Jump to content

லண்டன் தமிழரின் கனவு இல்லம்.


valavan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் வாழ் தமிழர் ஒருவர் தாய் தந்தையரின் நினைவாக தாயகத்தில் ஒரு அதி நவீன பிரமாண்டமான வீடு ஒன்றை அமைத்துள்ளார். அழகாகதான் இருக்கிறது, இதுபோன்ற வீடு ஒன்றை அமைப்பதென்றால் தற்போது அங்கு பத்துக்கோடி அளவில்  செலவாகுமென்று நினைக்கிறேன்.

அதேநேரம் இவர்பற்றிய ஒரு சர்ச்சையான ஒரு கருத்தும் இந்த காணொலி பின்னூட்டத்தில் கவனித்தேன், லண்டன்வாழ் கள உறவுகளுக்கு மட்டுமே அதுபற்றி உண்மை பொய்  ஏதும் தெரிந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ வீடியோவை சப்கிரைஸ் பண்ணுங்க என்பதிலே முழு குடும்பமும் மும்முரமாயிருக்கு பேசாமல் யாழில் விளம்பரமாய் போட்டு இருக்கலாம் .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இன்னும் ஒரு சில யூரிப்பெர்சையும் போய் சந்திச்சு எல்லாம் இருக்கிறார்கள்.அதுவும் யூடியூப் இருக்கிறது தானே..எங்கள் மக்கள் எப்போதும் ஆடம்பர விரும்பிகள் தானே, அதன் உச்சக் கட்டம் தான் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண் மீட்பு நிதியா இருக்குமோ என்னமோ..??! 

ஊரில யாழ் பிறவுன் வீதியில் ஒரு குட்டி மில் வைச்சிருந்தவை. இவர் லண்டனில் போஸ்ட் ஆபிஸ் நடத்துறவராம். அதில உழைச்சு.. கட்டின வீடு கண்டியளோ..???! 

ஆக லண்டனில் போஸ் ஆபிஸ் நடத்திற ஆக்கள் எல்லாரும் ஊரில இப்படி வீடு கட்டலாம்..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடையளுக்கு...
காசு சேர்க்கிறம்
கல் வீடு கட்டுறம் அதுதான் மண்டையுக்குள்ளை....

கால நிலை சுவாத்தியம் என  இயற்கை சக்திகளை பெறும் வகைகளில் வீட்டை கட்டியிருந்தால் பாராட்டலாம்.

ஏழை நாட்டில் ஏதோ பந்தா காட்டுவது போல் தெரிகின்றது.


வாசியுங்கள்...ஆனால் அடக்கி வாசியுங்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

எங்கடையளுக்கு...
காசு சேர்க்கிறம்
கல் வீடு கட்டுறம் அதுதான் மண்டையுக்குள்ளை....

கால நிலை சுவாத்தியம் என  இயற்கை சக்திகளை பெறும் வகைகளில் வீட்டை கட்டியிருந்தால் பாராட்டலாம்.

ஏழை நாட்டில் ஏதோ பந்தா காட்டுவது போல் தெரிகின்றது.


வாசியுங்கள்...ஆனால் அடக்கி வாசியுங்கள். 😂

 

அதே...

அப்புறம்  பசியில்  உள்ளவனை  பழி  சொல்லக்கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

 

அதே...

அப்புறம்  பசியில்  உள்ளவனை  பழி  சொல்லக்கூடாது

சிங்களப் பகுதிகளில்.. இதெல்லாம் பழைய பாஷன். அவங்க இப்ப கட்டுற வீடுகளை பார்த்தால்.. லண்டன் காரரின் கனவு இல்லம் அவங்கட கராஜ் மாதிரி..! 🤣

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.