-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
https://www.facebook.com/watch?v=357883812878375 தாய்... சாபம், பலிக்காமல் போகாது. 👆 -
By தமிழ் சிறி · Posted
நாவூறு... படப் போகுது. இந்தப் பண்டிக்கு, ஒரு ஜட்டியை போட்டுட்டு.. கூட்டிக்கிட்டு போங்க. 🤣 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
“முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு, நீதியை வழங்கி... தர்மத்தின் வழியில், ராஜபக்ஷ குடும்பம் அரசியலை... நடத்தியிருக்கலாம்” - சிறிதரன்.- முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் நீதியை வழங்கியிருந்தால் அவர்களது அரசியல் பிழைக்காமல் இருந்திருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். மகாவம்ச சிந்தனையில் ஊறித் திளைத்து இருப்பதனாலேயே ராஜபக்ஷ குடும்பமும் சிங்கள மக்களும் இந்த நிலையில் இருந்து மீள முடியாமல் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதன் காரணமாகவே நாடு சீரழிகின்றது என்றும் இவர்கள் உண்மையை உணர்ந்து சரியான வழியில் நடந்துகொண்டால் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் அரசியல் செய்யும் யாராக இருந்தாலும் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1283155 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
தமிழ் நாட்டில் இருந்து... அனுப்பி வைக்கப்பட்டுள்ள, நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல்... நாளை இலங்கையினை வந்தடையும் என தகவல் தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான முதல் தொகுதி நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் நாளை(22) இலங்கையினை வந்தடையவுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. குறித்த கப்பலில் 9 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, 50 மெற்றிக் தொன் பால்மா மற்றும் 25 மெற்றிக் தொன் மருந்து பொருட்கள் அதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிவாரணப் பொருட்கள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது. குறித்த முதல் தொகுதி நிவாரணப் பொருட்கள் கடந்த 18ஆம் திகதி சென்னையில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கமைய தமிழகத்தில் மொத்தமாக 40 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, 500 மெற்றிக் தொன் பால்மா மற்றும் மருந்து பொருட்கள் என்பன இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. சுமார் 5.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள் தமிழக அரசினால் இலங்கைக்கு வழங்கப்படுகிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1283094
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.