Jump to content

சீனா மீதான தமிழர்களின் அவநம்பிக்கையும் அதிலுள்ள நியாயமும் !

Recommended Posts

@Nathamuni எமக்கு இழக்க ஒன்றுமில்லை என்று எப்படிக் கூறுவீர்கள்?   

கெளரவமான அரசியல் தீர்வும், ஒரே நிலப்பிரதேசத்தில் ஒன்றாக வாழப்போகும்  சிங்கள, முல்லீம் மக்களுடனான இன நல்லுறவும் சிதைந்தால் அது முள்ளிவாய்காலை விட பாரிய அழிவை எமது தலைமுறைக்கு  தொடர்சசியாக கொடுக்கும் அல்லவா? அதைத்தடுக்க விருப்பு வெறுப்புகள் எமோஷன்ஸ ஆகியவற்றை கடந்து ஒரு தநிரோபாயதமை எமது தரப்பு கைக்கொள்ள வேண்டுமல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு மட்டுமன்றி பல தீர்வு, சுயாட்சி தேடும் மக்களினங்களுக்கும் எப்போதுமே அவர்கள் 100% விரும்பும் தெரிவுகள் வெள்ளித் தட்டில் கிடைப்பதில்லை!

இலங்கையை ஆளும் சிங்களக் கட்சி முதல், உலகின்  வல்லரசுகள் வரை, உள்ள தெரிவுகளில் எமக்கு பாதகம் குறைந்ததைத் தெரிவு செய்ய மட்டுமே எமக்கு இயலுமையுண்டு! இதில் "எமக்கு இரு கண்ணும் போனாலும் பரவாயில்லை, இந்தியாவுக்கு ஒரு கண் போகட்டும்" என்ற உணர்ச்சிமய கோசங்களை வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் போடலாம் - அதற்கான luxury அவர்களுக்குண்டு!😎

தாயக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என யாராவது சொல்லுங்கள்.

சீனா, ஆபிரிக்க நாடுகளில் சர்வாதிகாரிகளையும் ஊழல் வாதிகளையும் ஆட்சியில் ஆதரிக்கிறது - காரணம் அந்த நாடுகளின் வளங்கள். தாய்வானையும், ஹொங்கொங்கையும் கூட சுயாட்சியை விட்டு ஒற்றையாட்சிக்குள் இழுத்து வரும் பிற்போக்குத் தனமும் சீனாவுடையதாக இருக்கிறது.

இந்த லட்சணத்தில் இலங்கையில் மிகச் சிறுபான்மையான தமிழர்களின் எதிர்பார்ப்பை சீனா நிறைவேற்றுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

நிச்சயமாக. 

இலங்கையில் இப்போ இந்தியாவிற்கு நண்பர்கள் எவரும் இல்லை.

ஆனால் இப்போதும் நேரம் முழுவதுமாக பிந்தி விடவில்லை. 

தமிழருக்கு ஒரு நேர்மையான தீர்வை கொடுப்பதன் மூலம் இந்தியா தன் ஆளுமையை மீள நிலை நிறுத்த முடியும்.

இத்தனை கசப்பான அனுபவங்களின் பின்பும், ஒரு நல்ல தீர்வை இந்தியா பெற்று தந்தால் (தந்தால்) இந்தியாவுடன் உறவை புதுப்பிக்க பெரும்பாலான ஈழ, புலம்பெயர் தமிழர்கள் தயாராகவே உள்ளார்கள் என்பது என் அபிபிராயம்.

இதை இந்திய கொள்கை வகுப்பாளர் உணர வேண்டும். நாம் உணர்த்த வேண்டும்.

மேலே துல்பனுக்கு சொன்னது தான்....

இந்தியாவின் பாதுகாப்புடன், எமது தீர்வு இணைக்கப்பட்டு விட்டது.

காரணம் பொருளாதார, இராணுவ பலமிக்க சீனாவின்பிரசன்னம்.

அது தமது பாதுகாப்பு குறித்து கரிசனை கொண்டாலே போதும்.

நாம், தீர்வுப் பிச்சை கேட்டு கெஞ்ச வேண்டியதில்லை.

11 minutes ago, tulpen said:

@Nathamuni எமக்கு இழக்க ஒன்றுமில்லை என்று எப்படிக் கூறுவீர்கள்?   

கெளரவமான அரசியல் தீர்வும், ஒரே நிலப்பிரதேசத்தில் ஒன்றாக வாழப்போகும்  சிங்கள, முல்லீம் மக்களுடனான இன நல்லுறவும் சிதைந்தால் அது முள்ளிவாய்காலை விட பாரிய அழிவை எமது தலைமுறைக்கு  தொடர்சசியாக கொடுக்கும் அல்லவா? அதைத்தடுக்க விருப்பு வெறுப்புகள் எமோஷன்ஸ ஆகியவற்றை கடந்து ஒரு தநிரோபாயதமை எமது தரப்பு கைக்கொள்ள வேண்டுமல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

நாம், தீர்வுப் பிச்சை கேட்டு கெஞ்ச வேண்டியதில்லை.

பிச்சை எங்கே கேட்கச் சொன்னேன்?

