Jump to content

வழிப்போக்கன்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ழிப்போக்கன்..! 

******************

வறுமையின் காரணமாக உலக சந்தையில் நாட்டை துண்டு துண்டாக்கி விற்றுக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.வந்த வழிப்போக்கன் கேட்டான் உள்ளுரில் ஒரு துண்டைக்கேட்டவர்களுக்கு கொடுத்திருந்தால் உங்களுக்கே உணவு தந்திருப்பார்களே! இந்தநிலை வந்திருக்காதே! என்றான்.மீசையில் மண் ஒட்டவில்லையென எழுந்த பெரியவர் அவர்களை வைத்துத்தான் ஆட்டமே நடக்குது என்றார். அரசமரத்தடியில் இருந்த புத்தபெருமான் இது எத்தனைநாளுக்கென்று சிரித்தார்.

உணவின்றி,உடையின்றி,எரிபொருளின்றி,நோய்க்கு மருந்தின்றி குழந்தைகளுக்கு மாப்பாலின்றி  எத்தனை எத்தனை கொடுமைகளைப் புரிந்தும் வெண்றவர்கள் அவர்கள். அதுபற்றி உனதுமக்களும் புரிந்துகொள்ள இதுவொரு அரிய சந்தர்ப்பம்.கொடுத்திருக்கிறீர்களென வழிப்போக்கன் வாயுக்குள் முனகியபடியெ புத்தபிரானை வணங்கிவிட்டு போய்க்கொண்டிருகிறான்

-ஐகோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோபி,

வழிப்போக்கனைத் திருத்தி விடுங்கள்…! வழி என்பது பாதை! வளி என்பது காற்று எனப் பொருள் கொள்கின்றது..!

Link to comment
Share on other sites

  • nunavilan changed the title to வழிப்போக்கன்.!
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புங்கையூரன் said:

கோபி,

வழிப்போக்கனைத் திருத்தி விடுங்கள்…! வழி என்பது பாதை! வளி என்பது காற்று எனப் பொருள் கொள்கின்றது..!

 

உளமார்ந்த நன்றிகள்.  எழுத்தை மாற்றமுடியாமல் உள்ளது.
யாருடன் சொல்லி மாற்றுவதென்பது தெரியவிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் வில்லங்கமா எதுவும் பேசினால்.. புத்தனை பயங்கரவாத தடைச்சட்டத்தில் உள்ளதூக்கி போட்டு கும்முவாங்கள்.. அப்புறம் பாத் ரூமில் வழுக்கி விழுந்து புத்தனுக்கு கை வேற உடையும்.. எண்ட பயத்தில புத்தர் சிரிக்க மட்டும்தான் செய்வார்.. குறுங்கதைக்கு நன்றி உறவே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

புத்தன் வில்லங்கமா எதுவும் பேசினால்.. புத்தனை பயங்கரவாத தடைச்சட்டத்தில் உள்ளதூக்கி போட்டு கும்முவாங்கள்.. அப்புறம் பாத் ரூமில் வழுக்கி விழுந்து புத்தனுக்கு கை வேற உடையும்.. எண்ட பயத்தில புத்தர் சிரிக்க மட்டும்தான் செய்வார்.. குறுங்கதைக்கு நன்றி உறவே..

உளமார்ந்த நன்றிகள் அன்பு உறவே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.