-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தனிக்காட்டு ராஜா · Posted
அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் -
By தனிக்காட்டு ராஜா · Posted
இந்த நேரத்திலும் உதவாமல் அவர்கள் வாய்ப் பேச்சால் மட்டும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் மக்கள் படும் அவலங்களை அவர்கள் கண்டு கொள்வதுமில்லை பாராளுமன்றத்தில் உசுப்பேற்றல் மட்டுமே எஞ்சி நிற்கின்றது மக்களோ வயிற்றுப்பிழைப்புக்காக நாள்தோறும் மிகவும் அல்லல்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். -
By தமிழ் சிறி · Posted
சுவைப்பிரியன், சத்தம் எழுப்பும் கருவியை… காரின் எஞ்சின் பகுதிக்குள்தான் வைப்பார்கள். அதனால்…. வீட்டில் வளர்க்கும் பிராணிகளுக்கு, பாதிப்பு ஏற்படும் என நினைக்கவில்லை. அப்படி பாதிப்பு ஏற்படுத்தும் கருவியாக இருந்தால்…. ஆரம்பக் கட்ட பரிசோதனையிலேயே, அதனை தடை செய்திருப்பார்கள். -
By தனிக்காட்டு ராஜா · Posted
காசு இருந்தாலும் இலங்கையில் வாழ முடியாது அண்ண கடந்த வியாழக்கிழமை போயிருந்தேன் பாஸ்போர்ட் எடுப்பதற்காக 300 பேருக்கு டோக்கன் கொடுப்பதாக இருந்தது ஆனால் 150 பேருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது 180 ஆவது நபராக நின்று கொண்டிருந்தேன் எங்களுக்கு துண்டு வழங்கப்படவில்லை அதனால திரும்ப வந்துவிட்டேன் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான வந்தடைந்து பாஸ்போட்டுக்காக இரவு பகலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த கிழமை மீண்டும் முயற்சிக்க வேண்டும் -
By தனிக்காட்டு ராஜா · Posted
ஊறல் மணம் அண்ண அரிசி ஒரு நாள் சமைத்தோம் கறி ஒட்ட வில்லை சோறில் தனித்தனி பருக்கையாக இருந்தது அரிசியை பதுக்கல் வியாபாரிகள் பதுக்கியதால் அரிசி கிடைக்கவில்லை அதனால் அந்த இந்தியா கொடுத்த அரிசி சமைக்க நேர்ந்தது ஆனால் மகளுக்கு கொடுத்தபோது மகள் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள அந்த சோற்றை உண்டதால். அடுத்த அடுத்த நாள் சமைக்க எடுக்கவில்லை அந்த அரிசியை
-
Recommended Posts