களுக்கு நீதிமன்றங்களின் மூலமாக தடை உத்தரவுகளை பெற்றிருந்த நிலையில், சாவகச்சேரி சிவன் கோவில் பகுதியில் 10 கட்சிகள் திடீரென ஒன்று கூடிய நினைவேந்தலை முன்னெடுத்திருந்தன. செல்வச்சந்நிதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட அந்த அடையாள உண்ணாவிரத நிகழ்வுக்கு பருத்தித்துறை நீதிமன்றமும் தடைவிதிக்க, கடைசியில், சாவகச்சேரிக்கு அது மாற்றப்பட்டது. அப்போது எல்லாக் கட்சிகளின தலைவர்களும், பொதுமக்களும் பெருமளவில் ஒன்று கூடினார்கள். இப்போது, கட்டுப்பாடுகளும், தடைகளும் இல்லாத நிலையில், திலீபன் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியிலோ, அமைப்புகள் மத்தியிலோ ஒற்றுமையில்லாத நிலை தோன்றியிருக்கிறது. அரசியல் தலையீடுகளால், ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி, துரோகி ஆக்கி, ஓரம்கட்டி ஒதுக்கும் அரசியலுக்குள் நினைவேந்தல் நிகழ்வுகள் அகப்பட்டிருக்கின்றன. 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், நினைவேந்தல் நிகழ்வுகள் இரண்டு விதமான நெருக்கடிக்கு உள்ளாகி வந்திருக்கின்றன. ஒன்று, அரசாங்கத்தின் அடக்குமுறைகள், தடைகள், அச்சுறுத்தல்கள். ராஜபக்ஷவினர் ஆட்சியில் இருந்த காலப்பகுதிகளில், நினைவேந்தல்களை முன்னெடுப்பதற்கும், நினைவுச் சின்னங்கள் அல்லது, துயிலுமில்லங்களுக்குச் செல்வதற்கும் முடியாத நிலை காணப்பட்டது. படைகளைக் கொண்டும், புலனாய்வாளர்களைக் கொண்டும், அதனைத் தடுப்பதற்கு உச்சக் கட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதனை மீறி ஒரு சில நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. அதற்காக அரசியல் பிரமுகர்கள் பலர் வழக்குகளையும், எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டாவது நெருக்கடி, நினைவேந்தல்களை முன்னெடுப்பது யார் என்ற பிரச்சினை.  இது  நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் இருந்தது இப்போதும் உருவாகியிருக்கிறது. திலீபன் நினைவேந்தல், மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாள், ஆகிய மூன்றும் தான், பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள். இந்த மூன்றையும் ஆரம்பத்தில் சில அரசியல்வாதிகளின்  தற்துணிவுடன், தான், நினைவேந்தும் சூழல் காணப்பட்டது. காலப்போக்கில் அச்சுறுத்தல் அதிகமற்ற சூழலில், எல்லாத் தரப்பினரும், அதற்காகப் போட்டி போடத் தொடங்கியதுடன் அரசியல் நோக்கிற்காக பயன்படுத்தவும் முற்பட்டனர். அவ்வாறான நிலையில் தான், அரசியல் கலப்பில்லாத, பொதுக்கட்டமைப்பின் ஊடாக நினைவேந்தல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் ஆரம்பமானது. துயிலுமில்லங்களில் நினைவேந்தும் நிகழ்வுகளுக்குள் அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்பட்டது. முளிவாய்க்கால் நினைவேந்தலுக்கும் சில கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. அதற்குள்ளும் போட்டிகள் காணப்பட்டது.  முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன், இருந்த காலகட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மாகாண சபையின் நிகழ்வாக முன்னெடுக்கப்பட்ட போது, அதனைப் புறக்கணித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியாக வடமராட்சி கிழக்கில் நினைவேந்தலை முன்னெடுத்தது நினைவிருக்கலாம். இப்போது, திலீபன் நினைவேந்தலை முன்னெடுப்பதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமக்குத் தான் தனி உரிமை உள்ளதாக மற்றைய தரப்புகளுடன் மல்லுக்கட்டுகிறது. தங்களை விட்டால் வேறெவருக்கும் உரிமை இல்லை என்று ஏனைய தரப்புகளை துரோகிகளாக்கி தமிழ்த் தேசிய இனத்தை  கூறுபோட்டுப் பலவீனப்படுத்தும் அரசியலை முன்னெடுக்கிறது. நினைவேந்தலின் தொடக்க நாளன்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஸ், வெளியிட்ட கருத்து கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தனது கருத்தை நியாயப்படுத்தும் வகையிலும், ஏனைய தரப்புகளை முகவர்களின் கையாள்கள் என்றும், துரோகிகள் என்றும் அறிக்கைகளை வெளியிட்டு வருவது பரவலான விமர்சனங்களையும் கண்டனங்களையும் தோற்றுவித்திருக்கிறது. தியாகி திலீபன் உண்ணாவிரதம் இருந்தது ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தான். அது தெளிவானது. வெளிப்படையானது. ஆனால், அவர் உண்ணாவிரதம் இருந்தது ஒற்றையாட்சிக்கு எதிராக என்று புது விளக்கத்தைக் கொடுத்திருந்தார் சுகாஸ். ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்கள், திலீபனை நினைவேந்துவதற்குத் தகுதியற்றவர்கள், துரோகிகள் என்று நினைவேந்தலின் புனிதத்தை கெடுக்கும் வேலையை அவர் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தாங்கள் ஒற்றையாட்சியை ஏற்கவில்லை, சமஷ்டியைத் தான் கேட்கிறோம் என்கிறது. ஆனால், ஒற்றையாட்சி அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அங்கம் வகிக்கிறது.  