Jump to content

வீரப்பனும் புலிகளும், இயக்குனர் கெளதமன் சொல்கிறார்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, kalyani said:

யார் பக்கம்  வி.புலிகள் நின்று இருக்க வேண்டும். ஏன்?

இலங்கையில் தமது பிராந்திய வல்லாதிக்கத்தை நிறுவும் நோக்கில் வந்த மேற்கு நாடுகள் பக்கம். 

Link to comment
Share on other sites

8 minutes ago, kalyani said:

இனப்படுகொலையில் பங்கு வகித்த காங்கிரசுடன் கூட்டு வைத்து ஆட்சியை பிடித்த தி.மு.க பரவாயில்லை என் கிறீர்களா?

கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் உங்களுக்கு பிடித்திருக்கு போல.

மீண்டும் அரிவரியில் இருந்தா?. இதனைப் பற்றி பல  திரிகள் களத்தில் உள்ளன, அவற்றை மீளாய்வு செய்யவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

இலங்கையில் தமது பிராந்திய வல்லாதிக்கத்தை நிறுவும் நோக்கில் வந்த மேற்கு நாடுகள் பக்கம். 

மேற்கு நாடுகள் தான் புலிகளை அழிக்க உதவின. கடைசியில் அமெரிக்கா தனது நெடு நாள் ஆசையான திரிகோணமலையிலும் காலடி வைத்து விட்டது. பிறகும் மேற்கு நாடா?

7 minutes ago, zuma said:

மீண்டும் அரிவரியில் இருந்தா?. இதனைப் பற்றி பல  திரிகள் களத்தில் உள்ளன, அவற்றை மீளாய்வு செய்யவும்.

எந்த வரி என்றாலும் பறவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, kalyani said:

மேற்கு நாடுகள் தான் புலிகளை அழிக்க உதவின.

தமக்கு அடங்கமாட்டார்கள் என தெரிந்த பின்.

இதுவும் ஏற்கனவே அலசபட்ட விடயம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, kalyani said:

இனப்படுகொலையில் பங்கு வகித்த காங்கிரசுடன் கூட்டு வைத்து ஆட்சியை பிடித்த தி.மு.க பரவாயில்லை என் கிறீர்களா?

கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் உங்களுக்கு பிடித்திருக்கு போல.

எங்களுக்கு முதுகில் குத்தியதை 13 வருடங்கள் சென்றும் மறக்கமுடியவில்லை. இனப்படுகொலையை மறைக்க கூட முயற்சித்தார்கள். தமிழ் நாட்டு - ஈழ உறவு என்பது தொன்மையானது , இது எல்லா தமிழக கட்சிகளுக்கும் தெரியும். இந்த உறவில் ஏற் பட்ட விரிசல்களை நிவர்த்தி செய்யாமல் எந்த கட்சியும் நீண்ட காலங்கள் பயணிப்பது என்பது கேள்வி குறியே? 

மிக சிறந்த படைப்பாளிகளை கொண்ட தமிழகத்தில், எமது நெஞ்சங்களில் இடம் பிடிக்க விடயங்களா இல்லை?அண்மையில் சுழல் பந்து வீச்சாளரின் படத்தில் நடிக்க ஒரு நடிகர் ஒப்பு கொண்டார். அவரது முடிவை பலர் எதிர்த்தார்கள், முக்கியமாக ஈழ தமிழர்கள். இப்பொது அவர் உயரத்தில் இல்லை.   இப்ப நாம் அமைதியாக இருந்தால் கூட, எம்மை சுற்றி பிராந்திய, சர்வதேச அரசியல் நடந்து கொண்டே இருக்கும். எனவே எமது ஒற்றுமை மிக முக்கியம் - எமது நிலத்தை நாம் ஆழ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளுக்கும் வீரப்பனுக்கும் இடையே ஒரு கற்பனை தொடர்பை ஏற்படுத்தியது.. நக்கீரன் கோபாலும்.. ஹிந்திய றோவும் தான்.

முன்னர் இந்தியா ருடே கட்டுரை ஒன்றில்.. புலிகளே வீரப்பனுக்கு ஆயுதங்களை சப்பிளை செய்வதாக நடிகர் ராஜ்குமார் கடத்தலோடு எழுதி இருந்தார்கள்.. வாசிச்ச ஞாபகம் உள்ளது.

விடுதலைப்புலிகள் எப்போதுமே.. தமக்கு வீரப்பனுடன் தொடர்போ இல்லையோ.. அல்லது அவரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியோ கருத்து வெளியிட்டதாகத் தெரியவில்லை. 

