-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
Posts
-
நிதியால் வீழ்ந்த இலங்கையை சதி ஏறி மிதிக்கிறது.🤫
-
https://youtu.be/0dN0V0Xo2pA வழக்கறிஞர் சுமதி.......! 👏
-
1975 வாக்கிலே எல்லாம் யாழ் நகரத்துக்குள் எல்லாம் மரநாய் பாம்பு எல்லாம் நிறைய இருந்தன.......கோழிகளுக்கு எல்லாம் கூடுகள் இல்லை......பூவரசு மரங்களில்தான் இரவில் அவை படுத்திருக்கும்......இந்த மரநாய் மாதத்துக்கு ஒரு கோழியாவது கொண்டுபேய்விடும் ......வீட்டில் பூனை நாய் இருப்பதால் கொஞ்சம் கட்டுப்படும்.......இப்ப எல்லா வீடுகளும் கட்டிட காடுகளாய் மாறி இருப்பதால் பாம்பும் இல்லை, மரநாயும் இல்லை.....! 😁
-
போராட்ட காலத்தில் நாட்டு வைத்தியர்கள் பலர் இருந்தார்கள். போராளிகளுக்கு வைத்தியம் பார்த்ததாகத் தெரிவித்து அந்த நாட்டு வைத்தியர்கள் பலரை இந்திய இராணுவமும் சுட்டுக் கொன்றது. நாட்டு வைத்தியர்கள் தரும் மருந்து பக்க விளைவுகளையோ வேறு பாதிப்புகளையோ ஏற்படுத்தாது. குறிப்பிட்ட நோயை மட்டும் விரட்டிவிட்டு சிவனே என்று இருந்துவிடும். மருந்துகளுக்கு மூலமான மூலிகைகளையும் உள்நாட்டிலிந்தே பெற்றுவிடலாம். இன்று நாட்டு வைத்தியர்கள் குறைவடைந்த நிலையில் ஆங்கில மருந்துகளே ஆதிக்கம் செலுத்துகிறது. அவைகள் பக்க விளைவுகளையும் உருவாக்கி மேலதிக மருந்துத் தேவைகளையும் உருவாக்கி விடுகின்றன. அப்படி வரும் மருந்துகளும் தங்கள் பங்கிற்கு விளைவுகளை உருவாக்கி மேன்மேலும் மருந்துத் தேவைகளை ஏற்படுத்தி வருவதால், உள்நாட்டில் தயாரிக்க முடியாத ஆங்கில மருந்துகளை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யவேண்டிய நிலையில் இன்றைய சிறீலங்காவின் கோத்தபாய அரசு உள்ளது. நிதி வங்குரோத்தை நாட்டில் ஏற்படுத்திய மகிந்த குடும்ப அரசால் வேறு என்ன செய்ய முடியும். இந்த நாட்டை ஆட்சிசெய்யத் தகுதியானவர்கள் வரும்வரையில் இப்படியான அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்க முடியும்.
-
Recommended Posts