'நம் வரலாற்றை
நாமே எழுதுவோம்'
------------------------
தவிபு இன் வலிதாக்குதல் தொடர் நடவடிக்கையான
'படிமப்புரவு: எரிமலை மாத இதழ்'
முன்னுரை
ஓயாமல் வீசி எம் அடிமை விலங்குகளை உடைத்து எமது நிலங்களை மீட்டெடுத்த தமிழர் சேனையின் ஒரு பெரும் சமர் அலைதான் இந்த ''ஓயாத அலைகள் மூன்று'' படை நடவடிக்கை ஆகும். இது தமிழீழ விடுதலைப்புலிகளால் 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அதிகாலை 1 மணிக்குத் தொடங்கப்பட்டு 2000 ஆம் ஆண்டு சூன் மாதம் 19ம் திகதி