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகச் சித்தரித்துக் காட்ட ஹிந்திய றோ.. ஹிந்தியாவில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட கிட்டத்தட்ட நக்சல்கள்.. மாவோயிஸ்டுக்கள் மற்றும் வீரப்பனுடன்.. விடுதலைப்புலிகளை சேர்த்து சோடிச்சு றோ.. தன் சார்ந்த ஊடகங்கள் வாயிலாக ஹிந்தியாவின் புலி எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு ஹிந்திய மக்களிடம் நியாயம் கற்பிக்க விளைந்தமை தெரிந்ததே. 

ஹிந்தியா ஈழத்தில் செய்த படுமோசமான மனித உரிமை மீறல்கள்.. போர்க்குற்றங்கள் தொடர்பில் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கே சரியாகத் தெரியாத வகையில் றோ செயற்பட்டிருந்தது. 

சில வீரப்பன் ஆர்வலர்கள்.. விடுதலைப்புலிகளோடு அவரை சேர்த்துப் பேசுவது.. தமிழ் தேசியம் என்று நினைக்கக் கூடும். ஆனால்.. வீரப்பனை ஒரு பயங்கரமான மனிதனாகவே ஹிந்திய அரசும்.. தமிழக அரசுகளும் சித்தரித்து விட்டுள்ள நிலையில்.. விடுதலைப்புலிகள் மீது மேலும் மேலும் கரிபூசும் நிகழ்வாவே இந்த தொடர்புப் பேச்சுகள் போய் முடியும். தமிழ் தேசியத்திற்கு.. விடுதலைப் புலிகளின் தார்மீகப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை வெளிக்காட்டவோ இது உதவாது. வீரப்பன் ஒரு நியாயவாதியாக.. நவீன ரொபின் கூட்டாகக் கூட இருப்பினும்.. அதிகார சக்திகளுக்கு வீரப்பனையும் புலிகளையும் பயங்கரமானவர்களாக சித்தரிக்க வேண்டிய தேவையே இன்றும் உள்ளதால்.. இது தொடர்பில் இப்படியான பேச்சுக்கள் தொடர்பில் அவதானம் முக்கியமாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரப்பன் கடைசிக்காலங்களில் புலிகளிடம் சென்று சேரும் திட்டத்தில் இருந்தது உண்மைதான்.. ஆனால் விடுதலைப்புலிகள் பக்க நிலைப்பாடு யாருக்கும் தெரியாது.. வீரப்பனை கைது செய்ததே கூட இருந்தவர்கள் இலங்கைக்கு புலிகளிடம் கூட்டி செல்வதாக கூறித்தான்.. சும்மா எல்லாத்துக்கும் எதிர்க்கிறம் எண்டு நடந்தவைகளை ஆராயாமல் எழுதக்குடாது.. இது சீமானை எதிர்க்கும் டிசைனில் பலருக்கு உருவான நோய் ஒண்டு.. ஆமைக்கதையோ அரிசிக்கதையோ வீரப்பன் கதையோ.. எதுவோ அதை பொதுவெளியில் ஒருவர் சொல்லும்போது அதன் மூல அடிப்படையை ஆராயும்போது ஒரு உண்மைக்கதை அங்கு இருக்கும்.. அந்த மூல உண்மை அதை வெளிஉலகுக்கு சொல்லுபவர் கொஞ்சம் மெருகூட்டி சொல்வதால் மட்டும் அடிபட்டு நீர்த்து போகச்செய்யக்கூடாது.. உண்மையை ஆராயாமல் பகுத்தறிவை நம்புபவர்களும் எழுதுவது கவலைக்குரியது..🙁

வீரப்பனை வெளியே இழுத்து வந்த இலங்கை திட்டம்

  • By Staff
  • Published:October 23 2004, 5:30 [IST]

கண் சிகிச்சையோடு அப்படியே திருச்சி வழியாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறித்தான் வீரப்பனை ஆம்புலன்சில் ஏற்றிவந்திருக்கின்றனர் அதிரடிப்படையின் உளவாளிகள்.

