மகிந்தா கனடா வந்தா, ஏர்போட் வந்து இறங்கின நிமிசம் முதல் திரும்பிற நிமிசம் வரை, ஓட்டல், சாப்பாடு, தண்ணி, வெண்ணி, போக்குவரத்து சகல செலவும் தான் பார்ப்பேன் எண்டு, நிழலி தலைல அடித்து சத்தியம் பண்ணியிருக்கிறார். 🤨
சாதியை கண்டுபிடித்ததே தன்னை உயர்த்தி மற்ற மனிதரை தாழ்த்துவதற்கு.இந்தியாவில் பாடசாலைகளிலும் அலுவலகங்களிலும் சாதி என்று ஒன்றை குறிப்பிட வேண்டும். இப்படியான சாதி முறையை வளர்க்கும் நடைமுறைகள் இருக்கும்போது சாதி வேற்றுமைகள் வெறுப்புகள் கொடுமைகள் வளரும்.
Recommended Posts