-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
Posts
-
புட்டின் உக்ரேனுக்கு சும்மா செல்லமாய் தட்டினதுக்கே முழு உலகமும் விலையேற்றம் சாமான் தட்டுப்பாட்டாலை அல்லோல கல்லோலப்படுது எண்டால் பாருங்கோவன். 😂 வீராவேசம் காட்டுற மேற்குலகின்ரை அண்டவாளம் தண்டவாளத்திலை ஏறுது. வாயாலை பினாத்தல் விட்டவையள் இப்ப விலையேற்றத்தை கட்டுப்படுத்தேலாமல் முழுசிக்கொண்டு திரியினம்.🤪
-
ரஷ்ய தூதுவரை சந்தித்தார் ஜனாதிபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மட்டெரிக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (27) இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, தேயிலை ஏற்றுமதி, சுற்றுலா, எரிபொருள், நிலக்கரி, எரிவாயு, விமானப் போக்குவரத்து, கல்வி, வர்த்தகம் மற்றும் உரம் உள்ளிட்ட பல முக்கிய பொருளாதாரத் துறைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. வலுவான அரச உறவுகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது ரஷ்யா வழங்கிய ஆதரவை பாராட்டினார். 2022 ஆம் ஆண்டுடன் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை நிறுவி 65 ஆண்டுகள் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/ரஷ்ய-தூதுவரை-சந்தித்தார்-ஜனாதிபதி/175-299301
-
இவர் உதவி கேட்டாலும் மற்ற நாடுகளுக்கு ஓடர்/சட்டம் போடுறமாதிரித்தான் கேட்பார்.😎 உக்ரேன் நாடும் சனமும் அழியுறது இவர்ரை வாயாலைதான் எண்டது எத்தினை பேருக்கு தெரியும்?🤣
-
அட இவரே ஆள்! எங்கடை ஊரிலை மரநாய் கோழியளை புடிச்சுக்கொண்டு போட்டுது எண்டுவினம். ஆனால் இதுவரைக்கும் மரநாயை கண்ணாலை கண்டதில்லை 😁
-
இப்படியான சம்பவங்கள் ஐரோப்பிய நாடுகளும் நடைபெறுவதுண்டு.கூடுதலாக மலிந்த/போலியான மதுபானங்களே இதற்கு காரணம் என சொல்வர்.
-
Recommended Posts