ஆபரேசன் குக்கூன் குறித்த புதிய தகவல்கள்:

தன்னை தமிழ் தேசிய தீவிரவாதியாக அறிமுகம் செய்து கொண்ட இன்ஸ்பெக்டர் வெள்ளை துரை, தீவிரவாதியாகவே சுமார் 4 மாத காலம்வீரப்பன் மற்றும் அவனுக்கு நெருக்கமானவர்களுடன் வாழ்ந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கண் வழியால் வீரப்பன் படாதபாடு பட ஆரம்பித்திருக்கிறான். அவனுக்குத் தரப்பட்ட மருந்துகள் ஒத்துக் கொள்ளாமல்போய் நோய் வாய்ப்பட்டுள்ளான். இந் நிலையில் தான் இனியும் இந்தக் காட்டுக்குள் ஓடியாட முடியாது என்று வீரப்பன் கருதியிருக்கிறான்.

இதையடுத்து தீவிரவாதி வெள்ளை துரை, தனக்கு இலங்கையில் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், வீரப்பனை இலங்கைக்குத் தப்பவைக்கதாகவும் பிட்டை போட்டுள்ளார். இதை ஏற்றுக் கொண்ட வீரப்பன் அதற்கான ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கிறான்.

இந்தத் தகவல்கள் அதிரடிப்படைத் தலைவர் விஜய்குமாருக்கு வந்து சேர, காட்டை விட்டு வீரப்பன் வெளியில் வர ஒப்புக் கொண்டதிட்டத்தை முதல்வருக்குத் தெரிவித்து அவனை அதிரடியாய் எதிர்கொள்ள அனுமதி வாங்கியுள்ளார்.

இந் நிலையில் வீரப்பனுக்கு கண் பிரச்சனை மிகவும் அதிகமாகிவிட, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இலங்கைக்குக்கிளம்பிவிடலாம் என வீரப்பன் கூறியிருக்கிறான். இதையடுத்து திருச்சிக்குப் போய் விடுதலைப் புலிகளை சந்தித்து ஏற்பாடுகள்செய்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு முகாமுக்குத் திரும்பியுள்ளார் வெள்ளைதுரை.

அங்கு விஜய்குமார் மற்றும் உயர் மட்ட டீமுடன் கலந்து பேசிய வெள்ளைதுரை, ஒரு ஆம்புலன்ஸை தயார் செய்து வைக்குமாறும், நான்சொல்லும்போது அனுப்புமாறும் கூறிவிட்டுத் திரும்பி காட்டுக்கு வந்துள்ளார்.

இதையடுத்து வீரப்பன் உள்ள பகுதியில் இருந்து தர்மபுரிக்குச் செல்லும் 3 கிளைச் சாலைகளையும் இன்ச் பை இன்ச் ஆக ஆராயஆரம்பித்தது அதிரடிப்படை. வீரப்பனை எதிர்கொள்ள ஏதுவான இடம் எது என்று ஆராய்ந்தனர்.

யாருக்கும் சந்தேகம் வராதபடி சாலை பழுதுபார்ப்பவர்களாக, சாலையோர மைல் கல்களுக்கு பெயிண்ட் அடிப்பவர்களாக அவர்கள்ஆராய்ந்து ஒவ்வொரு கிளைச் சாலையிலும் தலா ஒரு இடத்தை தேர்வு செய்தனர்.

இதில் ஒரு இடம் தான் பாடி. தர்மபுரியில் இருந்து 7 மைல் தொலைவில் உள்ள இந்த இடத்தில் இருக்கும் பழைய பள்ளிக் கட்டடம்மறைந்திருந்து தாக்க ஏதுவாக இருந்ததால், இந்த இடத்தை தேர்வு செய்தனர். அதே போல மற்ற இரு கிளைச் சாலைகளில் ஒன்றில் பழையகோவிலையும் இன்னொன்றில் பெரிய மரத்தையும் தேர்வு செய்தனர்.

இந் நிலையில் காட்டுக்குள் திரும்பிய வெள்ளைதுரை, வீரப்பனிடம் தனது திட்டத்தை சொல்லியிருக்கிறார்.

ஆம்புலன்ஸ் மூலமாகக் கிளம்புவது. முதலில் தர்மபுரி அருகே ஒரு மருத்துவமனையில் கண்ணுக்கு சிகிச்சை எடுப்பது, அதற்கு டாக்டரைரெடி செய்தாயிற்று, கண் சிகிச்சையை முடித்துக் கொண்டு அப்படியே திருச்சி போவது, அங்கு காத்திருக்கும் விடுதலைப் புலிகளின் டீம்உங்களை பத்திரமாக இலங்கைக்கு அழைத்துச் செல்லும் என வெள்ளைதுரை அடுக்க அப்படியே நம்பியிருக்கிறான் வீரப்பன்.

