இலங்கை தமிழ் கலைஞர் ஒருவருக்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்டுள்ள அதியுயர் கௌரவம்!

By
nunavilan,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
2
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
இப்ப இருக்கிறவரும் லேசுப்பட்டவர் இல்லை கண்டியளோ....ஒழுங்காய் நடக்கவே ஏலாது அதுக்குள்ள...🤭
-
என்னது .... தேனீர் விருந்துச் செலவு இவ்வளவா? நாட்டுமக்கள் நடுத்தெருவில், நீங்கள் கொண்டாடுங்கோ! அது சரி, உங்களையும் சனாதிபதி ஆக்கினவைக்கு இதுகும் கொடுக்காவிட்டால் பதவியை தொடர ஏலுமோ? அவர்கள் வீட்டிலும் பல தட்டுப்பாடுகள் இருக்கலாம், யார் கண்டா? ஹஹ்ஹா..... அதனாற்தானே இவர் தேனீர் விருந்து கொடுக்க முடிந்தது! இல்லையெனில் இவர் ஒரு மூலையில் ஞானியைப்போல் அமைதியாக முடங்கியிருந்திருப்பார். கொண்டாடத்தானே செய்வார்! பதவி விட்டுக்கொடுத்தவர் திண்டாடுகிறார் குந்தியிருக்க இடமில்லாமல், இவரோ அரியணை ஏறிய குஷியில் பயமில்லாமல் கொண்டாடுறார். நினையாதவை, நினையாத நேரத்தில், நினையாத மனிதருக்கு நடக்கும். அதுதான் விதியின் விளையாட்டு!
-
நான் ஏன் வயிறு எரிய வேணும்? வேலை செய்யிற இடத்திலையே எனக்கு கன்னிராசி வேலை செய்யுது.
-
இது பனங்காட்டு நரி உந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது😎 ஊரிலை பழக்கின வண்டில் மாடு நன்றியோட குடுத்த வேலைய செய்யும்.
-
பெரிய பிரித்தானியாவிலை சீஸ் கள்ளர் கூடீட்டுது போல கிடக்கு...😎 அலார்ம் எல்லாம் பூட்ட வெளிக்கிட்டுட்டாங்கள் 🤣
-
Recommended Posts