இந்தியாவுக்கு ஒரு கடைசி சந்தர்பத்தை வழங்கி, இந்தியாவின் கண்களை திறந்து ஒரு ஐந்து வருடத்தில் ஒரு சின்ன சீனா ராமேஸ்வரத்தில் இருந்து சில மைல் தொலைவில் உருவாகப்போகிறது என்பதை உணர்த்த வேண்டும்.

இந்தியா எமக்கு ஒரு கெளரவமான தீர்வை தந்தால்,

1. வடகிழக்கு விசுவாசமாக இருக்கும்

2. மிகுதி இலங்கை மீது கண் வைத்திருக்கலாம்

3. இந்தியா - தமிழர் இரு பகுதிக்கும் இது ஒரு win-win முடிவாக அமையும்.

இதுதான் கடைசி சந்தர்ப்பம் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

அதன் பின்பும் இந்தியா பின்னடித்தால்…

நீ ஹா….🇨🇳🇨🇳🇨🇳

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

டெல்லிக்கு உணர்த்துவது நம்ம வேலை இல்லை....

இந்திய வரி கொடுப்பாளர்கள்.... ரா என்று ஒரு புலனாய்வு புலிகளை சம்பளத்துக்கு வைத்திருக்கிறார்களே.

அவர்கள் வேலை.....

எனக்கு அவர்கள் திறமையில் நம்பிக்கை இல்லவே இல்லை.😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Justin said:

தமிழர்களுக்கு மட்டுமன்றி பல தீர்வு, சுயாட்சி தேடும் மக்களினங்களுக்கும் எப்போதுமே அவர்கள் 100% விரும்பும் தெரிவுகள் வெள்ளித் தட்டில் கிடைப்பதில்லை!

இலங்கையை ஆளும் சிங்களக் கட்சி முதல், உலகின்  வல்லரசுகள் வரை, உள்ள தெரிவுகளில் எமக்கு பாதகம் குறைந்ததைத் தெரிவு செய்ய மட்டுமே எமக்கு இயலுமையுண்டு! இதில் "எமக்கு இரு கண்ணும் போனாலும் பரவாயில்லை, இந்தியாவுக்கு ஒரு கண் போகட்டும்" என்ற உணர்ச்சிமய கோசங்களை வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் போடலாம் - அதற்கான luxury அவர்களுக்குண்டு!😎

தாயக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என யாராவது சொல்லுங்கள்.

சீனா, ஆபிரிக்க நாடுகளில் சர்வாதிகாரிகளையும் ஊழல் வாதிகளையும் ஆட்சியில் ஆதரிக்கிறது - காரணம் அந்த நாடுகளின் வளங்கள். தாய்வானையும், ஹொங்கொங்கையும் கூட சுயாட்சியை விட்டு ஒற்றையாட்சிக்குள் இழுத்து வரும் பிற்போக்குத் தனமும் சீனாவுடையதாக இருக்கிறது.

இந்த லட்சணத்தில் இலங்கையில் மிகச் சிறுபான்மையான தமிழர்களின் எதிர்பார்ப்பை சீனா நிறைவேற்றுமா? 

சீனா மட்டுமல்ல மேற்கும் உலகத்தின் மிக மோசமான/ கேவலமான நிகழ்வுகளுக்கும் பின்னால் நின்றிருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இதில், விருப்பு, வெறுப்பை தள்ளி வைத்து விட்டு பார்க்க நீங்கள் தவறுவதாக எனக்கு படுகிறது.

ஒன்றும் உணர்ச்சியாக நான் சொல்லவில்லை.

3 hours ago, goshan_che said:

எமது சுய நலனை முன்வைத்து பார்த்தால் - இந்தியாவை தெரிவு 2 நோக்கி தள்ள வைப்பது எமக்கு அவசியம்.

அதே தான்.

கிந்தியாவுக்கு, தமிழர் take it  for granted  என்ற நிலை கடந்து விட்டது என்றதையும்  சேர்த்து உணத்துவது.

கிந்தியாவுக்கு, தமிழர் take it  for granted  என்ற நிலை கடந்து விட்டது எல்லாத்தையும் சேர்த்து உணத்துவது.

அததற்கு, சீனாவுடன் உறவை வளர்க்க தெண்டிக்கிறோம் என்ற ஆக குறைந்தது தோற்றப்பாட்டை உருவாக்குவது.

சீன உறவு வளர்த்தல் என்பது எமது நெம்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

@Nathamuni எமக்கு இழக்க ஒன்றுமில்லை என்று எப்படிக் கூறுவீர்கள்?   

கெளரவமான அரசியல் தீர்வும், ஒரே நிலப்பிரதேசத்தில் ஒன்றாக வாழப்போகும்  சிங்கள, முல்லீம் மக்களுடனான இன நல்லுறவும் சிதைந்தால் அது முள்ளிவாய்காலை விட பாரிய அழிவை எமது தலைமுறைக்கு  தொடர்சசியாக கொடுக்கும் அல்லவா? அதைத்தடுக்க விருப்பு வெறுப்புகள் எமோஷன்ஸ ஆகியவற்றை கடந்து ஒரு தநிரோபாயதமை எமது தரப்பு கைக்கொள்ள வேண்டுமல்லவா? 

