Jump to content

காலங்கள்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

large.free-school-delhi_1.jpg.1732eb1b7c3add0d76180e71778ceeb0.jpg

 

காலங்கள்..!

***************

ஆசிரியர்கள் 

வீடுதேடி போனார்கள்-அது

ஆதிகாலம்.

மாணவர்கள் பாடசாலை 

சென்றார்கள்-அது

கொரோனாவுக்கு 

முன் காலம்.

பாடமே வீடு தேடி வருகிறது

இதுசூம்காலம்.

 

எத்தனை காலங்கள் 

வந்தாலும்

எதனையும் பயன் 

படுத்த முடியாத

ஏழைகள் காலந்தான்

நாட்டின்

நிரந்தரமாகி வருகிறதே! 

 

பட்டணியாகப் போகும்

குழந்தைக்கு-இலவச

பாடப் புத்தகம் கொடுத்தும்

என்னபயன்.

அன்புடன் -பசுவூர்க்கோபி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பசுவூர்க்கோபி said:

 

 

large.free-school-delhi_1.jpg.1732eb1b7c3add0d76180e71778ceeb0.jpg

 

காலங்கள்..!

***************

ஆசிரியர்கள் 

வீடுதேடி போனார்கள்-அது

ஆதிகாலம்.

மாணவர்கள் பாடசாலை 

சென்றார்கள்-அது

கொரோனாவுக்கு 

முன் காலம்.

பாடமே வீடு தேடி வருகிறது

இதுசூம்காலம்.

 

எத்தனை காலங்கள் 

வந்தாலும்

எதனையும் பயன் 

படுத்த முடியாத

ஏழைகள் காலந்தான்

நாட்டின்

நிரந்தரமாகி வருகிறதே! 

 

பட்டணியாகப் போகும்

குழந்தைக்கு-இலவச

பாடப் புத்தகம் கொடுத்தும்

என்னபயன்.

அன்புடன் -பசுவூர்க்கோபி.

அர்த்தமுள்ள வரிகள் பகிர்வதற்கு நன்றிகள் தோழர்👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் தடி எடுத்தார் அந்தக்காலம்

மாணவன் தடி எடுக்கிறான் இந்தக்காலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அர்த்தமுள்ள வரிகள் பகிர்வதற்கு நன்றிகள் தோழர்👌

அன்புடன் நன்றிகள் தோழர்.

2 hours ago, ஈழப்பிரியன் said:

ஆசிரியர் தடி எடுத்தார் அந்தக்காலம்

மாணவன் தடி எடுக்கிறான் இந்தக்காலம்.

உண்மைதான் அருமையாகச்சொன்னீர்கள் 
அன்புடன் நன்றிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை காலங்கள் 

வந்தாலும்

எதனையும் பயன் 

படுத்த முடியாத

ஏழைகள் காலந்தான்

நாட்டின்

நிரந்தரமாகி வருகிறதே! 

 

இது நல்லா இருக்கு........கோபி பாராட்டுக்கள்.......!  

அம்மா ஆட்கள் வாத்தியாரை வழி தெருவில கண்டால் சொல்லுறது ஒரு சொல்தான் " கண்ணை மட்டும் விட்டுட்டு நல்ல பிரம்படி குடுத்து சொல்லிக் குடுங்கோ" என்றுதான்.......!  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

எத்தனை காலங்கள் 

வந்தாலும்

எதனையும் பயன் 

படுத்த முடியாத

ஏழைகள் காலந்தான்

நாட்டின்

நிரந்தரமாகி வருகிறதே! 

 

இது நல்லா இருக்கு........கோபி பாராட்டுக்கள்.......!  

அம்மா ஆட்கள் வாத்தியாரை வழி தெருவில கண்டால் சொல்லுறது ஒரு சொல்தான் " கண்ணை மட்டும் விட்டுட்டு நல்ல பிரம்படி குடுத்து சொல்லிக் குடுங்கோ" என்றுதான்.......!  😢

அந்தக்காலம் அவர்களே அடிப்பார்கள் சொல்லியும்  கொடுத்தால் சொல்லவா வேண்டும்.
  உளமார்ந்த நன்றிகள்.அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.