ஒற்றையாட்சிக்கு எதிராக -  பிரிவினை கோரிச் செயற்படமாட்டோம் என உறுதி கூறும் 6 ஆறாவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அதன் தலைவர் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் சத்தியப்பிரமாணமும் எடுத்துக் கொண்டுள்ளனர். "இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பை நிலைநிறுத்தி பாதுகாப்பேன் என்று நான் ஆணித்தரமாகப் பிரகடனப்படுத்தி உறுதியளிக்கிறேன்." என்பது தான், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரினதும் பதவி பிரமாண வாக்கியம். ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிலைநிறுத்தி பாதுகாப்பேன் என்று பாராளுமன்றத்தில் உறுதியளித்து விட்டு, நல்லூரில் வந்து, ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்கள் திலீபனை நினைவேந்த தகுதியற்றவர்கள் என்று நாடகமாடுகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. திலீபன் உண்ணாவிரத மேடையில் உரையாற்றிய போது, மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று தான் கூறியிருந்தார். தமிழீழ தாயகத்துக்கு இணையான ஒரு தீர்வுக்கு இணங்குவது பற்றி பேசவில்லை. அதாவது சமஷ்டியை ஏற்றுக் கொள்வதாக அவர் கூறவில்லை. பின்னர் எப்படி, சமஷ்டியை ஏற்றுக் கொண்டவர்கள் புனிதர்களாகவும், மற்றவர்கள் துரோகியாகவும் இருக்க முடியும்? திலீபனை நினைவேந்தல் செய்வதற்கு அருகதையை வரையறை செய்வதற்கோ, நிபந்தனைகளை விதிப்பதற்கோ யாருக்கும் அதிகாரம் கிடையாது என்பது சட்ட மேதைகளான முன்னணியினருக்கு, தெரியாமல் போனது ஆச்சரியம். தமிழீழ இலட்சியத்தை மட்டும் இலக்காக வைத்து போராடிய விடுதலைப் புலிகள், 13 ஆவது திருத்தம், ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்களை ஒதுக்கி வைத்திருந்தால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பலமான அரசியல் சக்தியை உருவாக்கியிருக்க முடியாது. ஒரு காலத்தில் அவர்களால் துரோகிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு தடைசெய்யப்பட்ட அமைப்புகளையும் கூட, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக் கொண்டு ஒரே கட்டமைப்புக்குள் கொண்டு வந்திருந்தார். காலத்தின் தேவை கருதி, மக்களின் நலன் கருதி அவர் அந்த அரசியல் மாற்றத்துக்குத் தன்னையும் தயார்படுத்திக் கொண்டார். ஆனால், அவருக்குப் பின்னர்,  தமிழ்த் தேசிய அரசியலை துரோகிகளால் நிறைத்த பெருமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே உள்ளது. தங்களுடன் இணங்காதவர்களையும், தங்களின் கொள்கைக்கு முரணானவர்களையும் துரோகிகளாக்கி, அந்நியப்படுத்தும் அரசியலையே அவர்கள் முன்னெடுத்தனர். இன்று தமிழர் தரப்பில் நினைவேந்தல்கள், போராட்டங்கள் என்று மக்களை அணிதிரட்ட முடியாமல் இருப்பதற்கு இந்த அணுகுமுறையும் ஒரு காரணம். ஒவ்வொரு கட்டமாக பிரிக்கப்பட்டு பிரிக்கப்பட்டு, மக்கள் அந்நியப்படுத்தப்பட்டதால்- விடுதலைக்காகவும், தமிழ்த் தேசியத்துக்காகவும் குரல் கொடுத்தவர்களும், பாடுபட்டவர்களும், ஏன் வீண் வேலை என்று ஒதுங்குகின்ற நிலை வந்திருக்கிறது. தொடக்கத்தில் இருந்து கடைசி வரை போராட்டத்துக்குள் இருந்தவர்களைக் கூட துணிந்து துரோகியாக்கி வெளியேற்றும் அளவுக்கு முன்னணியினர், விடுதலைப் போராட்டத்துக்கு ஏக போக உரிமையாளர்களாகியிருக்கின்றனர். திலீபன் நினைவிடத்தை தங்களின் அரசியல் பிரசாரத்துக்காக ஊடக மாநாடு நடத்தும் இடமாக மாற்றியதும் கடும் எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது.  நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்களெல்லாம் இப்போது, திலீபனுடன் ஒன்றாக இருந்து சுக துக்கங்களைப் பகிர்ந்து, இலட்சியப் பயணத்தில் ஈடுபட்டவர்களை ஓரம் கட்ட முனைகிறார்கள். அதற்காக ஒற்றையாட்சி என்ற ஆயுதத்தையும் அவர்கள் தூக்கிப் பிடித்துள்ளனர். அவர்கள் ஏந்தியது இரண்டு பக்கமும் கூர் கொண்ட வாள் என்பது அவர்களுக்குத் தெரியாமல் போய் விட்டது.  ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்கள் திலீபனை நினைவேந்த தகுதியற்றவர்கள் என்றால், தமிழீழ இலட்சியத்தை விட்டுக் கொடுக்காதவர்கள் மட்டும் தான், அதனைச் செய்வதற்குத் தகுதியுள்ளவர்கள். தமிழீழம் தான் இலட்சியம் என்று பகிரங்கமாக கூறுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எவருக்கும் துணிச்சல் கிடையாது. வெற்று அரசியல் கோசங்களால் தமிழ்த் தேசிய இனத்தை அவர்கள் பிளவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  இது தமிழ்த் தேசிய அரசியலின் அவலம்.      https://www.virakesari.lk/article/136362  
  • 65 வயதுக்கு மேல் அரசியல் ஆலோசகர்களாக இருப்பதே நல்லது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.