எது இருக்கிறது இழப்பதற்கு..? 

13 minutes ago, Kadancha said:

ஒன்றும் உணர்ச்சியாக நான் சொல்லவில்லை.

அதே தான்.

கிந்தியாவுக்கு, தமிழர் take it  for granted  என்ற நிலை கடந்து விட்டது என்றதையும்  சேர்த்து உணத்துவது.

கிந்தியாவுக்கு, தமிழர் take it  for granted  என்ற நிலை கடந்து விட்டது எல்லாத்தையும் சேர்த்து உணத்துவது.

அததற்கு, சீனாவுடன் உறவை வளர்க்க தெண்டிக்கிறோம் என்ற ஆக குறைந்தது தோற்றப்பாட்டை உருவாக்குவது.

சீன உறவு வளர்த்தல் என்பது எமது நெம்பு.

அப்படி உறவு வளருமானால் நாங்கள் அதனால் ஒன்றையும் இழக்கப்போவதில்லை. ஆதலால் அது நன்மையே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009ம் ஆண்டுக்கு பின்பு ஈழ தமிழர்களுடன் உறவை பேண இந்தியாவிற்கு பல சந்தர்ப்பங்கள் வந்தன, இதில் ஒரு சின்ன சமிக்கை கூட இந்தியா காட்டவில்லை.இப்பவும் எங்களை மூன்றாவது எதிரியாகவே இந்தியா பார்க்கின்றது. அதை விட ஸ்ரீ லங்காவை நட்பு நாடாக அணைக்கின்றது. மேற்கு, அமெரிக்கா, இந்தியா சேர்ந்து முழு கடனையும் கொடுத்து தங்கள் வலைக்குள் ஸ்ரீ லங்காவை விழ வைக்கலாம் (ராஜபக்ஸக்களின் உத்தியோக பற்றற்ற விஜயங்களில் என்ன பேசுகிறார்கள் என்று எமக்கு தெரியாது) . ஒரு ஆரம்ப வேலை திட்டமும் இல்லாமல் இந்தியா தமிழர் பகுதிக்குள் எப்படி நுழைய முடியும்? அல்லது 1987இல் IPKF ஐ வரவேற்றது போல், இந்தியர்களை வரவேற்கும் நிலையில் அதிகமான ஈழ  தமிழர்கள் இல்லை. ஏறக்குறைய வீட்டுக்கு ஒரு சாவு இந்தியர்களால் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்பட்டு இருக்கின்றது.  

மேலே கோசன் சொன்னது போல், எங்கள் நகர்வுகளை தந்திரமாக செய்து, எமக்கு சாதகமாக இந்தியர்களை பாவிக்க வேண்டும். ஒரு வேளை சிங்களவர்கள் பக்கம் இந்தியா  சாயுமானால், வேறு வழி இல்லை, சீனாவின் துணையுடன் தீர்வுகளை தேடலாம். ( அதிலொன்று இந்தியா மாநிலங்கள் பிரிவதன் மூலம் - பருத்தித்துறையில் சீனா துறைமுகம் அமைக்குமாக இருந்தால், பின்பு இந்தியா எந்த காயை நகர்த்தியும் பிரயோசனம் இல்லை ). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சீனா மட்டுமல்ல மேற்கும் உலகத்தின் மிக மோசமான/ கேவலமான நிகழ்வுகளுக்கும் பின்னால் நின்றிருக்கிறது. 

இந்திய இலங்கை, ஜனநாயக, நீதித்துறை இலட்சணத்தை நாமறிவோம்.

சிங்கப்பூரின், நாடு நலம் கருதிய ஒற்றையாட்சியே அதன் முன்னேற்றத்துக்கு காரணம்.

அதே போல, சீனாவும் முன்னேறி விட்டது.

இலங்கை, இந்தியாவுக்கு, போலி ஜனநாயகத்திலும், சீன அல்லது சிங்கப்பூர் மொடல் தான் சரியானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
12 hours ago, கிருபன் said:

சீனா மீதான தமிழர்களின் அவநம்பிக்கையும் அதிலுள்ள நியாயமும் !

குறிப்பாக மூன்று தீவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள புதுப்பிக்க தக்க சக்தி திட்டத்தினை ஒட்டுமொத்த வடக்கு தமிழர்களும் எதிர்க்கின்றபோதும் 

இந்தியாவே வாசி: 

ஈழத்தமிழர்கள் ஆகிய நாங்கள் 'சீனாவுக்கு எதிரான மனநிலையிலோ நம்பிக்கையின்மையிலோ இல்லை'😜

மாறாக எங்கள் இனத்தை வேரறுக்க நினைக்கும் உனக்கு எதிரான மனநிலையில் நிற்கின்றோம். 😡

நீ எத்தனை புல்லுருவிகளை வைத்து உனக்கு ஆதரவாய் எழுதினாலும் உன் பருப்பு எம்மக்களிடம் வேகாது; மசியமாட்டம்.🤪

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.