திருச்சியில் இருந்து வேதாரண்யம் போய் அங்கிருந்து கடல் வழியாக உங்களை இலங்கைக்குக் கூட்டிச் சென்றுவிடுவார்கள் விடுதலைப்புலிகள் என்று வெள்ளை துரை கூற, வீரப்பனின் ஆளாக இருந்து அதிரடிப்படையின் உளவாளியாக மாறிய கனகராஜும், இவர் மூலமாகஏற்கனவே வீரப்பனின் கும்பலுக்குள் நுழைக்கப்பட்ட அதிரடிப்படை வீரர் முருகேசனும் இத் திட்டத்தை மிகவும் சிலாகித்துப்பேயிருக்கின்றனர்.

இத் திட்டம் சேத்துக்குளியானுக்கும் சரியென்று தோன்ற வீரப்பன் தலையை ஆட்டியிருக்கிறான்.

இதையடுத்து ஆளுக்கு ஒரு ஏ.கே.-47, ரூ. 5 லட்சம் பணம், 3 ரவுண்டு சுடும் அளவுக்கு குண்டுகள், மேகசீன்களை எடுத்துக் கொண்டு தயார்நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

Sentamaraikannanஇதன் பின்னர் வெள்ளைதுரை போய் ஆம்புலன்ஸை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். கூடவே, இது நம் பாதுகாப்புக்கு என்று சொல்லிஆலிம் பீடி என்று கன்னடத்தில் எழுதப்பட்ட ஒரு வேனையும் கொண்டு வந்தார்.

ஆம்புலன்சில் வீரப்பன் கும்பலுக்கு சாப்பாடு, 4 செட் டிரஸ் எல்லாம் இருந்திருக்கிறது. உணவை எல்லோரும் சாப்பிட, கண் வழியால்அவதிப்பட்ட வீரப்பன் சாப்பிடவில்லையாம்.

வேனில் ஏறும் முன் வீரப்பனையும் சேத்துக்குளியானையும் மீசையை டிரிம் செய்யச் சொல்லியிருக்கிறார் வெள்ளைதுரை. அப்போது தான்யாருக்கும் அடையாளம் தெரியாது என்ற துரை கூற, நம் மீது இவ்வளவு அக்கரையாக இருக்கிறானே என்று துரையை புகழ்ந்தபடி மீசையைவெட்டியிருக்கிறான்.

அத்தோடு பச்சை டிரஸ் வேண்டாம், அடையாளம் தெரிந்துவிடும். இந்தாங்க இதைப் போட்டுங்குங்க என்று 4 பேருக்கும் வேனில்கொண்டு வந்த பேன்ட், சட்டையை கொடுத்தார் வெள்ளை துரை.

ரொம்ப காலத்துக்குப் பின் சிவில் உடையை அணிந்த வீரப்பன் கும்பல் நம்பிக்கையுடன் ஏறி உட்கார்ந்தது. இந்த வேனை பின் தொடர்ந்ததுஆலிம் பீடி வேன். இதை ஓட்டியதும் அதிரடிப்படை கமாண்டோ தான்.

இன்னொரு புத்திசாலித்தனமான வேலையையும் செய்தார் விஜய்குமார். இந்த இரு வேன்களிலும் அப்-அன்ட்-டெளன் 30 கி.மீ. தூரம்ஓடுவதற்குத் தான் டீசல் இருந்தது. ஒருவேளை அதிரடிப்படையினரை வீரப்பன் அடையாளம் தெரிந்து கொண்டு துப்பாக்கி முனையில்வேனை வேறு பக்கம் ஓட்ட வைத்தால், அதைத் தவிர்க்கவே இந்த டீசல் குறைப்பு.

திட்டமிட்ட, பாடி அருகே வந்தவுடன் வேன் மக்கர் செய்வதாக சொல்லி அதை ஆப் செய்த டிரைவர் சரவணனும், வெள்ளை துரையும்கதவைத் திறந்து கொண்டு இறங்க, முன்னால் நின்றிருந்த லாரி லேசாக மூவ் ஆகி சாலையை அடைத்தது. அதே போல பின்னால் வந்தஆலிம் பீடி வேன், ரோட்டின் குறுக்கே திரும்பி நின்றது.

Home secretery Sheelarani Sungath with STFகைகளில் துப்பாக்கிகளுடன் விஜய்குமாரும், செந்தாமரைக் கண்ணனும் அதிரடிப்படையை டீமுக்கு சைகை காட்ட, அடுத்த நொடியில்ஆம்புன்ஸ் வேனின் ஜன்னல் வழியாக வந்து விழுந்து கிரனைட் குண்டு.

வேன் அப்படியே அரையடி மேலே குதித்து கீழே லேண்ட் ஆன அடுத்த நிமிடத்தில் டி.எஸ்.பி. ஹூசேன் தலைமையிலான டீம் வேனைசூழ்ந்து துப்பாக்கிளின் ட்ரிக்கர்களில் கை வைக்க,

லாரியில் மண்மூட்டை போட்டு மறைந்திருந்த அதிரடிப்படையினரும், பள்ளிக் கட்டட மாடியில் இருந்த அதிரடிப்படையினரும் வேனைகுறி வைத்து தொடர்ந்து சுட, சில நிமிடங்களில் எல்லாம் ஓவர்.

வீரப்பன் கும்பலின் உடலை தங்களது லாரியில் தூக்கிப் போட்டுக் கொண்டு தர்மபுரி காவல் நிலையத்துக்கு வந்தது விஜய்குமார் டீம். வரும்வழியிலேயே செல்போனில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தத் தகவலைத் தந்தார் விஜய்குமார்.

அரை மணி நேரம் தர்மபுரி மருத்துவமனையில் மருத்துவர்களுடன் பேசிக் கொண்டிருந்த விஜய்குமார் உடனே கிளம்பி அதிரடிப்படைடிராவலர்ஸ் பங்களாவுக்கு வந்து, தனது மனைவி குழந்தைகள் சகிதம் பன்னாரி மாரியம்மன் கோவிலுக்குச் சென்று மொட்டைபோட்டுவிட்டு, மீண்டும் தர்மபுரிக்கு வந்தார்.

https://tamil.oneindia.com/news/2004/10/23/cocoon.html?story=2

ஜபிஎஸ் அதிகாரி விஜகுமார் பேட்டி👇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு என்னமோ சீமான் மீதான அதீத ஆதரவில் நீங்கள்தான் விடயத்தை சரியாக அணுகவில்கையோ என தோன்றுகிறது.

எனக்கும்தான் எப்படியாவது நித்யா மேனனிடம் போய் சேர்ந்து விட வேண்டும் என்று ஒரு திட்டம் இருக்கிறது 🤣.  

எனக்கு அப்படி ஒரு ஆசை இருப்பதால், வெள்ளைதுரை அப்படி ஒரு ஆசையை காட்டி என்னை வலையில் விழுத்தினார் என்பதால் எனக்கும் நித்யா மேனனுக்கும் காதல் அவர் கட்டுப்பாட்டில் நான் இருக்கிறேன் என சொல்ல முடியாதுதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, zuma said:

தாங்கள் முள்ளிவாய்க்கால் என் ஏற்பட்டது என தெரியாமல் கதைக்கிறீர்களா? அல்லது அதனை தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனமில்லையா?.

என் நிலம் எமது மக்கள்.... நீதி நியாயங்கள் தேவையில்லை என்றிருந்தால்..... எப்படியும் வாழலாம் என்றிருந்தால் முள்ளிவாய்க்கால் நிகழ்வு நடந்திருக்க சந்தர்ப்பமேயில்லை.

நீங்களும் நீங்கள் சார்ந்தோரும் கடையை மூடிவிட்டு சிவனே என்று இருந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, zuma said:

எமது பிரச்சனையை தங்கள் அரசியல் லாபத்திற்காக கையில் எடுப்பது, அதை வைத்து பிழைப்பு நடத்துவதும் வேறுபட்டது.முதலாவதை எம்ஜிஆர்ரும், கருணாநிதியும் செய்தார்கள், இனிவரும் தலைவர்களும் செய்வார்கள், நாம் யாரையும் முழுமையாக நம்பக்கூடாது. இரண்டாவதை செய்பவர்கள் படு மோசமானவர்கள், வெளிப்பார்வைக்கு அவர்கள் எமது ஆதரவளராகவும், மீட்பர்களாகவும் தெரியம், ஆனால் அவர்களிடம் இருப்பது பிழைப்பு வாதமே 

உங்கள் வரிசையில் திருமாளவன்,வை கோ கோபாலசாமி,நெடுமாறன்,வேல்முருகன்,திருமுருகன் காந்தி,நடிகர் வடிவேலு;ராஜ்கீரண், திமுக ராஜீவ், ஜோர்ஜ் பெர்னாண்டேஜ்,ராமதாஸ்,விஜகாந்த்,ரி ராஜேந்தர்,கொளத்தூர் மணி எல்லோரும் வருவார்களா சார்!? :cool:

1 hour ago, goshan_che said:

எனக்கு என்னமோ சீமான் மீதான அதீத ஆதரவில் நீங்கள்தான் விடயத்தை சரியாக அணுகவில்கையோ என தோன்றுகிறது.

எனக்கும்தான் எப்படியாவது நித்யா மேனனிடம் போய் சேர்ந்து விட வேண்டும் என்று ஒரு திட்டம் இருக்கிறது 🤣.  

எனக்கு அப்படி ஒரு ஆசை இருப்பதால், வெள்ளைதுரை அப்படி ஒரு ஆசையை காட்டி என்னை வலையில் விழுத்தினார் என்பதால் எனக்கும் நித்யா மேனனுக்கும் காதல் அவர் கட்டுப்பாட்டில் நான் இருக்கிறேன் என சொல்ல முடியாதுதானே?

இங்கே வீரப்பன் சூழ்ச்சிகளுக்கு ஆளாகவில்லை என வாதாட வருகின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இங்கே வீரப்பன் சூழ்ச்சிகளுக்கு ஆளாகவில்லை என வாதாட வருகின்றீர்கள்?

இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இல்லை.

உங்களுக்கு ஈழ விடுதலைப்போராட்டங்கள் பற்றி தெரியும்.
எனக்கும் தெரியும்.
உங்களுக்கு கள நிலவரங்கள் அதிகம் தெரிந்திருக்கும்.
என்னைப் போன்ற போன்றவர்களுக்கு கேள்வி ஞானங்கள் மட்டுமே.
உங்களுக்கு வீரப்பனைப்பற்றி தெரிந்திருக்கும்.
எனக்கும் அதேயளவு தெரிந்திருக்கும்.

Link to comment
Share on other sites

வீரப்பனின் காடுபற்றிய அறிவுவு நாட்டுக்குத் தேவை என்கிற குரல் வீரப்பனுக்கு நேரெதிரான  கர்நாடக சூழலியலாளர்களிடமிருந்தும் வன படப்பிடிபாளர்களிடமிருந்தும் பலமாக எழுந்தது. என் நினைவுக்கு எட்டியவரை வீரப்பனும் புலிகளும் தொலைத்தொடர்பு வைத்திருந்ததாக இந்திய உளவுத் துறை ஒருபோதும் அறிவிக்கவில்லை. வீரப்பனுக்கு பொறிவைக்க தமிழக கர்நாடக உளவுத்துறைகள் கட்டுக் கதைகளை உருவாக்கினார்கள்.  வன்னித் தலமை வீரப்பனை வரவேற்பதான சேதிகளை போலியாக இட்டுக்கட்டி பயன்படுத்தினாகள். சீனா பேச்சுக்கு அழைத்தபோதே மறுத்த புலிகள் இந்தியாவுக்கு பின்வரும் சேதியை அனுப்பினார்கள்.   “இந்தியா எங்கள் கப்பல்களை தாக்க இலங்கைக்கு உதவுகிறது. இந்தியா இலங்கைக்கு எங்களை தக்கி அழிக்க தகவலும் தாய்க் கப்பலும் வளங்குகிறது. அதற்க்கு நம்மிடம் ஆதாரம் உள்ளது.  இருந்தும் நாம் இந்திய நட்ப்பை வேண்டி சீனாவின் சிங்கபூர் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்தோம்” எனஇந்தியாவுக்கு புலிகள் இரகசியமாக அறிவித்தார்கள். சீன உறவையே நிராகரித்த  பின்னணியில் வீரப்பன் விடயத்தில் இந்தியாவுடன் பகைவளர்க்க ஒருபோதும்  முற்பட்டிருக்க மாட்டார்கள். 1995 - 2006 காலக்கட்டத்தில் புலிகளுடனான உரையாடல்களில் இந்திய தரப்பு ஒருபோதும் வீரப்பன் தொடர்பாக குறிபிடவோ குற்றம் சாட்டவோ இல்லை.   வன்னிக்கு ரூர் போய்வந்த புலம்பெயர்ந்த தமிழர்களுள் ஒரு சிலர் தமிழக பிரபலங்களோடு தாம் புலிகளுக்கு நெருக்கமென  அறிமுகம் செய்து மிகையாக  உரையாடி இருக்கிறார்கள். அதுதான் புதிது புதிதாக கிழம்பும் கதைகளின் பின்னணி என நினைக்கிறேன் . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.